புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார் - Page 2 Poll_c10திகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார் - Page 2 Poll_m10திகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார் - Page 2 Poll_c10 
30 Posts - 83%
heezulia
திகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார் - Page 2 Poll_c10திகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார் - Page 2 Poll_m10திகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார் - Page 2 Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
திகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார் - Page 2 Poll_c10திகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார் - Page 2 Poll_m10திகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார் - Page 2 Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
திகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார் - Page 2 Poll_c10திகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார் - Page 2 Poll_m10திகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார் - Page 2 Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
திகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார் - Page 2 Poll_c10திகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார் - Page 2 Poll_m10திகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார் - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

திகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jun 18, 2011 10:32 am

First topic message reminder :

புதுடில்லி: திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை சந்திக்க வரும் உறவினர்கள், உட்காருவதற்காக, புதிதாக,"வெயிட்டிங் ரூம்' அமைக்கப்பட்டுள்ளது.
திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை சந்திப்பதற்காகவும், விடுதலை செய்யப்படும் கைதிகளை அழைத்துச் செல்வதற்காகவும் தினசரி நூற்றுக்கணக்கான உறவினர்கள், சிறை வளாகத்திற்கு வருகின்றனர். அவர்கள், சிறைச்சாலைக்கு வெளியே காத்திருப்பதால், அந்த சாலையில், மாலை நேரங்களில், பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், விடுதலையாகும் கைதிகளை அழைத்துச் செல்ல, வெளியூர்களில் இருந்து வரும் உறவினர்கள், சிறைச்சாலை நடைமுறைகள் முடியும் வரை, சில நாட்கள் அங்கேயே வெளியில் தங்க நேரிடுகிறது. எனவே, இவற்றை தவிர்ப்பதற்காக, திகார் சிறையில் மக்கள் தொடர்பாளர் அலுவலகம் அமைந்துள்ள வளாகத்தில், விமான நிலையங்களில் உள்ளது போன்று மிகப் பெரிய, 'வெயிட்டிங் அறை' உருவாக்கப்பட்டுள்ளது. 300 பேர் அமரக்கூடிய அளவுக்கு இருக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், கண்காணிப்பு கேமராக்கள், அறிவிப்புகளை வெளியிட ஸ்பீக்கர் சிஸ்டம், தகவல் பலகை, சிறை தொடர்பான தகவல்களை பெறுவதற்கான வசதி உள்ளிட்டவை அதில் செய்யப்பட்டுள்ளன. மேலும் டீ, காபி, தின்பண்டங்கள் உள்ளிட்டவற்றை வாங்கிக் கொள்வதற்கும், சிறிய அளவிலான, "கேன்டீன்' வசதி செய்யப்பட்டுள்ளது.
காத்திருப்பவர்கள் படிப்பதற்காக செய்தித்தாள்கள், பத்திரிகைகள், இலவசமாகவே வழங்கப்படும். கதவு எண் 3 மற்றும் 4 அருகில், நிரந்தரமாக ஒரு அதிகாரி இருப்பார். அவரிடம், ஜெயில் நடைமுறைகள் தொடர்பாகவும், கைதிகளை விடுதலை அல்லது ஜாமினில் வெளிவருவதில் தாமதம் ஏற்படுவது உள்ளிட்ட சந்தேகங்களையும், கேட்டு தெரிந்து கொள்ளலாம். வெயிட்டிங் அறையில், ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருப்பர். மேலும், கண்காணிப்பு கேமராக்கள் மூலம், அந்த அறை கண்காணிக்கப்படும்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Jun 18, 2011 12:15 pm

சிவா wrote:இதனால் அறிவிப்பது என்னவென்றால் திராவிட முன்னேற்றக் கழகத்தை உடனடியாக திருட்டு முன்னேற்றக் கழகம் எனப் பெயர் மாற்றம் செய்ய தேர்தல் கமிஷனுக்கு பரிந்துரை செய்கின்றோம்!

திகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார் - Page 2 210px-Flat_drummers-India-Tamil_word18.1

அது என்ன திராவிடுக்கு மட்டும் முநேற்ற கழகம் நாங்க கங்குலிக்கும் ஆரம்பிப்போம்



ஈகரை தமிழ் களஞ்சியம் திகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Jun 18, 2011 12:15 pm

balakarthik wrote:
உதயசுதா wrote:அட இது கூட நல்லா இருக்கே
அடுத்த வி.ஐ.பி தயாநிதியோ

அக்கா எதுக்கு இப்படி எல்லா நிதிகளயும் திகாருக்கு அனுப்பிட்டா அப்புறம் தமிழ்நாடு திவால் ஆகிடும் இங்கைக்கும் கொஞ்சம் விட்டு வையுங்க தமிழரும் கொஞ்சம் பிழைக்கவேண்டும்
இந்த நிதிகள் எல்லாம் போனால் தமிழகம் திவால் ஆகாது பாலா.தமிழகத்தில் இருந்தால் தான் திவால் ஆகும்.



திகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார் - Page 2 Uதிகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார் - Page 2 Dதிகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார் - Page 2 Aதிகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார் - Page 2 Yதிகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார் - Page 2 Aதிகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார் - Page 2 Sதிகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார் - Page 2 Uதிகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார் - Page 2 Dதிகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார் - Page 2 Hதிகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார் - Page 2 A
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 18, 2011 12:22 pm

balakarthik wrote:
சிவா wrote:இதனால் அறிவிப்பது என்னவென்றால் திராவிட முன்னேற்றக் கழகத்தை உடனடியாக திருட்டு முன்னேற்றக் கழகம் எனப் பெயர் மாற்றம் செய்ய தேர்தல் கமிஷனுக்கு பரிந்துரை செய்கின்றோம்!

திகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார் - Page 2 210px-Flat_drummers-India-Tamil_word18.1

அது என்ன திராவிடுக்கு மட்டும் முநேற்ற கழகம் நாங்க கங்குலிக்கும் ஆரம்பிப்போம்

திகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார் - Page 2 56667 திகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார் - Page 2 56667 திகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார் - Page 2 56667 திகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார் - Page 2 56667



திகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Jun 18, 2011 12:23 pm

அப்போ அதிமுக என்றால் அம்மா திருட்டு முன்னேற்ற கழகமா ? அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Sat Jun 18, 2011 12:29 pm

ரபீக் wrote:அப்போ அதிமுக என்றால் அம்மா திருட்டு முன்னேற்ற கழகமா ? அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

அருமையிருக்கு ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Jun 18, 2011 12:31 pm

ரபீக் wrote:அப்போ அதிமுக என்றால் அம்மா திருட்டு முன்னேற்ற கழகமா ? அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

தவறு திருத்திக்கொள்ளுங்கள் அது "அம்மா திட்டு முன்னேற்ற கழகம்" அருமையிருக்கு



ஈகரை தமிழ் களஞ்சியம் திகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Jun 18, 2011 1:55 pm

தயாநிதி மாறனை அன்போடு வரவேற்கிறோம்! ஜாலி

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Jun 18, 2011 3:27 pm

புன்னகை



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

திகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார் - Page 2 47
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Jun 18, 2011 4:38 pm

அருண் wrote:தயாநிதி மாறனை அன்போடு வரவேற்கிறோம்! திகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார் - Page 2 755837
எப்போ அருண் போனீர்கள் அங்கே! திகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார் - Page 2 502589

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 18, 2011 6:04 pm

balakarthik wrote:
ரபீக் wrote:அப்போ அதிமுக என்றால் அம்மா திருட்டு முன்னேற்ற கழகமா ? திகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார் - Page 2 230655 திகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார் - Page 2 230655

தவறு திருத்திக்கொள்ளுங்கள் அது "அம்மா திட்டு முன்னேற்ற கழகம்" திகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார் - Page 2 2825183110

ரொம்ப திட்டுவாங்களோ? திகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார் - Page 2 440806



திகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக