புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாய் பாபா அறையில் குவியல் ,குவியலாக  பணம்  - Page 2 Poll_c10சாய் பாபா அறையில் குவியல் ,குவியலாக  பணம்  - Page 2 Poll_m10சாய் பாபா அறையில் குவியல் ,குவியலாக  பணம்  - Page 2 Poll_c10 
366 Posts - 49%
heezulia
சாய் பாபா அறையில் குவியல் ,குவியலாக  பணம்  - Page 2 Poll_c10சாய் பாபா அறையில் குவியல் ,குவியலாக  பணம்  - Page 2 Poll_m10சாய் பாபா அறையில் குவியல் ,குவியலாக  பணம்  - Page 2 Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
சாய் பாபா அறையில் குவியல் ,குவியலாக  பணம்  - Page 2 Poll_c10சாய் பாபா அறையில் குவியல் ,குவியலாக  பணம்  - Page 2 Poll_m10சாய் பாபா அறையில் குவியல் ,குவியலாக  பணம்  - Page 2 Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
சாய் பாபா அறையில் குவியல் ,குவியலாக  பணம்  - Page 2 Poll_c10சாய் பாபா அறையில் குவியல் ,குவியலாக  பணம்  - Page 2 Poll_m10சாய் பாபா அறையில் குவியல் ,குவியலாக  பணம்  - Page 2 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
சாய் பாபா அறையில் குவியல் ,குவியலாக  பணம்  - Page 2 Poll_c10சாய் பாபா அறையில் குவியல் ,குவியலாக  பணம்  - Page 2 Poll_m10சாய் பாபா அறையில் குவியல் ,குவியலாக  பணம்  - Page 2 Poll_c10 
25 Posts - 3%
prajai
சாய் பாபா அறையில் குவியல் ,குவியலாக  பணம்  - Page 2 Poll_c10சாய் பாபா அறையில் குவியல் ,குவியலாக  பணம்  - Page 2 Poll_m10சாய் பாபா அறையில் குவியல் ,குவியலாக  பணம்  - Page 2 Poll_c10 
6 Posts - 1%
sugumaran
சாய் பாபா அறையில் குவியல் ,குவியலாக  பணம்  - Page 2 Poll_c10சாய் பாபா அறையில் குவியல் ,குவியலாக  பணம்  - Page 2 Poll_m10சாய் பாபா அறையில் குவியல் ,குவியலாக  பணம்  - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
சாய் பாபா அறையில் குவியல் ,குவியலாக  பணம்  - Page 2 Poll_c10சாய் பாபா அறையில் குவியல் ,குவியலாக  பணம்  - Page 2 Poll_m10சாய் பாபா அறையில் குவியல் ,குவியலாக  பணம்  - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
சாய் பாபா அறையில் குவியல் ,குவியலாக  பணம்  - Page 2 Poll_c10சாய் பாபா அறையில் குவியல் ,குவியலாக  பணம்  - Page 2 Poll_m10சாய் பாபா அறையில் குவியல் ,குவியலாக  பணம்  - Page 2 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
சாய் பாபா அறையில் குவியல் ,குவியலாக  பணம்  - Page 2 Poll_c10சாய் பாபா அறையில் குவியல் ,குவியலாக  பணம்  - Page 2 Poll_m10சாய் பாபா அறையில் குவியல் ,குவியலாக  பணம்  - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாய் பாபா அறையில் குவியல் ,குவியலாக பணம்

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Jun 17, 2011 9:34 pm

First topic message reminder :

அனந்தபூர்: புட்டபர்த்தி பிரசாந்தி ஆசிரமத்தில் உள்ள சத்ய சாய்பாபாவின் பிரத்யேக அறையான யஜூர்வேத மந்திர் மீண்டும் திறக்கப்பட்டது. அங்கு கோடி கோடியாக பணமும், பெருமளவில் நகைகளும் குவியல் குவியலாக இருந்தது தெரிய வந்தது. ஏராளமான கம்ப்யூட்டர்களும் கிடைத்துள்ளன. பணம், நகையை வங்கியில் டெபாசிட் செய்துள்ளனர்.

கடந்த மார்ச் 28-ம் தேதி பகவான் சத்யசாய் பாபா உடல்நலக்குறைவினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி ஏப்ரல் 24 ம் தேதி இறையடி சேர்ந்தார். அப்போது அவர் வசித்து வந்த பிரத்யேக அறையான யஜூர்வேதமந்திர் பூட்டப்பட்டது.

தற்போது ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு மீண்டும் வியாழக்கிழமை காலை 10 மணி அளவில் பகவான் சத்யசாய்பாபா வசித்து வந்த அறை திறக்கப்பட்டது. முன்னாள் தலைமை நீதிபதியும், சத்ய சாய் டிரஸ்ட் உறுப்பினருமான பி.என். பகவதி, செயலாளர் சக்ரவர்த்தி, சாய்பாபாவின் சீடரும் பாதுகாவலருமான சத்யஜித் ஆகியோர் யஜூர்வேத மந்திரினுள் சென்றனர்.

அந்த அறையைத் திறக்கும் ரகசிய எண் சாய்பாபாவின் நெருங்கிய சீடரான சத்யஜித்துக்கு மட்டுமே தெரியும் என்பதால் அவரே அறையைத் திறந்தார்.

பின்னர் உள்ளே போனபோது ஒவ்வொரு அறையிலும் பணமும், நகைகளும் குவியல் குவியலாக இருந்தது தெரிய வந்தது. பணம் கட்டுக் கட்டாக இருந்ததாம். வைர நகைகள் பெருமளவில் இருந்தன. இவற்றின் மதிப்பு என்ன என்பது உடனடியாகத் தெரியவில்லை. ஆனால் பல கோடி அளவுக்கு இருக்கும் என்று தெரிகிறது.

அங்கிருந்த பணம், நகைகளை கணக்கெடுத்து தனித் தனியாக பிரிக்கும் பணியில் மாணவர்கள் குழுவை ஈடுபடுத்தினர். பின்னர் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு அவர்கள் மூலம் பணத்தையும், நகைகளையும் வங்கிக்கு கொண்டு சென்று டெபாசிட் செய்தனர்.

தட்ஸ் தமிழ்

தங்கம் 98 கிலோ
வெள்ளி 307 கிலோ
பணம் 12 கோடி

source: NDTV 9.00pM news நன்றி

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Jun 18, 2011 9:44 am

அறியாமைதான் இதற்கு காரணம்.

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Jun 18, 2011 9:55 am

கணக்கு வராம எவ்ளோ பணம் இருக்கோ அதிர்ச்சி

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat Jun 18, 2011 10:03 am

இதில் உள்ள அனைத்து பொருட்களுக்கும் அவர் முறையாக வரி செலுத்தியுள்ளார் ஆ என்ன?

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jun 18, 2011 10:29 am

கே. பாலா wrote:
krishnaamma wrote:எல்லாம் பக்தர்களின் பணம்தான் புன்னகை பட் அவ்வளவு "கேஷ்" ......ஆ .........ஆ அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அவ்வளவையும் ஒரே இடத்தில் காண கண் கோடி வேண்டும் சாய் பாபா அறையில் குவியல் ,குவியலாக  பணம்  - Page 2 755837
முன்னாடி யெல்லாம் கடவுள காணதான் கண் கோடி வேண்டும் நு சொல்லுவா! அதிர்ச்சி

புன்னகை இப்பவும் அது தான் சரி பாலா , இந்த நகை பணம் இவைகளும் "லக்ஷ்மி" தானே ? அது தான் சொன்னேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Jun 18, 2011 10:45 am

krishnaamma wrote:புன்னகை இப்பவும் அது தான் சரி பாலா , இந்த நகை பணம் இவைகளும் "லக்ஷ்மி" தானே ? அது தான் சொன்னேன் புன்னகை

அக்கா ஜோதி லக்ஷ்மியா இல்ல சந்தான லக்ஷ்மியா சிரி

ஈகரை தமிழ் களஞ்சியம் சாய் பாபா அறையில் குவியல் ,குவியலாக  பணம்  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Jun 18, 2011 10:47 am

மஞ்சுபாஷிணி wrote:என்ன பண்ணுவாங்கப்பா இதை? ஏழைகளுக்கு உதவினால் நல்லாருக்குமே.. அதிர்ச்சி

அக்கா நான்கூட பரம ஏழை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ஈகரை தமிழ் களஞ்சியம் சாய் பாபா அறையில் குவியல் ,குவியலாக  பணம்  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jun 18, 2011 11:03 am

balakarthik wrote:
krishnaamma wrote:புன்னகை இப்பவும் அது தான் சரி பாலா , இந்த நகை பணம் இவைகளும் "லக்ஷ்மி" தானே ? அது தான் சொன்னேன் புன்னகை

அக்கா ஜோதி லக்ஷ்மியா இல்ல சந்தான லக்ஷ்மியா சிரி

சாரி பாலா , ரெண்டும் இல்ல சோகம் அது "தன லக்ஷ்மி " சாய் பாபா அறையில் குவியல் ,குவியலாக  பணம்  - Page 2 755837 சாய் பாபா அறையில் குவியல் ,குவியலாக  பணம்  - Page 2 755837 சாய் பாபா அறையில் குவியல் ,குவியலாக  பணம்  - Page 2 755837

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Jun 18, 2011 11:06 am

krishnaamma wrote:
balakarthik wrote:
krishnaamma wrote:புன்னகை இப்பவும் அது தான் சரி பாலா , இந்த நகை பணம் இவைகளும் "லக்ஷ்மி" தானே ? அது தான் சொன்னேன் புன்னகை

அக்கா ஜோதி லக்ஷ்மியா இல்ல சந்தான லக்ஷ்மியா சிரி

சாரி பாலா , ரெண்டும் இல்ல சோகம் அது "தன லக்ஷ்மி " சாய் பாபா அறையில் குவியல் ,குவியலாக  பணம்  - Page 2 755837 சாய் பாபா அறையில் குவியல் ,குவியலாக  பணம்  - Page 2 755837 சாய் பாபா அறையில் குவியல் ,குவியலாக  பணம்  - Page 2 755837

அப்ப சரி அவங்கள எனக்கு பழக்கமில்ல சாய் பாபா அறையில் குவியல் ,குவியலாக  பணம்  - Page 2 676261

ஈகரை தமிழ் களஞ்சியம் சாய் பாபா அறையில் குவியல் ,குவியலாக  பணம்  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Jun 18, 2011 11:15 am

அதிர்ச்சி அதிர்ச்சி

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Sat Jun 18, 2011 11:38 am

போலி சாமியார்களின் முன்மாதிரி - சத்திய சாய் பாபா ! பழைய பதிவே ஆயினும் இப்போது படித்தால் நன்றாக விளங்கும்....

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக