புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 5 I_vote_lcapஅவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 5 I_voting_barஅவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 5 I_vote_rcap 
336 Posts - 79%
heezulia
அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 5 I_vote_lcapஅவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 5 I_voting_barஅவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 5 I_vote_rcap 
46 Posts - 11%
mohamed nizamudeen
அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 5 I_vote_lcapஅவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 5 I_voting_barஅவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 5 I_vote_rcap 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 5 I_vote_lcapஅவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 5 I_voting_barஅவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 5 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 5 I_vote_lcapஅவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 5 I_voting_barஅவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 5 I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 5 I_vote_lcapஅவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 5 I_voting_barஅவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 5 I_vote_rcap 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 5 I_vote_lcapஅவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 5 I_voting_barஅவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 5 I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 5 I_vote_lcapஅவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 5 I_voting_barஅவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 5 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 5 I_vote_lcapஅவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 5 I_voting_barஅவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 5 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 5 I_vote_lcapஅவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 5 I_voting_barஅவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 5 I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி


   
   

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Jun 17, 2011 1:30 pm

First topic message reminder :

பாலாவின் இயக்கத்தில் இன்று திரைக்கு வந்துள்ள அவன் இவன் திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியின் விமர்சனத்தை உங்களுக்காக பிலிமிக்ஸ் இணையதளம் உடனுக்குடன் வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறது.படத்தின் முதல் காட்சியிலேயே ஜமீன்தாராக வரும் ஜி.வி. குமாருக்கு 60-வது பிறந்தநாள் கொண்டாட்டம் காட்டப்படுகிறது.

இக்கொண்டாட்டத்தில் விஷால் பெண் வேடமிட்டு ஆடிப் பாடுகிறார்.

விஷாலின் அப்பாவிற்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி முன்னாள் நடிகை அம்பிகா. அவரது மகனாக மாறு கண் கொண்ட விஷால் வருகிறார். இவர் ஒரு நாடக நடிகராக இருக்கிறார். இது போன்று நடித்து தன் வயிற்றுப் பிழைப்பை நடத்துகிறார்.

இவரது தந்தையின் இரண்டாவது மனைவிக்குப் பிறந்தவர் ஆர்யா. திருட்டுத் தொழில் செய்து கொண்டிருக்கிறார்.

விஷால் நடத்தும் நாடகத் தொழிலில் சரியான வருவாய் ஈட்ட முடியாமல் திணறுகிறார். திருடனான ஆர்யாவோ பல வழிகளில் திருடி சம்பாதிக்கிறார். அம்மாவின் தூண்டுதலின் பேரில் விஷாலும் திருடனாகிறார்.

ஒரு கட்டத்தில் ஜட்ஜ் ஒருவரின் வங்கி லாக்கரின் சாவி தொலைந்து விட அதை திறப்பதற்காக விஷாலை அழைதுத செல்கின்றனர். அவரால் அஇதை திறக்க முடியவில்லை. அடுத்து ஆர்யாவை கூட்டி செல்கின்றனர். அவர் எளிதாக அதை திறந்து விடுவது மட்டுமின்றி, அதற்கு சன்மானமாக நிறைய பணத்தையும் பெற்று வருகிறார்.

இதனால் அவமானத்தப்படும் விஷாலுக்கு கோபம் வருகிறது. நான் போய் திருடிவிட்டு வருகிறேன் என்று ஒரு வீட்டிற்குள் திருட நுழைகிறார். அங்கு அவரது கதாநாயகியான ஜனனி ஜயரை சந்திக்கிறார். அவரது சிறு வயது தங்கையும், அம்மாவும் வீட்டில் இருக்கின்றனர்.

சிறுமியின் கழுத்தில் இருக்கும் நகைகளை விட்டு விட்டு, நீங்கள் இருவரும் நகைகளை கழட்டுங்கள் என மிரட்டுகிறார். ஜனனி ஐயரோ சாமர்த்தியமாக தன் கழுத்தில், தன் தாயாரின் கழுத்தில் இருந்த நகைகளை அவரது தங்கைக்கு அணிவித்து விடுகிறார். இதனால் திருடாமல் வீட்டிற்கு திரும்புகிறார் விஷால்.

இதனால் மேலும் அவமானத்திற்குள்ளாகிறார். அடுத்து என்ன என்பதை அறிய காத்திருங்கள்


http://filmics.com/tamil/Tamil-Movie-News-in-tamil/avan-ivan-review-1st-day-1st-show.html




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Jun 18, 2011 12:28 pm

பெரும்பாலும் இவரது படங்கள் தயாரிப்பாளரை பாதாளத்தில் தள்ளிவிடும் !!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Sat Jun 18, 2011 12:44 pm

""ஒரு ஊரில் ஒரு வாழ்ந்து கெட்ட ஜமீந்தார். ஆனால் இன்றும் அதே ஜமீந்தாரின்
பந்தாவில் வாழ்ந்து வருபவர். தன்னைத் தானே ஹைனஸ் என்று அழைத்துக் கொள்ளும்
ஒரு கோமாளி. இவரின் அடிபொடிகள் ஆர்யாவும், விஷாலும். இவர்கள் மூவரும்
சேர்ந்து படம் முழ்வதும் ஏதோ செய்கிறார்கள். ஆங்.. காமெடி செய்கிறேன் என்று
செய்கிறார்கள். என்ன எழவு சிரிப்புத்தான் வர மாடேன்கிறது. இன்னொரு விஷயம்
இவர்களுக்கு தனித்னி அம்மா, ஒரு அப்பா. குடும்பமே குலத்தொழிலாய்
திருட்டுத்தனம் செய்கிறார்கள். விஷாலின் அம்மா அம்பிகா பீடி வலிக்கிறார்.
ஒண்ணுக்கு, பீ, என்று சரளமாய் பேசுகிறார். இவரது அப்பா.. இரண்டு
பொண்டாட்டிகளுக்கு நடுவே அலைகிறார். இவர்களின் ஊர் வாசலில் ஒரு மணி வேறு
கட்டி வைத்து ஊருக்குள் போலீஸ் வந்தால் உஷார் படுத்துகிறார். இத்தனைக்கும்
இவர்கள் ஊர் போலீஸ் காமெடி பீஸு. ரவுடிகளையும், திருடர்களையும் வைத்து கிடா
விருந்து வைப்பவராம். வழக்கமாய் உங்கள் படங்களில் ஏதாவது ஒரு
கேரக்டர்தான் வித்யாசமாய் இருக்கும். ரொம்ப நேரமாய் ஏதுவும் நடக்காமல்
கடைசியில் திடீரென ஒரு வில்லன் வந்து சம்பந்தமேயில்லாமல் அடிமாடு,
ப்ளூகிராஸ் என்று கதை போய் ஜமீந்தார் அம்மணமாய் நடந்து கொல்லப்பட, வில்லன்
கொல்லப்படுகிறான். என்ன எழவுக்குடா என்னிடமே கதை சொல்கிறாய் என்று நீங்கள்
கேட்பது புரிகிறது? இல்லை நான் உங்க கதையை ஒழுங்கா சொல்லுறேனான்னு செக்
செய்திக்கத்தான். கரெக்டுதானே அப்புறம் உலகபட விமர்சகர்கள் எல்லாம் படம்
பாக்க தெரியலைன்னு சொல்லிடப் போறாய்ங்க..
விஷால் ஏன் ஒன்னரைக் கண் ஆளாய் இருக்க
வேண்டும்? விஷால், ஆர்யா இருவருமே திருடர்கள் என்றால் அதை வைத்து அவர்கள்
என்ன செய்தார்கள் படத்தில்?. ஆர்யாதான் பூட்டை உடைப்பதில் வல்லவர். பின்பு
விஷாலை ஏன் முதலில் கூட்டிப் போனார்கள்?. நீதிப்தி வீட்டில் பூட்டை உடைத்து
திறந்து கொடுக்கும் காட்சிக்கும் படத்திற்கும் ஏதாவது ஸ்தான ப்ராப்தி
இருக்கிறதா?. ஆர்யா ஆர்ப்பாட்டமாய் சுழல் விளக்கு வைத்த காரில் வருவதைத்
தவிர?. சரி.. இரண்டு பேரும் திருடர்கள். ஏன் விஷால் ஒரு நடிகனாக அலையும்
கேரக்டராய் சித்தரிக்கப் படுகிறார்?. அதுவும் பெண்மைத் தன்மையாய் இருக்கும்
கேரக்டரில்?. அம்பிகா கூட விஷால் பேசும் போது அப்படி பேசாதேன்னு எத்தனை
தடவ சொல்றது என்கிறார். அப்போ விஷால் கேரக்டர் அரவாணியா? அல்லது அரவாணி
மாதிரியா?. ஆர்யா கேரக்டர் அவ்வப்போது காமெடி செய்ய உபயோகப்பட்டிருக்கிறது
என்றாலும், அந்த சதுரவட்டை கேரக்டரினால் அவர் என்ன சாதித்தார்?.
ஹெட்போனில் ஆங்கில மீயூசிக் கேட்டுக் கொண்டு அறிமுகமாகும் கேரக்டர்
என்கிறீர்கள் ஏன் எப்போது அரைகிறுக்குத்தனமாகவே இருக்கிறார்?. சேதுவில்
விக்ரம் கல்லூரி செல்லும் பெண்ணிடம் செய்த அதே விஷயங்களை திரும்ப செய்யும்
போது உங்களில் கற்பனை வறட்சி நன்றாக தெரிகிறது. படம் நிறைய கேள்விகளால்
தொடுக்கப்பட்டிருப்பது ஏதாவது பின்நவீனத்துவமா? அப்படியானால் நான்
எஸ்கேப்பாகிறேன்.

இடைவேளை வரை என்ன செய்வது என்று தெரியாமல்
ஆளாளுக்கு காதல் வேறு செய்கிறார்கள். அதுவும் போலீஸ் காரி திருடனும்
லவ்வுகிறார்கள். இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் லூசுப் பெண் லைலா
கேரக்டரை வைத்துக் கொண்டு மாரடிப்பீர்கள்?. அப்புறம் அந்த அபித குஜாம்பால்
பாத்திர பெண். ஆர்யாவின் ஜோடி. கல்லூரி படிக்கும் பெண் எப்படி இம்மாதிரியான
ஆளை காதலிப்பாள். எந்த பெண்கள் காலேஜில் ஆண்கள் பாட்டுப் பாடி கிளாஸ்
அட்டெண்ட் செய்யும் அளவிற்கு விடுவார்கள். பரிட்சை வேறு எழுதுவது போல்
காட்சி வருகிறது. அதெப்படி?. ஓ.. சாரி.. இது காமெடி படமென்றுதானே
சொன்னார்கள் ரைட்டு.. காமெடி. அப்புறம் திடீரென காட்டு இலாகா அதிகாரியை
அண்ணன் தம்பி இருவரும் சேர்ந்து தாக்குகிறார்கள். ஒரு கோடி ரூபாய்
மதிப்புள்ள மரத்தை கடத்துகிறார் விஷால்? அதற்காக ஒன்பது வருஷம் ஜெயில்
என்றெல்லாம் கூட சொல்கிறார்கள். அப்புறம் கதையில் அதைப் பற்றி யாரும்
மூச்சைக் கூட விடக்காணோம். படம் முடியும் தருவாயில் அய்யோ இவ்வளவு நேரம்
விளையாட்டா ப்ரோடியூசர் பணத்தை வைத்து விளையாடிவிட்டோமே? என்று உணர்ந்து,
ஜமீன் எதிரியின் பெண் தான் ஆர்யாவின் காதலி என்று சண்டையிட வைத்து,
அப்புறம் ஒரு பாட்டில் எல்லாம் சரியாகும் போதே. அவர் சாகப் போகிறார் என்று
தெரிகிறது. அப்போதுதானே க்ளைமாக்சில் உங்கள் ட்ரேட் மார்க்கான புழுதி,
சாக்கடை, சகதியில் சண்டை போட்டு வன்முறையாய் ஒரு சண்டைக் காட்சி வைக்க
முடியும்.. என்ன கொடுமை உங்களை நம்பி உயிரைக் கொடுத்து நடித்துள்ள விஷால்,
ஆர்யா, நிர்வாணமாகவே நடித்த ஜிஎம்.குமார் போன்றவர்கள் உழைப்பை வீண்
செய்துவிட்டீர்கள். என்றே சொல்ல வேண்டும்.""


எல்லாரும் கடுப்பானால் என்னை போலதான் யோசிப்பார்கள் போல!!

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Jun 18, 2011 1:38 pm

சன் டி‌வி வாங்கிருந்த தயாரிப்பாளர் தப்பித்து இருக்கலாம் அதுக்கும் வழி இல்ல.. ஜாலி

Sponsored content

PostSponsored content



Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக