புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 4 Poll_c10அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 4 Poll_m10அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 4 Poll_c10 
89 Posts - 38%
heezulia

83 Posts - 36%
Dr.S.Soundarapandian

36 Posts - 15%
T.N.Balasubramanian

9 Posts - 4%
mohamed nizamudeen

6 Posts - 3%
ayyamperumal

3 Posts - 1%
manikavi

2 Posts - 1%
Anitha Anbarasan

Guna.D

Srinivasan23

1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 4 Poll_c10அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 4 Poll_m10அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 4 Poll_c10 
340 Posts - 48%

230 Posts - 33%

66 Posts - 9%

29 Posts - 4%

24 Posts - 3%
prajai

6 Posts - 1%

3 Posts - 0%

2 Posts - 0%
JGNANASEHAR

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Jun 17, 2011 1:30 pm

First topic message reminder :

பாலாவின் இயக்கத்தில் இன்று திரைக்கு வந்துள்ள அவன் இவன் திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியின் விமர்சனத்தை உங்களுக்காக பிலிமிக்ஸ் இணையதளம் உடனுக்குடன் வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறது.படத்தின் முதல் காட்சியிலேயே ஜமீன்தாராக வரும் ஜி.வி. குமாருக்கு 60-வது பிறந்தநாள் கொண்டாட்டம் காட்டப்படுகிறது.

இக்கொண்டாட்டத்தில் விஷால் பெண் வேடமிட்டு ஆடிப் பாடுகிறார்.

விஷாலின் அப்பாவிற்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி முன்னாள் நடிகை அம்பிகா. அவரது மகனாக மாறு கண் கொண்ட விஷால் வருகிறார். இவர் ஒரு நாடக நடிகராக இருக்கிறார். இது போன்று நடித்து தன் வயிற்றுப் பிழைப்பை நடத்துகிறார்.

இவரது தந்தையின் இரண்டாவது மனைவிக்குப் பிறந்தவர் ஆர்யா. திருட்டுத் தொழில் செய்து கொண்டிருக்கிறார்.

விஷால் நடத்தும் நாடகத் தொழிலில் சரியான வருவாய் ஈட்ட முடியாமல் திணறுகிறார். திருடனான ஆர்யாவோ பல வழிகளில் திருடி சம்பாதிக்கிறார். அம்மாவின் தூண்டுதலின் பேரில் விஷாலும் திருடனாகிறார்.

ஒரு கட்டத்தில் ஜட்ஜ் ஒருவரின் வங்கி லாக்கரின் சாவி தொலைந்து விட அதை திறப்பதற்காக விஷாலை அழைதுத செல்கின்றனர். அவரால் அஇதை திறக்க முடியவில்லை. அடுத்து ஆர்யாவை கூட்டி செல்கின்றனர். அவர் எளிதாக அதை திறந்து விடுவது மட்டுமின்றி, அதற்கு சன்மானமாக நிறைய பணத்தையும் பெற்று வருகிறார்.

இதனால் அவமானத்தப்படும் விஷாலுக்கு கோபம் வருகிறது. நான் போய் திருடிவிட்டு வருகிறேன் என்று ஒரு வீட்டிற்குள் திருட நுழைகிறார். அங்கு அவரது கதாநாயகியான ஜனனி ஜயரை சந்திக்கிறார். அவரது சிறு வயது தங்கையும், அம்மாவும் வீட்டில் இருக்கின்றனர்.

சிறுமியின் கழுத்தில் இருக்கும் நகைகளை விட்டு விட்டு, நீங்கள் இருவரும் நகைகளை கழட்டுங்கள் என மிரட்டுகிறார். ஜனனி ஐயரோ சாமர்த்தியமாக தன் கழுத்தில், தன் தாயாரின் கழுத்தில் இருந்த நகைகளை அவரது தங்கைக்கு அணிவித்து விடுகிறார். இதனால் திருடாமல் வீட்டிற்கு திரும்புகிறார் விஷால்.

இதனால் மேலும் அவமானத்திற்குள்ளாகிறார். அடுத்து என்ன என்பதை அறிய காத்திருங்கள்

http://filmics.com/tamil/Tamil-Movie-News-in-tamil/avan-ivan-review-1st-day-1st-show.html

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Jun 17, 2011 5:11 pm

அடடே.....!!! இரண்டு பைத்தியங்கள் சேர்ந்தா இப்படித்தானா?

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Jun 17, 2011 5:13 pm

dsudhanandan wrote:அடடே.....!!! இரண்டு பைத்தியங்கள் சேர்ந்தா இப்படித்தானா?

ஓஹோ அந்த இரண்டாவது பைத்தியம் நீங்கதானா ...சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Jun 17, 2011 5:13 pm

மூன்றாவது பைத்தியத்தை தேடிட்டு இருக்கோம் வர்ரீங்களா அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 4 139731

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Fri Jun 17, 2011 6:44 pm

ஆஹா போஸ்டரில் விஷால் அட்டகாசமாக இருந்தாரே ஆனால் படம் சரி இல்லையோ ,பாலா வேற இந்த படத்துக்கு அவார்டு கிடைக்கும் விஷாலுக்கு என கூறினாரே

ராம்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Jun 17, 2011 7:21 pm

அன்பின் இயக்குனர் பாலா அவர்களுக்கு,
வணக்கம்.தமிழகத்தின் மிகச் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக புகழப்படுபவர். உலக சினிமா அளவிற்கு தமிழில் சினிமாவை தருகிறவர் என்ற பெயரை இலக்கியவாதிகள் முதல் உயர் சினிமா ரசிகன் வரை பாராட்டப்படுபவர். மார்கெட் போய் நொந்து போயிருக்கும் காலத்தில் உங்கள் படத்தில் ஒரு ஐந்நூறு நாள் கால்ஷீட் கொடுத்துவிட்டால் அடுத்து ஒரு மூணு வருஷத்துக்கு ஒப்பேத்திவிடலாம் என்கிற நம்பிக்கையை நடிகர்களிடம் ஏற்படுத்தியவர். வாழ்நாளில் இயல்பாய் சந்திக்க சான்சேயில்லாத கேரக்டர்களினால் பேசப்படுபவர். என்பது போன்ற பல விமர்சனங்கள் இருந்தாலும் உங்களது படங்களுக்கான ஈர்ப்பு உயர் தட்டு மக்களிடையேவும், இலக்கியவாதிகளிடையேவும், பெரும் எதிர்பார்ப்பு இருக்கவே செய்தது. சில படங்களை பார்த்தால் அன்றைய நாள் முழுவதும் சந்தோஷமாய் இருப்போம், சில படங்களைப் பார்த்தால் மனம் கனத்துப் போய் இருப்போம். இன்னும் சில படங்கள் நம் நினைவிலிருந்து நீங்க பலநாட்கள் ஆகும். அவ்வகையில் உங்களின் சேதுவிற்கு பிறகு பெரிதாய் மனதை தைத்த படங்கள் வரவேயில்லை. தயாரித்த தயாரிப்பாளர்கள் மனதில் வேண்டுமானால் தைத்திருக்கலாம். சரி அதை விடுங்கள். அவன் இவனுக்கு வருவோம்.

ஒரு ஊரில் ஒரு வாழ்ந்து கெட்ட ஜமீந்தார். ஆனால் இன்றும் அதே ஜமீந்தாரின் பந்தாவில் வாழ்ந்து வருபவர். தன்னைத் தானே ஹைனஸ் என்று அழைத்துக் கொள்ளும் ஒரு கோமாளி. இவரின் அடிபொடிகள் ஆர்யாவும், விஷாலும். இவர்கள் மூவரும் சேர்ந்து படம் முழ்வதும் ஏதோ செய்கிறார்கள். ஆங்.. காமெடி செய்கிறேன் என்று செய்கிறார்கள். என்ன எழவு சிரிப்புத்தான் வர மாடேன்கிறது. இன்னொரு விஷயம் இவர்களுக்கு தனித்னி அம்மா, ஒரு அப்பா. குடும்பமே குலத்தொழிலாய் திருட்டுத்தனம் செய்கிறார்கள். விஷாலின் அம்மா அம்பிகா பீடி வலிக்கிறார். ஒண்ணுக்கு, பீ, என்று சரளமாய் பேசுகிறார். இவரது அப்பா.. இரண்டு பொண்டாட்டிகளுக்கு நடுவே அலைகிறார். இவர்களின் ஊர் வாசலில் ஒரு மணி வேறு கட்டி வைத்து ஊருக்குள் போலீஸ் வந்தால் உஷார் படுத்துகிறார். இத்தனைக்கும் இவர்கள் ஊர் போலீஸ் காமெடி பீஸு. ரவுடிகளையும், திருடர்களையும் வைத்து கிடா விருந்து வைப்பவராம். வழக்கமாய் உங்கள் படங்களில் ஏதாவது ஒரு கேரக்டர்தான் வித்யாசமாய் இருக்கும். ரொம்ப நேரமாய் ஏதுவும் நடக்காமல் கடைசியில் திடீரென ஒரு வில்லன் வந்து சம்பந்தமேயில்லாமல் அடிமாடு, ப்ளூகிராஸ் என்று கதை போய் ஜமீந்தார் அம்மணமாய் நடந்து கொல்லப்பட, வில்லன் கொல்லப்படுகிறான். என்ன எழவுக்குடா என்னிடமே கதை சொல்கிறாய் என்று நீங்கள் கேட்பது புரிகிறது? இல்லை நான் உங்க கதையை ஒழுங்கா சொல்லுறேனான்னு செக் செய்திக்கத்தான். கரெக்டுதானே அப்புறம் உலகபட விமர்சகர்கள் எல்லாம் படம் பாக்க தெரியலைன்னு சொல்லிடப் போறாய்ங்க..
Vishal, Arya 'Avan Ivan' Got UA Certificate Release Date May 20thவிஷால் ஏன் ஒன்னரைக் கண் ஆளாய் இருக்க வேண்டும்? விஷால், ஆர்யா இருவருமே திருடர்கள் என்றால் அதை வைத்து அவர்கள் என்ன செய்தார்கள் படத்தில்?. ஆர்யாதான் பூட்டை உடைப்பதில் வல்லவர். பின்பு விஷாலை ஏன் முதலில் கூட்டிப் போனார்கள்?. நீதிப்தி வீட்டில் பூட்டை உடைத்து திறந்து கொடுக்கும் காட்சிக்கும் படத்திற்கும் ஏதாவது ஸ்தான ப்ராப்தி இருக்கிறதா?. ஆர்யா ஆர்ப்பாட்டமாய் சுழல் விளக்கு வைத்த காரில் வருவதைத் தவிர?. சரி.. இரண்டு பேரும் திருடர்கள். ஏன் விஷால் ஒரு நடிகனாக அலையும் கேரக்டராய் சித்தரிக்கப் படுகிறார்?. அதுவும் பெண்மைத் தன்மையாய் இருக்கும் கேரக்டரில்?. அம்பிகா கூட விஷால் பேசும் போது அப்படி பேசாதேன்னு எத்தனை தடவ சொல்றது என்கிறார். அப்போ விஷால் கேரக்டர் அரவாணியா? அல்லது அரவாணி மாதிரியா?. ஆர்யா கேரக்டர் அவ்வப்போது காமெடி செய்ய உபயோகப்பட்டிருக்கிறது என்றாலும், அந்த சதுரவட்டை கேரக்டரினால் அவர் என்ன சாதித்தார்?. ஹெட்போனில் ஆங்கில மீயூசிக் கேட்டுக் கொண்டு அறிமுகமாகும் கேரக்டர் என்கிறீர்கள் ஏன் எப்போது அரைகிறுக்குத்தனமாகவே இருக்கிறார்?. சேதுவில் விக்ரம் கல்லூரி செல்லும் பெண்ணிடம் செய்த அதே விஷயங்களை திரும்ப செய்யும் போது உங்களில் கற்பனை வறட்சி நன்றாக தெரிகிறது. படம் நிறைய கேள்விகளால் தொடுக்கப்பட்டிருப்பது ஏதாவது பின்நவீனத்துவமா? அப்படியானால் நான் எஸ்கேப்பாகிறேன்.

இடைவேளை வரை என்ன செய்வது என்று தெரியாமல் ஆளாளுக்கு காதல் வேறு செய்கிறார்கள். அதுவும் போலீஸ் காரி திருடனும் லவ்வுகிறார்கள். இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் லூசுப் பெண் லைலா கேரக்டரை வைத்துக் கொண்டு மாரடிப்பீர்கள்?. அப்புறம் அந்த அபித குஜாம்பால் பாத்திர பெண். ஆர்யாவின் ஜோடி. கல்லூரி படிக்கும் பெண் எப்படி இம்மாதிரியான ஆளை காதலிப்பாள். எந்த பெண்கள் காலேஜில் ஆண்கள் பாட்டுப் பாடி கிளாஸ் அட்டெண்ட் செய்யும் அளவிற்கு விடுவார்கள். பரிட்சை வேறு எழுதுவது போல் காட்சி வருகிறது. அதெப்படி?. ஓ.. சாரி.. இது காமெடி படமென்றுதானே சொன்னார்கள் ரைட்டு.. காமெடி. அப்புறம் திடீரென காட்டு இலாகா அதிகாரியை அண்ணன் தம்பி இருவரும் சேர்ந்து தாக்குகிறார்கள். ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள மரத்தை கடத்துகிறார் விஷால்? அதற்காக ஒன்பது வருஷம் ஜெயில் என்றெல்லாம் கூட சொல்கிறார்கள். அப்புறம் கதையில் அதைப் பற்றி யாரும் மூச்சைக் கூட விடக்காணோம். படம் முடியும் தருவாயில் அய்யோ இவ்வளவு நேரம் விளையாட்டா ப்ரோடியூசர் பணத்தை வைத்து விளையாடிவிட்டோமே? என்று உணர்ந்து, ஜமீன் எதிரியின் பெண் தான் ஆர்யாவின் காதலி என்று சண்டையிட வைத்து, அப்புறம் ஒரு பாட்டில் எல்லாம் சரியாகும் போதே. அவர் சாகப் போகிறார் என்று தெரிகிறது. அப்போதுதானே க்ளைமாக்சில் உங்கள் ட்ரேட் மார்க்கான புழுதி, சாக்கடை, சகதியில் சண்டை போட்டு வன்முறையாய் ஒரு சண்டைக் காட்சி வைக்க முடியும்.. என்ன கொடுமை உங்களை நம்பி உயிரைக் கொடுத்து நடித்துள்ள விஷால், ஆர்யா, நிர்வாணமாகவே நடித்த ஜிஎம்.குமார் போன்றவர்கள் உழைப்பை வீண் செய்துவிட்டீர்கள். என்றே சொல்ல வேண்டும். மேலே உள்ள கேள்விகளுக்கான விடையை கதை என்கிற வஸ்துவை யோசிக்கும் போதும்,

திரைக்கதை என்கிற வஸ்துவை யோசிக்கும் போதும் யோசித்திருந்தால் ஒரு நல்ல படத்தை அளித்திருக்க முடியும். அது எப்போது பழக்கமில்லாத ஒன்று என்பதால் இப்படத்தில் பெரிய சறுக்கலாய் அமைந்துவிட்டது. நடுவில் வரும் சூர்யாவின் காட்சிகள் எல்லாம் படத்தின் நேரத்தை நிரப்ப எடுக்கப்பட்ட காட்சியாகவே தெரிகிறது. அட்லீஸ்ட் ஒரு விஷயத்திற்கு உபயோகம். விஷாலின் நடிப்பை வெளிப்படுத்த கிடைத்த காட்சியாக வேண்டுமானல் பார்க்கலாம். ஆனால் அதனாலும் படத்திற்கு பிரயோஜனமில்லை. படத்தில் பாராட்ட ஆயிரம் இருந்தாலும் எல்லாமே விழலுக்கு இறைத்த நீராய் போனதால் பிரயோஜனமில்லாமல் போய்விட்டது.

ஆர்தர் ஆர்.வில்சனின் ஒளிப்பதிவு யுவனின் இசை என்று குறிப்பிட்டு சொல்லாம் ஆனால் என்ன பிரயோஜனம்?. விஷாலின் உழைப்பு மிகவும் பாராட்டப்பட வேண்டியது தான். ம்ஹும். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் விஷால். விளிம்பு நிலை மனிதர்களை வைத்து படமெடுக்கிறேன். அவர்களின் கருப்பு பக்கங்களை எடுக்கிறேன் என்பதை விட, நிஜ மனிதர்களை வைத்து எடுக்க வேண்டிய கதைகள் நிறைய இருக்கிறது. ஆனால் உங்கள் படங்களின் மேல் மாறு பட்ட கருத்துக்கள் கொண்டவனாக இருந்தாலும் உங்களின் மேக்கிங்கின் மேல் நல்ல மரியாதையுள்ளவன். அட்லீஸ்ட் அடுத்த படத்திலாவது ஒரு சேதுவை எதிர்பார்க்கிறேன்.

நன்றி வணக்கம்.

நன்றி : கேபிள் சங்கர்

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sat Jun 18, 2011 8:03 am

படத்தில் பாராட்ட ஆயிரம் இருந்தாலும் எல்லாமே விழலுக்கு இறைத்த நீராய் போனதால் பிரயோஜனமில்லாமல் போய்விட்டது.

தேசிய விருது வாங்கிய இயக்குனர் படம். சினிமாக்கள் அதிகம் பார்க்க விரும்பாத என்போன்றவர்கள் அபூர்வமாக இவர் படம் என்பதால் பார்ப்போம் ஏமாற்றமாட்டார். ஆனால் ...இனி யோசிக்க வேண்டும்

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 4 Aஅவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 4 Bஅவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 4 Dஅவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 4 Uஅவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 4 Lஅவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 4 Lஅவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 4 Aஅவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 4 H
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010
http://onlinehealth4wealth.blogspot.com

Postவேணு Sat Jun 18, 2011 9:36 am

அப்துல்லாஹ் wrote:
தேசிய விருது வாங்கிய இயக்குனர் படம். சினிமாக்கள் அதிகம் பார்க்க விரும்பாத என்போன்றவர்கள் அபூர்வமாக இவர் படம் என்பதால் பார்ப்போம் ஏமாற்றமாட்டார். ஆனால் ...இனி யோசிக்க வேண்டும்
அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 4 359383 அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 4 359383 அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 4 359383

போற்றுவார் போற்றட்டும் .....
புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும் ....
-கவியரசர்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Jun 18, 2011 12:24 pm

நல்ல வேளை இந்த வாரம் வெள்ளிக்கிழமை போய் பார்க்கலாம்ன்னு நினைச்சேன்.75 திர்காம்ஸ் தப்பிச்சது

அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 4 Uஅவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 4 Dஅவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 4 Aஅவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 4 Yஅவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 4 Aஅவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 4 Sஅவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 4 Uஅவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 4 Dஅவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 4 Hஅவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 4 A
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Jun 18, 2011 12:26 pm

நல்லவேளை ,,இங்கேயே வியாழன் ஆண்ட்ரூ இரவு காட்சிக்கு போகலாம் என நினைத்தேன் ,,தப்பியாச்சு !!

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sat Jun 18, 2011 12:26 pm

அய்யய்யோ இது தெரியாமே நாளைக்கு ஈவினிங் ஷோ டிக்கெட் புக பண்ணிட்டேனே .... 250 ரூபா காலி .....
பார்க்கலாம் ....

Sponsored content

PostSponsored content

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக