புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 21/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:58 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:57 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 12:06 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யானைகவுனி போலீஸ் குடியிருப்பில் மனைவியை எரித்து கொன்ற போலீஸ்காரர் Poll_c10யானைகவுனி போலீஸ் குடியிருப்பில் மனைவியை எரித்து கொன்ற போலீஸ்காரர் Poll_m10யானைகவுனி போலீஸ் குடியிருப்பில் மனைவியை எரித்து கொன்ற போலீஸ்காரர் Poll_c10 
69 Posts - 36%
heezulia

65 Posts - 34%
Dr.S.Soundarapandian

34 Posts - 18%
T.N.Balasubramanian

9 Posts - 5%
mohamed nizamudeen

5 Posts - 3%
ayyamperumal

3 Posts - 2%
Anitha Anbarasan

2 Posts - 1%
Guna.D

manikavi

prajai

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யானைகவுனி போலீஸ் குடியிருப்பில் மனைவியை எரித்து கொன்ற போலீஸ்காரர் Poll_c10யானைகவுனி போலீஸ் குடியிருப்பில் மனைவியை எரித்து கொன்ற போலீஸ்காரர் Poll_m10யானைகவுனி போலீஸ் குடியிருப்பில் மனைவியை எரித்து கொன்ற போலீஸ்காரர் Poll_c10 
320 Posts - 48%

212 Posts - 32%

64 Posts - 10%

29 Posts - 4%

23 Posts - 3%

6 Posts - 1%
Srinivasan23
யானைகவுனி போலீஸ் குடியிருப்பில் மனைவியை எரித்து கொன்ற போலீஸ்காரர் Poll_c10யானைகவுனி போலீஸ் குடியிருப்பில் மனைவியை எரித்து கொன்ற போலீஸ்காரர் Poll_m10யானைகவுனி போலீஸ் குடியிருப்பில் மனைவியை எரித்து கொன்ற போலீஸ்காரர் Poll_c10 
3 Posts - 0%

JGNANASEHAR

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யானைகவுனி போலீஸ் குடியிருப்பில் மனைவியை எரித்து கொன்ற போலீஸ்காரர்

Page 1 of 2 1, 2  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Sep 12, 2009 4:39 pm

யானைகவுனி போலீஸ் குடியிருப்பில் மனைவியை எரித்து கொன்ற போலீஸ்காரர்
Chennai சனிக்கிழமை, செப்டம்பர் 12,
திரைப்படம் யானைகவுனி போலீஸ் குடியிருப்பில் மனைவியை எரித்து கொன்ற போலீஸ்காரர் VideoLogo

சென்னை, செப்.12-

சென்னை கொண்டித்தோப்பு போலீஸ் குடியிருப்பில் வசித்து வருபவர் துரைமுருகன் (வயது 37). மணலியில் போக்குவரத்து போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி புவனேஸ்வரி (32). இவர்களுக்கு பிரியங்கா (7), மித்ரா (6) ஆகிய 2 பெண் குழந்தைகள் உள்ளனர். புவனேஸ்வரியின் தாய் தேசம்மாள் திருத்தணி அருகே கும்பிகுளத்தில் வசித்து வருகிறார். உடல்நல கோளாறால் அவதிப்பட்டு வரும் இவரை சென்னைக்கு அழைத்து வந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று புவனேஸ்வரி கூறினார்.

இதற்கு போலீஸ்காரர் துரைமுருகன் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் இருவருக்கும் நேற்று இரவு தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த துரைமுருகன் கோபத்துடன் வெளியில் சென்று விட்டார். இரவு நீண்டநேரம் கழித்து வீடு திரும்பினார்.

மனைவியும், குழந்தைகளும் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது புவனேஸ்வரியின் தலையில் இரும்பு கம்பியால் துரைமுருகன் ஓங்கி அடித்தார்.

பின்னர் சமையல் அறைக்கு இழுத்துச்சென்று பெட்ரோல் ஊற்றி தீவைத்தார். இதில் உடல் கருகி புவனேஸ்வரி பரிதாபமாக உயிர் இழந்தார்.

மனைவி பலியானதை உறுதி செய்த துரைமுருகன் குழந்தைகள் இருவரையும் ஏமாற்றி கீழே அழைத்து வந்தார். பின்னர் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் மனைவி பால் காய்ச்சும்போது கியாஸ் கசிந்து தீவிபத்து ஏற்பட்டு விட்டது. இதில் அவர் இறந்து விட்டார் என்று நாடகமாடினார்.

ஆனால் அவர்கள் இதை நம்பவில்லை. உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

உதவி கமிஷனர் ராதாகிருஷ்ணன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். போலீசாரிடம் துரைமுருகன், தனது மனைவி தீவிபத்தில் பலியாகி விட்டதாக கூறினார்.

ஆனால் போலீசார் தீவிரமாக விசாரித்து துரைமுருகனிடம் இருந்து உண்மையை வரவழைத்தனர். மனைவியை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். உடனே துரைமுருகனை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

போலீஸ்காரர் துரைமுருகனுக்கு திருமணமாகி 12 வருடங்கள் ஆகிறது. கடந்த 1 வருடமாக போலீஸ் குடியிருப்பில் முதல் தளத்தில் வசித்து வருகிறார். நேற்று இரவு கணவன்- மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அதிகாலை 4 1/2மணி அளவில் நன்றாக தூங்கிக்கொண்டிருந்த குழந்தைகள் 2 பேரையும் அவசர அவசரமாக வாயை பொத்தி கீழே தூக்கி வந்துள்ளார். அப்போது அந்த 2 குழந்தைகளும் அம்மா எங்கே? எதற்காக எங்களை வெளியே கொண்டு வருகிறீர்கள்? என கேட்டுள்ளனர்.

சமையல் அறையில் புவனேசுவரி படுத்து கிடந்ததை 2 குழந்தைகளும் பார்த்துள்ளனர். அப்போது வீட்டிற்குள் எந்த தீவிபத்தும் ஏற்படவில்லை. வரவேற்பறையில் ரத்தம் தோய்ந்து காணப்பட்டுள்ளது. இதை குழந்தைகள் தெரிவித்தனர்.

அதேவேளையில் துரைமுருகன் பக்கத்து வீட்டு கதவை தட்டி வீட்டில் கியாஸ் கசித்து தீவிபத்து ஏற்பட்டு விட்டதாகவும், வீட்டில் தண்ணீர் இல்லை. தீயை அணைக்க தண்ணீர் வேண்டும் என கேட்டுள்ளார். ஒரு வாளியில் தண்ணீர் கொடுத்துள்ளனர். அப்போது வீட்டிற்குள் இருந்து பெட்ரோல் மற்றும் கியாஸ் நாற்றம் அடித்துள்ளது. இதை பக்கத்து வீட்டு போலீஸ்காரர் குமார் தெரிவித்தார்.

இதுபற்றிய தகவல் அறிந்து ஏழுகிணறு போலீசார் வீட்டிற்குள் சென்று ஆய்வு செய்தனர். புவனேசுவரியின் தலையில் பலத்த வெட்டு காயம் இருந்தது. உடல் பாதி எரிந்த நிலையில் காணப்பட்டது. கியாஸ் சிலிண்டர் டியூப் அறுக்கப்பட்டிருந்தது. பெட்ரோல் நாற்றம் அடித்தது. சோதனையில் அவரது மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் டியூப் உருவிய நிலையில் இருந்தது.

இந்த ஆரம்பகட்ட ஆதாரங்களை வைத்து துரை முருகனிடம் உரிய முறையில் விசாரித்தோம். அவர் உண்மையை கக்கினார்.

துரைமுருகனின் மாமியார் தேசம்மாள் இருதய நோயால் அவதிப்பட்டு வருகிறார். அவருக்கு சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்க புவனேசுவரி விரும்பி உள்ளார். இதற்கு துரைமுருகன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஏற்பட்ட வாக்கு வாதத்தில் புவனேசுவரியை தாக்கி உள்ளார். அப்போது புவனேசுவரி துரைமுருகனை கேவலமாக திட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த துரைமுருகன் இன்று அதிகாலையில் புவனேசுவரி தூங்கிக்கொண்டிருந்தபோது தடியால் அடித்து கொலை செய்துள்ளார்.

அதை மறைப்பதற்காக புவனேசுவரியை இழுத்து கொண்டு சமையல் அறையில் போட்டுள்ளார். குழந்தைகள் பார்த்து விடக்கூடாது என்பதற்காக வெளியே கொண்டு விட்டுள்ளார். பின்னர் வண்டியில் இருந்து பெட்ரோலை பிடித்து சென்று புவனேசுவரி உடலில் ஊற்றி தீவைத்துள்ளார்.

கியாஸ் கசிந்து தீவிபத்து நடந்ததுபோல் இருக்க வேண்டும் என்பதற்காக கியாஸ் டியூப்பை வெட்டி உள்ளார். ஆனால் தடயவியல் சோதனையிலும், குழந்தைகளின் சாட்சியாலும் துரைமுருகன் சிக்கிக்கொண்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Sep 12, 2009 4:41 pm

யானைகவுனி போலீஸ் குடியிருப்பில் மனைவியை எரித்து கொன்ற போலீஸ்காரர் 56667 யானைகவுனி போலீஸ் குடியிருப்பில் மனைவியை எரித்து கொன்ற போலீஸ்காரர் 56667 யானைகவுனி போலீஸ் குடியிருப்பில் மனைவியை எரித்து கொன்ற போலீஸ்காரர் 56667

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Sep 12, 2009 4:44 pm

என்ன குண்டு பையா ..இப்படி தலையை மொதுறீங்க..குண்டனுக்கு வலிக்க போவுது..

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Sep 12, 2009 4:47 pm

என்ன கொடுமை இப்ப இன்டெர் நெட் ஐ திறந்தா கணவனை மனைவி போட்டுத்தள்ளினால் மனைவியை கணவன் போட்டுத்தள்ளினால் எங்கும் கொலை ஐயோ இண்டேர்ணட் வரவே பயமாஇருக்கு
மீனு என்னபாசம் என்மேல் யானைகவுனி போலீஸ் குடியிருப்பில் மனைவியை எரித்து கொன்ற போலீஸ்காரர் 942

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Sep 12, 2009 4:49 pm

எல்லாம் அவசரம்..எதவும் போதாது..கள்ளத்தனம் அதிகம்..அப்போ தண்டனையும் அதிகம் கிடைக்கும் தானே.. பாவம் இதில் பலர் தப்பு செய்யாமலே தன கணவன் ஆலோ இல்லை தம் மனைவியாலோ கஷ்டப் படுறாங்க..கல்யாணம் பண்ணிக்காம இருப்பதுதான் சிறந்தது..என்ன நான் சொல்லுறது ரூபன்..

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Sep 12, 2009 4:53 pm

யானைகவுனி போலீஸ் குடியிருப்பில் மனைவியை எரித்து கொன்ற போலீஸ்காரர் 838572 யானைகவுனி போலீஸ் குடியிருப்பில் மனைவியை எரித்து கொன்ற போலீஸ்காரர் 56667

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Sep 12, 2009 4:56 pm

என்ன ரூபன்..நான் சொன்னது சரி தானே

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Sep 12, 2009 4:57 pm

அப்படியான மனைவிகள் கிடைப்பதர்க்குப்பார்க்க இப்படியே இருப்பது மேல்தான் மீனு

சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Sat Sep 12, 2009 5:40 pm

யானைகவுனி போலீஸ் குடியிருப்பில் மனைவியை எரித்து கொன்ற போலீஸ்காரர் Icon_mad வார்த்தையை கட்டுப்படுத்த தெரியாத மனைவி இன் கணவனுக்கு
கோபத்தை யானைகவுனி போலீஸ் குடியிருப்பில் மனைவியை எரித்து கொன்ற போலீஸ்காரர் 211781 கட்டுப்படுத்த தெரியவில்லை......

இவ்வுலகத்தில்
நிரந்தரமான அன்பும் அமைதியும் எப்போது வரும்? யானைகவுனி போலீஸ் குடியிருப்பில் மனைவியை எரித்து கொன்ற போலீஸ்காரர் Icon_eek யானைகவுனி போலீஸ் குடியிருப்பில் மனைவியை எரித்து கொன்ற போலீஸ்காரர் Icon_eek ....

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Sat Sep 12, 2009 5:45 pm

இனி வரும் காலங்களில் கணவன் மனைவி தனித் தனியே அறையை தாப்பாலிட்டுதன் தூங்க வேண்டும், இல்லை என்றால் புதிய கருவிகளை கண்டு பிடித்து நம்முடன் பொருத்திக்கொள்ள வேண்டும் தூங்கும் போது யாரவது அருகில் வந்தால் பெரிய ஒலி எழுப்ப கூடியதை போல..

" பாதி சனத்தொகையாவது குறையும் 2 in 1"

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக