புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am

» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செக்ஸ் மடத்தனம் என்றுத் தணியும் நம் தமிழ்நாட்டில் Poll_c10செக்ஸ் மடத்தனம் என்றுத் தணியும் நம் தமிழ்நாட்டில் Poll_m10செக்ஸ் மடத்தனம் என்றுத் தணியும் நம் தமிழ்நாட்டில் Poll_c10 
69 Posts - 40%
heezulia
செக்ஸ் மடத்தனம் என்றுத் தணியும் நம் தமிழ்நாட்டில் Poll_c10செக்ஸ் மடத்தனம் என்றுத் தணியும் நம் தமிழ்நாட்டில் Poll_m10செக்ஸ் மடத்தனம் என்றுத் தணியும் நம் தமிழ்நாட்டில் Poll_c10 
51 Posts - 30%
Dr.S.Soundarapandian
செக்ஸ் மடத்தனம் என்றுத் தணியும் நம் தமிழ்நாட்டில் Poll_c10செக்ஸ் மடத்தனம் என்றுத் தணியும் நம் தமிழ்நாட்டில் Poll_m10செக்ஸ் மடத்தனம் என்றுத் தணியும் நம் தமிழ்நாட்டில் Poll_c10 
31 Posts - 18%
T.N.Balasubramanian
செக்ஸ் மடத்தனம் என்றுத் தணியும் நம் தமிழ்நாட்டில் Poll_c10செக்ஸ் மடத்தனம் என்றுத் தணியும் நம் தமிழ்நாட்டில் Poll_m10செக்ஸ் மடத்தனம் என்றுத் தணியும் நம் தமிழ்நாட்டில் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
செக்ஸ் மடத்தனம் என்றுத் தணியும் நம் தமிழ்நாட்டில் Poll_c10செக்ஸ் மடத்தனம் என்றுத் தணியும் நம் தமிழ்நாட்டில் Poll_m10செக்ஸ் மடத்தனம் என்றுத் தணியும் நம் தமிழ்நாட்டில் Poll_c10 
4 Posts - 2%
ayyamperumal
செக்ஸ் மடத்தனம் என்றுத் தணியும் நம் தமிழ்நாட்டில் Poll_c10செக்ஸ் மடத்தனம் என்றுத் தணியும் நம் தமிழ்நாட்டில் Poll_m10செக்ஸ் மடத்தனம் என்றுத் தணியும் நம் தமிழ்நாட்டில் Poll_c10 
3 Posts - 2%
manikavi
செக்ஸ் மடத்தனம் என்றுத் தணியும் நம் தமிழ்நாட்டில் Poll_c10செக்ஸ் மடத்தனம் என்றுத் தணியும் நம் தமிழ்நாட்டில் Poll_m10செக்ஸ் மடத்தனம் என்றுத் தணியும் நம் தமிழ்நாட்டில் Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
செக்ஸ் மடத்தனம் என்றுத் தணியும் நம் தமிழ்நாட்டில் Poll_c10செக்ஸ் மடத்தனம் என்றுத் தணியும் நம் தமிழ்நாட்டில் Poll_m10செக்ஸ் மடத்தனம் என்றுத் தணியும் நம் தமிழ்நாட்டில் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
செக்ஸ் மடத்தனம் என்றுத் தணியும் நம் தமிழ்நாட்டில் Poll_c10செக்ஸ் மடத்தனம் என்றுத் தணியும் நம் தமிழ்நாட்டில் Poll_m10செக்ஸ் மடத்தனம் என்றுத் தணியும் நம் தமிழ்நாட்டில் Poll_c10 
2 Posts - 1%
prajai
செக்ஸ் மடத்தனம் என்றுத் தணியும் நம் தமிழ்நாட்டில் Poll_c10செக்ஸ் மடத்தனம் என்றுத் தணியும் நம் தமிழ்நாட்டில் Poll_m10செக்ஸ் மடத்தனம் என்றுத் தணியும் நம் தமிழ்நாட்டில் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செக்ஸ் மடத்தனம் என்றுத் தணியும் நம் தமிழ்நாட்டில் Poll_c10செக்ஸ் மடத்தனம் என்றுத் தணியும் நம் தமிழ்நாட்டில் Poll_m10செக்ஸ் மடத்தனம் என்றுத் தணியும் நம் தமிழ்நாட்டில் Poll_c10 
320 Posts - 50%
heezulia
செக்ஸ் மடத்தனம் என்றுத் தணியும் நம் தமிழ்நாட்டில் Poll_c10செக்ஸ் மடத்தனம் என்றுத் தணியும் நம் தமிழ்நாட்டில் Poll_m10செக்ஸ் மடத்தனம் என்றுத் தணியும் நம் தமிழ்நாட்டில் Poll_c10 
198 Posts - 31%
Dr.S.Soundarapandian
செக்ஸ் மடத்தனம் என்றுத் தணியும் நம் தமிழ்நாட்டில் Poll_c10செக்ஸ் மடத்தனம் என்றுத் தணியும் நம் தமிழ்நாட்டில் Poll_m10செக்ஸ் மடத்தனம் என்றுத் தணியும் நம் தமிழ்நாட்டில் Poll_c10 
61 Posts - 9%
T.N.Balasubramanian
செக்ஸ் மடத்தனம் என்றுத் தணியும் நம் தமிழ்நாட்டில் Poll_c10செக்ஸ் மடத்தனம் என்றுத் தணியும் நம் தமிழ்நாட்டில் Poll_m10செக்ஸ் மடத்தனம் என்றுத் தணியும் நம் தமிழ்நாட்டில் Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
செக்ஸ் மடத்தனம் என்றுத் தணியும் நம் தமிழ்நாட்டில் Poll_c10செக்ஸ் மடத்தனம் என்றுத் தணியும் நம் தமிழ்நாட்டில் Poll_m10செக்ஸ் மடத்தனம் என்றுத் தணியும் நம் தமிழ்நாட்டில் Poll_c10 
22 Posts - 3%
prajai
செக்ஸ் மடத்தனம் என்றுத் தணியும் நம் தமிழ்நாட்டில் Poll_c10செக்ஸ் மடத்தனம் என்றுத் தணியும் நம் தமிழ்நாட்டில் Poll_m10செக்ஸ் மடத்தனம் என்றுத் தணியும் நம் தமிழ்நாட்டில் Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
செக்ஸ் மடத்தனம் என்றுத் தணியும் நம் தமிழ்நாட்டில் Poll_c10செக்ஸ் மடத்தனம் என்றுத் தணியும் நம் தமிழ்நாட்டில் Poll_m10செக்ஸ் மடத்தனம் என்றுத் தணியும் நம் தமிழ்நாட்டில் Poll_c10 
3 Posts - 0%
manikavi
செக்ஸ் மடத்தனம் என்றுத் தணியும் நம் தமிழ்நாட்டில் Poll_c10செக்ஸ் மடத்தனம் என்றுத் தணியும் நம் தமிழ்நாட்டில் Poll_m10செக்ஸ் மடத்தனம் என்றுத் தணியும் நம் தமிழ்நாட்டில் Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR

நிகழ்நிலை நிர்வாகிகள்

செக்ஸ் மடத்தனம் என்றுத் தணியும் நம் தமிழ்நாட்டில்

realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Fri Jun 17, 2011 8:21 am

செக்ஸ் மடத்தனம் என்றுத் தணியும் நம் தமிழ்நாட்டில் No-Child-Is-Born-Homophobic
தமிழ்நாட்டவர்களில் படித்தவர்களுக்குக் கூட போதிய செக்ஸ் அறிவு இருப்பதில்லை என்பது தான் மீண்டும் மீண்டும் வலியுறுத்திவரும் ஒரு பிரச்சனையாகும். காரணம் பதின்ம வயதிலும் சரி, இளம் வயதிலும் சரி, நடுத்தர வயதிலும் சரி முழுமையாக அறிவியல்பூர்வமான செக்ஸ் பற்றிய விழிப்புணர்வு நமக்குக் கிடைப்பதில்லை. நமக்குக்கிட்டும் செக்ஸ் பற்றியத் தகவல் எல்லாம் மஞ்சள் பத்திரிக்கைளின் மூலமாகவும், நீலப் படங்கள் மூலமாகவும், பச்சையாக சிந்திப்பவர்கள் மூலமாகவும் தான் கிடைக்கப் பெறுகின்றது. அவையாவும் முழுமையான, அறிவுமிக்க, ஆதாரப்பூர்வமான தகவல்களைத் தாங்கி வருவதில்லை என்பது தான் வருத்தப்பட வைக்கும் நிதர்சன உண்மை.

ஆண், பெண் உறவுநிலையைக் கூட உடல்ரீதியாகவே காணவும், அணுகவும் மாத்திரமே நமது மனநிலை இருக்கின்றது.உணர்வு ரீதியாகவும், கண்ணியமான கருத்தாக்கங்கள் நமது மனநிலையில் இல்லவே இல்லை. இதற்கு பெரியக் காரணமே பயிற்றுவிக்கும் நிலையில் இருக்கும் பெற்றோர், ஆசிரியர், மதக்குருமார்கள், வழிநடத்தும் சான்றோர் பலர் வெளிப்படையாக செக்ஸ் குறித்த தகவல்களை இளைய சந்ததிக்கு தருவதுமில்லை, தந்தாலும் அவை உண்மையாகவும் இருப்பதில்லை, தர நினைத்தாலும் அவர்களுக்குமே
தெரிவதுமில்லை என்பது தான் நிதர்சனமாகும்.

குறிப்பாக ஒருவரின் பாலியல் அடையாளம், பாலியல் பழக்க வழக்கம், பாலியல் குறைப்பாடு ஆகிய மூன்றினையும் வேறுப்படுத்தி அறிவியல் ரீதியாக பகுத்தாய்வும் திறன் நம்மவர்களிடம் இல்லை என்பதே உண்மை.

பாலியல் அடையாளம் ( SEXUAL IDENTITY ) :
என்பது ஒரு மனிதரின் பாலியல் அடையாளத்தைக் குறிப்பது. பொதுவாக
விண்ணப்பங்களில் கேட்கப்படும் பாலியல் அடையாளங்கள் இவை தான்.
பொதுசமூகத்தில் பாலியல் அடையாளம் என்பது மரபு ரீதியா ஆண், பெண் என்றே
வகுக்கப்பட்டாலும். காலந்தோறும் இயற்கையின் படைப்பு தவறுகளால் மூன்றாம்
பாலினமும் உருவாகி சிறுப்பான்மையினராக வாழ்ந்து வருகின்றார்கள். இவர்களை
அரவாணிகள், திருநங்கைகள் ( TRANSGENDERS or TRANSSEXUAL )
எனக் குறிப்பிடுவார்கள். பல நாடுகளிலும் இவர்களுக்கான உரிமைகள்
வழங்கப்பட்டுள்ளன. ஆனால் பொதுப்படையாக இவர்கள் ஆண், பெண் என்ற எதோ ஒன்றை தெரிவு செய்துக் கொள்ள வேண்டிய நிர்பந்தமே இருக்கின்றது. உதா. ஆண்
தோற்றத்தில் பிறந்திருந்தாலும் பதின்ம வயதின் பருவ வளர்ச்சிக் காலங்களில்
தாம் ஒரு பெண்ணாக உணருபவருக்கு ஆண் தன்மைகள் இருக்காது, அவர்களால்
இனவிருத்தி செய்வது இயலாதக் காரியம். அவர் தம்மை பெண்ணாக உணரும் பட்சத்தில்அவரை நாம் திருநங்கையர் என அழைத்தாலும். அவர்கள் சட்டரீதியாக பெண் எனக் குறிப்பிட்டுக் கொள்ளலாம். ஆனால் இப்போது பல அரசுகள் மூன்றாம்
பாலினத்துக்கான தனி அங்கீகாரங்களைக் கொடுத்து வருகின்றது. இன்னும் சிலர்
தம்மை ஆணாகவும், பெண்ணாகவும் உணராதவர்கள். இவர்கள் தம்மை ASEXUALS என அழைத்துக் கொள்கின்றார்கள்.

பாலியல் பழக்க வழக்கம் ( SEXUAL OREINTATION ) :
என்பது ஒரு மனிதரின் பாலியல் பழக்க வழக்கங்களைக் குறிப்பது. மரபு ரீதியாக
ஒரு மனிதன் ஆண்த் தோற்றத்தில் பிறந்தால் அவன் ஆணாகவே வளர்ந்து பெண்ணை மணக்க வேண்டும். இதே போல பெண்த் தோற்றத்தில் பிறந்தால் அவள் பெண்ணாகவே வளர்ந்து ஆணை மணக்க வேண்டும். பொதுப்படையான பாலியல் உறவின் வழக்கங்கள் இதுவே என்றாலும், உண்மையில் இயற்கையின் படைப்பில் ஒவ்வொரு மனிதனின் பாலியல் பழக்கவழக்கங்கள் ஒன்று போல இருப்பதில்லை. இது மனிதர்களிடம் மட்டும் காணும் அறிகுறிகள் அல்ல என்பதும் முக்கியமான ஒன்று. ஏனெனில் எண்ணற்ற விலங்கினங்களிலும் கூட பாலியல் பழக்க வழக்கங்கள் மரபு ரீதியாக நாம் கருதுவது போல் இருப்பதில்லை என்பது தான் உண்மை. மனிதர்களில் பாலியல் பழக்க வழக்கங்களின் அடிப்படையில் நான்கு பிரிவுகளாக பிரித்துள்ளனர்.

அவையாவன:

எதிரினச் சேர்க்கை ( HETEROSEXUALITY - STRAIGHT ) :

மரபு ரீதியாக கருதப்படும் பாலியல் உறவு பழக்க வழக்கம் என்பது எதிரினச்
சேர்க்கை முறையாகும். பெரும்பாலான மனிதர்கள் எதிரினச் சேர்க்கையாளர்களாகவே இருப்பார்கள். அதாவது எதிர்ப் பாலினத்தின் மீதான ஈர்ப்பு ஏற்படுதல்.

ஓரினச் சேர்க்கை - ஆண்கள் ( HOMOSEXUALITY - GAYS ) :
மனித இனத்தின் கணிசமான பிரிவினர் ஓரினச் சேர்க்கையாளர்களாக இருக்கின்றனர்.
இந்த ஓரினச்சேர்க்கையானது மனித இனத்தையும் தாண்டி குரங்கு உட்பட பல
விலங்கினங்களிலும், பறவைகளிலும் கூட காணப்படுகின்றன. இவற்றில் ஒருவன்
ஆணாகவே பிறந்து ஆணாகவே வளர்ந்து உடல் ரீதியாக ஆணாகவே வாழ்ந்தாலும். மன ரீதியாக அவர்களின் ஈர்ப்பு எதிர் பாலினத்தின் மீது இருப்பதில்லை மாறாக ஆண்கள் மீதாகவே இருக்கும். இவர்களை ஓரினச்சேர்க்கை ஆண்கள் எனப்படுகின்றனர். பெரும்பாலும் திருநங்கையரையும் - ஓரினச்சேர்க்கை
ஆண்களையும் ஒன்று என எண்ணுபவர்களும் உண்டு. ஆனால் உண்மையில் அவர்கள் இருவரும் ஒன்றல்ல என்பது தான் நிதர்சனம்.

செக்ஸ் மடத்தனம் என்றுத் தணியும் நம் தமிழ்நாட்டில் Untitled
ஓரினச் சேர்க்கை - பெண்கள் ( HOMOSEXUALITY - LESBIANS ) :

மனித இனத்தின் பெண்களில் கணிசமானோர் இப்பிரிவினைச் சேர்ந்தவர்கள்
ஆவார்கள். இவர்கள் பெண்ணாகவெ பிறந்து பெண்ணாகவே உடல்ரீதியாக வளர்ந்து இருந்தாலும், ஆண்கள் மீதான ஈர்ப்பு இல்லாத மனநிலையில் பெண்கள் மீதான ஈர்ப்புடையவர்களாக இருப்பவர்கள். இப்படியான லெஸ்பியனிசம் என்பது
மனிதர்களிடம் மட்டுமல்ல பாலூட்டி வகைகள், பறவைகள் என எண்ணற்ற பிற
விலங்கினங்களிலும் காணப்படுகின்றன. இவற்றை இயற்கையான புணர்ச்சி என அமெரிக்கமனோவியல் கழகம் ஏற்றுக் கொண்டுள்ளது. உலகின் பல்வேறு மருத்துவர்களும் இதனை வழிமொழிகின்றனர். இவர்களும் திருநங்கையர்களும் ஒன்றல்ல என்பது தான் உண்மை.

இருபாலின சேர்க்கையர் ( BISEXUALS ) -
இருபாலினச் சேர்க்கையர் என்பது ஆண், பெண் ஆகிய இருபாலினத்தவர் மீதும்
ஈர்ப்புக் கொள்ளும் நிலையாகும். இருபாலினத்தவர் ஆணாகவோ, பெண்ணாகவோ
இருக்கலாம். ஆனால் அவர்களின் ஈர்ப்பு ஆணின் மீதும், பெண்ணின் மீதும்
இருக்கலாம். பொதுப்படையில் அவர்கள் ஆணையோ, பெண்ணையோ துணையாக ஏற்று வாழ்வார்கள். இப்படியான இருபாலினச் சேர்க்கை முறையானதும் சில
விலங்குகளிடமும், பறவைகளிடமும் காணப்படுகின்றன.

பாலியல் குறைப்பாடுகள் ( SEXUAL DISORDERS or INTERSEXUALS ) :
பல்வேறு மதவாதிகளும், பொதுமக்களும் பல சமயங்களில் பாலியல் குறைப்பாடு
உடையவர்களையும், திருநங்கையர்களையும் போட்டுக் குழப்பிக் கொள்வதும் உண்டு. பலசமயங்களில் பாலியல் குறைப்பாடு உடையவர்களே தம்மை திருநங்கையர் எனக் கருதிவிடுவதும் உண்டு. ஆனால் இவர்களைக் கண்டுப் பிடிப்பது கடினம் தான் எனினும் மருத்துவ உதவியோடும், சுயபரிசோதனையின் ஊடாகவும் பாலியல் குறைப்பாடுகளை அறிந்துக் கொள்ள இயலும். பெரும்பாலான பாலியல் குறைப்பாடு இருப்பவர்களுக்கு தமது பிறப்புறுப்புகள் சீராக வளர்ச்சிப் பெற்று இருக்காது, அல்லது ஆண் -பெண் ஆகிய இரண்டு பிறப்புறுப்புகளும் கூட
இருக்கும், சில ஆண்களுக்கு ஹார்மோன் பிரச்சனையால் மார்ப்பக வளர்ச்சியும்
கூட இருக்கும், சில மனவளங்குன்றியவர்களும் பாலியல் குறைப்பாடு உடையவர்களாக இருப்பார்கள். பெரும்பாலும் பாலியல் குறைப்பாடுகளை அரவாணிகளோடு குழப்பி விடுவதால் பலருக்கு போதுமான சிகிச்சைகள் கிடைப்பதில்லை.

ஏனெனில் பாலியல் குறைப்பாடு என்பது வரையறுக்கப்பட்டு இப்படித் தான் எனக் கூற இயலாது. அவர்களில் எண்ணற்றரகங்கள் இருக்கின்றனர். குறிப்பாக குழந்தைப் பிறக்கும் போதே பெண் குழந்தைக்கு சிறிய அளவிலான ஆண்க்குறி இருக்கும், அல்லது ஆண்க்குழந்தைகளின் விரைகளில் சிறிய வெட்டுடன் பெண்ணுறுப்பு இருக்கும், அல்லது ஜீன்களில் சிலப்பிரச்சனைகள் இருக்கும். ஆனால் இப்படியான நிலைகளை அறிந்துக் கொள்வதால் போதிய சிகிச்சை அளித்துக் கொள்ள இயலும். இன்னும் பலருக்கு பிறப்பின் போது இந்தக் குறைப்பாடுகள் தெரியாது, பருவ வயதை எட்டும் போதே தெரியும்.

குறிப்பாக ஆண் குறி இருப்பதால் அக்குழந்தை ஆணாகவே வளர்க்கப்பட்டு வருவார்கள், ஆனால் பருவ வயதில் உதிரப் போக்கு ஏற்படுவதும் உண்டு. ஏனெனில் திருநங்கையர்களுக்கு உதிரப் போக்கு சாத்தியம் இல்லை. ஆனால் பாலியல் குறைப்பாடு உடையவருக்கு அப்படியான சாத்தியங்கள் இருக்கின்றன. இதனை தகுந்த மருத்துவ உதவியோடு தான் நிவர்த்தி செய்ய முடியும்.

பாலியல் குறைப்பாடுகள் பல வகையாக பிரிப்பார்கள் அவையாவன ...

5-alpha reductase deficiency, Androgen Insensitivity Syndrome (AIS), Aphallia,
Clitoromegaly (large clitoris), Congenital Adrenal Hyperplasia (CAH),
gonadal dysgenesis (partial & complete), hypospadias, Klinefelter
Syndrome, micropenis, mosaicism involving "sex" chromosomes, MRKH
(Mullerian agenesis; vaginal agenesis; congenital absence of vagina),
ovo-testes (formerly called "true hermaphroditism"), Partial Androgen
Insensitivity Syndrome (PAIS), Progestin Induced Virilization, Swyer
Syndrome, Turner Syndrome.

தமிழ் சமூகத்தில் பாலியல் குறித்தப் போதிய விழிப்புணர்வுகள் இல்லாமல் இருக்கின்றன. அவற்றை அறிந்தவர்கள் கூட வெளிப்படையாக பேசவும், எழுதவும் வெட்கப்படுகின்றனர்.
அவற்றை அறியாத பலரும் குழப்பமான தகவல்களையும், பொய்களையும் கூட சில சமயங்களில் எழுதி வருகின்றனர். ஆகையால் உமது அடையாளங்கள் குறித்து
வெட்கப்படாமல் வெளிப்படையான கலந்துரையாடல்களுக்கு வாருங்கள். அதே போல பாலியல் சிறுபான்மையினரை ஏளனம் செய்வதையோ, உடல், மன ரீதியாக கலாச்சாரம், மதரீதியாக துன்புறுத்தல் செய்வதோ பாரிய மனித உரிமைக் குற்றங்களாகும்.

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri Jun 17, 2011 10:45 am

இன்று நாட்டுக்கு தேவையான முக்கிய தகவல் பகிர்தமைக்கு நன்றி.
செக்ஸ் கல்வி அண்ட் விழிப்புணர்வு தான் பல பாலியல் தவறுகள் தடுக்கும்.

செக்ஸ் மடத்தனம் என்றுத் தணியும் நம் தமிழ்நாட்டில் 677196 செக்ஸ் மடத்தனம் என்றுத் தணியும் நம் தமிழ்நாட்டில் 677196 செக்ஸ் மடத்தனம் என்றுத் தணியும் நம் தமிழ்நாட்டில் 677196

சதாசிவம்
செக்ஸ் மடத்தனம் என்றுத் தணியும் நம் தமிழ்நாட்டில் 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
bala23
bala23
பண்பாளர்

பதிவுகள் : 196
இணைந்தது : 09/01/2011

Postbala23 Fri Jun 17, 2011 12:29 pm

சதாசிவம் wrote:இன்று நாட்டுக்கு தேவையான முக்கிய தகவல் பகிர்தமைக்கு நன்றி.
செக்ஸ் கல்வி அண்ட் விழிப்புணர்வு தான் பல பாலியல் தவறுகள் தடுக்கும்.

செக்ஸ் மடத்தனம் என்றுத் தணியும் நம் தமிழ்நாட்டில் 677196 செக்ஸ் மடத்தனம் என்றுத் தணியும் நம் தமிழ்நாட்டில் 677196 செக்ஸ் மடத்தனம் என்றுத் தணியும் நம் தமிழ்நாட்டில் 677196

செக்ஸ் மடத்தனம் என்றுத் தணியும் நம் தமிழ்நாட்டில் 678642

இயற்கையோடு இயைந்த நோயற்ற அமைதியான வாழ்வு
அன்புடன்
:afro: [b]பாலா[/b] :afro:
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக