புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராஜ பக்சவை விசாரிக்காததேன்? -The Guardian  (london) Poll_c10ராஜ பக்சவை விசாரிக்காததேன்? -The Guardian  (london) Poll_m10ராஜ பக்சவை விசாரிக்காததேன்? -The Guardian  (london) Poll_c10 
107 Posts - 49%
heezulia
ராஜ பக்சவை விசாரிக்காததேன்? -The Guardian  (london) Poll_c10ராஜ பக்சவை விசாரிக்காததேன்? -The Guardian  (london) Poll_m10ராஜ பக்சவை விசாரிக்காததேன்? -The Guardian  (london) Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
ராஜ பக்சவை விசாரிக்காததேன்? -The Guardian  (london) Poll_c10ராஜ பக்சவை விசாரிக்காததேன்? -The Guardian  (london) Poll_m10ராஜ பக்சவை விசாரிக்காததேன்? -The Guardian  (london) Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
ராஜ பக்சவை விசாரிக்காததேன்? -The Guardian  (london) Poll_c10ராஜ பக்சவை விசாரிக்காததேன்? -The Guardian  (london) Poll_m10ராஜ பக்சவை விசாரிக்காததேன்? -The Guardian  (london) Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
ராஜ பக்சவை விசாரிக்காததேன்? -The Guardian  (london) Poll_c10ராஜ பக்சவை விசாரிக்காததேன்? -The Guardian  (london) Poll_m10ராஜ பக்சவை விசாரிக்காததேன்? -The Guardian  (london) Poll_c10 
9 Posts - 4%
prajai
ராஜ பக்சவை விசாரிக்காததேன்? -The Guardian  (london) Poll_c10ராஜ பக்சவை விசாரிக்காததேன்? -The Guardian  (london) Poll_m10ராஜ பக்சவை விசாரிக்காததேன்? -The Guardian  (london) Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
ராஜ பக்சவை விசாரிக்காததேன்? -The Guardian  (london) Poll_c10ராஜ பக்சவை விசாரிக்காததேன்? -The Guardian  (london) Poll_m10ராஜ பக்சவை விசாரிக்காததேன்? -The Guardian  (london) Poll_c10 
2 Posts - 1%
Barushree
ராஜ பக்சவை விசாரிக்காததேன்? -The Guardian  (london) Poll_c10ராஜ பக்சவை விசாரிக்காததேன்? -The Guardian  (london) Poll_m10ராஜ பக்சவை விசாரிக்காததேன்? -The Guardian  (london) Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ராஜ பக்சவை விசாரிக்காததேன்? -The Guardian  (london) Poll_c10ராஜ பக்சவை விசாரிக்காததேன்? -The Guardian  (london) Poll_m10ராஜ பக்சவை விசாரிக்காததேன்? -The Guardian  (london) Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
ராஜ பக்சவை விசாரிக்காததேன்? -The Guardian  (london) Poll_c10ராஜ பக்சவை விசாரிக்காததேன்? -The Guardian  (london) Poll_m10ராஜ பக்சவை விசாரிக்காததேன்? -The Guardian  (london) Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராஜ பக்சவை விசாரிக்காததேன்? -The Guardian  (london) Poll_c10ராஜ பக்சவை விசாரிக்காததேன்? -The Guardian  (london) Poll_m10ராஜ பக்சவை விசாரிக்காததேன்? -The Guardian  (london) Poll_c10 
234 Posts - 52%
heezulia
ராஜ பக்சவை விசாரிக்காததேன்? -The Guardian  (london) Poll_c10ராஜ பக்சவை விசாரிக்காததேன்? -The Guardian  (london) Poll_m10ராஜ பக்சவை விசாரிக்காததேன்? -The Guardian  (london) Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
ராஜ பக்சவை விசாரிக்காததேன்? -The Guardian  (london) Poll_c10ராஜ பக்சவை விசாரிக்காததேன்? -The Guardian  (london) Poll_m10ராஜ பக்சவை விசாரிக்காததேன்? -The Guardian  (london) Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
ராஜ பக்சவை விசாரிக்காததேன்? -The Guardian  (london) Poll_c10ராஜ பக்சவை விசாரிக்காததேன்? -The Guardian  (london) Poll_m10ராஜ பக்சவை விசாரிக்காததேன்? -The Guardian  (london) Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
ராஜ பக்சவை விசாரிக்காததேன்? -The Guardian  (london) Poll_c10ராஜ பக்சவை விசாரிக்காததேன்? -The Guardian  (london) Poll_m10ராஜ பக்சவை விசாரிக்காததேன்? -The Guardian  (london) Poll_c10 
18 Posts - 4%
prajai
ராஜ பக்சவை விசாரிக்காததேன்? -The Guardian  (london) Poll_c10ராஜ பக்சவை விசாரிக்காததேன்? -The Guardian  (london) Poll_m10ராஜ பக்சவை விசாரிக்காததேன்? -The Guardian  (london) Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
ராஜ பக்சவை விசாரிக்காததேன்? -The Guardian  (london) Poll_c10ராஜ பக்சவை விசாரிக்காததேன்? -The Guardian  (london) Poll_m10ராஜ பக்சவை விசாரிக்காததேன்? -The Guardian  (london) Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஜ பக்சவை விசாரிக்காததேன்? -The Guardian (london)

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Jun 16, 2011 5:12 pm

பொதுமக்கள் படுகொலைக்காக ஏனைய நாட்டுத் தலைவர்கள் போன்று ராஜபக்ஷவையும் விசாரிக்க முடியாதா?: த கார்டியன் நாளேடு வினா

லிபியா மற்றும் சிரியா ஜனாதிபதிகளுக்கு எதிராக
பொதுமக்களைப் படுகொலை செய்த குற்றச்சாட்டில் நடவடிக்கை எடுப்பது போன்று
மஹிந்த ராஜபக்ஷ மீதும் நடவடிக்கை எடுக்க முடியாதா என்று த கார்டியன் நாளேடு
வினா எழுப்பியுள்ளது.
வன்னியில் 40,000 தமிழ் மக்களை படுகொலை செய்த
ஸ்ரீலங்கா ஜனாதிபதியும், அவரின் சகோதரர் கோத்தாபய ராஜபக்ஷவும் தமது
குற்றங்களில் இருந்து எவ்வாறு தப்ப முடியும்? எனவும் பிரித்தானியாவில்
இருந்து வெளிவரும் த கார்டியன் நாளேடு தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவின் வரலாற்றில் மிகவும் துன்பமான தொலைக்காட்சி
நிகழ்ச்சியாக கடந்த செவ்வாய்க்கிழமை (14) ஒளிபரப்பாகிய “ஸ்ரீலங்காவின்
படுகொலைக்களம்” நிகழ்ச்சி அமைந்திருந்தது.
நிர்வாணமாக இழுத்து வரப்பட்ட தமிழ் கைதிகள் கண்களும், கைகளும்
கட்டப்பட்ட நிலையில் சுட்டுக்கொல்லப்படும் காட்சிகள், பெண்கள் பாலியல்
வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் சடலங்களாக காணப்படும் காட்சிகள்,
வாகனங்களில் இழுத்து வரப்படும் சடலங்கள், வைத்தியசாலைகள் மீதான
தாக்குதல்கள் என்பன மிகவும் கொடுமையாக அமைந்திருந்தன. இலட்சக்கணக்கான
மக்களை ஒரு சிறிய பிரதேசத்திற்குள் முடக்கிய ஸ்ரீலங்கா படையினர் இரண்டு
வருடங்களுக்கு முன்னர் மேற்கொண்ட வன்முறைகளில் சிலவே அவையாகும்.
விடுதலைப்புலிகளும், சிறீலங்கா அரசும் போர்க்குற்றங்களை மேற்கொண்டதாக
ஐ.நா நிபுணர் குழு கடந்த மாதம் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது. ஆனால்
தற்போது காண்பிக்கப்பட்ட காணொளிகளில் சில புதியவை. மனித உரிமை அமைப்புக்கள்
மேற்கொள்ளும் பணிகளை செனல்-04 தொலைக்காட்சி சேவை நிறுவனம்
மேற்கொண்டுள்ளது.
அதன் காட்சிகள் பார்க்கமுடியாதவாறு கொடுமையாக இருந்தாலும் அதனை
ஒளிபரப்பியதற்கு இரு காரணங்கள் உண்டு. ஒன்று அங்கு சாட்சிகள் அற்ற போரை
ஸ்ரீலங்கா மேற்கொண்டிருந்தது. பொஸ்னியாவின் சர்பேனிக்காவை போல
யுத்தமுனைகளில் இருந்து ஐ.நாவையும் ஏனைய தொண்டர் நிறுவனங்களையும் அது
பலவந்தமாக வெளியேற்றியிருந்தது.
செனல்-04 காணொளி அங்கு நடைபெற்ற சம்பவங்களில் சிறிய பகுதியாக
இருந்தாலும், ஸ்ரீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் தொடர்பில்
நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்துலக சமூகம் தவறிவிட்டது.
இரண்டாவது, இது சேர்பேனிக்காவிற்கு நிகரானது என்பதுடன் உண்மையானதும்
கூட. வைத்தியசாலைகள் மீது சிறீலங்கா படையினர் திட்டமிட்ட முறையிலேயே
எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டதாக ஐ.நா அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலை மீது 65 தடவைகள் தாக்குதல்கள்
மேற்கொள்ளப்பட்டுள்ளன. பொதுமக்களை தாக்குவது போர்க்குற்றமாகும். இந்த
குற்றங்கள் உறுதியானால் அதன் தாக்கம் சங்கிலித் தொடர் போன்றது. சிறீலங்கா
படைத் தளபதிகளில் இருந்து அரச தலைவர்கள் வரை தண்டனையை எதிர்கொள்ள
நேரிடலாம்.
2009 ஆம் ஆண்டு ஜுன் மாதம் இடம்பெற்ற படுகொலைகளுக்காக ஈரான் மீது
கண்டனம் தெரிவிக்க முடியுமானால், ஹெக் தொடர்பில் ரட்கோ மிலாட்விக்
மற்றும் ரடோவன் கராட்சிக் மீது நடவடிக்கை மேற்கொள்ள முடியுமானால், 1,300
பொதுமக்களை படுகொலை செய்ததற்காக பசீர் அல் அசாத் மீது ஐ.நா தடைகளை கொண்டுவர
முடியுமானால், ஸ்ரீலங்கா ஜனாதிபதியும், அவரின் சகோதரர் கோத்தாபய
ராஜபக்ஷவும் 40,000 மக்களை படுகொலை செய்ததில் இருந்து எவ்வாறு தப்ப
முடியும்?
விடுதலைப்புலிகளும் போர்க்குற்றங்களை மேற்கொண்டவர்கள் என்பது சிறீலங்கா
படையினர் மேற்கொண்ட குற்றங்களை நியாயப்படுத்துவதற்கான காரணமல்ல. இதனை
சிறீலங்கா வரலாற்றில் மறைத்துவிட முயற்சி செய்கின்றது. ஆனால் அவ்வாறு விட
முடியாது. சாட்சியங்களை நாம் புதைத்துவிட முடியாது என்றும் த கார்டியன்
கட்டுரையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Thu Jun 16, 2011 6:40 pm

எது எப்படியோ நல்லது நடக்கட்டும் .

ராஜ பக்சவை விசாரிக்காததேன்? -The Guardian  (london) Pராஜ பக்சவை விசாரிக்காததேன்? -The Guardian  (london) Oராஜ பக்சவை விசாரிக்காததேன்? -The Guardian  (london) Sராஜ பக்சவை விசாரிக்காததேன்? -The Guardian  (london) Iராஜ பக்சவை விசாரிக்காததேன்? -The Guardian  (london) Tராஜ பக்சவை விசாரிக்காததேன்? -The Guardian  (london) Iராஜ பக்சவை விசாரிக்காததேன்? -The Guardian  (london) Vராஜ பக்சவை விசாரிக்காததேன்? -The Guardian  (london) Eராஜ பக்சவை விசாரிக்காததேன்? -The Guardian  (london) Emptyராஜ பக்சவை விசாரிக்காததேன்? -The Guardian  (london) Kராஜ பக்சவை விசாரிக்காததேன்? -The Guardian  (london) Aராஜ பக்சவை விசாரிக்காததேன்? -The Guardian  (london) Rராஜ பக்சவை விசாரிக்காததேன்? -The Guardian  (london) Tராஜ பக்சவை விசாரிக்காததேன்? -The Guardian  (london) Hராஜ பக்சவை விசாரிக்காததேன்? -The Guardian  (london) Iராஜ பக்சவை விசாரிக்காததேன்? -The Guardian  (london) Cராஜ பக்சவை விசாரிக்காததேன்? -The Guardian  (london) K

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக