புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
போர்க்குற்றம் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் - இங்கிலாந்து  Poll_c10போர்க்குற்றம் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் - இங்கிலாந்து  Poll_m10போர்க்குற்றம் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் - இங்கிலாந்து  Poll_c10 
7 Posts - 64%
heezulia

3 Posts - 27%
mohamed nizamudeen

1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
போர்க்குற்றம் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் - இங்கிலாந்து  Poll_c10போர்க்குற்றம் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் - இங்கிலாந்து  Poll_m10போர்க்குற்றம் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் - இங்கிலாந்து  Poll_c10 
139 Posts - 43%

122 Posts - 37%
Dr.S.Soundarapandian
போர்க்குற்றம் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் - இங்கிலாந்து  Poll_c10போர்க்குற்றம் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் - இங்கிலாந்து  Poll_m10போர்க்குற்றம் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் - இங்கிலாந்து  Poll_c10 
21 Posts - 6%

16 Posts - 5%
Rathinavelu

8 Posts - 2%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
போர்க்குற்றம் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் - இங்கிலாந்து  Poll_c10போர்க்குற்றம் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் - இங்கிலாந்து  Poll_m10போர்க்குற்றம் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் - இங்கிலாந்து  Poll_c10 
4 Posts - 1%
Guna.D

mruthun

3 Posts - 1%
Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

போர்க்குற்றம் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் - இங்கிலாந்து

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 16, 2011 1:39 pm

போர்க்குற்றம் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும்: இலங்கை அரசுக்கு இங்கிலாந்து எச்சரிக்கை

விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் நடைபெற்ற மனித உரிமை மீறல் மற்றும் போர்க்குற்றம் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கும்படி இலங்கை அரசுக்கு இங்கிலாந்து எச்சரிக்கை விடுத்து உள்ளது.

இலங்கை ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்த போர், 2009-ம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு வந்தது.

தமிழர்கள் படுகொலை காட்சிகள்

இறுதி கட்ட போரின் போது இலங்கை ராணுவம் போர் குற்றம் புரிந்ததாக குற்றம் சாட்டி, ஐ.நா.சபை குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதைத் தொடர்ந்து இலங்கை அரசுக்கு எதிராக பொருளாதார தடை போன்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சர்வதேச நாடுகள் வற்புறுத்தி வருகின்றன.

இந்த நிலையில், இங்கிலாந்தின் `சேனல் 4' தொலைக்காட்சி, போரில் கைது செய்யப்பட்ட தமிழர்களை கொடூரமாக சித்ரவதை செய்து படுகொலை செய்யப்பட்ட மேலும் சில காட்சிகளை நேற்று முன்தினம் நள்ளிரவில் வெளியிட்டது.

ஒரு பெண் உள்பட 3 பேரின் கை, கால்கள் மற்றும் கண்கள் கட்டப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்ட காட்சிகள் மிகவும் பார்க்க முடியாத அளவுக்கு மிகவும் கொடூரமாக இருந்தது. "இலங்கையின் கொலைக் களங்கள்'' என்ற தலைப்பில் வெளியான இந்த காட்சிகள் செல்போன் மூலம் படம் பிடிக்கப்பட்டவையாகும்.

இங்கிலாந்து எச்சரிக்கை

மிகவும் கோரமாக இருந்த அந்த வீடியோ காட்சிகளைப் பார்த்து அதிர்ச்சி அடைந்ததாக இங்கிலாந்து நாட்டின் வெளியுறவு துறை மந்திரி அலிஸ்டர் பர்ட் கூறி இருக்கிறார். இது போன்ற குற்றங்கள் குறித்து இலங்கை அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவர் எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்.

கடந்த மாதமும் இந்த சேனல் வெளியிட்ட இது போன்ற காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதைத் தொடர்ந்து ஐ.நா. சபை குழு வெளியிட்ட அறிக்கையில், இலங்கை அரசு சர்வதேச மனித உரிமை சட்டத்தை மீறியதற்கு அந்த காட்சிகளை ஆதாரமாக சுட்டிக்காட்டி இருந்ததையும் இங்கிலாந்து மந்திரி பர்ட் நினைவு கூர்ந்து இருந்தார். அவர் மேலும் கூறியதாவது-

சுதந்திரமான விசாரணை

"இலங்கையின் போர்க் குற்றம் குறித்து வெளியாகி உள்ள இது போன்ற ஆதாரங்கள் குறித்து இலங்கை அரசு பொறுப்பான முறையில் பதில் அளிக்க வேண்டும் என்று உலக நாடுகள் எதிர்பார்க்கின்றன. மேலும் மனித உரிமை மீறல் குறித்து முழுமையான சுதந்திரமான விசாரணையை இலங்கை அரசு நடத்த வேண்டும்.

இலங்கை அரசு இந்த கோரிக்கையை பொருட்படுத்தாவிட்டால் இலங்கை அரசு மீது ஐ.நா.சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தி வரும் உலக நாடுகளுடன் இங்கிலாந்தும் இணைந்து குரல் கொடுக்கும்''.

இவ்வாறு இங்கிலாந்து வெளியுறவு துறை மந்திரி அலிஸ்டர் பர்ட் கூறினார்.

தினதந்தி

போர்க்குற்றம் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் - இங்கிலாந்து  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Jun 16, 2011 5:08 pm

சொல்லிக்கொண்டே இருக்கிறாங்ளே தவிர, செய்யிறாங்க இல்லையே, சிவா! இதோ இன்றைய கார்டியன் நியூஸ்??

தனி இழையில்..!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக