புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏற்றத்தாழ்வுகள் உங்களுக்குப் புதிதல்ல… உடம்பை பாத்துக்கங்க! – கருணாநிதியிடம் போனில் பேசிய ரஜினி Poll_c10ஏற்றத்தாழ்வுகள் உங்களுக்குப் புதிதல்ல… உடம்பை பாத்துக்கங்க! – கருணாநிதியிடம் போனில் பேசிய ரஜினி Poll_m10ஏற்றத்தாழ்வுகள் உங்களுக்குப் புதிதல்ல… உடம்பை பாத்துக்கங்க! – கருணாநிதியிடம் போனில் பேசிய ரஜினி Poll_c10 
30 Posts - 83%
heezulia
ஏற்றத்தாழ்வுகள் உங்களுக்குப் புதிதல்ல… உடம்பை பாத்துக்கங்க! – கருணாநிதியிடம் போனில் பேசிய ரஜினி Poll_c10ஏற்றத்தாழ்வுகள் உங்களுக்குப் புதிதல்ல… உடம்பை பாத்துக்கங்க! – கருணாநிதியிடம் போனில் பேசிய ரஜினி Poll_m10ஏற்றத்தாழ்வுகள் உங்களுக்குப் புதிதல்ல… உடம்பை பாத்துக்கங்க! – கருணாநிதியிடம் போனில் பேசிய ரஜினி Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
ஏற்றத்தாழ்வுகள் உங்களுக்குப் புதிதல்ல… உடம்பை பாத்துக்கங்க! – கருணாநிதியிடம் போனில் பேசிய ரஜினி Poll_c10ஏற்றத்தாழ்வுகள் உங்களுக்குப் புதிதல்ல… உடம்பை பாத்துக்கங்க! – கருணாநிதியிடம் போனில் பேசிய ரஜினி Poll_m10ஏற்றத்தாழ்வுகள் உங்களுக்குப் புதிதல்ல… உடம்பை பாத்துக்கங்க! – கருணாநிதியிடம் போனில் பேசிய ரஜினி Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
ஏற்றத்தாழ்வுகள் உங்களுக்குப் புதிதல்ல… உடம்பை பாத்துக்கங்க! – கருணாநிதியிடம் போனில் பேசிய ரஜினி Poll_c10ஏற்றத்தாழ்வுகள் உங்களுக்குப் புதிதல்ல… உடம்பை பாத்துக்கங்க! – கருணாநிதியிடம் போனில் பேசிய ரஜினி Poll_m10ஏற்றத்தாழ்வுகள் உங்களுக்குப் புதிதல்ல… உடம்பை பாத்துக்கங்க! – கருணாநிதியிடம் போனில் பேசிய ரஜினி Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
ஏற்றத்தாழ்வுகள் உங்களுக்குப் புதிதல்ல… உடம்பை பாத்துக்கங்க! – கருணாநிதியிடம் போனில் பேசிய ரஜினி Poll_c10ஏற்றத்தாழ்வுகள் உங்களுக்குப் புதிதல்ல… உடம்பை பாத்துக்கங்க! – கருணாநிதியிடம் போனில் பேசிய ரஜினி Poll_m10ஏற்றத்தாழ்வுகள் உங்களுக்குப் புதிதல்ல… உடம்பை பாத்துக்கங்க! – கருணாநிதியிடம் போனில் பேசிய ரஜினி Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏற்றத்தாழ்வுகள் உங்களுக்குப் புதிதல்ல… உடம்பை பாத்துக்கங்க! – கருணாநிதியிடம் போனில் பேசிய ரஜினி


   
   
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Jun 16, 2011 1:38 pm

சென்னை: மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன சூப்பர் ஸ்டார் ரஜினி நேற்று இரவு திமுக தலைவர் கருணாநிதியுடன் தொலைபேசியில் பேசினார்.
அப்போது தனக்கு வாழ்த்து கூறிய கருணாநிதியிடம், “வாழ்க்கையில் நீங்கள் பார்க்காத ஏற்றத்தாழ்வுகள், மேடுபள்ளங்கள் இல்லை. எதைப்பற்றியும் கவலைப்படாமல் இருங்கள்”, என்று கூறினார் ரஜினி.
தான் பூரண நலமடைந்துவிட்டதாக தெரிவித்த அவருக்கு, கருணாநிதி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரஜினிகாந்த் நேற்று சிகிச்சை முடிந்து வீட்டுக்கு வந்தார். மேலும் சில வழக்கமான சோதனைகள் இருப்பதால் சிங்கப்பூரிலேயே வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார்.
இந்நிலையில் நேற்று முதல்வர் ஜெயலலிதாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது உடல்நிலை குறித்து தகவல் தெரிவித்தார். ஜெயலலிதா முதல்வராகியுள்ளதற்கு வாழ்த்தும் தெரிவித்தார்.
அடுத்து திமுக தலைவர் கருணாநிதியுடன் நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசியில் பேசினார். தமது உடல் நலம் குறித்தும், சிங்கப்பூரில் தனக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்தும் கலைஞரிடம் தொலைபேசியில் ரஜினிகாந்த் விவரித்தார்.
உடல்நலம் தேறி ரஜினி விரைவில் சென்னை திரும்ப மனமாற வாழ்த்துவதாகவும், மீண்டும் பழைய வேகத்துடன் படங்களில் நடிக்க வேண்டும் என தான் விரும்புவதாகவும் கருணாநிதி வாழ்த்தினார்.
அவருக்கு பதிலளித்த ரஜினி, “உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி. வாழ்க்கையில் நீங்கள் பார்க்காத ஏற்றத்தாழ்வுகள், மேடுபள்ளங்கள் இல்லை. எதைப்பற்றியும் கவலைப்படாமல், உடல் நிலையைப் பார்த்துக் கொள்ளுங்கள். அதுதான் முக்கியம்,” என்றார்.
இந்த தகவலை திமுக தலைமை நிலையம் அறிவித்துள்ளது.

என்வழி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஏற்றத்தாழ்வுகள் உங்களுக்குப் புதிதல்ல… உடம்பை பாத்துக்கங்க! – கருணாநிதியிடம் போனில் பேசிய ரஜினி Image010ycm
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jun 16, 2011 2:00 pm

சூப்பருங்க



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஏற்றத்தாழ்வுகள் உங்களுக்குப் புதிதல்ல… உடம்பை பாத்துக்கங்க! – கருணாநிதியிடம் போனில் பேசிய ரஜினி 47
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Jun 16, 2011 2:02 pm

ஏற்றத்தாழ்வுகள் உங்களுக்குப் புதிதல்ல… உடம்பை பாத்துக்கங்க! – கருணாநிதியிடம் போனில் பேசிய ரஜினி 224747944 ஏற்றத்தாழ்வுகள் உங்களுக்குப் புதிதல்ல… உடம்பை பாத்துக்கங்க! – கருணாநிதியிடம் போனில் பேசிய ரஜினி 224747944



அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Thu Jun 16, 2011 2:21 pm

இதெதுக்கு தேர்தல் சமையத்துல சும்மா கிடந்தத சொறிஞ்சு விட்டுட்டு பழைய படி முதல்லருந்து ஆரம்பிக்கிறார்...

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ஏற்றத்தாழ்வுகள் உங்களுக்குப் புதிதல்ல… உடம்பை பாத்துக்கங்க! – கருணாநிதியிடம் போனில் பேசிய ரஜினி Aஏற்றத்தாழ்வுகள் உங்களுக்குப் புதிதல்ல… உடம்பை பாத்துக்கங்க! – கருணாநிதியிடம் போனில் பேசிய ரஜினி Bஏற்றத்தாழ்வுகள் உங்களுக்குப் புதிதல்ல… உடம்பை பாத்துக்கங்க! – கருணாநிதியிடம் போனில் பேசிய ரஜினி Dஏற்றத்தாழ்வுகள் உங்களுக்குப் புதிதல்ல… உடம்பை பாத்துக்கங்க! – கருணாநிதியிடம் போனில் பேசிய ரஜினி Uஏற்றத்தாழ்வுகள் உங்களுக்குப் புதிதல்ல… உடம்பை பாத்துக்கங்க! – கருணாநிதியிடம் போனில் பேசிய ரஜினி Lஏற்றத்தாழ்வுகள் உங்களுக்குப் புதிதல்ல… உடம்பை பாத்துக்கங்க! – கருணாநிதியிடம் போனில் பேசிய ரஜினி Lஏற்றத்தாழ்வுகள் உங்களுக்குப் புதிதல்ல… உடம்பை பாத்துக்கங்க! – கருணாநிதியிடம் போனில் பேசிய ரஜினி Aஏற்றத்தாழ்வுகள் உங்களுக்குப் புதிதல்ல… உடம்பை பாத்துக்கங்க! – கருணாநிதியிடம் போனில் பேசிய ரஜினி H
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Thu Jun 16, 2011 2:37 pm

அம்மா ஆட்சிக்கு வந்தால் ஆண்டவனால் கூட தமிழ் நாட்டை காப்பாத்த முடியாது -நு சொன்னவர் தானே இந்த கிழ சூப்பர் ஸ்டார். என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



ஏற்றத்தாழ்வுகள் உங்களுக்குப் புதிதல்ல… உடம்பை பாத்துக்கங்க! – கருணாநிதியிடம் போனில் பேசிய ரஜினி Pஏற்றத்தாழ்வுகள் உங்களுக்குப் புதிதல்ல… உடம்பை பாத்துக்கங்க! – கருணாநிதியிடம் போனில் பேசிய ரஜினி Oஏற்றத்தாழ்வுகள் உங்களுக்குப் புதிதல்ல… உடம்பை பாத்துக்கங்க! – கருணாநிதியிடம் போனில் பேசிய ரஜினி Sஏற்றத்தாழ்வுகள் உங்களுக்குப் புதிதல்ல… உடம்பை பாத்துக்கங்க! – கருணாநிதியிடம் போனில் பேசிய ரஜினி Iஏற்றத்தாழ்வுகள் உங்களுக்குப் புதிதல்ல… உடம்பை பாத்துக்கங்க! – கருணாநிதியிடம் போனில் பேசிய ரஜினி Tஏற்றத்தாழ்வுகள் உங்களுக்குப் புதிதல்ல… உடம்பை பாத்துக்கங்க! – கருணாநிதியிடம் போனில் பேசிய ரஜினி Iஏற்றத்தாழ்வுகள் உங்களுக்குப் புதிதல்ல… உடம்பை பாத்துக்கங்க! – கருணாநிதியிடம் போனில் பேசிய ரஜினி Vஏற்றத்தாழ்வுகள் உங்களுக்குப் புதிதல்ல… உடம்பை பாத்துக்கங்க! – கருணாநிதியிடம் போனில் பேசிய ரஜினி Eஏற்றத்தாழ்வுகள் உங்களுக்குப் புதிதல்ல… உடம்பை பாத்துக்கங்க! – கருணாநிதியிடம் போனில் பேசிய ரஜினி Emptyஏற்றத்தாழ்வுகள் உங்களுக்குப் புதிதல்ல… உடம்பை பாத்துக்கங்க! – கருணாநிதியிடம் போனில் பேசிய ரஜினி Kஏற்றத்தாழ்வுகள் உங்களுக்குப் புதிதல்ல… உடம்பை பாத்துக்கங்க! – கருணாநிதியிடம் போனில் பேசிய ரஜினி Aஏற்றத்தாழ்வுகள் உங்களுக்குப் புதிதல்ல… உடம்பை பாத்துக்கங்க! – கருணாநிதியிடம் போனில் பேசிய ரஜினி Rஏற்றத்தாழ்வுகள் உங்களுக்குப் புதிதல்ல… உடம்பை பாத்துக்கங்க! – கருணாநிதியிடம் போனில் பேசிய ரஜினி Tஏற்றத்தாழ்வுகள் உங்களுக்குப் புதிதல்ல… உடம்பை பாத்துக்கங்க! – கருணாநிதியிடம் போனில் பேசிய ரஜினி Hஏற்றத்தாழ்வுகள் உங்களுக்குப் புதிதல்ல… உடம்பை பாத்துக்கங்க! – கருணாநிதியிடம் போனில் பேசிய ரஜினி Iஏற்றத்தாழ்வுகள் உங்களுக்குப் புதிதல்ல… உடம்பை பாத்துக்கங்க! – கருணாநிதியிடம் போனில் பேசிய ரஜினி Cஏற்றத்தாழ்வுகள் உங்களுக்குப் புதிதல்ல… உடம்பை பாத்துக்கங்க! – கருணாநிதியிடம் போனில் பேசிய ரஜினி K
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Thu Jun 16, 2011 6:56 pm

ரஜினி ரஜினிதான் ,இதுபோல் இருவரிடமும் ஒரே நாளில் பேச முடிந்த தமிழ் நாட்டு நபர் ரஜினி ஒருவராகத்தான் இருக்க முடியும்

கருணாநிதிக்கு ரஜினியின் வார்த்தைகள் மிகவும் ஆறுதலாய் இருந்திருக்கும்

ராம்

சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011
http://nfornsk.blogspot.com

Postசுரேஷ்குமார் Thu Jun 16, 2011 8:06 pm

டபுல் சைட் கோல் போடுறார் ரஜினி ..... நல்லா இருந்தா சரி



கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Jun 16, 2011 9:23 pm

ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக