புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! Poll_c10வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! Poll_m10வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! Poll_c10 
30 Posts - 83%
heezulia
வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! Poll_c10வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! Poll_m10வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! Poll_c10வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! Poll_m10வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! Poll_c10வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! Poll_m10வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! Poll_c10வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! Poll_m10வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது!


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Jun 15, 2011 3:09 pm





வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! NT_092624000000


ஆந்திர திரையுலகின் வாரிசு நடிகர் ஒருவருக்கும், நடிகை அனுஷ்காவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடத்துவிட்டது என்ற செய்திதான் திரையுலகின் ஹாட் டாக். தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்துகொண்டிருந்த நடிகை அமலாவை காதலித்து திருமணம் செய்தவர் நடிகர் நாகார்ஜூனா. அவரது மகன் நாக சைதன்யாவும் அப்பாவுக்கு தப்பாதபிள்ளையாக பிறந்திருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் கலைவாழ்வில்அப்பாவின் பெயரை காப்பாற்றிய மகன், கல்யாண வாழ்வில் அப்பாவையே மிஞ்சிவிடுவார் போலிருக்கிறது. மகன் செய்திருக்கும் வேலை தென்னக சினிமாவையே ஒரு உலுக்கு உலுக்கும் போலிருக்கிறது.

தமிழ் சினிமா நாயகர்கள்
சிலர் அனுஷ்காவுக்கு வலைவிரித்து, அட்லீஸ்ட் சினிமாவிலாவது ஜோடி போட்டு
டூயட் பாடுவது போன்ற கனவு கண்டு கொண்டிருக்க, சத்தமில்லாமல் அனுஷ்காவை நிஜ
வாழ்க்கை ஜோடியாக்கப் போகிறார் நாக சைதன்யா. கடந்த வாரத்தில் இவருக்கும் -
அனுஷ்காவுக்கும் நிச்சயதார்த்தமே நடந்து முடிந்துவிட்டதாக
கிசுகிசுக்கிறார்கள். மிக மிக ரகசியமாக வைக்கப்பட்டிருக்கும் இந்த
செய்தியால் தமிழ் திரையுலகம் வாயடைத்துப் போய் இருக்கிறது.

அமலா
முன்னணி நடிகையாக இருக்கும் போதுதான் நாகார்ஜுனா அவரை திருமணம் செய்து
கொண்டார். அதே மாதிரி அனுஷ்கா முன்னணி நடிகையாக இருக்கும் போதே அவரை நாக
சைதன்யா நிச்சயதார்த்தம் செய்து கொண்டிருக்கிறார் என்பது
குறிப்பிடத்தக்கது.

தினமலர்




முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jun 15, 2011 3:11 pm

என்னை இப்படி ஏமாத்திட்டியே அனுஷ்கா சோகம்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Jun 15, 2011 3:14 pm

முரளிராஜா wrote:என்னை இப்படி ஏமாத்திட்டியே அனுஷ்கா வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! 440806

விடுங்க அண்ணா த்ரிஷா இல்லைனா திவ்யா
அனுஷ்கா இல்லைனா அசின் புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை



முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jun 15, 2011 3:17 pm

பிரியமான தோழி wrote:
முரளிராஜா wrote:என்னை இப்படி ஏமாத்திட்டியே அனுஷ்கா வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! 440806

விடுங்க அண்ணா த்ரிஷா இல்லைனா திவ்யா
அனுஷ்கா இல்லைனா அசின் புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை
ரேவதி, என்னை என்ன மாணிக் மாதிரி நினைச்சுட்டிங்களா?
என் காதல் புனிதமானது, புனிதமானது சிரி

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Jun 15, 2011 3:19 pm

முரளிராஜா wrote:
பிரியமான தோழி wrote:
முரளிராஜா wrote:என்னை இப்படி ஏமாத்திட்டியே அனுஷ்கா வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! 440806

விடுங்க அண்ணா த்ரிஷா இல்லைனா திவ்யா
அனுஷ்கா இல்லைனா அசின் புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை
ரேவதி, என்னை என்ன மாணிக் மாதிரி நினைச்சுட்டிங்களா?
என் காதல் புனிதமானது, புனிதமானது சிரி

:bball: :bball: :bball: :bball:



ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jun 15, 2011 3:41 pm

இருவரையும் ஜோடியாக பார்த்தால் அம்மா ,மகன் போல அல்லவா இருப்பார்கள் ?



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Jun 15, 2011 3:45 pm

ரபீக் wrote:இருவரையும் ஜோடியாக பார்த்தால் அம்மா ,மகன் போல அல்லவா இருப்பார்கள் ?

உனக்கு என்ன்யா பொறாமை அதிர்ச்சி




வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! Power-Star-Srinivasan
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jun 15, 2011 3:48 pm

பிளேடு பக்கிரி wrote:
ரபீக் wrote:இருவரையும் ஜோடியாக பார்த்தால் அம்மா ,மகன் போல அல்லவா இருப்பார்கள் ?

உனக்கு என்ன்யா பொறாமை அதிர்ச்சி


அப்புறம் இருக்காதா ?



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Jun 15, 2011 3:48 pm

ரபீக் wrote:இருவரையும் ஜோடியாக பார்த்தால் அம்மா ,மகன் போல அல்லவா இருப்பார்கள் ?

வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! 168300 வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! 168300



திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Wed Jun 15, 2011 3:48 pm

ரபீக் wrote:இருவரையும் ஜோடியாக பார்த்தால் அம்மா ,மகன் போல அல்லவா இருப்பார்கள் ?

விடுங்க அண்ணா...மத்தவங்க குடும்பத்தா பத்தி நமக்கு என்ன ...... ரிலாக்ஸ்



வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! Dove_branch
வாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! Dவாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! Iவாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! Vவாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! Yவாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! Aவாரிசு நடிகருடன் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! Empty
Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக