புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அனுஷ்காவுக்கு சிம்பு வைத்த ஐஸ்! Poll_c10அனுஷ்காவுக்கு சிம்பு வைத்த ஐஸ்! Poll_m10அனுஷ்காவுக்கு சிம்பு வைத்த ஐஸ்! Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram
அனுஷ்காவுக்கு சிம்பு வைத்த ஐஸ்! Poll_c10அனுஷ்காவுக்கு சிம்பு வைத்த ஐஸ்! Poll_m10அனுஷ்காவுக்கு சிம்பு வைத்த ஐஸ்! Poll_c10 
13 Posts - 25%
prajai
அனுஷ்காவுக்கு சிம்பு வைத்த ஐஸ்! Poll_c10அனுஷ்காவுக்கு சிம்பு வைத்த ஐஸ்! Poll_m10அனுஷ்காவுக்கு சிம்பு வைத்த ஐஸ்! Poll_c10 
2 Posts - 4%
Baarushree
அனுஷ்காவுக்கு சிம்பு வைத்த ஐஸ்! Poll_c10அனுஷ்காவுக்கு சிம்பு வைத்த ஐஸ்! Poll_m10அனுஷ்காவுக்கு சிம்பு வைத்த ஐஸ்! Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
அனுஷ்காவுக்கு சிம்பு வைத்த ஐஸ்! Poll_c10அனுஷ்காவுக்கு சிம்பு வைத்த ஐஸ்! Poll_m10அனுஷ்காவுக்கு சிம்பு வைத்த ஐஸ்! Poll_c10 
2 Posts - 4%
Rutu
அனுஷ்காவுக்கு சிம்பு வைத்த ஐஸ்! Poll_c10அனுஷ்காவுக்கு சிம்பு வைத்த ஐஸ்! Poll_m10அனுஷ்காவுக்கு சிம்பு வைத்த ஐஸ்! Poll_c10 
1 Post - 2%
சிவா
அனுஷ்காவுக்கு சிம்பு வைத்த ஐஸ்! Poll_c10அனுஷ்காவுக்கு சிம்பு வைத்த ஐஸ்! Poll_m10அனுஷ்காவுக்கு சிம்பு வைத்த ஐஸ்! Poll_c10 
1 Post - 2%
viyasan
அனுஷ்காவுக்கு சிம்பு வைத்த ஐஸ்! Poll_c10அனுஷ்காவுக்கு சிம்பு வைத்த ஐஸ்! Poll_m10அனுஷ்காவுக்கு சிம்பு வைத்த ஐஸ்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அனுஷ்காவுக்கு சிம்பு வைத்த ஐஸ்! Poll_c10அனுஷ்காவுக்கு சிம்பு வைத்த ஐஸ்! Poll_m10அனுஷ்காவுக்கு சிம்பு வைத்த ஐஸ்! Poll_c10 
10 Posts - 83%
Rutu
அனுஷ்காவுக்கு சிம்பு வைத்த ஐஸ்! Poll_c10அனுஷ்காவுக்கு சிம்பு வைத்த ஐஸ்! Poll_m10அனுஷ்காவுக்கு சிம்பு வைத்த ஐஸ்! Poll_c10 
1 Post - 8%
mohamed nizamudeen
அனுஷ்காவுக்கு சிம்பு வைத்த ஐஸ்! Poll_c10அனுஷ்காவுக்கு சிம்பு வைத்த ஐஸ்! Poll_m10அனுஷ்காவுக்கு சிம்பு வைத்த ஐஸ்! Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனுஷ்காவுக்கு சிம்பு வைத்த ஐஸ்!


   
   
md.thamim
md.thamim
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Postmd.thamim Mon Mar 28, 2011 2:20 am

அனுஷ்காவுக்கு சிம்பு வைத்த ஐஸ்! Main.php?g2_view=core



வானம் பட பிரஸ் மீட்டில் ஒரே அனுஷ்கா புராணம். அதிலும் சிம்பு ஏகத்துக்கும் புகழ்ந்து தள்ளினார் அனுஷ்காவை.

சிலம்பரசன்-அனுஷ்கா
ஜோடியாக நடித்துள்ள புதிய படம், வானம். இந்த படத்தில் பரத், பிரகாஷ்ராஜ்,
சோனியா அகர்வால், வேகா, சரண்யா பொன்வண்ணன் ஆகியோரும் நடித்து
இருக்கிறார்கள்.

தெலுங்கில் வெற்றிபெற்ற 'வேதம்' என்ற படத்தை
தமிழில் வானம் ஆக்கியுள்ளனர். ஒரிஜினல் படத்தில் அல்லு அரவிந்த்-அனுஷ்கா
ஜோடியாக நடித்திருந்தார்கள். அந்த படத்தை இயக்கிய கிரிஷ்தான் வானம்
படத்தையும் இயக்கியுள்ளார்.

வானம் படத்தின் பாடல்கள் வெளியீடு சமீபத்தில் சென்னையில் நடந்தது. பாடல்களை இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் பேசிய சிம்பு, அனுஷ்காவுக்கு ஏகத்துக்கும் ஐஸ் வைத்தார்.

"இந்த
படத்தில் நடித்ததற்காக பெருமைப்படுகிறேன். வேதம் பார்த்தபோதே, இந்தப்
படத்தில் தமிழில் செய்யணும், அதில் கதாநாயகியாக அனுஷ்காவையே போட வேண்டும்
என்று. அந்த அளவு அசத்தலாக பண்ணியிருந்தார் அனுஷ்கா.

அவருடைய நடிப்பு, நடனம் எல்லாமே பிரமாதம். மீண்டும் அவருடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்.

இயக்குநரை சிபாரிசு செய்தது கூட அனுஷ்காதான். மிகத் திறமையான இயக்குநர்.

யுவன் சங்கர் ராஜாவுடன்...

நான்,
காதல் அழிவதில்லை படம் நடிப்பதற்கு முன்பு இருந்தே யுவன்சங்கர்ராஜாவை
எனக்கு தெரியும். இரண்டு பேரும் இணைந்து பணிபுரிந்த படங்களில் பாடல்கள்,
'ஹிட்' ஆகிவருகின்றன. எங்கள் இருவருக்கும் இடையே இருப்பது வெறும் நட்பு
மட்டுமல்ல. இரண்டு பேரும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டிருக்கிறோம்,"
என்றார்.

நன்றி :ஒன் இந்தியா தமிழ்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Mar 28, 2011 10:14 am

இவரு எப்பவுமே இப்படித்தான் ,வயது அதிகமா உள்ள நடிகைகளுடன் நடிக்க மிகவும் விரும்புவார் ,,,



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Mar 28, 2011 10:38 am

ஐஸ் உருகமா இருந்தா சரி தான்!

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Mar 28, 2011 11:49 am

இந்தப்
கதாநாயகியாக அனுஷ்காவையே போட வேண்டும் என்று. அந்த அளவு அசத்தலாக பண்ணியிருந்தார் அனுஷ்கா. மீண்டும் அவருடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்.

இயக்குநரை சிபாரிசு செய்தது கூட அனுஷ்காதான்.
எப்படியோ தன் மனதில் உள்ள ஆசையை சொல்லிவிட்டார். பொருத்திருந்து பார்ப்போம். புன்னகை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக