புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Today at 2:28 am
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm
» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
sram_1977 | ||||
Shivanya | ||||
prajai | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தலைக்கவசம் இல்லாமல் ஏற்பட்ட நஷ்டம் - விபத்து அனுபவம்
Page 1 of 1 •
விபத்தில் காயம் பட்டால் மருத்துவரைத் தேடி ஓட வேண்டும். அந்த மருத்துவருக்கே மருந்துகளைப்
பரிந்துரை செய்யும் மெடிக்கல் ரெப் எனப்படும் விற்பனைப் பிரதிநிதிகள், எந்த நோய்க்கு என்ன மருந்து என்பது முதல், என்ன மாதிரியான சிகிச்சை என்பது வரை அறிந்து வைத்திருப்பார்கள். அப்படி மருத்துவ ஞானம் கொண்ட ஒருவர், விபத்தில் சிக்கி மீண்ட கதை சற்று வித்தியாசமானது. தன்னுடைய சின்ன அலட்சியத்தால் ஏற்பட்ட விபத்தில் ஏற்பட்ட பெரிய பாதிப்பையும், இழப்புகளைக் குறித்தும் விரிவாகப் பகிர்ந்து கொண்டார் மதுரையைச் சேர்ந்த மெடிக்கல் ரெப் பார்த்திபன்.
''என் கதை, 'எனக்கு எல்லாம் தெரியும்’ என்ற மனோபாவத்துடன் அலட்சியமாக வாகனம் ஓட்டும் யாரையாவது மாற்றினால் மிகவும் சந்தோஷமடைவேன். காரணம், அந்த மனோபாவத்தில் இருந்து மீள நான் மிகப் பெரிய விலை கொடுத்து இருக்கிறேன்'' என்று தீர்க்கமான குரலில் பேச ஆரம்பித்தார் பார்த்திபன்.
''2007-ம் ஆண்டு அது. என்னுடை ஸ்ப்ளெண்டர் பைக்கில் பழங்காநத்தத்தில் இருந்து நகருக்குள் சென்று கொண்டு இருந்தேன். அன்று, ஒரு பஸ்ஸின் பின்னால் வேகமாக போதிய இடைவெளிகூட இல்லாமல் மிக நெருக்கமாகப் போய்க் கொண்டு இருந்தேன். ஹெல்மெட் அணியும் பழக்கமும் இல்லை. அதுவும், பஸ்ஸின் வலப்பக்கமாக சென்று கொண்டே இடப் பக்க சாலையோரத்தை வேடிக்கை பார்த்தவாறே அலட்சியமாக சென்று கொண்டு இருந்தேன். அப்போது, எதிரே வேகமாக வந்து கொண்டு இருந்த ஒரு மினி டோர் வாகனம், பஸ் கடந்ததும் சடாரென வலது பக்கம் திரும்பிவிட்டது. பஸ்ஸின் பின்னால் நான் வந்ததைக் கவனிக்கவே இல்லை. சட்டென என்னை நோக்கி ஒரு வாகனம் வருவதை அறிந்தும் ஒன்றும் செய்ய முடியாத நிலைக்கு ஆளாகிவிட்டேன். பிறகு... பயங்கர சப்தத்துடன் மோதியது மட்டுமே ஞாபகம் இருக்கிறது. அதன் பின்பு நடந்த எதுவும் எனக்கு நினைவு இல்லை.
கண் விழித்துப் பார்த்தபோது, சினிமாவில் நடப்பது போல ஆஸ்பத்திரியில் படுத்திருந்தேன். என் முகம் முழுக்க சிதைந்து வாயிலுள்ள பற்கள் அனைத்தும் கொட்டிப் போயிருந்தன. உதடுகள் கிழிந்து தொங்கியபடி இருக்க... மூக்கு உருக்குலைந்து இருந்தது. கிட்டத்தட்ட 'அன்பே சிவம்’ கமல் மாதிரி இருந்தேன் என்று சொல்லலாம். மேலும் கைகள், கால்களில், மூட்டுகளில் என எல்லா இடங்களும் கன்றி வீங்கிப் போய் இருந்தன. ஆனால், நல்லவேளை - தலைக்காயம் எதுவும் இல்லை.
முன் வரிசையில் 15 பற்கள் கொட்டிப் போயின! அதைச் சரி செய்வதற்கு மட்டுமே இரண்டு லட்ச ரூபாய் செலவானது. என் முகத்தைப் பழையபடி கொண்டு வருவதற்காக இதுவரை 7 லட்ச ரூபாய் வரை செலவு செய்து இருக்கிறேன். ஆஸ்பத்திரியில் இருந்து ஒரு மாதத்தில் வீட்டுக்கு வந்து விட்டாலும், அடுத்து ஒரு வருடமாக ஆஸ்பத்திரிக்கும் வீட்டுக்கும் போய் வந்து கொண்டு இருந்தேன்.
நடந்த விபத்தில் எங்கள் இருவர் மீதும் தவறு இருக்கிறது. ஆனாலும் நடந்தது நடந்ததுதான். இனி யாரையும் குற்றம் சொல்லி பயனில்லை. இப்போதெல்லாம் ரொம்பவுமே கவனமாக இருக்கிறேன். ஹெல்மெட் அணியாமல் எங்கும் செல்வதில்லை. எல்லாவற்றையும்விட பைக் ஓட்டும்போது என் கவனம் முழுக்க சாலையில்தான் இருக்கிறது. இந்த உணர்வு எனக்கு முன்பே இருந்திருந்தால், மனதளவிலும் பண ரீதியாகவும் எனக்கு இவ்வளவு இழப்புகள் ஏற்பட்டிருக்காது!'' என்று முடித்தார் பார்த்திபன்.
மோட்டார் விகடன் பரிந்துரை செய்யும் மெடிக்கல் ரெப் எனப்படும் விற்பனைப் பிரதிநிதிகள், எந்த நோய்க்கு என்ன மருந்து என்பது முதல், என்ன மாதிரியான சிகிச்சை என்பது வரை அறிந்து வைத்திருப்பார்கள். அப்படி மருத்துவ ஞானம் கொண்ட ஒருவர், விபத்தில் சிக்கி மீண்ட கதை சற்று வித்தியாசமானது. தன்னுடைய சின்ன அலட்சியத்தால் ஏற்பட்ட விபத்தில் ஏற்பட்ட பெரிய பாதிப்பையும், இழப்புகளைக் குறித்தும் விரிவாகப் பகிர்ந்து கொண்டார் மதுரையைச் சேர்ந்த மெடிக்கல் ரெப் பார்த்திபன்.
''என் கதை, 'எனக்கு எல்லாம் தெரியும்’ என்ற மனோபாவத்துடன் அலட்சியமாக வாகனம் ஓட்டும் யாரையாவது மாற்றினால் மிகவும் சந்தோஷமடைவேன். காரணம், அந்த மனோபாவத்தில் இருந்து மீள நான் மிகப் பெரிய விலை கொடுத்து இருக்கிறேன்'' என்று தீர்க்கமான குரலில் பேச ஆரம்பித்தார் பார்த்திபன்.
''2007-ம் ஆண்டு அது. என்னுடை ஸ்ப்ளெண்டர் பைக்கில் பழங்காநத்தத்தில் இருந்து நகருக்குள் சென்று கொண்டு இருந்தேன். அன்று, ஒரு பஸ்ஸின் பின்னால் வேகமாக போதிய இடைவெளிகூட இல்லாமல் மிக நெருக்கமாகப் போய்க் கொண்டு இருந்தேன். ஹெல்மெட் அணியும் பழக்கமும் இல்லை. அதுவும், பஸ்ஸின் வலப்பக்கமாக சென்று கொண்டே இடப் பக்க சாலையோரத்தை வேடிக்கை பார்த்தவாறே அலட்சியமாக சென்று கொண்டு இருந்தேன். அப்போது, எதிரே வேகமாக வந்து கொண்டு இருந்த ஒரு மினி டோர் வாகனம், பஸ் கடந்ததும் சடாரென வலது பக்கம் திரும்பிவிட்டது. பஸ்ஸின் பின்னால் நான் வந்ததைக் கவனிக்கவே இல்லை. சட்டென என்னை நோக்கி ஒரு வாகனம் வருவதை அறிந்தும் ஒன்றும் செய்ய முடியாத நிலைக்கு ஆளாகிவிட்டேன். பிறகு... பயங்கர சப்தத்துடன் மோதியது மட்டுமே ஞாபகம் இருக்கிறது. அதன் பின்பு நடந்த எதுவும் எனக்கு நினைவு இல்லை.
கண் விழித்துப் பார்த்தபோது, சினிமாவில் நடப்பது போல ஆஸ்பத்திரியில் படுத்திருந்தேன். என் முகம் முழுக்க சிதைந்து வாயிலுள்ள பற்கள் அனைத்தும் கொட்டிப் போயிருந்தன. உதடுகள் கிழிந்து தொங்கியபடி இருக்க... மூக்கு உருக்குலைந்து இருந்தது. கிட்டத்தட்ட 'அன்பே சிவம்’ கமல் மாதிரி இருந்தேன் என்று சொல்லலாம். மேலும் கைகள், கால்களில், மூட்டுகளில் என எல்லா இடங்களும் கன்றி வீங்கிப் போய் இருந்தன. ஆனால், நல்லவேளை - தலைக்காயம் எதுவும் இல்லை.
முன் வரிசையில் 15 பற்கள் கொட்டிப் போயின! அதைச் சரி செய்வதற்கு மட்டுமே இரண்டு லட்ச ரூபாய் செலவானது. என் முகத்தைப் பழையபடி கொண்டு வருவதற்காக இதுவரை 7 லட்ச ரூபாய் வரை செலவு செய்து இருக்கிறேன். ஆஸ்பத்திரியில் இருந்து ஒரு மாதத்தில் வீட்டுக்கு வந்து விட்டாலும், அடுத்து ஒரு வருடமாக ஆஸ்பத்திரிக்கும் வீட்டுக்கும் போய் வந்து கொண்டு இருந்தேன்.
நடந்த விபத்தில் எங்கள் இருவர் மீதும் தவறு இருக்கிறது. ஆனாலும் நடந்தது நடந்ததுதான். இனி யாரையும் குற்றம் சொல்லி பயனில்லை. இப்போதெல்லாம் ரொம்பவுமே கவனமாக இருக்கிறேன். ஹெல்மெட் அணியாமல் எங்கும் செல்வதில்லை. எல்லாவற்றையும்விட பைக் ஓட்டும்போது என் கவனம் முழுக்க சாலையில்தான் இருக்கிறது. இந்த உணர்வு எனக்கு முன்பே இருந்திருந்தால், மனதளவிலும் பண ரீதியாகவும் எனக்கு இவ்வளவு இழப்புகள் ஏற்பட்டிருக்காது!'' என்று முடித்தார் பார்த்திபன்.
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
அனைவருக்கும் இது ஒரு பாடம் சிறந்த கட்டுரைக்கு நன்றி அப்துல்லாஹ் சார்
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
தலைக்கவசம் உயிர்க்கவசம்
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- Sponsored content
Similar topics
» எனக்கு ஏற்பட்ட அனுபவம் --(எந்தன் 11111பதிவு)
» எடை தூக்கும் போட்டியில் ஏற்பட்ட விபத்து - பெய்ஜிங் 2008
» மலேசியா - சுங்கைபூலோ நெடுஞ்சாலையில் ஏற்பட்ட வாகன விபத்து!
» நஷ்டம் ஏற்படுவதை தவிர்க்க பில் இல்லாமல் விற்க மறுப்பதால் பம்ப்செட் விற்பனை 25% பாதிப்பு
» ராஜஸ்தானி விரைவு ரயிலின் இன்ஜினில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1