புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எனக்கு ஏற்பட்ட அனுபவம் --(எந்தன் 11111பதிவு)
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
எனக்கு ஏற்பட்ட அனுபவம் --(எந்தன் 11111 பதிவு )
ஜனவரி 20தேதி 1984. .
காலை 630 மணி அளவில் , மும்பை vt ஸ்டேஷனில் ,பிளாட்பாரம் 1இல் எக்கச்சக்க கூட்டம் .
பெங்களூர் போகும் உதயான் எக்ஸ்பிரஸ் இன்னும் பிளாட்பார்மிற்கே வரவில்லை.
நல்ல பனிமூட்டம் .
இது போதாது என்று மக்கள் குடித்து விட்ட சிகரெட் /பீடி புகை . புகைமண்டலம் மேலும் வலுபெற்றது .
அந்த காலத்து ஷோலே சினிமா படம் பார்த்து இருப்பீர்கள்.
சஞ்சீவ்குமார் , அமிதாப் ,தர்மேந்திரா ,ஹேமாமாலினி நடித்தது .
அதில் , டாக்கூர் என அழைக்கப்பட்ட, சஞ்சீவ்குமார் எப்போதும் தன் உடலை சுற்றி ஷால் பொத்திக்கொண்டு இருப்பாரே ,நினைவு இருக்கிறதா ?
அது மாதிரி உடை அலங்காரத்துடன் ஒருவர் .ஷால் உடல் பூராவும் சுற்றி இருக்க , இடது கையில் ,ஒரு vip சூட்கேசுடன் வந்து உயர்வகுப்பு பெட்டிகள் வந்து நிற்கின்ற இடத்தில் நின்று கொண்டு இருந்தார். சரியாக வாரப்படாத சிகை . தூங்கி எழுந்தவுடன் தோன்றும் எண்ணெய் படிந்த முகம் .சரியாக தூங்காததின் அசதி முகத்தில் தெரிகிறது .
கூட்டம் மேலும் மேலும் கூட ,இவர் இடது கையால் ஷாலினுள் உள்ள வலது கையை பிடித்துக் கொண்டு இருந்தார்.
கால்களுக்கு நடுவே VIP சூட்கேஸ்
அப்போது ,அவர் பக்கத்தில் பின்பக்கத்தில் இருந்து வந்த இருவர் நின்று கொண்டு ,இவரையே முறைத்து பார்த்துக் கொண்டு இருந்தனர் .அவர்கள் கையில் போலீஸ்காரர்கள் வைத்து இருக்கும் தடி இருந்தது .
ஷால் போர்த்திய அவரை , அணுகி ஹிந்தியில் உரையாட ஆரம்பித்தனர் .
தமிழில் நம் உறவுகளுக்கு .
--சாப், பெட்டியில் என்ன ? { கேட்டவர்கள் anti narcotic dept சேர்ந்தவர்கள் , என்று பின்னர் அறியவந்தது }
---கேட்கப்பட்ட ஆள் ,வேறு யாருமில்லை நாந்தான் .
-------------------------------------------------------------------------------------
சிறிது பின்னோக்கி செல்வோம் .
(பின்னோக்கி சென்றதால் வந்த பின் விளைவுகள் , பின்னுகிறேன் இப்போது .)
டிசம்பர் 25தேதி --கிறிஸ்துமஸ் விடுமுறை --ஆபீசில் லீவு --ஆபீசில் உள்ளவர் யாவரும் சேர்ந்து 2 பெரிய பஸ்ஸில் 50 km தூரத்தில் உள்ள ஒரு பிக்னிக் இடத்திற்கு வந்து இருந்தோம் . வனபோஜன் எனும் மரங்கள் அடர்ந்த நடு காட்டில் , சமையல் ,விளையாட்டு என . பல விதமான பொழுது போக்குகள் . .
ஒரு பக்கம் சிறு குழந்தைகள் ரெண்டு பெற்றோர்கள் தலைமையில் விளையாடி கொண்டு இருந்தனர் .
சில பெண்மணிகள் பேசிக்கொண்டே , மும்முரமாக knitting இல் ஈடுபட்டு இருந்தனர் .
பெண்மணிகள் ,சில ஆண்கள் breakfast /lunch தயார் செய்து கொண்டு இருந்தனர்..
சில ஆண்கள் தம்மடித்துக்கொண்டு சீட்டு ஆடிக் கொண்டு இருந்தனர் .
இன்னும் சில ஆண்கள் வீர தீர விளையாட்டுகள் விளையாடிக்கொண்டு இருந்தனர் ..
அதில் ஒரு விளையாட்டு Reverse Running என்கிற பின்னோக்கி ஓடும் விளையாட்டு .
ஓடிய பத்து பேரில் நானும் ஒருவன் மெதுவாக ஓட ஆரம்பித்து , வேகம் பிடித்து ,
வேகமாக பின்னேறும் போது ,நிலை தடுமாறி ,கீழே விழுந்து , எசகு பிசகாக கையை கீழே வைக்க ,
அம்மா என்று நான் அலறி , பூமியில் பிறமுதுகிட்டு விழுந்தேன் . அலறல் கேட்டு என்னை சுற்றி 10 பேர் இல்லை ஒன்பது பேர் . சொல்லிட்டு விழக்கூடாதா ? காப்பாத்தி இருப்போமில்லே என்று ஜோக்கடித்தனர் . பத்தாவதாக வந்தார் ,நடுவர் . புதுமுறையாக TNB தார்ணா செய்கிறார், என்று ஜோக் அடித்தார் .கை கொடுத்து எழுப்பி , கர்சீப்பால் கையை கட்டி , ஐஸ் கட்டிகளை வைத்துக் கட்டினார் ..என்ன கட்டி என்ன பண்ணறது . கையிலே fracture . 8 வாரம் கட்டு
இப்போது அழகாக கிடைக்கிறதே ,foam packed forearm sling எல்லாம் அப்போதெல்லாம்கிடையாது . .கையிலே கட்டு .கழுத்திலே பட்டி . மடிக்கப்பட்ட கை வரை தொங்கும் . அதில் ஒடிந்த கை ஊஞ்சல் ஆடும் ..
இந்த கோலத்துடன் தான் எந்தன் (பேஷன் பெரெட்) .fashion parade .
குஜராத் மாநிலத்திலிருந்து , மகாராஷ்டிரா வழியாக கர்நாடகா பயணம் .--
இப்போ மும்பை VT ஸ்டேஷனுக்கு ,போகலாம் வாங்க . எதுக்கா ?அனுபவத்தை தொடரத்தான் !
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அவர்கள் (போதை மருந்து தடுப்பு பிரிவு )சாப் ,பெடிகே அந்தர் க்யா ஹை ?) --பெட்டியுனுள் என்ன உள்ளது ?
நான் : (கமால் ஹை ? பெடிகே அந்தர் க்யா ஹோகா ? சோளிக்கே பீச்சே க்யா ஹை ,ஐஸா சவால் பூச்தே ஹோ ? பெட்டியுனுள் என்னங்க இருக்கும் . உங்க கேள்விய பார்த்த சோளிக்கு ..........மாதிரி இருக்கே
அவர்கள் : தமாஷ் பண்ணாதீங்க , பெட்டிக்கு உள்ளே என்ன இருக்கு ? பெட்டியே திறங்க !
நான் : (சிறிது சுதாரித்துக் கொண்டு , ) சரி , நீங்க யாரு ? எதுக்கு என் பெட்டியெ சோதனை பண்ணனும் ?
அவர்கள் : நாங்கள் போதை தடுப்பு பிரிவு அதிகாரிகள் . போதைப் பொருள் கடத்துவதாக எங்களுக்கு தகவல் வந்துள்ளது . அதான் பரிசோதிக்கிறோம் .
நான் : மத்திய அரசின் பொது நிறுவனத்தில் , நான் ஒரு பொறுப்பான பதவியில் இருக்கிறேன் .ஐடியை பார்க்கிறீர்களா ? நான் இது மாதிரி போதை பொருள் கடத்தலில், ஈடுபடுவேன் என நினைக்கிறீர்களா ?
அவர்கள் : உங்கள் ஐடி வேண்டாம் ,சர் . எங்கள் கடமையை தான் செய்கிறோம் .
நான் : நல்லது , என் பெட்டியை சோதிக்கும் முன் , உங்களுடைய ஐடியை நான் பார்க்கலாமா ?
அவர்கள் : (என் முகத்தை உற்றுப் பார்த்து , பிறகு தங்களது பையில் இருந்து ,அவர்களது ஐடியை காண்பித்துப் )பாருங்கள் அய்யா !
நான் அவர்களுடைய ஐடியை பார்த்தேன் . அட்டையுடன் உருவ ஒற்றுமை , அவர்கள் பதவி , etc பார்த்தேன் .போலி ஆட்கள் இல்லை என்று நிச்சயபடுத்திக் கொண்டு , ரொம்ப நல்லது நீங்கள் உங்கள் கடமையை செய்யுங்கள் .
ஆனால் எனக்கு நீங்கள் ஒரு உதவி செய்ய வேண்டும் . பெட்டியை என்னால் திறக்க முடியாது .
சாவி எந்தன் பேண்ட் பாக்கெட்டில் உள்ளது .நீங்களே எடுத்து நீங்களே பரிசோதிக்கலாம் என்று , எனது மேல் போர்த்தி இருந்த ஷாலை லாவகமாக நீக்கி , வலக்கையில் எடுத்துப் போட்டேன் .
அவர்கள் இருவரும் ஒரு முறை என்னைப் பார்த்து , சாப் , கை கை என்ன ஆச்சு ? ஏனிந்த கட்டு என்றனர்.?
நான் ,எலும்பு முறிவு , எந்தன் பையில் இருந்து சாவியை எடுத்து , பெட்டியை நன்றாக பரிசோதித்து விட்டு, திரும்பவும் பெட்டியை மூடி சாவியை பேண்டில் போட்டு விடுங்கள் என்றேன் . அப்பிடியே ஷாலை மேலே போர்த்திவிடுங்கள் . உங்கள் கடமையை ஆரம்பியுங்கள் .ஓரமாக போகலாம் .
பயணிகளுக்கு இடைஞ்சல் வேண்டாம் ,என்றேன் .
என்ன நினைத்தார்களோ அவர்கள் தெரியவில்லை .
சாப் , உங்களை கஷ்டப்படுத்தி விட்டோம் , தவறாக நினைக்கவேண்டாம் .மேலும் பரிசோதிக்க விரும்பவில்லை .என்று கூறி , ஷாலை போர்த்தி சரி செய்தனர் . மேலும் , வண்டி வந்ததும் உங்களை சௌகரியமாக ஏற்றி விடுகிறோம் என்றனர்.
நன்றி , நானே வண்டியில் ஏறிக்கொள்வேன் , கஷ்டமில்லை . நீங்கள் உங்கள் கடமை செய்து இருந்தாலும் நான் சந்தோஷமே பட்டு இருப்பேன் என்றேன் .
வண்டிக்காக நான் காத்திருக்க , அவர்கள் அவர்களுடைய கடமையை செய்ய மேல் நோக்கி நடந்தனர் .
நான் ,இங்கே பதிவிடுவதின் முக்கிய காரணம் :
நமக்கு என சில உரிமைகள் இருக்கின்றன . சட்டங்கள் இருக்கின்றன .
சட்டத்தை அமல் படுத்த நினைக்கும் அரசாங்க அதிகாரிகள் ,நம்முடைய உடமைகளை பரிசோதிக்க நினைத்தால் ,அவர்கள் அது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தானா , அவர்களுக்கு சோதிக்கும் உரிமை இருக்கின்றதா என்பதை நாமும் அறிந்து ,அதற்கு தக்க மாதிரி ஒத்துழைக்க வேண்டும் என்பதற்காக பதிவிடுகிறேன் .
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
எப்போதும் எலும்பு முறிவுகளில் ,
மாவுகட்டு (POP ) 8 வாரம் என்றால் ,
பழைய நிலைமை வருவதற்கு 16 வாரம் .

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
போதை தரும் வார்த்தைகளின் வித்தகர் ன்னு அவங்களுக்கு அப்பவே தெரிஞ்சிருக்கு - ஆனாலும் அவர்களும் விட்டவர்கள் தான் அய்யாவை சோதிக்காமல்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1158542யினியவன் wrote:போதை தரும் வார்த்தைகளின் வித்தகர் ன்னு அவங்களுக்கு அப்பவே தெரிஞ்சிருக்கு - ஆனாலும் அவர்களும் விட்டவர்கள் தான் அய்யாவை சோதிக்காமல்
நன்றி யினி !
அப்போதைக்கு விட்டு விட்டார்கள் என்று கூறுகிறீர்கள் யினியவன்.
எப்போதைக்கும் , என்னை விட்டு விடுவார்கள் ,சோதித்த பிறகும் .
இப்போதைக்கும் எப் போதைக்கும் அடிமையல்ல .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அய்யாவுக்கே சோதனையா...?
.
.
.
.
.
.
.
அனுபவத்தின் opening நிஜமாகவே ஷோலே வை நியாபகப்படுத்துகிறது. மாஸ்...!

சுவராஸ்யமாக இருக்கிறது ஐயா ....
உண்மை உண்மை , நாங்களும் கடைபிடிக்கிறோம் ஐயாநான் ,இங்கே பதிவிடுவதின் முக்கிய காரணம் :
நமக்கு என சில உரிமைகள் இருக்கின்றன . சட்டங்கள் இருக்கின்றன .
சட்டத்தை அமல் படுத்த நினைக்கும் அரசாங்க அதிகாரிகள் ,நம்முடைய உடமைகளை பரிசோதிக்க நினைத்தால் ,அவர்கள் அது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தானா , அவர்களுக்கு சோதிக்கும் உரிமை இருக்கின்றதா என்பதை நாமும் அறிந்து ,அதற்கு தக்க மாதிரி ஒத்துழைக்க வேண்டும் என்பதற்காக பதிவிடுகிறேன் .
ரமணியன்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1