புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு Poll_c10இலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு Poll_m10இலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு Poll_c10 
31 Posts - 79%
heezulia
இலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு Poll_c10இலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு Poll_m10இலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு Poll_c10 
3 Posts - 8%
வேல்முருகன் காசி
இலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு Poll_c10இலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு Poll_m10இலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு Poll_c10 
3 Posts - 8%
dhilipdsp
இலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு Poll_c10இலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு Poll_m10இலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
இலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு Poll_c10இலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு Poll_m10இலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கையின் படுகொலைக் களம் ஒளிபரப்பு


   
   

Page 1 of 2 1, 2  Next

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue 14 Jun 2011 - 20:48

அன்பு உள்ளங்களுக்கு இது அவசியமான அவசர செய்தி
> இலங்கையின் படுகொலைக் களம் (ஆவணத் திரைப்படம்)


ஊரைக் உயிரைக்கொன்றே உலகின் உச்சக்கொடுமையினை
போரைக் காட்டித் தமிழர் கொன்ற பொல்லாக் கோரத்தை
நீரைக் கண்ணில் ஓடச்செய்யும் நிகழ்வைப் படமாக்கி
பாரைக் காணச் செய்யும் காட்சிப் பதிவைக் காணுங்கள்

நாலாம் காட்சிச் சனலாம் லண்டன் நாட்டின் தொலைகாட்சி
ஈழம் வாழ்ந்த மக்கள் தம்மை லங்கா ராஜபடை
ஓலமிட்டுக் கதறக் கதற உயிரை வதைக்கின்ற
கோலம்தன்னைக் கொண்டோர் காட்சி காணச் செய்கின்றார்

பெண்ணைக் கொல்லும் வகைகள் பற்றிப் பேசிச்சிரித்தெல்லாம்
எண்ணங் கெட்டு இயற்கைமீறி இழைத்தோர் கொடுமைகளை
கண்டால்போதும் வருடம் முழுதாய் கண்முன்னே நின்று
மண்ணிற் கொடுமை கெட்டோர் செயலை மறக்கமுடியாது

இந்தோர் உலகில் இதுவேபோதும் இருக்கும்வரை மீண்டும்
இன்னோர் செயலைக் காணும் எண்ணம் எளிதிற் தோன்றாது
என்றே சொன்னார் இதனை ஆக்கி ஐநாவிற் காட்டி
நின்றோர் கண்கள் கலங்கச் செய்த நிகழ்வுத் தொகுப்பாளர்

நேரம் பத்தோ டொன்று இரவு பதினொன்றுக் காகும்
கோரம் காணும் திண்மையற்றோர் கூடி நோய் வாழ்வோர்
யாரும்சிறுவர் பெண்கள் தாமும் இதனைத் தவிருங்கள்
கோரம் தங்கா நெஞ்சோர் காணக் கூடாதென்கின்றார்

காட்சி தளம்
http://www.channel4.com/
உலகத்தை உலுப்பும் காட்சிகள்
http://blogs.channel4.com/snowblog/sri-lankas-killing-fields-project-...
இணையத்தளத்தில் ஒளிபரப்பின் பின்னர் சில மணிநேரத்தில் இங்கே காணலாம்.
இளகிய மனமுடையோர் பார்க்கவேண்டாம்
http://www.channel4.com/programmes/4od


அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed 15 Jun 2011 - 2:45

நன்றி உறவே கண்ணீரோடு காத்திருக்கிறோம் மனதும் இதயமும் கனத்து விட்டது



இலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed 15 Jun 2011 - 3:58

நெஞ்சை உலுக்குகிறது சோகம்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு 47
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed 15 Jun 2011 - 7:30

சோகம் சோகம்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed 15 Jun 2011 - 14:26

இங்கே காணலாம் . ஆனால் சிறுவர் ,முதியோர், உடல் சுகவீனமுற்றோர், கர்ப்பிணிகள் மற்றும் இளகிய மனம் கொண்டோர் காண்பதைத் தவிர்க்கவும்
7 நாட்களுக்குமட்டுமே அதன் கொடூர காட்சிகள் குறித்து இணையத்தில் காணப்படும்

இங்கே இலங்கையின் படுகொலைக் களம் ஒளிபரப்பு

jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Wed 15 Jun 2011 - 14:39

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

janani123
janani123
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 26/01/2011
http://www.usetamil.com/

Postjanani123 Wed 15 Jun 2011 - 20:51

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
மஞ்சுபாஷிணி wrote:நெஞ்சை உலுக்குகிறது இலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு 440806


positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Thu 16 Jun 2011 - 0:30

மெதுவாக நகர்கிறது ?



இலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு Pஇலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு Oஇலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு Sஇலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு Iஇலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு Tஇலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு Iஇலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு Vஇலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு Eஇலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு Emptyஇலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு Kஇலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு Aஇலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு Rஇலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு Tஇலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு Hஇலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு Iஇலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு Cஇலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு K
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu 16 Jun 2011 - 1:28

positivekarthick wrote:மெதுவாக நகர்கிறது ?
உங்கள் இணைய இணைப்பின் வேகத்தைப் பொறுத்தது
இங்கே சென்று பாருங்கள்

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Thu 16 Jun 2011 - 3:04

அய்யோ அண்ணா !!! இப்போ பார்த்து கொண்டு தான் இருக்கிறேன்.மனம் ஒரு நிமிடம் விட்டு நிமிடம் கலங்குகிறதே.கையறு நிலையில் இருக்கிறேனே அய்யோ .பச்சிளம் பாலகர்கள் என்ன குற்றம் செய்தார்கள்.கடாபியை தாக்குகிறார்கள், பின்லாடனை கொல்கிறார்கள், அவர்களை விட மோசமான எதிரி பக்சே யை விட்டு வைத்து இருக்கிறார்களே அய்யோ .என்ன கொடுமை. இது தான் நம்ம தலை எழுத்தா? நம்முடைய உறவுகள் அழிகின்ற நேரத்தில் நாதாரி கருணாநிதி உண்ண விரதம் இருந்ததை நினைக்கும் போது இப்போ நினைத்தாலும் வயிறு பற்றி கொண்டு எரிகிறது அண்ணா. முறை கெட்ட உறவில் பிறந்த மகள் சிறையில் வாடுவதை கண்டு துடிக்கும் முன்னாள் முதல் அமைச்சர் .நம் ரத்த நாளங்கள் அறுபடுவதை கண்டும் காணாமல் இருந்த நிலையை என்ன சொல்ல. என்னால் தொடர்ந்து பார்க்க முடியவில்லையே அண்ணா ?

உறவுகளே தமிழர்களின் சிந்தனைக்களத்தில் நன்றாக வருகிறது அங்கு பாருங்கள்.

வயிறு எரிந்து சொல்கிறேன்.கருணாநிதி குடும்பமும் [தட்டி கேட்கும் அதிகார நிலையில் இருந்தும் தடுக்காததால்] பக்சே குடும்பமும் நல்லாவே இருக்க மாட்டார்கள் நாசமா போய்விடுவார்கள்.இதை தவிர இந்த பாவியால் என்ன செய்ய முடியும். அழுகை அழுகை அழுகை



இலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு Pஇலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு Oஇலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு Sஇலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு Iஇலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு Tஇலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு Iஇலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு Vஇலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு Eஇலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு Emptyஇலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு Kஇலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு Aஇலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு Rஇலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு Tஇலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு Hஇலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு Iஇலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு Cஇலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு K
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக