புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு - Page 2 Poll_c10இலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு - Page 2 Poll_m10இலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு - Page 2 Poll_c10 
60 Posts - 40%
heezulia
இலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு - Page 2 Poll_c10இலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு - Page 2 Poll_m10இலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு - Page 2 Poll_c10 
44 Posts - 30%
Dr.S.Soundarapandian
இலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு - Page 2 Poll_c10இலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு - Page 2 Poll_m10இலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு - Page 2 Poll_c10 
31 Posts - 21%
T.N.Balasubramanian
இலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு - Page 2 Poll_c10இலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு - Page 2 Poll_m10இலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு - Page 2 Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
இலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு - Page 2 Poll_c10இலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு - Page 2 Poll_m10இலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு - Page 2 Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
இலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு - Page 2 Poll_c10இலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு - Page 2 Poll_m10இலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
இலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு - Page 2 Poll_c10இலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு - Page 2 Poll_m10இலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு - Page 2 Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு - Page 2 Poll_c10இலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு - Page 2 Poll_m10இலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு - Page 2 Poll_c10 
311 Posts - 50%
heezulia
இலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு - Page 2 Poll_c10இலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு - Page 2 Poll_m10இலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு - Page 2 Poll_c10 
191 Posts - 31%
Dr.S.Soundarapandian
இலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு - Page 2 Poll_c10இலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு - Page 2 Poll_m10இலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு - Page 2 Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
இலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு - Page 2 Poll_c10இலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு - Page 2 Poll_m10இலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு - Page 2 Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
இலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு - Page 2 Poll_c10இலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு - Page 2 Poll_m10இலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு - Page 2 Poll_c10 
21 Posts - 3%
prajai
இலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு - Page 2 Poll_c10இலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு - Page 2 Poll_m10இலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு - Page 2 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
இலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு - Page 2 Poll_c10இலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு - Page 2 Poll_m10இலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Barushree
இலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு - Page 2 Poll_c10இலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு - Page 2 Poll_m10இலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
இலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு - Page 2 Poll_c10இலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு - Page 2 Poll_m10இலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு - Page 2 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
இலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு - Page 2 Poll_c10இலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு - Page 2 Poll_m10இலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கையின் படுகொலைக் களம் ஒளிபரப்பு

Page 2 of 2 Previous  1, 2

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Jun 14, 2011 7:18 pm

First topic message reminder :

அன்பு உள்ளங்களுக்கு இது அவசியமான அவசர செய்தி
> இலங்கையின் படுகொலைக் களம் (ஆவணத் திரைப்படம்)

ஊரைக் உயிரைக்கொன்றே உலகின் உச்சக்கொடுமையினை
போரைக் காட்டித் தமிழர் கொன்ற பொல்லாக் கோரத்தை
நீரைக் கண்ணில் ஓடச்செய்யும் நிகழ்வைப் படமாக்கி
பாரைக் காணச் செய்யும் காட்சிப் பதிவைக் காணுங்கள்

நாலாம் காட்சிச் சனலாம் லண்டன் நாட்டின் தொலைகாட்சி
ஈழம் வாழ்ந்த மக்கள் தம்மை லங்கா ராஜபடை
ஓலமிட்டுக் கதறக் கதற உயிரை வதைக்கின்ற
கோலம்தன்னைக் கொண்டோர் காட்சி காணச் செய்கின்றார்

பெண்ணைக் கொல்லும் வகைகள் பற்றிப் பேசிச்சிரித்தெல்லாம்
எண்ணங் கெட்டு இயற்கைமீறி இழைத்தோர் கொடுமைகளை
கண்டால்போதும் வருடம் முழுதாய் கண்முன்னே நின்று
மண்ணிற் கொடுமை கெட்டோர் செயலை மறக்கமுடியாது

இந்தோர் உலகில் இதுவேபோதும் இருக்கும்வரை மீண்டும்
இன்னோர் செயலைக் காணும் எண்ணம் எளிதிற் தோன்றாது
என்றே சொன்னார் இதனை ஆக்கி ஐநாவிற் காட்டி
நின்றோர் கண்கள் கலங்கச் செய்த நிகழ்வுத் தொகுப்பாளர்

நேரம் பத்தோ டொன்று இரவு பதினொன்றுக் காகும்
கோரம் காணும் திண்மையற்றோர் கூடி நோய் வாழ்வோர்
யாரும்சிறுவர் பெண்கள் தாமும் இதனைத் தவிருங்கள்
கோரம் தங்கா நெஞ்சோர் காணக் கூடாதென்கின்றார்

காட்சி தளம்
http://www.channel4.com/
உலகத்தை உலுப்பும் காட்சிகள்
http://blogs.channel4.com/snowblog/sri-lankas-killing-fields-project-...
இணையத்தளத்தில் ஒளிபரப்பின் பின்னர் சில மணிநேரத்தில் இங்கே காணலாம்.
இளகிய மனமுடையோர் பார்க்கவேண்டாம்
http://www.channel4.com/programmes/4od

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Jun 16, 2011 4:47 am

நானும் பாதி படம்தான் பார்த்தேன் மீதி பார்க்கவில்லை. இதை தயாரித்தவர்கள் கூறினார்கள். இதை பார்த்தால் ஒருவருடத்துக்கு உங்கள் நினைவைவிட்டு போகாது. வாழ்க்கையில் இதுபோன்ற காட்சிகளை இன்னொருதட்வை பார்க்க மனம் ஒப்புக்கொள்ளாது.
என்று
ஐ நாவில் போட்டபோது பலர் கண்கலங்கி அழுதார்கள் என்றறிகிறோம். வரும் வாரத்தில் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் காட்டப்பட இருக்கிறது.
இவ்வளவுக்கும் ஐநா செயலாளர் பாங்கி மோன் கூறுகிறான். இலங்கை ஆரசு சம்மத்தித்தால் மட்டும்தான் அவர்களை விசாரிக்க முடியுமாம். அவ்ர்கள் சம்மதிக்காவிட்டால் ஒன்றும் செய்ய முடியாதாம்

janani123
janani123
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 26/01/2011
http://www.usetamil.com/

Postjanani123 Thu Jun 16, 2011 8:17 am

இலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு - Page 2 67637 இலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு - Page 2 67637 இலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு - Page 2 67637 இலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு - Page 2 67637 இலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு - Page 2 67637
positivekarthick wrote:அய்யோ அண்ணா !!! இப்போ பார்த்து கொண்டு தான் இருக்கிறேன்.மனம் ஒரு நிமிடம் விட்டு நிமிடம் கலங்குகிறதே.கையறு நிலையில் இருக்கிறேனே அய்யோ .பச்சிளம் பாலகர்கள் என்ன குற்றம் செய்தார்கள்.கடாபியை தாக்குகிறார்கள், பின்லாடனை கொல்கிறார்கள், அவர்களை விட மோசமான எதிரி பக்சே யை விட்டு வைத்து இருக்கிறார்களே அய்யோ .என்ன கொடுமை. இது தான் நம்ம தலை எழுத்தா? நம்முடைய உறவுகள் அழிகின்ற நேரத்தில் நாதாரி கருணாநிதி உண்ண விரதம் இருந்ததை நினைக்கும் போது இப்போ நினைத்தாலும் வயிறு பற்றி கொண்டு எரிகிறது அண்ணா. முறை கெட்ட உறவில் பிறந்த மகள் சிறையில் வாடுவதை கண்டு துடிக்கும் முன்னாள் முதல் அமைச்சர் .நம் ரத்த நாளங்கள் அறுபடுவதை கண்டும் காணாமல் இருந்த நிலையை என்ன சொல்ல. என்னால் தொடர்ந்து பார்க்க முடியவில்லையே அண்ணா ?

உறவுகளே தமிழர்களின் சிந்தனைக்களத்தில் நன்றாக வருகிறது அங்கு பாருங்கள்.

வயிறு எரிந்து சொல்கிறேன்.கருணாநிதி குடும்பமும் [தட்டி கேட்கும் அதிகார நிலையில் இருந்தும் தடுக்காததால்] பக்சே குடும்பமும் நல்லாவே இருக்க மாட்டார்கள் நாசமா போய்விடுவார்கள்.இதை தவிர இந்த பாவியால் என்ன செய்ய முடியும். இலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு - Page 2 67637 இலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு - Page 2 67637 இலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு - Page 2 67637

தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Thu Jun 16, 2011 9:11 am

தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பொன்றை கோரும் மனு

அன்பின் ஜனாதிபதி ஒபாமா அவர்களே,

அண்மையில் தென் சூடானில் இடம்பெற்ற பொதுசன வாக்கெடுப்பில் சுதந்திர தென்சூடானை ஆதரித்துப் பொதுமக்கள் அமோகமாக வாக்களித்திருந்தனர். தென் சூடான் மக்களுக்கு இப் பொதுசன வாக்கு மூலம் சாத்தியமாகும் இறைமையை நாம் அங்கீகரித்து ஆதரிக்கின்றோம். இதனால் முக்கியமான இரு விடயங்கள் நிறைவேறுகின்றன. முதலாவதாக தென் சூடான் மக்களுக்குத் தங்கள் சொந்த நாட்டில் பாதுகாப்பும் அமைதியும் கிட்டுகின்றது. இரண்டாவதாகப் பல வருடங்களாக நீடித்த பயங்கரப் போர் முடிவுக்கு வந்துள்ளது.

தென் சூடானில் இடம்பெற்றதைப் போன்றே இலங்கையிலும் ஓர் பொதுசன வாக்கெடுப்பு நடாத்தப் பட வேண்டும் என்பதை நாம் வலியுறுத்துகின்றோம். சூடானைப் போன்றே பல ஆண்டுகளாகத் தொடர்ந்த பயங்கரப் போரில் இலங்கை அரசு நாதியற்ற சிறுபான்மை இனத்தைக் கொடூரமாகத் தாக்கிக் கொன்றொழித்தது. தென் சூடானிய மக்களைப்போன்றே இலங்கைத் தமிழர்களும் பாதுகாப்புடன் சுதந்திரமாக வாழ இறைமையுடன் கூடிய தனி நாடு இன்றியமையாததாகும். எண்ணற்ற சிறுபான்மைத் தமிழ் இனத்தவரைக் கொன்றொழித்ததுடன் அவர்களைப் பல இன்னல்களுக்கும் ஆளாக்கியது.

இலங்கையில் யுத்த அனர்த்தம் சார்ந்த பொறுப்பேற்பு சம்பந்தமாக ஆராய ஐ.நா சபையின் செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பெற்ற நிபுணர் குழுவின் அறிக்கை 2011ஆம் ஆண்டு ஏப்ரல் 25ந் தேதி வெளியாகியது. அவ்வறிக்கையில் இலங்கை அரசிற்கெதிரான மேல் குறிப்பிடப்படும் குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன.

1. பரவலான சரமாரிக் குண்டு வீச்சுக்குப் பொது மக்கள் பலியாக்கப் பட்டது
2. மருத்துவ மனைகளும் மக்கள் சேவை மையங்களும் குண்டுவீசித் தாக்கப் பட்டமை
3. மக்களுக்கு மனிதாபிமான உதவி மறுக்கப்பட்டமை
4. இடம் பெயர்ந்த மக்களுக்கும் விடுதலைப் புலி உறுப்பினருக்கும் எதிரான பாரிய மனித உரிமை மீறல்கள்
5.போர்க்களத்திற்குப் புறத்தே பத்திரிகையாளர்களுக்கும் அரசிற்கு முரணானவர்களுக்கும் ஏதிரான மனித உரிமை மீறல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டமை

மேற்கண்ட குற்றச்சாட்டுகள் சம்பந்தமாக சர்வதேச விசாரணை நடைபெறவேண்டுமென இவ்வறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

கீழே கைச்சாத்திட்டிருக்கும் நாம் இலங்கையில் தமிழ் மக்களுக்குத் தங்கள் சொந்தப் பிரதேசத்தில் இறைமையுடன் கூடிய சுய ஆட்சி அமைய வேண்டுமா எனும் வினாவிற்கு விடை அளிக்கக்கூடிய பொதுசன வாக்nகுடுப்பு ஒன்று இடம்பெறுவதற்கு அமெரிக்காவின் ஆதரவைக் கோரி நிற்கின்றோம்.

http://www.tamilsforobama.com/Referendum2011/tamil.asp இந்த இணைப்பை அழுத்தி விண்ணப்பத்தை பூர்த்தி செய்யலாம்.

நன்றி www.tamilsforobama.com

தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Thu Jun 16, 2011 10:29 am

ஈகரை உறவுகளே !!!!! இனி மேல் எப்போது ஏதாவது ஒரு சிங்களவன் உங்கள் கண் மும்போ அல்லது நட்பு பூண்டாளோ உதா சீன படுத்துங்கள். அதுவே நாம் அவர்களுக்கு தரும் மிகப் பெரிய தண்டனை.

இலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு - Page 2 Pஇலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு - Page 2 Oஇலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு - Page 2 Sஇலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு - Page 2 Iஇலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு - Page 2 Tஇலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு - Page 2 Iஇலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு - Page 2 Vஇலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு - Page 2 Eஇலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு - Page 2 Emptyஇலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு - Page 2 Kஇலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு - Page 2 Aஇலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு - Page 2 Rஇலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு - Page 2 Tஇலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு - Page 2 Hஇலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு - Page 2 Iஇலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு - Page 2 Cஇலங்கையின் படுகொலைக் களம்  ஒளிபரப்பு - Page 2 K
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக