புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை..
Page 3 of 5 •
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
First topic message reminder :
பிரியமானவளே..!
கடற்கரைச்சாலையில்..உனை.
கண்ட நாள் முதல் பொக்கிஷமாய்..
கண்ணுக்கு கண்ணாக
காதல் கொண்டேன்..
கடற்கரை..அலை பட்டது போல
ஈரமானது மனது மகிழ்ச்சி யில்.
12Bயில் பயணம்...செய்கையில்
தேவதை போல நீ வருவாய் என..
உன்னை நினைத்து..தவமாய் தவமிருந்தேன்,
உலக அழகி அவள் வருவாளா..? என
தினந்தோறும்மட்டுமல்ல காலமெல்லாம் காத்திருப்பேன்..
இறுதியில் நேருக்குநேர்..கண்ணேதிரே தோன்றினாள்..
அவளை பார்த்தேன்.ரசித்தேன்..
பிரியாத வரம் வேண்டும்..என நான் கடவுளிடம்
வேண்டிய போது காதலர் தினத்தன்று
மௌனம் பேசியது போல் அவள்
சொல்லாமலே. புன்னகைப்பூவை வீசி
என் காதலன்..என் வாலிபன் நீ தானே..!
அன்பே..!ஆருயிரே..!என்று முத்து சொற்கள் உதிர்த்து
காதலுக்கு மரியாதை..தந்து இறுதியில்
பிரிவோம்..சந்திப்போம்.. எனக்கூறி பிரிந்துசென்றாய்.
அன்பே..! ராமன் தேடிய சீதை எனக்கு நீ தான்..
உன் இதயம் இந்த மஜ்னுக்கு தான்..
உன் காதல் ஜோடியும் நான் தான்..
பூவே உனக்காக..யுத்தம் செய்ய தயார்.-நீ(வானம்)
விண்ணைத் தாண்டி வருவாயா..?
பூவேலி இட்டு உந்தன் காவலன் ஆகிறேன்.
நினைவிருக்கும்வரை உன் அமர்க்களம் தொடரும்..
என் நெஞ்சினிலே.
உன்னுடன் இருந்த தருணங்களை .நினைத்தாலே இனிக்குதடி.
ஒருநாள் நீ என்னைப்போல் ஒருவனுடன் வந்தாய்..
அவனிடம் எனை நண்பன் என்றாய்.காரணம் கேட்டேன்..
அறிவே சிவம் எனும் பணம் நிறைந்த எந்திரன் அவன்..!
நீஅன்பே சிவம்..! எனும் சாதாரண இந்தியனான
பாஸ் என்கிற பாஸ்கரன். நான் யாரை தேர்ந்தெடுக்க..?.
அவனா..?இவனா..? எனக்கு யார் மாப்பிள்ளை..?..என்ற
போது..அன்று நான் காதலில் விழுந்தேன்..இன்று
அதே காதலில் இறந்தேன்..
(போதுமென்று இதோடு முடிக்கிறேன்...)

அன்பு நன்றிகள்...முரளி....முரளிராஜா wrote:வித்யாசமான முயற்சி சூர்யா
ரெம்ப சந்தோசம் நண்பா...தங்கத்துல காப்பு செய்து விட்டேர்களா..? வேலை முடித்தவுடன்nanbenda wrote:இத எழுதுனவங்க கைக்கு தங்கத்துல காப்பு போடலாம்
சொல்லுங்கள்..என் முகவரி தருகிறேன்...
என் அன்பு நன்றிகள்...ரமேஷ்...ரா.ரமேஷ்குமார் wrote:அருமை அண்ணா வாழ்த்துக்கள்...
திரை சித்திரங்களின் தலைப்பில் இருந்து கவிதை
மிகவும் பாராட்டக்கூடிய திறன் உங்களின் புதிய முயற்சி
கவிதைக்காக தேர்ந்து எடுக்கப்பட்ட தலைப்புக்கள்
நீங்கள் எழுத நினைத்த கவிதைக்கு உயிர்கொடுக்கிறது
நல்ல முயற்சிசி கவிஞரே பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
மிகவும் பாராட்டக்கூடிய திறன் உங்களின் புதிய முயற்சி
கவிதைக்காக தேர்ந்து எடுக்கப்பட்ட தலைப்புக்கள்
நீங்கள் எழுத நினைத்த கவிதைக்கு உயிர்கொடுக்கிறது
நல்ல முயற்சிசி கவிஞரே பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
- திவ்யாமகளிர் அணி
- பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011
வாழ்த்துகள் ......சூர்யா.....
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
ரொம்ப வித்தியாசமான கவிதை தான் நிறைய யோசிக்கனும் இந்த கவிதை எழுதுறக்கு ரொம்ப அற்புதமா இருக்கு நண்பா
- திவ்யாமகளிர் அணி
- பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011
Manik wrote:ரொம்ப வித்தியாசமான கவிதை தான் நிறைய யோசிக்கனும் இந்த கவிதை எழுதுறக்கு ரொம்ப அற்புதமா இருக்கு நண்பா
பொறாமை படாத மாணிக்........
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
பொறாமையா எனக்கா ஹாஹாஹாஹா காமெடி பன்ன இடம் இல்ல இது போ போ போய் வேலையைப் பாரு
- திவ்யாமகளிர் அணி
- பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011
Manik wrote:பொறாமையா எனக்கா ஹாஹாஹாஹா காமெடி பன்ன இடம் இல்ல இது போ போ போய் வேலையைப் பாரு
எனக்கு வேலை இல்ல...மாணிக்.....உனக்கு இருந்த சொல்லு...வேலையா முடிச்சி தரேன்......
- Sponsored content
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 5