புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
by prajai Today at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆப்ரிக்க பெண்ணின் வயிற்றில் இருந்து போதை மருந்து
Page 1 of 4 •
Page 1 of 4 • 1, 2, 3, 4
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
ஆப்ரிக்க பெண்ணின் வயிற்றில் இருந்து போதை மருந்து கேப்சூலை மீட்க 10 நாட்களாக தவிக்கும் அதிகாரிகள் |
சனிக்கிழமை, 12 செப்ரெம்பர் 2009 |
போதை மருந்து கேப்சூல்களை முழுங்கி இந்தியாவுக்கு கடத்தி வந்த தென் ஆப்ரிக்க பெண்ணை மும்பையில் சுங்க அதிகாரிகள் மடக்கி பிடித்தனர். ஆனால், அவரது வயிற்றில் இருந்த 58 கேப்சூல்களில் ஒன்று மட்டும் இன்னமும் வெளியே வராததால் சுங்க அதிகாரிகள் தவிக்கின்றனர். |
தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்தவர் பும்லா கரோலின் (33). பிரேசிலில் உள்ள சாவ்போலோ நகரில் இருந்து துபாய் வழியாக வந்த விமானத்தில் கடந்த 1ம் தேதி மும்பை வந்தார். கரோலினின் நடவடிக்கைகள் வித்தியாசமாக இருந்ததால் அவரிடம் சுங்க அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, கரோலின் தன் வயிற்றில் கேப்சூல்களில் அடைக்கப்பட்ட கொகைன் போதை பொருளை கடத்தி வந்தது தெரிந்தது. இதையடுத்து, அவரது வயிற்றை ஸ்கேன் எடுத்து பார்த்தபோது மொத்தம் 58 கேப்சூல்கள் இருப்பது தெரியவந்தது. உணவு சாப்பிட்டால் போதும், கழிவறைக்கு செல்லும் போது வயிற்றில் இருக்கும் கேப்சூல்களும் வெளியே வந்து விடும். இதனால், கரோலினை தனி அறையில் அடைத்து வைத்து வயிறு முட்ட சாப்பிடச் செய்தால் எளிதாக கேப்சூல்களை மீட்டு விடலாம் என்று சுங்க அதிகாரிகள் திட்டமிட்டனர். ஆனால், 2 நாட்களாக எதுவும் சாப்பிடாமல் அடம்பிடித்தார் கரோலின். பின்னர் ஒருவழியாக அவர் சாப்பிடத் தொடங்கினார். அவர் பிடிப்பட்ட 51 மணி நேரத்துக்கு பிறகுதான் முதல் கேப்சூலை அதிகாரிகள் மீட்டனர். பின்னர், மேலும் 56 கேப்சூல்கள் மீட்கப்பட்டன. ஒரே ஒரு கேப்சூல் மட்டும் அவரது வயிற்றில் இருந்து வெளியே வரவில்லை. இதனால், கரோலினுக்கு 3 வேளையும் விதவிதமாக சாப்பாடு பரிமாறப்படுகிறது. ஆனாலும், அந்த போதை மருந்து கேப்சூல் மட்டுமே இன்னமும் வெளியே வரவில்லை. எல்லா கேப்சூல்களும் கிடைத்தபிறகுதான் அதில் இருக்கும் போதை பொருளை பரிசோதனைக்கு அனுப்ப முடியும். அந்த முடிவு வந்ததால்தான் முறைப்படி கரோலினை கைது செய்யலாம் என்பதால் அந்த ஒரு கேப்சூல் எப்போது வெளியே வரும் என்று சுங்கத்துறை அதிகாரிகள் 10 நாட்களாக தவிப்புடன் காத்து இருக்கின்றனர். |
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
ராஜா அண்ணா என்ன அண்ணா ..காலையிலேயே இப்படி அடிச்சுக்கிறீங்க..
கரோலினுக்கு வித விதமான சாப்பாடு கிடைப்பதலா ?
கரோலினுக்கு வித விதமான சாப்பாடு கிடைப்பதலா ?
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
எதனால் இப்படி சொல்றீர்கள்..அந்த அபிரிக்க லேடி க்கும் உங்களுக்கும் இந்த கடத்தலில் ஏதாவது தொடர்பு இருக்கா..உங்களையும் போலீஸ் தேடுகிறதா என்ன ?
நீங்க புலியா ? இல்லை சிங்கமா ?
- சதீஷ்குமார்தளபதி
- பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009
அடப்பாவிகளா அய்யன் படத்துல வராமாதிரி இருக்கே....
யார் கிட்டேருந்து யார் கத்துகிட்டாங்கள் ????
யார் கிட்டேருந்து யார் கத்துகிட்டாங்கள் ????
- ஈழமகன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
இல்ல மீனு அந்த பெண்ணை சிறையில போட போறது நிச்சயம், நிச்சயமாக அந்த பெண் கூலிக்காக மாரடிக்கும் கூட்டம் தான் இதன் தலைவன்மார் எல்லாம் சுகமாக தான் இருக்கிறார்கள். சரி அந்த பெண் சிறைக்கு போக முதல் நல்ல சாப்பாடு சாப்பிடட்டுமே.....
அடி பாவிமவளே! என்னை வம்பில மாட்டிவிடுவீங்க போல இருக்கே... அம்மா... தாயே என்ன என்டாலும் கோவமுன்னா 4 அடி கொடுங்க தாங்கிக்கிறம்....
அது புலி மகளே!
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
உங்க பரந்த மனசு தெரயுது..எஸ் எஸ் பாவம் தான் அந்த லேடி சாப்பிட்டு விட்டு போகட்டுமே..நம்ம பணமா என்ன ?
அப்போ சிங்கம் மாதிரி இருக்கும் புலியோ ? இருக்கலாம் இருக்கலாம் ..இப்பொது எதையும் பார்த்து நாம எடை போடா கூடாது..அதுதான் கேட்டு தெளிவு படுத்தி கிட்டேன் ஈழமகன் அவர்களே..சாரி ஷைலு அவர்களே..
அப்போ சிங்கம் மாதிரி இருக்கும் புலியோ ? இருக்கலாம் இருக்கலாம் ..இப்பொது எதையும் பார்த்து நாம எடை போடா கூடாது..அதுதான் கேட்டு தெளிவு படுத்தி கிட்டேன் ஈழமகன் அவர்களே..சாரி ஷைலு அவர்களே..
- ஈழமகன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
meenuga wrote:உங்க பரந்த மனசு தெரயுது..எஸ் எஸ் பாவம் தான் அந்த லேடி சாப்பிட்டு விட்டு போகட்டுமே..நம்ம பணமா என்ன ?
அப்போ சிங்கம் மாதிரி இருக்கும் புலியோ ? இருக்கலாம் இருக்கலாம் ..இப்பொது எதையும் பார்த்து நாம எடை போடா கூடாது..அதுதான் கேட்டு தெளிவு படுத்தி கிட்டேன் ஈழமகன் அவர்களே..சாரி ஷைலு அவர்களே..
ஆமாங்க நாம கண்ணால் பாத்து எட போட் முடியாது விசாரிக்கிறாது நல்லது குட் கேள்.
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
என்ன இருந்தாலும் எனக்கு இது புலி என்கிற நினைப்பே வரல.. இந்த ஆணும் இல்லாம பெண்ணும் இல்லாம இருப்பது போல தான் இந்த ...புலியா சிங்கமா..? சரி சரி எதுவா இருந்தா என்ன ?..ஷைலு..பட் ஒரு சந்தேகம்..இது ஆணா இல்லை பெண்ணா ..? நான் சிங்கத்தை கேட்டேன்..சாரி புலியை கேட்டேன்..
- Sponsored content
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» பெண்ணின் வயிற்றில் கத்தரிக்கோல்: மருத்துவமனையில் அனுமதி
» சமையல் நிபுணர்களுக்கு பெண்ணின் வயிற்றில் பூசணிக்காய் வெட்டும் சோதனை
» பெண்ணின் வயிற்றில் 2 கர்ப்ப பைகள் இரட்டை குழந்தைகள் வளர்கின்றன
» சமையல் நிபுணர்களுக்கு பெண்ணின் வயிற்றில் பூசணிக்காய் வெட்டும் சோதனை
» போதை மருந்து கடத்திய இந்தியருக்கு மலேசியாவில் தூக்கு தண்டனை
» சமையல் நிபுணர்களுக்கு பெண்ணின் வயிற்றில் பூசணிக்காய் வெட்டும் சோதனை
» பெண்ணின் வயிற்றில் 2 கர்ப்ப பைகள் இரட்டை குழந்தைகள் வளர்கின்றன
» சமையல் நிபுணர்களுக்கு பெண்ணின் வயிற்றில் பூசணிக்காய் வெட்டும் சோதனை
» போதை மருந்து கடத்திய இந்தியருக்கு மலேசியாவில் தூக்கு தண்டனை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 4