புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
" அழகான இம்சையடா நீ " - Page 3 Poll_c10" அழகான இம்சையடா நீ " - Page 3 Poll_m10" அழகான இம்சையடா நீ " - Page 3 Poll_c10 
5 Posts - 63%
heezulia
" அழகான இம்சையடா நீ " - Page 3 Poll_c10" அழகான இம்சையடா நீ " - Page 3 Poll_m10" அழகான இம்சையடா நீ " - Page 3 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
" அழகான இம்சையடா நீ " - Page 3 Poll_c10" அழகான இம்சையடா நீ " - Page 3 Poll_m10" அழகான இம்சையடா நீ " - Page 3 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

" அழகான இம்சையடா நீ "


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Wed Jun 15, 2011 12:47 pm

First topic message reminder :






உன் நிழல் படத்தை
சற்று நேரம்
சும்மாதான் பார்த்தேன்
சட்டென
பற்றிக் கொண்டதடா
ஏதோ ஒன்று...
__________________________

முதலில்
உன் எண்ணங்களை தான்
வாசிக்க தொடங்கினேன்
பின்புதான்
உன்னையே ஸ்வாசிக்க
ஆரம்பித்தேனோ...?
__________________________

என்னை
உன் கண்களில்
நனைத்து
காதல் செய்கிறாய்...
"சலவைக்காரன் " போல
நீ என்ன " காதல் காரனா..?!"
__________________________

எப்போதும்
உன் அருகிலேயே
என்னை இழுக்கிறாயே..
உன்னையே தொடர
வைக்கிறாயே...
இதுதான்
" ஆண் ஈர்ப்பு விசையா..?!"
__________________________

உன்
பார்வையால்
இமைக்கவும் மறுக்கின்றன
என் விழிகள்...
விழிகளில் பார்வை
மட்டும் தானே
சாத்தியம்..
உன் விழியில் ஈர்ப்பு விசை
எப்படியடா...?
__________________________

உன்னை
நினைக்கும் போதெல்லாம்
தனிமையில்
சிரிக்கிறேன் நான்..
என்ன
மந்திரம் செய்தாயடா...?
__________________________

நீ அருகில் இருக்கிறாய்
என்று பேசத்
தொடங்கி விடுகிறேன்
தனியாக
சில சமயம்...
என்னை அவ்வளவு
பைத்தியமாக்கி
வைத்திருக்கிறாயடா...
__________________________

உன்
கைக்குட்டையில்
எப்படித்தான்
மடித்து
வைத்தாயோ...?
என் உயிரையும்
சேர்த்து...
__________________________

உன் பார்வை பட்டதால்
என் கவிதைகளும்
என்னைப் போலவே
உன்னையே
நேசிக்கத் தொடங்கிவிட்டதடா..
__________________________
என்
" எண்ணக் கருவில் "
உதித்த கவிதைகள்
அனைத்தும்
என்னை விட்டு...
" காதல் விதைத்த "
உன்னையே
சுற்றுகிறதே...
இது என்னடா
நியாயம்....?!


திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Wed Jun 15, 2011 1:41 pm

Manik wrote:கவலைப்படாத ரபீக்கு திவ்யாக்கு எதுவும் புரியாது அது இப்ப காதல் மயக்கத்துல இருக்குறதுனால் புரியாது " அழகான இம்சையடா நீ " - Page 3 755837 " அழகான இம்சையடா நீ " - Page 3 102564

இதுல உனக்கு என்ன ஜாலி மாணிக்...... " அழகான இம்சையடா நீ " - Page 3 56667 " அழகான இம்சையடா நீ " - Page 3 56667 " அழகான இம்சையடா நீ " - Page 3 56667

சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011
http://nfornsk.blogspot.com

Postசுரேஷ்குமார் Wed Jun 15, 2011 1:41 pm

ஒவ்வொரு வரித்துண்டுகளிலும் எண்ணங்களின் வண்ணங்கள் தெரியுதே
அடடடடடடடே..... ஒன்னும் புரியல



Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Jun 15, 2011 1:45 pm

திவ்யா wrote:
Manik wrote:கவலைப்படாத ரபீக்கு திவ்யாக்கு எதுவும் புரியாது அது இப்ப காதல் மயக்கத்துல இருக்குறதுனால் புரியாது " அழகான இம்சையடா நீ " - Page 3 755837 " அழகான இம்சையடா நீ " - Page 3 102564

இதுல உனக்கு என்ன ஜாலி மாணிக்...... " அழகான இம்சையடா நீ " - Page 3 56667 " அழகான இம்சையடா நீ " - Page 3 56667 " அழகான இம்சையடா நீ " - Page 3 56667

நீ புரியாம முழிக்கும் போது உன் முகம் சாதுவான புயல் மாதிரி தெரிகிறது அதான் சிரி




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Wed Jun 15, 2011 1:46 pm

Manik wrote:
திவ்யா wrote:
Manik wrote:கவலைப்படாத ரபீக்கு திவ்யாக்கு எதுவும் புரியாது அது இப்ப காதல் மயக்கத்துல இருக்குறதுனால் புரியாது " அழகான இம்சையடா நீ " - Page 3 755837 " அழகான இம்சையடா நீ " - Page 3 102564

இதுல உனக்கு என்ன ஜாலி மாணிக்...... " அழகான இம்சையடா நீ " - Page 3 56667 " அழகான இம்சையடா நீ " - Page 3 56667 " அழகான இம்சையடா நீ " - Page 3 56667

நீ புரியாம முழிக்கும் போது உன் முகம் சாதுவான புயல் மாதிரி தெரிகிறது அதான் சிரி
நீயும் நல்லாதான் சமாளிக்குற மாணிக்.... " அழகான இம்சையடா நீ " - Page 3 677196

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Jun 15, 2011 1:47 pm

தெரிஞ்சு போச்சா " அழகான இம்சையடா நீ " - Page 3 102564




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Jun 15, 2011 1:54 pm

ரபீக் wrote:
Manik wrote:
ரபீக் wrote:அழகு கவிதை !!! " அழகான இம்சையடா நீ " - Page 3 224747944

பொய்தானே சொல்ற சிரி

கண்ணுக்கு மை அழகு
கவிதைக்கு பொய் அழகு

இதுக்கு நீங்க பாராட்டாமலே இருந்திருக்கலாம் " அழகான இம்சையடா நீ " - Page 3 440806 புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை



ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Jun 15, 2011 1:56 pm

" அழகான இம்சையடா நீ " - Page 3 224747944



திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Wed Jun 15, 2011 1:58 pm

நன்றி....



" அழகான இம்சையடா நீ " - Page 3 Dove_branch
" அழகான இம்சையடா நீ " - Page 3 D" அழகான இம்சையடா நீ " - Page 3 I" அழகான இம்சையடா நீ " - Page 3 V" அழகான இம்சையடா நீ " - Page 3 Y" அழகான இம்சையடா நீ " - Page 3 A" அழகான இம்சையடா நீ " - Page 3 Empty
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jun 15, 2011 3:27 pm

திவ்யா wrote:




உன் நிழல் படத்தை
சற்று நேரம்
சும்மாதான் பார்த்தேன்
சட்டென
பற்றிக் கொண்டதடா
ஏதோ ஒன்று...
__________________________

அவனுக்கு மெட்ராஸ் ஐ வந்தப்ப எடுத்த போட்டோவை பாத்திருக்கிங்க
அதான் உங்களுக்கும் பற்றி கொண்டது மெட்ராஸ் ஐ
சிரி

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Jun 15, 2011 3:28 pm

முரளிராஜா wrote:
திவ்யா wrote:



உன் நிழல் படத்தை
சற்று நேரம்
சும்மாதான் பார்த்தேன்
சட்டென
பற்றிக் கொண்டதடா
ஏதோ ஒன்று...
__________________________

அவனுக்கு மெட்ராஸ் ஐ வந்தப்ப எடுத்த போட்டோவை பாத்திருக்கிங்க
அதான் உங்களுக்கும் பற்றி கொண்டது மெட்ராஸ் ஐ
சிரி

புன்னகை புன்னகை புன்னகை



Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக