புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரசவ வலி போக்கும் அபின் - Page 3 Poll_c10பிரசவ வலி போக்கும் அபின் - Page 3 Poll_m10பிரசவ வலி போக்கும் அபின் - Page 3 Poll_c10 
52 Posts - 61%
heezulia
பிரசவ வலி போக்கும் அபின் - Page 3 Poll_c10பிரசவ வலி போக்கும் அபின் - Page 3 Poll_m10பிரசவ வலி போக்கும் அபின் - Page 3 Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
பிரசவ வலி போக்கும் அபின் - Page 3 Poll_c10பிரசவ வலி போக்கும் அபின் - Page 3 Poll_m10பிரசவ வலி போக்கும் அபின் - Page 3 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
பிரசவ வலி போக்கும் அபின் - Page 3 Poll_c10பிரசவ வலி போக்கும் அபின் - Page 3 Poll_m10பிரசவ வலி போக்கும் அபின் - Page 3 Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
பிரசவ வலி போக்கும் அபின் - Page 3 Poll_c10பிரசவ வலி போக்கும் அபின் - Page 3 Poll_m10பிரசவ வலி போக்கும் அபின் - Page 3 Poll_c10 
1 Post - 1%
viyasan
பிரசவ வலி போக்கும் அபின் - Page 3 Poll_c10பிரசவ வலி போக்கும் அபின் - Page 3 Poll_m10பிரசவ வலி போக்கும் அபின் - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரசவ வலி போக்கும் அபின் - Page 3 Poll_c10பிரசவ வலி போக்கும் அபின் - Page 3 Poll_m10பிரசவ வலி போக்கும் அபின் - Page 3 Poll_c10 
244 Posts - 43%
heezulia
பிரசவ வலி போக்கும் அபின் - Page 3 Poll_c10பிரசவ வலி போக்கும் அபின் - Page 3 Poll_m10பிரசவ வலி போக்கும் அபின் - Page 3 Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
பிரசவ வலி போக்கும் அபின் - Page 3 Poll_c10பிரசவ வலி போக்கும் அபின் - Page 3 Poll_m10பிரசவ வலி போக்கும் அபின் - Page 3 Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
பிரசவ வலி போக்கும் அபின் - Page 3 Poll_c10பிரசவ வலி போக்கும் அபின் - Page 3 Poll_m10பிரசவ வலி போக்கும் அபின் - Page 3 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
பிரசவ வலி போக்கும் அபின் - Page 3 Poll_c10பிரசவ வலி போக்கும் அபின் - Page 3 Poll_m10பிரசவ வலி போக்கும் அபின் - Page 3 Poll_c10 
13 Posts - 2%
prajai
பிரசவ வலி போக்கும் அபின் - Page 3 Poll_c10பிரசவ வலி போக்கும் அபின் - Page 3 Poll_m10பிரசவ வலி போக்கும் அபின் - Page 3 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பிரசவ வலி போக்கும் அபின் - Page 3 Poll_c10பிரசவ வலி போக்கும் அபின் - Page 3 Poll_m10பிரசவ வலி போக்கும் அபின் - Page 3 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
பிரசவ வலி போக்கும் அபின் - Page 3 Poll_c10பிரசவ வலி போக்கும் அபின் - Page 3 Poll_m10பிரசவ வலி போக்கும் அபின் - Page 3 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
பிரசவ வலி போக்கும் அபின் - Page 3 Poll_c10பிரசவ வலி போக்கும் அபின் - Page 3 Poll_m10பிரசவ வலி போக்கும் அபின் - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
பிரசவ வலி போக்கும் அபின் - Page 3 Poll_c10பிரசவ வலி போக்கும் அபின் - Page 3 Poll_m10பிரசவ வலி போக்கும் அபின் - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரசவ வலி போக்கும் அபின்

Page 3 of 3 Previous  1, 2, 3

Nanban
Nanban
பண்பாளர்

பதிவுகள் : 62
இணைந்தது : 09/06/2011

PostNanban Wed Jun 15, 2011 9:13 am

First topic message reminder :

இந்திய உணவுப் பொருட்களில் கசகசா அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. இது
மார்ஃபைன் மருந்திற்காக உலகம் முழுவதும் பயிரிடப்படுகிறது. கசகசா செடியின்
மலர்கள், காய், விதை மற்றும் விதை எண்ணெய் போன்றவை மருத்துவ பயன் உடைய
பகுதிகளாகும்.

மரபு மருத்துவத்தில் அபின் மிக முக்கிய பங்கு
வகிக்கிறது. 4000 ஆண்டுகளாக பயிரிடப்படும் மருந்து தாவரமாகும்.
அரேபியர்களால் இந்தியா மற்றும் ஐரோப்பாவிற்கு ஒரே நேரத்தில்
அறிமுகப்படுத்தப்பட்டதாக கருதப்படுகிறது. சீனாவில் 7- ம் நூற்றாண்டுக்குப்
பின்னரும், ஜப்பானில் 15 – ஆம் நூற்றாண்டுக்குப் பின்னரும் அபின்
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்

அபினில்
காணப்படும் அல்கலாய்டுகள் மனித இனத்திற்கு கிடைத்த மிகப்பெரிய
வரப்பிரசாதமாகும். இதில் மார்ஃபைன், கொடைன், தியபெயின், நார்கோடைன்,
பெப்பருவரைன், போன்ற பல செயல் ஊக்கப் பொருட்கள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன.

அபின், ஓபியம்

கசகசா
செடியின் காய்களின் மீது கூரிய கத்தி கொண்டு மேலிருந்து கீழாக கீறல்கள்
போடப்படும் பொழுது லேடக்ஸ் சுரந்து வெயிலில் கட்டி, பிசின் போன்று மாறும்.
இதுவே அபின் – ஓபியம் எனப்படுகின்றது. தாவரத்தில் மலர், காய் ஆகியவற்றில்
இருந்து அபின் கிடைக்கிறது. விதைகளின் காணப்படுவதில்லை.

பலவிதமான
மருந்து தயாரிப்புகளிலும் அபின் கலந்து பயன்படுத்தப்படுகிறது. இதிலுள்ள
ஆல்கலாய்டுகளான பைன் மற்றும் கொடைன் ஆகியவை தூக்கத்தை தூண்டுபவைகளாகவும்,
வலிபோக்குவிகளாகவும் செயல்படுகின்றன. அதிக அளவு உட்கொண்டால் விஷமாகும். இது
தடை செய்யப்பட்ட தாவரமாகும்.

வயிற்றுப் போக்கினை கட்டுப்படுத்தும்

அறுவைச்
சிகிச்சைக்குப் பின்னர் எற்படும் உடல் சோர்வினை போக்கும். கொதிக்கும்
நீரில் சிறிது அபின் கலந்து ஆவி பிடித்தால் மூச்சடைப்பு, சளி போக்கும்.
கற்பூரத்துடன் சம அளவு கலந்த கலவை சுளுக்கு வலி போக்க வல்லது.

பிரசவகால வலி போக்கும்

அபினில்
இருந்து பிரித்தெடுக்கப்பட்ட மார்ஃபியா சக்தி மிகுந்த மருந்தாகும். உரிய
அளவில் ஊசி மூலம் செலுத்தினால் வலி போக்கி தூக்கம் வரும். பிரசவ கால வலியை
போக்கும் மருந்தாக இது செயல்படுகிறது. கருப்பை வலி மற்றும் கற்பூரம் கலந்த
லினிமென்ட் பயன்படுத்தப்படுகிறது. அரிசிக் களியில் அபின் சாராயக் கரைசலை
தெளித்து அடிவயிற்றில் பற்றாக கட்டும் பொழுது கருப்பை தொல்லைகள்
நீங்குவதாக கருதப்பட்டது.

கற்பூரம் கலந்து தயாரித்த மேற்பூச்சுச்
தைலம் கழுத்துப் பிடிப்பு, நரம்பு வலி, மூட்டுவலி, முதுகுவலி,
போன்றவற்றிர்க்கு சிறந்த மருந்தாகும்.

போதை மருந்து

தொடக்க
காலத்தில் மருந்தாக மட்டுமே பயன்படுத்தப்பட்ட அபின் பின்னர் போதைப்
பொருளாக உட்கொள்ளப்பட்டது. இப்பழக்கம் பெர்சியாவில் தோன்றியிருக்கக் கூடும்
என்று கருதப்படுகிறது. போதைப் பொருள் சந்தையில் ஓபியம் மற்றம் ஹெராயின்
பிரபலமாக உள்ள ஆல்கலாய்டுகளாகும்.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Jun 15, 2011 12:33 pm

உமா wrote:இதை 6 மாதம் முன்பு பதிவிட்டு இருந்தால் எனக்கு உபயோகமா இருந்து இருக்கும்....
பிரசவ வலி போக்கும் அபின் - Page 3 502589
என்ன கொடுமையான வலி.... பிரசவ வலி போக்கும் அபின் - Page 3 67637
அந்த வலிய அனுபவிச்சதாள தானே லட்டு மாதிரி வர்ஷினி கிடைச்சா.இதெல்லாம் சுகமான வேதன தர கூடிய வலி உமா.

பிரசவ வலி போக்கும் அபின் - Page 3 Uபிரசவ வலி போக்கும் அபின் - Page 3 Dபிரசவ வலி போக்கும் அபின் - Page 3 Aபிரசவ வலி போக்கும் அபின் - Page 3 Yபிரசவ வலி போக்கும் அபின் - Page 3 Aபிரசவ வலி போக்கும் அபின் - Page 3 Sபிரசவ வலி போக்கும் அபின் - Page 3 Uபிரசவ வலி போக்கும் அபின் - Page 3 Dபிரசவ வலி போக்கும் அபின் - Page 3 Hபிரசவ வலி போக்கும் அபின் - Page 3 A
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Jun 15, 2011 12:38 pm

உமா wrote:இதை 6 மாதம் முன்பு பதிவிட்டு இருந்தால் எனக்கு உபயோகமா இருந்து இருக்கும்....
பிரசவ வலி போக்கும் அபின் - Page 3 502589
என்ன கொடுமையான வலி.... பிரசவ வலி போக்கும் அபின் - Page 3 67637

அதுக்கு தான் உமா அம்மாவை போற்றும் விதமாய் அன்னையர் தினம் கொண்டாடபடுகிறது!

பகிர்விற்கு நன்றி

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jun 15, 2011 3:10 pm

சிவா wrote:
முரளிராஜா wrote:
சிவா wrote:
முரளிராஜா wrote:நம்ம தளத்தில் சிரிப்பு போலிஸ்தான் இருக்காங்க பிரசவ வலி போக்கும் அபின் - Page 3 865843

என்னை எதற்கு இங்கு அழைத்தீர்கள்!
கொசுவை பற்றி நான் எதுவும் பேசவில்லையே சிவா பிரசவ வலி போக்கும் அபின் - Page 3 755837

ஸாரி, ராங் கால் என நினைகிறேன்! பிரசவ வலி போக்கும் அபின் - Page 3 440806
சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு

Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக