புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாட புத்தகங்களில் செம்மொழி மாநாட்டு சின்னத்தை மறைக்க பச்சை ஸ்டிக்கர் Poll_c10பாட புத்தகங்களில் செம்மொழி மாநாட்டு சின்னத்தை மறைக்க பச்சை ஸ்டிக்கர் Poll_m10பாட புத்தகங்களில் செம்மொழி மாநாட்டு சின்னத்தை மறைக்க பச்சை ஸ்டிக்கர் Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
பாட புத்தகங்களில் செம்மொழி மாநாட்டு சின்னத்தை மறைக்க பச்சை ஸ்டிக்கர் Poll_c10பாட புத்தகங்களில் செம்மொழி மாநாட்டு சின்னத்தை மறைக்க பச்சை ஸ்டிக்கர் Poll_m10பாட புத்தகங்களில் செம்மொழி மாநாட்டு சின்னத்தை மறைக்க பச்சை ஸ்டிக்கர் Poll_c10 
3 Posts - 8%
heezulia
பாட புத்தகங்களில் செம்மொழி மாநாட்டு சின்னத்தை மறைக்க பச்சை ஸ்டிக்கர் Poll_c10பாட புத்தகங்களில் செம்மொழி மாநாட்டு சின்னத்தை மறைக்க பச்சை ஸ்டிக்கர் Poll_m10பாட புத்தகங்களில் செம்மொழி மாநாட்டு சின்னத்தை மறைக்க பச்சை ஸ்டிக்கர் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
பாட புத்தகங்களில் செம்மொழி மாநாட்டு சின்னத்தை மறைக்க பச்சை ஸ்டிக்கர் Poll_c10பாட புத்தகங்களில் செம்மொழி மாநாட்டு சின்னத்தை மறைக்க பச்சை ஸ்டிக்கர் Poll_m10பாட புத்தகங்களில் செம்மொழி மாநாட்டு சின்னத்தை மறைக்க பச்சை ஸ்டிக்கர் Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
பாட புத்தகங்களில் செம்மொழி மாநாட்டு சின்னத்தை மறைக்க பச்சை ஸ்டிக்கர் Poll_c10பாட புத்தகங்களில் செம்மொழி மாநாட்டு சின்னத்தை மறைக்க பச்சை ஸ்டிக்கர் Poll_m10பாட புத்தகங்களில் செம்மொழி மாநாட்டு சின்னத்தை மறைக்க பச்சை ஸ்டிக்கர் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பாட புத்தகங்களில் செம்மொழி மாநாட்டு சின்னத்தை மறைக்க பச்சை ஸ்டிக்கர்


   
   
Nanban
Nanban
பண்பாளர்

பதிவுகள் : 62
இணைந்தது : 09/06/2011

PostNanban Tue Jun 14, 2011 8:53 pm

சென்னை: பிளஸ்-1, பிளஸ்-2
பாடப்புத்தகங்களில் உள்ள அட்டைகளில் உள்ள செம்மொழி மாநாட்டு இலட்சினை பச்சை
நிற ஸ்டிக்கர் ஒட்டி மறைக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் உள்ள பிளஸ்-1
மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு, இந்த வருடம் அச்சடிக்கப்பட்ட வேதியியல்,
இயற்பியல், பொருளாதாரம் கம்ப்யூட்டர் சயின்ஸ் முதலிய பாடப்புத்தகங்களில்
உள்ள அட்டைப்படங்களில் தமிழ் செம்மொழி மாநாட்டு அடையாள சின்னம் ( இலட்சினை)
மற்றும் சில பாடல்கள் இடம் பெற்றிருந்தன.

பச்சை நிற ஸ்டிக்கர்

அடையாள
சின்னத்தையும், அதன்கீழ் இடம்பெற்றுள்ள பாடல்களையும் மறைக்க கல்வித்துறை
முடிவு செய்தது. அதன்படி அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள
பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பாடப்புத்தக அட்டைகளில் இடம் பெற்றுள்ள தமிழ்
செம்மொழி மாநாட்டு அடையாள சின்னத்தை பச்சை நிற `ஸ்டிக்கர்' ஒட்டி மறைக்கும்
பணி நடைபெற்று வருகிறது.

ஜூன் 15ல் புத்தகங்கள்

தமிழ்
பாடப்புத்தகங்கள் கடந்த வருடம் வழங்கப்பட்டவைதான் இந்த வருடமும் வழங்கப்பட
உள்ளன. இவை தமிழ்நாடு பாடநூல் கழகம் சார்பில் அச்சடிக்கப்பட்டு அந்தந்த
மாவட்ட குடோன்களுக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுவிட்டன.

15ம் தேதி பள்ளி திறக்கும்போது பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Jun 14, 2011 9:08 pm

இது "சின்ன"புள்ளதனமாவுள்ள இருக்கு என்ன கொடுமை சார் இது



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Wed Jun 15, 2011 1:14 am

கே. பாலா wrote:இது "சின்ன"புள்ளதனமாவுள்ள இருக்கு பாட புத்தகங்களில் செம்மொழி மாநாட்டு சின்னத்தை மறைக்க பச்சை ஸ்டிக்கர் 56667
பாட புத்தகங்களில் செம்மொழி மாநாட்டு சின்னத்தை மறைக்க பச்சை ஸ்டிக்கர் 56667 பாட புத்தகங்களில் செம்மொழி மாநாட்டு சின்னத்தை மறைக்க பச்சை ஸ்டிக்கர் 502589 பாட புத்தகங்களில் செம்மொழி மாநாட்டு சின்னத்தை மறைக்க பச்சை ஸ்டிக்கர் 56667 பாட புத்தகங்களில் செம்மொழி மாநாட்டு சின்னத்தை மறைக்க பச்சை ஸ்டிக்கர் 502589 பாட புத்தகங்களில் செம்மொழி மாநாட்டு சின்னத்தை மறைக்க பச்சை ஸ்டிக்கர் 403484




வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Wed Jun 15, 2011 7:20 am

இவர்களை திருத்த முடியாது..
பச்சை நிற `ஸ்டிக்கர்' பதிலாக இரட்டை இலை ஸ்டிக்கர் ஒட்டினாலும் நாம் சகித்து கொள்ளதான் வேண்டும் ....
பாட புத்தகங்களில் செம்மொழி மாநாட்டு சின்னத்தை மறைக்க பச்சை ஸ்டிக்கர் 44296 பாட புத்தகங்களில் செம்மொழி மாநாட்டு சின்னத்தை மறைக்க பச்சை ஸ்டிக்கர் 44296

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Jun 15, 2011 7:38 am

பள்ளி மாணவர்களின் நலனில் அக்கறை இல்லாத அரசு இந்த அரசு.

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Jun 15, 2011 7:52 am

மகா பிரபு wrote:பள்ளி மாணவர்களின் நலனில் அக்கறை இல்லாத அரசு இந்த அரசு.
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 15, 2011 11:39 am

கேவலமான அரசியல்வாதிகளின் ஆதிக்கத்தில், எதிர்கால இந்தியாவின் வாழ்க்கை வீணடிக்கப்படுகிறது! இவர்களை தட்டிக் கேட்க ஆளில்லையா? நீதிமன்றங்கள் இவற்றிற்குக் கண்டம் தெரிவிக்கலாமே!



பாட புத்தகங்களில் செம்மொழி மாநாட்டு சின்னத்தை மறைக்க பச்சை ஸ்டிக்கர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Wed Jun 15, 2011 11:41 am

சிவா wrote:கேவலமான அரசியல்வாதிகளின் ஆதிக்கத்தில், எதிர்கால இந்தியாவின் வாழ்க்கை வீணடிக்கப்படுகிறது! இவர்களை தட்டிக் கேட்க ஆளில்லையா? நீதிமன்றங்கள் இவற்றிற்குக் கண்டம் தெரிவிக்கலாமே!
எதற்க்கு கலைஞரின் கவிதை படிக்காம இருந்தற்க்கா...? அதிர்ச்சி



உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Jun 15, 2011 11:48 am

சரிப்பா எனக்கு ஒரு சந்தேகம், வேதியல்,இயற்பியல்,porulaatharam.கம்யூட்டர் சயின்ஸ் பாட புத்தகத்துல எதுக்கு செம்மொழி மாநாட்டு சின்னம்?
அது அந்த புத்தகத்துல இருக்கிறதாள என்ன பயன்?



பாட புத்தகங்களில் செம்மொழி மாநாட்டு சின்னத்தை மறைக்க பச்சை ஸ்டிக்கர் Uபாட புத்தகங்களில் செம்மொழி மாநாட்டு சின்னத்தை மறைக்க பச்சை ஸ்டிக்கர் Dபாட புத்தகங்களில் செம்மொழி மாநாட்டு சின்னத்தை மறைக்க பச்சை ஸ்டிக்கர் Aபாட புத்தகங்களில் செம்மொழி மாநாட்டு சின்னத்தை மறைக்க பச்சை ஸ்டிக்கர் Yபாட புத்தகங்களில் செம்மொழி மாநாட்டு சின்னத்தை மறைக்க பச்சை ஸ்டிக்கர் Aபாட புத்தகங்களில் செம்மொழி மாநாட்டு சின்னத்தை மறைக்க பச்சை ஸ்டிக்கர் Sபாட புத்தகங்களில் செம்மொழி மாநாட்டு சின்னத்தை மறைக்க பச்சை ஸ்டிக்கர் Uபாட புத்தகங்களில் செம்மொழி மாநாட்டு சின்னத்தை மறைக்க பச்சை ஸ்டிக்கர் Dபாட புத்தகங்களில் செம்மொழி மாநாட்டு சின்னத்தை மறைக்க பச்சை ஸ்டிக்கர் Hபாட புத்தகங்களில் செம்மொழி மாநாட்டு சின்னத்தை மறைக்க பச்சை ஸ்டிக்கர் A
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jun 15, 2011 11:51 am

மஞ்சள் போயி பச்சை வந்தது டும் டும் டும் !!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக