புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஜய்காந்தும், வயிற்றெரிச்சல்களும்... Poll_c10விஜய்காந்தும், வயிற்றெரிச்சல்களும்... Poll_m10விஜய்காந்தும், வயிற்றெரிச்சல்களும்... Poll_c10 
107 Posts - 49%
heezulia
விஜய்காந்தும், வயிற்றெரிச்சல்களும்... Poll_c10விஜய்காந்தும், வயிற்றெரிச்சல்களும்... Poll_m10விஜய்காந்தும், வயிற்றெரிச்சல்களும்... Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
விஜய்காந்தும், வயிற்றெரிச்சல்களும்... Poll_c10விஜய்காந்தும், வயிற்றெரிச்சல்களும்... Poll_m10விஜய்காந்தும், வயிற்றெரிச்சல்களும்... Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
விஜய்காந்தும், வயிற்றெரிச்சல்களும்... Poll_c10விஜய்காந்தும், வயிற்றெரிச்சல்களும்... Poll_m10விஜய்காந்தும், வயிற்றெரிச்சல்களும்... Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
விஜய்காந்தும், வயிற்றெரிச்சல்களும்... Poll_c10விஜய்காந்தும், வயிற்றெரிச்சல்களும்... Poll_m10விஜய்காந்தும், வயிற்றெரிச்சல்களும்... Poll_c10 
9 Posts - 4%
prajai
விஜய்காந்தும், வயிற்றெரிச்சல்களும்... Poll_c10விஜய்காந்தும், வயிற்றெரிச்சல்களும்... Poll_m10விஜய்காந்தும், வயிற்றெரிச்சல்களும்... Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
விஜய்காந்தும், வயிற்றெரிச்சல்களும்... Poll_c10விஜய்காந்தும், வயிற்றெரிச்சல்களும்... Poll_m10விஜய்காந்தும், வயிற்றெரிச்சல்களும்... Poll_c10 
2 Posts - 1%
Barushree
விஜய்காந்தும், வயிற்றெரிச்சல்களும்... Poll_c10விஜய்காந்தும், வயிற்றெரிச்சல்களும்... Poll_m10விஜய்காந்தும், வயிற்றெரிச்சல்களும்... Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
விஜய்காந்தும், வயிற்றெரிச்சல்களும்... Poll_c10விஜய்காந்தும், வயிற்றெரிச்சல்களும்... Poll_m10விஜய்காந்தும், வயிற்றெரிச்சல்களும்... Poll_c10 
2 Posts - 1%
sanji
விஜய்காந்தும், வயிற்றெரிச்சல்களும்... Poll_c10விஜய்காந்தும், வயிற்றெரிச்சல்களும்... Poll_m10விஜய்காந்தும், வயிற்றெரிச்சல்களும்... Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஜய்காந்தும், வயிற்றெரிச்சல்களும்... Poll_c10விஜய்காந்தும், வயிற்றெரிச்சல்களும்... Poll_m10விஜய்காந்தும், வயிற்றெரிச்சல்களும்... Poll_c10 
234 Posts - 52%
heezulia
விஜய்காந்தும், வயிற்றெரிச்சல்களும்... Poll_c10விஜய்காந்தும், வயிற்றெரிச்சல்களும்... Poll_m10விஜய்காந்தும், வயிற்றெரிச்சல்களும்... Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
விஜய்காந்தும், வயிற்றெரிச்சல்களும்... Poll_c10விஜய்காந்தும், வயிற்றெரிச்சல்களும்... Poll_m10விஜய்காந்தும், வயிற்றெரிச்சல்களும்... Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
விஜய்காந்தும், வயிற்றெரிச்சல்களும்... Poll_c10விஜய்காந்தும், வயிற்றெரிச்சல்களும்... Poll_m10விஜய்காந்தும், வயிற்றெரிச்சல்களும்... Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
விஜய்காந்தும், வயிற்றெரிச்சல்களும்... Poll_c10விஜய்காந்தும், வயிற்றெரிச்சல்களும்... Poll_m10விஜய்காந்தும், வயிற்றெரிச்சல்களும்... Poll_c10 
18 Posts - 4%
prajai
விஜய்காந்தும், வயிற்றெரிச்சல்களும்... Poll_c10விஜய்காந்தும், வயிற்றெரிச்சல்களும்... Poll_m10விஜய்காந்தும், வயிற்றெரிச்சல்களும்... Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
விஜய்காந்தும், வயிற்றெரிச்சல்களும்... Poll_c10விஜய்காந்தும், வயிற்றெரிச்சல்களும்... Poll_m10விஜய்காந்தும், வயிற்றெரிச்சல்களும்... Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஜய்காந்தும், வயிற்றெரிச்சல்களும்...

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Tue Jun 14, 2011 1:42 pm

விஜய்காந்தும், வயிற்றெரிச்சல்களும்...
இயற்கையாகவே தமிழகத்தில், பகுத்தறிவு ப்ரியர்கள், மார்க்ஸியம் பேசுபவர்கள் என்று பலருக்கும் - விஜய்காந்த் என்கிற பெயரை சொன்னாலே பத்திக் கொண்டு வருகிறது. அவனுக்கெல்லாம் என்ன தெரியும் என்கிற கேள்வி வேறு. "கோடிகளில் ஊழல் செய்த கேடிமார்கள் எல்லாம் மந்திரிகள். அவர்களுக்கு வக்காலத்து வாங்குவார்களாம். அவர்கள் அமைச்சர் பதவியை பயன் படுத்தி கொண்டு, தங்கள் சுயலாபத்துக்காக அரசு துறை நிறுவனங்களை நஷ்டமடைய செய்ததை பற்றி எழுத திராணி இல்லை. எந்த அயோக்கியத் தனமும் கண்களுக்கு தெரியவில்லை. விஜய்காந்த் கறுப்பு பணம் வைத்திருக்கிறாராம். கண்டுபிடித்து சொல்லி விட்டார்கள்".

விஜய்காந்த அரசியல் சக்தியாக உருவெடுத்து விட்டது பொறுக்காமல் புலம்ப ஆரம்பித்து விட்டார்கள். ஒரு முற்போக்கு இணைய இதழில் தான் வயிற்றெரிச்சலுடன் விஜய்காந்த் குறித்து ஒருவர் எழுதிய கட்டுரையை வாசிக்க நேர்ந்தது. மருத்துவர் ராமதாசு விஜயகாந்த்தை பற்றி பேசி பேசி கலைத்து போய் உட்கார்ந்து விட்டார். சாதி அரசியல் பேசி மக்களை சாதி சேற்றுக்குள் அடைக்கும் அவர் போராளியாம்.

கட்டுரையாளர் சாதி ஒழிப்பு பற்றி பேசுவாராம், ஆனால் சாதீய அடையாளம் இல்லாமல் கட்சி நடத்தும் விஜய்காந்த் கோமாளியாம். ராமதாசு, இப்போது விஜய்காந்த் குறித்து பேசாததால், அவரிடத்தை பிடிக்க மார்க்ஸியம் பேசுபவர்கள் முயல்கிறார்கள் போலும். எவ்வளவு நாளைக்கு தான் அமெரிக்க ஏகாதிபத்தியம், இந்துத்வா பற்றியே பேசுவது. அலுப்பு தட்டாது. ஒரு சேஞ்சுக்கு விஜய்காந்த்தை எடுத்து கொண்டார்கள் போலும்.

"ஒரு நடிகனை பற்றி பேச நமது முற்போக்குச் சிந்தனை கொண்ட இதழ்களில் எதிர்மறையாக விமர்சிக்கக்கூட தகுதியில்லாதவர் விஜய்காந்த்" என்கிறார்கள். நல்லது. நீங்களோ, நானோ மட்டும் ஒருவரின் அரசியல் வெற்றியை தீர்மானித்துவிட முடியாது. மக்கள் தீர்மானிக்கிறார்கள். தி.மு.க வை போல் பணம் கொடுத்து தங்கள் வெற்றியை பெறவில்லை. அடுத்தென்ன சொல்ல வருவார்கள் இந்த மார்க்ஸிஸ்ட்கள் "மக்களுக்கென்ன தெரியும். மக்களுக்கு விழிப்புணர்வில்லை" என்பார்கள். விழிப்புணர்வு இல்லாததால் தான் ஊழல் பேர்வழிகளை படுதோல்வி அடையச் செய்தார்களா.

விஜய்காந்த் பற்றி இப்படி குறிப்பிடுகிறார். “தேசியம்'', "முற்போக்கு'', “திராவிடர்'', “கழகம்'' இந்த நான்கு வார்த்தைகளில் ஒரு வார்த்தைக்குக் கூட அர்த்தம் சொல்லத் தெரியாத விஜயகாந்த் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனரும் தலைவரும் ஆவார்." தேசியம், திராவிடம் என்று எதுகை மோனையோடு வாய்ஜாலம் பேசியவர்கள் தமிழனுக்கு என்ன செய்தார்கள். ஆசியாவிலேயே நெ.1 பணக்காரராக ஆனார்கள்.

விஜய்காந்த்தை பற்றி எழுதும் பெரும்பாலோர், அதிகப்பட்சம் பத்திரிகை செய்திகளை அடிப்படையாக கொண்டு, அரைகுறை புரிதலோடு எழுதுபவர்கள். விஜய்காந்தின் உண்மையான அரசியல் பாரம்பரியத்தை பார்ப்போமா. விஜய்காந்தின் தந்தை அழகர்சாமி ஒரு காங்கிரஸ்காரர். சுதந்திர போராட்டத்தில் பங்கெடுத்தவர். காமராஜர் காலத்து காங்கிரஸில் கவுன்சிலராக இருந்தவர், கட்சிக்கு உழைத்தவர்.

முற்போக்கு சிந்தனை படைத்தவர்களுக்கு-காங்கிரஸ், சுதந்திர போரட்ட தியாகி போன்றவையெல்லாம் கெட்ட வார்த்தைகளாக தெரியும். எப்படி இருந்தாலும் - இவர்கள் சொல்வது போல் விஜய்காந்த் ஞான சூன்யமல்ல. காங்கிரஸ்காரரின் பிள்ளைக்கு தேசியம் என்றால் என்னவென்று தெரியாதா? 80களின் முற்பகுதிகளில் ஈழத்தமிழர்கள் பற்றி பேசிய ஒரே நடிகர் இவர் தான். அந்நாளில் அகதிகளுக்கு தன்னாலான உதவிகளை செய்தவர். எம்.ஜி.ஆரின் ஈழத்தமிழர்களுக்கான உதவிகளையே மறைக்க பார்க்கின்றவர்கள், விஜய்காந்த் செய்த உதவிகளை பற்றியா பேச போகிறார்கள்

விஜய்காந்துக்கு "இலங்கை எங்க இருக்குனே தெரியாது" என்று சொன்னாலும் சொல்வார்கள்.மேலும் சொல்கிறார். "வடமாவட்டங்களில் வன்னியர் வகுப்பைச் சார்ந்தவர்களும், “பறையர்'' என்று அடையாளப்படுத்துகின்ற தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களும் விஜயகாந்த்தின் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்திகளாக உள்ளனர். மேலும் தமிழ்நாடு முழுவதும் “அருந்ததியர்கள்'' என அழைக்கப்படுபவர்களும் விஜயகாந்தின் வெற்றிக்கு முக்கிய காரணிகளாக உள்ளனர்.

" சாதி ஒழிப்பு, இடஒதுக்கீடு என்ற எந்தச் சமூகநீதி அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளாத இந்த அரைவேக்காட்டுத் தலைவன் பின்னால் தாழ்த்தப்பட்ட மக்கள் அணி வகுத்து நிற்பது முற்போக்குச் சிந்தனையாளர்களை வேதனையடையச் செய்கிறது." என்கிறார். சாதி ஒழிப்பு பற்றி சிந்திக்கின்றவர், அடுத்த சாதிகாரனுக்கு இவர்கள் ஓட்டு போடுகிறார்களே என்று ஆதங்கப்படுவது விந்தை.

சாதி ஒழிப்பு என்கிற உங்கள் தத்துவமே விசித்திரமான ஒன்று. குறிப்பிட்ட சாதி ஒழிக்க படவேண்டும், குறிப்பிட்ட சாதி தலைவன் ஒழிக்கப்பட வேண்டும் என்பது தான் உங்கள் கொள்கை. சாதி ஒழிப்பு பற்றிய புரிதல் இல்லாதவர் விஜய்காந்த் என்று சொல்லி விட்டு, அடுத்த வரியே வன்னியர்களும், தலித்களும் விஜய்காந்துக்கு ஓட்டு போடுவதை குற்றமாக சொல்ல முடியுமா. சாதீய வாக்கு வங்கி உடைபடுவதே சிறந்த விஷயம் தானே. சாதி ஒழிப்பு இங்கிருந்து ஆரம்பமாகட்டுமே.

சாதி ஒழிப்பு, இடஒதுக்கீடு என்ற எல்லா சமூகநீதி அரசியலிலும் பங்கெடுத்தவர்கள் என்னத்தை கிழித்தார்கள். சமுக நீதி போராளிகள் தம் கட்சியினரை மரம் வெட்ட தான் பழக்கினார்கள். மாற்று கட்சி தோழர்களை அடிக்க பழக்கினார்கள். பாபா படப்பெட்டியை கடத்தினார்கள். வேறென்ன செய்தார்கள். தமிழகத்தில் ம.தி.மு.க., தே.மு.தி.க. போன்ற கட்சிகளே வன்முறையை கற்காத கட்சிகளாக உள்ளன. ஆனால் என்ன. உங்கள் முற்போக்கு சிந்தனை அவர்களை நாயுடு வட்டத்துக்குள் அமுக்கி பார்த்து ஆனந்தமடையும்.

மு.க.அழகிரிக்கு, வாசனுக்கு, கார்த்தி சிதம்பரத்துக்கு, ஜெயந்தி தங்கபாலு, கவிஞர் கனிமொழி, தயாநிதி மாறன் போன்றவர்களுக்கு சாதி ஒழிப்பு, இட ஒதுக்கீடு போன்ற சமூகப்பிரச்சனைகள் ஏதாவது தெரியுமா.

விஜய்காந்தின் திரைப்படங்கள் பற்றி இப்படி சொல்கிறார். " பெண்கள் மீதான பாலியல் வன்புணர்ச்சிக் காட்சிகளை அதிக நேரம் காண்பித்தவர்கள் என்கிற பட்டம் கொடுப்பதாக இருந்தால் விஜயகாந்த்க்கும் இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகருக்கும் கண்டிப்பாக கொடுக்கலாம். சிவப்பு மல்லி, சட்டம் ஒரு இருட்டறை தொடங்கி பல படங்களை நாம் இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். நாயகனின் தங்கை, மனைவியைப் பாலியல் வன்புணர்ச்சி கொள்ளும் காட்சிகளின் மூலம் ஆண்களின் வக்கிர உணர்ச்சிகளைக் காசாக்கிப் பார்த்தார்கள்"

சிவப்புமல்லி -ராம.நாராயணன் படம். விஜய்காந்த்தை கோமாளி என்று சொல்லி கட்டுரையாளர் ஏமாளி ஆகிறார். நடிகர் விஜய்யின் தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகர் - தம் பிள்ளை விஜய்க்காக படம் எடுக்க துவங்கியவரை ஒழுங்காக தான் படமெடுத்தார். ஆபாசம் துளியுமின்றி - அந்தந்த காலத்து அரசியல் அசிங்கங்களை சாடினார்.

இந்த முற்போக்கு சிந்தனையாளர்கள் கொஞ்ச காலத்துக்கு முன் இயக்குனர் மணிவண்ணனை மார்க்ஸிய சிந்தனையாளராக இருப்பதால் ஒரு பேட்டி எடுத்தார்கள். அது குறித்த நமது பதிவினை வாசித்தால் முற்போக்காளரின் சினிமா அறிவு புரியும். வாசிக்க.

விஜயகாந்த் அரசியல் வெற்றி தமிழர்களை பெருமைப்படுத்தக்கூடிய ஒன்றல்ல என்பதை மறுப்பதற்கில்லை தான். ஆனால் இத்தாலியில் பிறந்த சோனியா காந்தி, இந்தியாவின் தலைமை அமைச்சரை நிர்ணயிக்கும் சக்தியாக இருப்பதை விட, ஜனநாயகத்தின் பெருமை தெரியாமல் மார்க்ஸியத்தையும், மாவோயிசத்தையும் தூக்கி பிடிப்பதை விட-விஜய்காந்த் அரசியலில் இருப்பது ஒன்றும் கேவலமல்ல.

ஓசை....ஓயாத அலைகள்
‘எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு’
http://oosssai.blogspot.com/2011/06/blog-post_13.html

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Jun 14, 2011 2:13 pm

விஜய்காந்தும், வயிற்றெரிச்சல்களும்... 224747944 விஜய்காந்தும், வயிற்றெரிச்சல்களும்... 224747944 விஜய்காந்தும், வயிற்றெரிச்சல்களும்... 224747944 விஜய்காந்தும், வயிற்றெரிச்சல்களும்... 224747944 விஜய்காந்தும், வயிற்றெரிச்சல்களும்... 224747944 விஜய்காந்தும், வயிற்றெரிச்சல்களும்... 224747944 விஜய்காந்தும், வயிற்றெரிச்சல்களும்... 224747944 விஜய்காந்தும், வயிற்றெரிச்சல்களும்... 224747944 விஜய்காந்தும், வயிற்றெரிச்சல்களும்... 224747944

அருமையான பதிவு நண்பா
SK
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் SK

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Jun 14, 2011 2:34 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ஒருவனை தூற்ற தூற்ற தான் அவன் நாளை பெரிய ஆளாக வருவார்கள்...

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Jun 14, 2011 3:10 pm

அருண் wrote: விஜய்காந்தும், வயிற்றெரிச்சல்களும்... 677196 விஜய்காந்தும், வயிற்றெரிச்சல்களும்... 677196 விஜய்காந்தும், வயிற்றெரிச்சல்களும்... 677196 விஜய்காந்தும், வயிற்றெரிச்சல்களும்... 677196 ஒருவனை தூற்ற தூற்ற தான் அவன் நாளை பெரிய ஆளாக வருவார்கள்...

அதனால் தான் அரட்டை திரியில் உங்களை காரி துப்பியபோதும் அமைதியாக இருந்தீர்களா

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Jun 14, 2011 3:21 pm

அதனால் தான் அரட்டை திரியில் உங்களை காரி துப்பியபோதும் அமைதியாக இருந்தீர்களா
அரசியலில் இதெல்லாம் சாதாரணம்..இதெல்லாம் பெரிசா எடுத்துகிட்ட உங்க கிட்ட எல்லாம் குப்பை கொட்டா முடியுமா.. விஜய்காந்தும், வயிற்றெரிச்சல்களும்... 745155 [/quote]

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக