புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் - Page 2 Poll_c10மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் - Page 2 Poll_m10மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் - Page 2 Poll_c10 
83 Posts - 55%
heezulia
மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் - Page 2 Poll_c10மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் - Page 2 Poll_m10மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் - Page 2 Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் - Page 2 Poll_c10மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் - Page 2 Poll_m10மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் - Page 2 Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் - Page 2 Poll_c10மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் - Page 2 Poll_m10மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் - Page 2 Poll_c10மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் - Page 2 Poll_m10மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் - Page 2 Poll_c10மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் - Page 2 Poll_m10மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் - Page 2 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் - Page 2 Poll_c10மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் - Page 2 Poll_m10மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் - Page 2 Poll_c10மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் - Page 2 Poll_m10மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் - Page 2 Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் - Page 2 Poll_c10மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் - Page 2 Poll_m10மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் - Page 2 Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் - Page 2 Poll_c10மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் - Page 2 Poll_m10மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் - Page 2 Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம்

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Mon Jun 13, 2011 4:01 pm

First topic message reminder :

நீங்களே கேளுங்க சார் இந்த நியாயத்த...நம்ம கஷ்டப்பட்டோம்...படிச்சோம்...வேலைக்கு வந்தோம்...சம்பாரிச்சோம்..நம்ம அம்மா அப்பாவ சந்தோசமா வெச்சு பார்த்துக்கறோம்...ஆனா இந்த ஆள் யாருங்க இடைல...இவருக்கும் நமக்கும் என்னங்க சம்பந்தம்...இவர நம்ம எதுக்குங்க சந்தோசமா வெச்சு பார்த்துக்கணும்...விட கூடாதுங்க...கேள்வி கேக்க ஆளு இல்லைன்னு காலம் காலமா இந்த கொடும நடந்துகிட்ருக்கு...தடுக்க வந்துட்டான் இந்த வெளியூர்காரன்...

மேட்டருக்கு வர்றேன்...வந்தமா பொண்ண கட்டி குடுத்தமா,பீல் பண்ணமா,கண்ண துடைச்சிக்கிட்டு போனமான்னு இருக்கணும்...அதான ஒரு பெரிய மனுஷனுக்கு அழகு...அத விட்டுட்டு வந்து இருந்து தங்கி முணங்கிட்டு போலாம்னு நெனைக்கறது என்னங்க நியாயம்...

எனக்கு இன்னும் பொண்ணே பார்க்கல...ஆனா,பாருங்க அதுக்குள்ளயே எனக்கு என் மாமனார புடிக்கல...ஏன்னு கேளுங்க...எல்லாத்துக்கும் ராவா ஒரு காரணம் வெச்சுருபான் இந்த வெளியூர்க்காரன்..

சிங்கபூர்ல பொண்டாட்டி புள்ளைகளோட ஷாப்பிங் வர்ற ஆம்பள பசங்கள பார்த்துருக்கேன்...அவங்க கூடவே ரெண்டு பழைய பீசுங்க பப்பரக்கானு வேடிக்க பார்த்துகிட்டு பேக்கு மாதிரி வரும்..விசாரிச்சு பார்தீங்கன்னா அது அந்த புள்ளயோட அம்மா அப்பாவா இருக்கும்...கொட்டம்பட்டிலேர்ந்து புளியோதரைய கட்டிக்கிட்டு பொண்ண பார்த்துட்டு போவ வந்துருபாங்கே...அதும் அந்த பய காசுல...இத படிக்கும்போதே உங்களுக்கு எவ்ளோ காண்டாகுது..(ஆகுதுல்ல..ஆகலேன்னா ஆக்கிக்கங்க..என்னா நம்மல்லாம் ஆம்பளைங்க...)நம்ம அப்பனாத்தால மெட்ராஸ் மெரினா பீச்சையே சுத்தி காமிச்சிருக்க மாட்டோம்..இவங்க என்னடான்ன பிளைட் புடிச்சு சிங்கப்பூர் வந்து சுத்தி பார்கறாங்கே..அதுவும் இந்த பய செலவுல...இதுக்கு மூலகாரணம் என்னென்னு யோசிச்சு பார்தீங்கன்னா...அந்த புள்ள மைல்ட் வாய்ஸ்ல நைட் 12.26 க்கு காதுகிட்ட மூச்ச விட்டுகிட்டே ரொமான்டிக்கா கேட்ருக்கும்..என்னங்க என்னங்க...எங்க அப்பா அம்மாவை அழைச்சிகிட்டு வந்து கொஞ்ச நாள் வெச்சுக்கலாமன்னு..நம்ப ஆளும் எதோ பிஸில கான்சென்ட்ட்ரேசன் மிஸ் ஆக கூடாதேன்னு கேள்விய கவனிக்காம ஓகே ஓகேன்னு தலையாட்டிருபான்...

நீங்க பெரிய மனுஷன்...நல்லா நேர்மைய நடுநிலைமையா யோசிச்சு பாருங்க..அவங்கேலுக்கும் நமக்கும் என்னங்க சம்பந்தம்..அவர் பெத்த பொண்ணோட நாம வாழ போறோம்..அவ்ளோதானா...இதுக்கு என் நம்ம இந்த ஆளுக்கு காலம் புல்லா மரியாத கொடுத்துகிட்டு,பார்க்கும்போதெல்லாம் பம்மிகிட்டு...ச்சே...

எங்கப்பா அவர் மாமனார் கால் உடைஞ்சதுக்கு தெருவுல உள்ள எல்லாருக்கும் மெது வடையும் மசாலா பாலும் வாங்கி குடுத்து அந்தர் பண்ணாருன்னா பார்த்துக்கங்க...எவ்ளோ காண்டுன்னு...நம்பல்ல நெறைய பேர் வெளில சொல்லிக்க முடியாம இருக்காங்கே...இனிமே யாரும் வருத்தபடாதீங்க...வெளியூர்க்காரன் வந்துட்டான்...மாமனாரை சட்னியாகி மெண்டலாய் மாற்றுவோர் சங்கம்னு ஆரம்பிக்கறோம்...உலக அளவுல மாமனரால பாதிக்கப்பட்ட தமிழர்கள ஒன்னு திரட்றோம்..அவங்கே இல்லாத ஒரு புது உலகத்த படைக்கறோம்...

இப்ப என்ன எடுத்துக்கங்க..நான்லாம் ரெண்டே ரெண்டு தடவதான் என் மாமனார பத்தி பேசுவேன்..அது கூட அந்த ஆள்ட்ட இல்ல..என் பொண்டாட்டிக்கிட்ட...மொதோ வாட்டி,கல்யாணம் முடிஞ்சு அடுத்த நாள் "ஏய் நான் கேளம்பறேன்னு ஒப்பண்ட சொல்லிடு..",,,ரெண்டாவது வாட்டி. ஒரு பத்து வருஷம் கழிச்சு....."நல்ல மனுசண்டி.பாவம்..போய் சேர்ந்துட்டாரு" ...அவ்ளோதான்...இதுக்கு மேல அவர பத்தி பேச என்னங்க இருக்கு...

நான் பரவால்லைங்க...என் பொண்டாட்டி ரெண்டு நாள் சோறு போடாம செருப்பால அடிச்சான்னா கண்ணா பின்னானு கோவம் வந்து என் மாமனாருக்கு கால் அமுக்க ஆரம்பிச்சுடுவேன்...ஆனா என் மாப்ள ரியாத் ரிவால்வர் ப்ரியமுடன் வசந்த் அப்டி இல்ல..மானஸ்தன்..போன வாரம் போதைல எனக்கு போன் போட்டு சொன்னான்..அவன் மாமனார் யார இருந்தாலும்...ஒரு நாள் தண்ணி வாங்கி குடுத்து முட்டி போட வெச்சு தலைல ஏறி உக்கார்ந்து நங்கு நங்குன்னு ரெத்தம் வர்ற வரைக்கும் குட்டி சொட்ட மண்டைய உடைக்காம விட மாட்டேன் மச்சின்னு...இது கண்டிப்பா நடக்கும்னு அங்காளம்மன் மேல சத்தியம் வேற பண்ணிருகான்..என் மாப்ள சிங்கம்...சொன்னா செய்வான்..ஆமாம் மச்சி..உனக்கு எதோ பொண்ணு பார்க்கறதா சொன்னியே என்னாச்சுடா.....

மாமனார கூட பரவால்ல சார்..அழகான மச்சினிச்சிக்காக மன்னிச்சு விட்ரலாம்..ஆனா இந்த மச்சானுவோ பண்ற தொந்தரவு இருக்கு பாருங்க...ச்சே ச்சே ச்சே ...வேலை தேடறேன்னு பேர்வழினு நம்ம வீட்ல வந்து தங்கி டேரா போட்டு ஊற சுத்தரதுலேர்ந்து இவனுக டோட்டல் டார்ச்சர்...2098ல விஜயகாந்த் ஆட்சிக்கு வந்தோன்ன இந்த மச்சானுவள நம்ம நாட்ட விட்டு ஒழிக்க சொல்லணும்...அவர் மச்சான்கிட்ட சொல்லி...

ஒரு நிமிஷம்...எதோ புகையற வாசன வருது...ஒ...எனதருமை தாய்க்குல மேடம்ங்களா...

தாய்க்குலங்களே இருங்க இருங்க அவசரபடாதீங்க...இந்தோ வந்துட்டான் பெண்களின் காவலன் வெளியூர்க்காரன்...

உங்களுக்காக ராத்திரி பகல் பார்க்காம உழைச்சு ஓடா தேஞ்சி ரெத்தத்த சோறாக்கி,வளையல் வாங்கி குடுத்து,சுடிதார் வாங்கி குடுத்து,நம்ம புள்ளயாசும் நம்மள மாதிரி இல்லாம அழகா இருக்கட்டுமேன்னு லிப்ஸ்டிக் எல்லாம் வாங்கி குடுத்த உங்க அப்பாவ..இவங்க மதிக்க மாட்டாங்கெலாம்.சோறு போடா மாட்டாங்கெலாம்...இது கூட பரவால்ல..தலைலே ஏறி சொட்ட மண்டைல நங்கு நங்குன்னு கொட்டுவாங்கேலாம்..அதுவும் ரெத்தம் வர்ற வரைக்கும்...இத கேட்டு எனக்கே கண்ணெல்லாம் கலங்குது...உங்களுக்கு எவ்ளோ கோவம் வரும்...விடாதீங்க...தாய்க்குலம் எல்லாரும் சேர்ந்து மாமனார் வீட்டை மசுரா மதிப்போர் சங்கம்னு ஒன்னு ஆரம்பிங்க...உங்க மாமனார் தூங்கும்போது மூக்குக்குள்ள மூஞ்சுருவ புடிச்சு விடுங்க..மாமியார் கண்னசரும்போது காத கரண்டி வெச்சுடுங்க..மச்சினன் மாமான்னு அவங்க சைடு சொந்தகாரங்க வந்த சொத்துல உப்பை அள்ளி கொட்டுங்க...அவங்க உஸ் பண்ற டூத் பேஸ்ட்ல இச் கார்ட பில் பண்ணி வைங்க..சீப்புல பேன் புடிச்சு விடுங்க.. மண்டயனுக சொரிஞ்சே சாவட்டும்..ஒரு பயல அண்ட விடாதீங்க...அது எப்டிங்க உங்க அப்பாவ அவங்க இப்டி பேசலாம்..உங்க அப்பா யாரு..தெய்வத்துக்கு சமமான உங்கப்பவ அசிங்கபடுதுவங்கே குடும்பத்த எப்டிங்க உங்களால வீட்டுக்குள்ள விட முடியும்...உங்களுக்கும் சூடு சொரன எல்லாம் இருக்குன்னு நீங்க காட்ட வேணாமா...அத்து விடுங்க எல்லா பயலுகளையும்..

அப்பாடா வந்த வேலை முடிஞ்சிடுச்சு...

ங்கொய்யா...நான் மட்டும் தலவானிய கட்டிபுடிசிகிட்டு தனியா தூங்கறேன்..நீங்கல்லாம் மட்டும் எப்டி புருஷன் பொண்டாட்டிய சந்தோசமா இருக்கலாம்..ஒரு பய சந்தோசமா வாழக்கூடாது....ஒன்னு எல்லாம் சேர்ந்து நல்ல தேவர் வீட்டு பொண்ணா பார்த்து எனக்கு கல்யாணம் பண்ணி வைங்க...இல்ல புருஷன் பொண்டாட்டி எல்லாம் தனி தனியா படுத்து தூங்குங்க...அது வரைக்கும் இந்த சமுதாய சீர்திருத்த பணிய வெறித்தனமா தொடருவான் இந்த வெளியூர்க்காரன்...

சில வருடங்களுக்கு பின் வெளியூர்க்காரன்...

புஜ்ஜுமா உங்க அப்பா வாய் கொப்புளிக்க ஆலிவ் ஆயில் கேட்டதா சொன்னீல்ல..பிரான்ஸ் லேர்ந்து இம்போர்ட் பண்ணி வாங்கி வெச்சுருக்கேன்..நாளைக்கு மாமாகிட்ட குடுத்துரு....பாவம் அது இல்லாம ரொம்ப கஷ்டபடுவாறு..அவர் மனசு கஷ்டபட்டா என்னால தாங்கிக்க முடியாது...(ஆமாம் சார்...எனக்கும் கல்யாணம் ஆய்டுச்சு..)

வெளியூர்க்காரன்.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jun 13, 2011 6:49 pm

மகா பிரபு wrote:எல்லாம் சரிதான் நண்பா. நமக்கு கல்யாணம் ஆன பின்னாடி, பெண் குழந்தை பிறந்துட்டா, அப்புறம் நம்ம நிலையும் இதே மாதிரிதானே? சிந்திக்கலாமே!

இன்றைய இளைஞர் நாளைய மாமனார்.

தன் கணவனின் பெற்றோரிடம் பிரிந்து தனி குடித்தனம் செல்லும் பெண்கள் , அவர்களின் பெற்றோர் மட்டும் கூட வைத்துக்கொள்ள நினைப்பது என்ன நியாம்.

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Jun 13, 2011 7:38 pm

அப்படி ஓரவஞ்சனை செய்வது நிச்சயமாக தவறுதான் ஜி.

avatar
Guest
Guest

PostGuest Mon Jun 13, 2011 9:27 pm

இதுக்கு மூலகாரணம் என்னென்னு யோசிச்சு பார்தீங்கன்னா...அந்த புள்ள மைல்ட்
வாய்ஸ்ல நைட் 12.26 க்கு காதுகிட்ட மூச்ச விட்டுகிட்டே ரொமான்டிக்கா
கேட்ருக்கும்..என்னங்க என்னங்க...எங்க அப்பா அம்மாவை அழைச்சிகிட்டு வந்து
கொஞ்ச நாள் வெச்சுக்கலாமன்னு..நம்ப ஆளும் எதோ பிஸில கான்சென்ட்ட்ரேசன் மிஸ்
ஆக கூடாதேன்னு கேள்விய கவனிக்காம ஓகே ஓகேன்னு தலையாட்டிருபான்...

மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் - Page 2 168300 மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் - Page 2 168300 மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் - Page 2 168300 மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் - Page 2 168300 மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் - Page 2 168300

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 13, 2011 9:52 pm

வை.பாலாஜி wrote:
மகா பிரபு wrote:எல்லாம் சரிதான் நண்பா. நமக்கு கல்யாணம் ஆன பின்னாடி, பெண் குழந்தை பிறந்துட்டா, அப்புறம் நம்ம நிலையும் இதே மாதிரிதானே? சிந்திக்கலாமே!

இன்றைய இளைஞர் நாளைய மாமனார்.

தன் கணவனின் பெற்றோரிடம் பிரிந்து தனி குடித்தனம் செல்லும் பெண்கள் , அவர்களின் பெற்றோர் மட்டும் கூட வைத்துக்கொள்ள நினைப்பது என்ன நியாம்.

நானும் ஒரு பெண்ணாக இருந்தும் இந்த நியாயம் எனக்கு இன்று வரை புரியல பாலாஜி சோகம்
இன்னும் ஒன்றும் புரியல: அதாவது மகளுக்கு ஒத்தாசை பண்ணும், கிஃப்ட் வாங்கி தரும் மாப்பிள்ளையை புகழும் அந்த பெண், (தாய்? ) தன் மகன் அதயே செய்யும் போது, பெண்டாட்டி தாசன் என அவனை பழிப்பது எந்தவிதத்தில் நியாயம் ? மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் - Page 2 502589 மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் - Page 2 502589 மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் - Page 2 502589 இதற்க்கு பதில் உண்டா? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
Guest
Guest

PostGuest Mon Jun 13, 2011 9:56 pm

krishnaamma wrote:
வை.பாலாஜி wrote:
மகா பிரபு wrote:எல்லாம் சரிதான் நண்பா. நமக்கு கல்யாணம் ஆன பின்னாடி, பெண் குழந்தை பிறந்துட்டா, அப்புறம் நம்ம நிலையும் இதே மாதிரிதானே? சிந்திக்கலாமே!

இன்றைய இளைஞர் நாளைய மாமனார்.

தன் கணவனின் பெற்றோரிடம் பிரிந்து தனி குடித்தனம் செல்லும் பெண்கள் , அவர்களின் பெற்றோர் மட்டும் கூட வைத்துக்கொள்ள நினைப்பது என்ன நியாம்.

நானும் ஒரு பெண்ணாக இருந்தும் இந்த நியாயம் எனக்கு இன்று வரை புரியல பாலாஜி மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் - Page 2 440806
இன்னும் ஒன்றும் புரியல: அதாவது மகளுக்கு ஒத்தாசை பண்ணும், கிஃப்ட் வாங்கி தரும் மாப்பிள்ளையை புகழும் அந்த பெண், (தாய்? ) தன் மகன் அதயே செய்யும் போது, பெண்டாட்டி தாசன் என அவனை பழிப்பது எந்தவிதத்தில் நியாயம் ? மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் - Page 2 502589 மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் - Page 2 502589 மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் - Page 2 502589 இதற்க்கு பதில் உண்டா? புன்னகை
எல்லா பெண்களும் இதை போல் யோசித்தால் இந்த கேள்வியே தேவை இல்லை கிரிஸ்ணாம்மா. மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் - Page 2 224747944

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jun 13, 2011 11:21 pm

balaji wrote:

தன் கணவனின் பெற்றோரிடம் பிரிந்து தனி குடித்தனம் செல்லும் பெண்கள் , அவர்களின் பெற்றோர் மட்டும் கூட வைத்துக்கொள்ள நினைப்பது என்ன நியாம்.

krishnaamma wrote:
நானும் ஒரு பெண்ணாக இருந்தும் இந்த நியாயம் எனக்கு இன்று வரை புரியல பாலாஜி சோகம்
இன்னும் ஒன்றும் புரியல: அதாவது மகளுக்கு ஒத்தாசை பண்ணும், கிஃப்ட் வாங்கி தரும் மாப்பிள்ளையை புகழும் அந்த பெண், (தாய்? ) தன் மகன் அதயே செய்யும் போது, பெண்டாட்டி தாசன் என அவனை பழிப்பது எந்தவிதத்தில் நியாயம் ? மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் - Page 2 502589 மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் - Page 2 502589 மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் - Page 2 502589 இதற்க்கு பதில் உண்டா? புன்னகை

உங்கள் வயதிர்க்கும் , அனுபவதிர்க்கும் என்னால் பதில் சொல்ல இயலுமா என்று தெரியவில்லை ..

பெண்கள் அவுங்க உறவினார் வரும் பொது தாங்கு தாங்கு என்று தாங்குவதும் , அதே ஆணின் உறவுகள் வரும் பொது அந்த மகிழ்ச்சி இல்லயே ஏன்..

தன் குடும்பத்தை ஆண் மதிக்கவேண்டும் என்பதும் , அதே ஆணின் குடுபத்தை வெறுப்பது ஏன்..?

இது ஆண்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனை இல்லை , இது பெண்கள் சம்பந்தப்பட்டது மாமியார் - மருமகள்

மருமகளை மகள் என்றும் மாமியாரை தாயார் என்ற எண்ணம் தோன்றாத வரை இந்த பிரச்சனை தீராது ..

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 15, 2011 10:00 pm

சரி , நான் கிருஷ்ணா அம்மா தான் அதுக்குனு .. அனுபவம் வயசுநூ எதுக்கு அதெல்லாம் பேசிக்கிட்டு ..... ஹி .... ஹி .... புன்னகை நீங்கள் சொல்வது மெத்த சரி பாலாஜி புன்னகை பெண்களுக்கு பெண்களே தான் எதிரிகள் புன்னகை எனவே நாங்களாக தான் திருந்தனும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Jun 15, 2011 10:06 pm

krishnaamma wrote:சரி , நான் கிருஷ்ணா அம்மா தான் அதுக்குனு .. அனுபவம் வயசுநூ எதுக்கு அதெல்லாம் பேசிக்கிட்டு ..... ஹி .... ஹி .... புன்னகை நீங்கள் சொல்வது மெத்த சரி பாலாஜி புன்னகை பெண்களுக்கு பெண்களே தான் எதிரிகள் புன்னகை எனவே நாங்களாக தான் திருந்தனும் புன்னகை

அப்ப உங்களுக்கு வரபோற மருமகள் கொடுத்துவைத்தவங்காதான் ...

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 15, 2011 10:29 pm

வை.பாலாஜி wrote:
krishnaamma wrote:சரி , நான் கிருஷ்ணா அம்மா தான் அதுக்குனு .. அனுபவம் வயசுநூ எதுக்கு அதெல்லாம் பேசிக்கிட்டு ..... ஹி .... ஹி .... புன்னகை நீங்கள் சொல்வது மெத்த சரி பாலாஜி புன்னகை பெண்களுக்கு பெண்களே தான் எதிரிகள் புன்னகை எனவே நாங்களாக தான் திருந்தனும் புன்னகை

அப்ப உங்களுக்கு வரபோற மருமகள் கொடுத்துவைத்தவங்காதான் ...

என்னை பார்க்கும் நிறைய பேர் இப்படி சொல்லிட்டாங்க பாலாஜி, ஆனால் இன்னும் அவளை நான் தேடறேன் , எப்ப கிடப்பாளோ ? அந்த பகவானுக்கு தான் வெளிச்சம் புன்னகை

நன்றி பாலாஜி மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் - Page 2 678642 மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் - Page 2 678642 மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் - Page 2 678642 மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் - Page 2 154550

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Wed Jun 15, 2011 11:32 pm

இப்பதிவினால் என் மேல் ஏதும் கோபம் இல்லையே...
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக