புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் செல்லச் சிறுக்கி.. Poll_c10என் செல்லச் சிறுக்கி.. Poll_m10என் செல்லச் சிறுக்கி.. Poll_c10 
24 Posts - 69%
heezulia
என் செல்லச் சிறுக்கி.. Poll_c10என் செல்லச் சிறுக்கி.. Poll_m10என் செல்லச் சிறுக்கி.. Poll_c10 
7 Posts - 20%
Balaurushya
என் செல்லச் சிறுக்கி.. Poll_c10என் செல்லச் சிறுக்கி.. Poll_m10என் செல்லச் சிறுக்கி.. Poll_c10 
1 Post - 3%
Barushree
என் செல்லச் சிறுக்கி.. Poll_c10என் செல்லச் சிறுக்கி.. Poll_m10என் செல்லச் சிறுக்கி.. Poll_c10 
1 Post - 3%
kavithasankar
என் செல்லச் சிறுக்கி.. Poll_c10என் செல்லச் சிறுக்கி.. Poll_m10என் செல்லச் சிறுக்கி.. Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
என் செல்லச் சிறுக்கி.. Poll_c10என் செல்லச் சிறுக்கி.. Poll_m10என் செல்லச் சிறுக்கி.. Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் செல்லச் சிறுக்கி.. Poll_c10என் செல்லச் சிறுக்கி.. Poll_m10என் செல்லச் சிறுக்கி.. Poll_c10 
78 Posts - 80%
heezulia
என் செல்லச் சிறுக்கி.. Poll_c10என் செல்லச் சிறுக்கி.. Poll_m10என் செல்லச் சிறுக்கி.. Poll_c10 
7 Posts - 7%
mohamed nizamudeen
என் செல்லச் சிறுக்கி.. Poll_c10என் செல்லச் சிறுக்கி.. Poll_m10என் செல்லச் சிறுக்கி.. Poll_c10 
4 Posts - 4%
Balaurushya
என் செல்லச் சிறுக்கி.. Poll_c10என் செல்லச் சிறுக்கி.. Poll_m10என் செல்லச் சிறுக்கி.. Poll_c10 
2 Posts - 2%
prajai
என் செல்லச் சிறுக்கி.. Poll_c10என் செல்லச் சிறுக்கி.. Poll_m10என் செல்லச் சிறுக்கி.. Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
என் செல்லச் சிறுக்கி.. Poll_c10என் செல்லச் சிறுக்கி.. Poll_m10என் செல்லச் சிறுக்கி.. Poll_c10 
2 Posts - 2%
Shivanya
என் செல்லச் சிறுக்கி.. Poll_c10என் செல்லச் சிறுக்கி.. Poll_m10என் செல்லச் சிறுக்கி.. Poll_c10 
1 Post - 1%
Barushree
என் செல்லச் சிறுக்கி.. Poll_c10என் செல்லச் சிறுக்கி.. Poll_m10என் செல்லச் சிறுக்கி.. Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
என் செல்லச் சிறுக்கி.. Poll_c10என் செல்லச் சிறுக்கி.. Poll_m10என் செல்லச் சிறுக்கி.. Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் செல்லச் சிறுக்கி..


   
   

Page 1 of 2 1, 2  Next

realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Mon Jun 13, 2011 3:54 pm








என் செல்லச் சிறுக்கி.. Hands


ன்ன கேட்டாலும் "தெரியாது"
என்கிறாயே அப்போது உனக்கு என்ன தான் தெரியும் என்று கேட்கிறேன் கோவமாக..
பொறுமையாக நெற்றியில் ஊஞ்சலாடிய ஒற்றை முடியை காதில் சிறை வைத்து, புருவம்
சுருக்கி, கண்கள் நெருடி, என்னருகில வந்து காதோரமாய்

எனக்கு
உன்னை தெரியும்,
உன் காதல் தெரியும்,
உன் குறும்புகள் தெரியும்,
உன் வரைமுறைகள் தெரியும்,
உன் அத்து மீறல்கள் தெரியும்,
உன் எச்சிலின் சுவை தெரியும்,
உன் நகக்கீறல்களின் ஆழம் தெரியும்,
உன் ஆளுமை தெரியும்,
உன்னை ஆளவும் தெரியும்,
உன்னை கொஞ்ச வைக்க தெரியும்,
உன்னை கெஞ்ச வைக்க தெரியும்,
உன்னை அழ வைக்கவும் தெரியும்,
என்னை உன்னிடம் இழக்கத் தெரியும்,
என்னிடம் உன்னை இழுக்கத் தெரியும்
எனக்கு எல்லாம் நீயென இருக்கவும் தெரியும்,

இவ்வளவு தெரிந்திருக்கிறேன் போதாதாடா "என் லூசு புருசா"
என்று சொல்லி கன்னத்தையும் ஈரமாக்கி செல்கிறாள். என்னுதடுகள்
கன்னத்திடம் சண்டையிட தயாராகின்றன.. எப்போது வந்தாலும் என்னுள் ஏதேனும்
வன்முறையை தூண்டிவிட்டு தான் செல்கிறாள் என் செல்லச் சிறுக்கி..


Blogger வெறும்பய அவர்களின் கவிதை

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Jun 13, 2011 3:56 pm

அருமை அருமை சூப்பருங்க



என் செல்லச் சிறுக்கி.. Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Mon Jun 13, 2011 5:45 pm

அருமையான ஒரு பதிவு
எளிமையாகவும் இயல்பாகவும் ஏன் யதார்த்தமாகவும் செல்கிறது நடை... வாழ்த்துக்கள் உறவே



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

என் செல்லச் சிறுக்கி.. Aஎன் செல்லச் சிறுக்கி.. Bஎன் செல்லச் சிறுக்கி.. Dஎன் செல்லச் சிறுக்கி.. Uஎன் செல்லச் சிறுக்கி.. Lஎன் செல்லச் சிறுக்கி.. Lஎன் செல்லச் சிறுக்கி.. Aஎன் செல்லச் சிறுக்கி.. H
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Mon Jun 13, 2011 5:49 pm

மிகவும் ரசனையான வரிகள்! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஆமா,... இதில் இருக்கும் ஒரு கை என்னுடையது தானே....?



என் செல்லச் சிறுக்கி.. Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Jun 13, 2011 5:52 pm

கணவன்,மனைவிக்கிடையே ஆன பிணைப்பின் வலிமை இது.அருமையான வரிகளால் அழகாய் பிணையபட்ட கவிதைக்கு என் பாராட்டுகள்



என் செல்லச் சிறுக்கி.. Uஎன் செல்லச் சிறுக்கி.. Dஎன் செல்லச் சிறுக்கி.. Aஎன் செல்லச் சிறுக்கி.. Yஎன் செல்லச் சிறுக்கி.. Aஎன் செல்லச் சிறுக்கி.. Sஎன் செல்லச் சிறுக்கி.. Uஎன் செல்லச் சிறுக்கி.. Dஎன் செல்லச் சிறுக்கி.. Hஎன் செல்லச் சிறுக்கி.. A
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Jun 13, 2011 6:31 pm

"வெறும்பய" கவிதை நல்லா இருக்கு! என் செல்லச் சிறுக்கி.. 677196 என் செல்லச் சிறுக்கி.. 678642

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Jun 13, 2011 6:34 pm

அழகான கவிதை மகிழ்ச்சி

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Jun 13, 2011 8:29 pm


அருமை.அருமை...உண்மைகளை
அடுகடுக்காய் அடுக்கி வைத்தால் போல்
அழகாய்..அற்புதமாய்.. பகிர்தமைக்கு என் நன்றிகள்... என் செல்லச் சிறுக்கி.. 224747944 என் செல்லச் சிறுக்கி.. 224747944




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

என் செல்லச் சிறுக்கி.. Friendshipcomment54என் செல்லச் சிறுக்கி.. 00fq051jst
realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Tue Jun 14, 2011 1:04 am

நன்றிகள் பல நண்பர்களுக்கு...
யாம் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெருக...

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Jun 14, 2011 9:05 am

அன்பின் ஆழத்தை விளக்கும் அழகான கவிதை. பகிர்வுக்கு நன்றி நண்பா.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக