புதிய பதிவுகள்
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 3 I_vote_lcapஅறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 3 I_voting_barஅறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 3 I_vote_rcap 
142 Posts - 79%
heezulia
அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 3 I_vote_lcapஅறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 3 I_voting_barஅறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 3 I_vote_rcap 
19 Posts - 11%
Dr.S.Soundarapandian
அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 3 I_vote_lcapஅறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 3 I_voting_barஅறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 3 I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 3 I_vote_lcapஅறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 3 I_voting_barஅறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 3 I_vote_rcap 
5 Posts - 3%
Anthony raj
அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 3 I_vote_lcapஅறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 3 I_voting_barஅறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 3 I_vote_rcap 
3 Posts - 2%
Pampu
அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 3 I_vote_lcapஅறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 3 I_voting_barஅறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 3 I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 3 I_vote_lcapஅறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 3 I_voting_barஅறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 3 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 3 I_vote_lcapஅறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 3 I_voting_barஅறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 3 I_vote_rcap 
307 Posts - 78%
heezulia
அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 3 I_vote_lcapஅறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 3 I_voting_barஅறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 3 I_vote_rcap 
46 Posts - 12%

14 Posts - 4%

8 Posts - 2%
prajai
அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 3 I_vote_lcapஅறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 3 I_voting_barஅறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 3 I_vote_rcap 
5 Posts - 1%
Balaurushya
அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 3 I_vote_lcapஅறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 3 I_voting_barஅறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%

ஜாஹீதாபானு
அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 3 I_vote_lcapஅறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 3 I_voting_barஅறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 3 I_vote_lcapஅறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 3 I_voting_barஅறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 3 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Jun 13, 2011 11:39 am

First topic message reminder :

திருமணம் என்பது ஒரு இன்பந்தமாகும். திருமணம் என்ற சொல்லை கேட்டதுமே இருபாலருக்கும் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி, பூரிப்பு, புத்துணர்ச்சி இனிய நினைவுகள் ஏற்படுகிறது. திருமணமானது கடி, மணம், மன்றல், கல்யாணம், வதுவை, வரைவு என பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. இதில் பல சம்பிரதாயங்களும், சடங்கு முறைகளும் பின்பற்றப்படுகிறது. அவற்றைப் பற்றி இத்திரியில் காண்போமா நண்பர்களே!

அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 3 61226126835224035067112

திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Wed Jun 15, 2011 11:47 am

Tamilzhan wrote:

இப்பொழுது நானும் புலியை அடக்கி, பற்களைப் பிடுங்கி அதில் தாலி
செய்யத்தான் காத்திருக்கிறேன், ஆனால் ஒரு புலிகூடக் கண்ணில் அகப்படவில்லை!
அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 3 440806
நல்லா தேடுங்க டப்பாவுலதான் வெச்சேன்... சிரி

எந்த டப்பாவுல வாச்சீருக்கேங்க ...எங்க அண்ணனுக்கு நான் எடுத்துதறேன்.....

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Jun 15, 2011 4:22 pm

அம்மி மிதித்தல்:

அக்கினிக்கு வலபக்கம் உள்ள அம்மி மீது மணமகளின் வலக்கால் கட்டை விரலை பிடித்து மணமகன் வைக்க வேண்டும். அப்போது மெட்டி, காலாழி, பீலி போன்றவற்றை காலில் போடுவார்கள்.

அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 3 Photo0065g

அம்மி மிதத்தலின் பொருள்: இந்த கல்லைப் போன்று நீயும் நிலையாக இருக்க கடவாய். உன் மனமும் உறுதியாக இருக்க கடவாய். உனக்கு தீங்கு நேராமல் ஒழியட்டும் என்பதே.

கற்பு வரம் வாங்குவதே இச்சடங்கின் கருத்தாகும்.

இந்நிகழ்வை "பெருங்கதை" யில் உதயணன் வாசவதத்தைக்கு நடந்த திருமணத்தை பற்றிய பாடலில்,

செந்தளிர்ச் சீறடி செவ்வனம் பற்றிப்
போகமும் கற்பும் புணர்ந்துடன் நிற்கென
ஆகுபொருள் கூறி அம்மிமுதல் உறீஇ...

என பாடப் பட்டுள்ளது.

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Wed Jun 15, 2011 8:11 pm

சிவா அண்ணாவுக்கு நன்றி . தலைப்பின் பெயரை மாற்றிய மகாவுக்கும் நன்றி

அருந்ததி பார்த்தல்

அம்மி மிதித்த பிறகு செய்யும் சடங்கு அருந்ததி பார்த்தல். வசிஷ்டரின் மனைவி அருந்ததி, தன் கற்பு நிலையில் சிறந்து விளங்கியதால் வானத்தில் மின்னும் துருவ நட்சத்திரம் ஆக கணவனிடம் வரம் பெற்றாள். துருவ நட்சத்திரம் வானத்தில் ஒரே இடத்தில் இருக்கும். அதை வைத்து கொண்டு தான், திசையை கண்டு பிடிப்பார்கள். அது போல் பெண் தன் நிலையில் தவறாது, கற்பு நிலையில் சிறந்து, அடுத்தவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும்.
அடுத்து
எண் வகை திருமணத்தை பற்றி பார்
ப்போம்.

சதாசிவம்
அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 3 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Jun 15, 2011 8:43 pm

நன்றி சதாசிவம்.

தங்களின் பங்களிப்பால் இந்த தொடர் வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. தொடருங்கள்......,

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Jun 16, 2011 9:04 am

அருந்ததியைக் காட்டுவது பற்றி வில்லி பாரத பாடல்:

விண்ணில் அங்கு அருகில்
தோன்றும் தேருவட மீன்அன்றி
மண்ணில் அங்கு உவமைசொல்ல
மடந்தையர் யாரு மில்லாப்
பண்நலம் கடந்த மென்சொல் பாவை.

என்று திரௌபதி குறிப்பிடப்படுகிறாள்.

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu Jun 16, 2011 11:13 am

நன்றி மகாபிரபு, திருமணம் குறித்து பல தகவல்கள் சேகரித்தூள்ளேன்.

நேரம் கிடைக்கும் போது, இதில் தொடருகிறேன்.

நன்றி
அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 3 359383

சதாசிவம்
அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 3 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu Jun 16, 2011 4:17 pm

எண் வகை திருமணங்கள்
மனு தர்ம சாஸ்திரப்படி, திருமணங்கள் 8 வகையாக பிரிக்கப் படுகிறது. அவை
1. பிரஹ்ம விவாகம் : ஒரு ஆடவனுக்கு பிரமச்சரிய நிலை முடிந்த பிறகு, அவனது பெற்றோர்களால் நிச்சயக்கப்பட்டு அனைவரின் விருப்புடன் நடப்பது.
2. தெய்வ விவாகம் : திருமண வயது வந்த பெண்ணுக்கு கோவிலில் உள்ள பூசாரிக்கு திருமணம் செய்து கொடுப்பது.
3. அர்ஷா விவாகம் : பெண்ணின் தந்தையின் விருப்பத்துடன், அவருக்கு பசு, காளை ஆகியவற்றை தானமாக கொடுத்து திருமணம் செய்து கொள்வது.
4. பிராஜபத்ய விவாகம்: இது பெண்ணின் தந்தை பெண்ணை ஆடவரின் கையில் பாணிக்கிரகணம் செய்து கொடுப்பது.
5. காந்தர்வ விவாகம் : ஆண், பெண் இருவரும் விரும்பி,
பெற்றோருக்கு தெரியாமல் செய்வது.
6. அசுர விவாகம் : பெண்ணின் தந்தைக்கு பணம், பொருள் கொடுத்து பெண்ணின் விருப்பம் இல்லாமல் செய்வது.
7. ரக்க்ஷஷா விவாகம் : பெண், அவளது பெற்றோரின் விருப்பம் இல்லாமல் அனைவரின் முன்னிலையில், ஆண் தன் வீரத்தை காட்ட தூக்கி சென்று திருமணம் செய்வது.
8. பைஷச விவாகம்: பெண்ணுக்கு தெரியாமல், அவளை மயக்கம் அடைய செய்து திருமணம் செய்வது.

இதில் முதல் 4 சிறந்த விவாகம் என்றும், அடுத்து 4 முறையற்ற விவாகம் என்றும், ஒன்றை விட அடுத்த எண் தாழ்தது என்றும் கூறப்படுகிறது.

சதாசிவம்
அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 3 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Jun 16, 2011 4:59 pm

மடலேறுதல்:

அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 3 Madam

மடலேறுதல் என்பது தலைவன் விரும்பிய தலைவி அவனுக்கு கிடைக்காத நிலை வரும் போது, பனை ஓலையால் குதிரை செய்து, தலைவியின் படத்தை வரைந்து, அதை தன் கைகளில் ஏந்தி தலைவியின் ஊருக்கு சென்று முச்சந்தியில் அந்த குதிரை மீது அமர்ந்து உண்ணா நோன்பை தலைவன் மேற்கொள்வான். அதை பார்த்த ஊர்மக்கள் அவனுக்காக இரங்கி, தலைவியின் வீட்டில் பேசி அவனுக்கு மணம் முடித்து வைப்பர். ஆனால் இந்த மடலேறுதலை ஆண்கள் மட்டுமே செய்வர்.

மிதிலா
மிதிலா
பண்பாளர்

பதிவுகள் : 94
இணைந்தது : 22/07/2010

Postமிதிலா Thu Jun 16, 2011 5:11 pm

எங்கே இந்த காலத்தில் எல்லாம் பெண்கள் அல்லவா தன்னை ஏமாற்றிய
பையனின் இல்லம் முன்பு போராட்டம் நடத்கிறார்கள்.

அருமையான தொடர் அண்ணா . இன்றைய தலைமுறை அறிந்து புரிந்து கொள்ளவேண்டிய விஷயங்கள்.

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Jun 16, 2011 5:47 pm

நன்றி MITHILA.

காலம் மாறிவிட்டதல்லவா!
அதனால் ஆண்களுக்கு நிகராக எல்லா செயல்களையும் பெண்களும் செய்கிறார்கள். அவ்வளவுதான்.

Sponsored content

PostSponsored content

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக