புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
'ஐ லவ் யூ நமீதா!' - Page 4 Poll_c10'ஐ லவ் யூ நமீதா!' - Page 4 Poll_m10'ஐ லவ் யூ நமீதா!' - Page 4 Poll_c10 
1 Post - 50%
வேல்முருகன் காசி
'ஐ லவ் யூ நமீதா!' - Page 4 Poll_c10'ஐ லவ் யூ நமீதா!' - Page 4 Poll_m10'ஐ லவ் யூ நமீதா!' - Page 4 Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'ஐ லவ் யூ நமீதா!' - Page 4 Poll_c10'ஐ லவ் யூ நமீதா!' - Page 4 Poll_m10'ஐ லவ் யூ நமீதா!' - Page 4 Poll_c10 
284 Posts - 45%
heezulia
'ஐ லவ் யூ நமீதா!' - Page 4 Poll_c10'ஐ லவ் யூ நமீதா!' - Page 4 Poll_m10'ஐ லவ் யூ நமீதா!' - Page 4 Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
'ஐ லவ் யூ நமீதா!' - Page 4 Poll_c10'ஐ லவ் யூ நமீதா!' - Page 4 Poll_m10'ஐ லவ் யூ நமீதா!' - Page 4 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
'ஐ லவ் யூ நமீதா!' - Page 4 Poll_c10'ஐ லவ் யூ நமீதா!' - Page 4 Poll_m10'ஐ லவ் யூ நமீதா!' - Page 4 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
'ஐ லவ் யூ நமீதா!' - Page 4 Poll_c10'ஐ லவ் யூ நமீதா!' - Page 4 Poll_m10'ஐ லவ் யூ நமீதா!' - Page 4 Poll_c10 
20 Posts - 3%
prajai
'ஐ லவ் யூ நமீதா!' - Page 4 Poll_c10'ஐ லவ் யூ நமீதா!' - Page 4 Poll_m10'ஐ லவ் யூ நமீதா!' - Page 4 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
'ஐ லவ் யூ நமீதா!' - Page 4 Poll_c10'ஐ லவ் யூ நமீதா!' - Page 4 Poll_m10'ஐ லவ் யூ நமீதா!' - Page 4 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
'ஐ லவ் யூ நமீதா!' - Page 4 Poll_c10'ஐ லவ் யூ நமீதா!' - Page 4 Poll_m10'ஐ லவ் யூ நமீதா!' - Page 4 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
'ஐ லவ் யூ நமீதா!' - Page 4 Poll_c10'ஐ லவ் யூ நமீதா!' - Page 4 Poll_m10'ஐ லவ் யூ நமீதா!' - Page 4 Poll_c10 
7 Posts - 1%
mruthun
'ஐ லவ் யூ நமீதா!' - Page 4 Poll_c10'ஐ லவ் யூ நமீதா!' - Page 4 Poll_m10'ஐ லவ் யூ நமீதா!' - Page 4 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'ஐ லவ் யூ நமீதா!'


   
   

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Jun 13, 2011 11:09 am

First topic message reminder :

'ஐ லவ் யூ நமீதா!' - Page 4 12-namitha5-300
கவர்ச்சிப் பெருங்கடல் நமீதா நடித்து வெளியாகியுள்ள கன்னடப் படமான ஐ லவ் யூ நமிதா, நமீதா ரசிகர்களுக்கேற்ற ரகளையான விருந்தாக அமையத் தவறியுள்ளது.

ஜெயசிம்ம ரெட்டி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் நமீதாதான் நாயகி, நாயகன் எல்லாமே. ஆனால் அவரது பலமான கவர்ச்சியை சரிவர பயன்படுத்தாமல் கோட்டை விட்டுள்ளார் இயக்குநர்.

இப்படத்தை மிகத் தீவிர, வெறி பிடித்த நமீதா ரசிகர் கூட நிம்மதியாகப் பார்க்க முடியாது. அந்த அளவுக்கு படத்தைக் கொம்புத்தனமாக எடுத்துள்ளார்கள். படத்தில் ரசிப்பதற்கோ, லயிப்பதற்கோ எதுவுமே இல்லை. இரண்டு பாடல்களில் நமீதாவை முழு நீள கவர்ச்சிக் கோலத்தில் காட்டியுள்ளனர், அவ்வளவுதான். மற்றபடி படத்தில் நமீதாவையோ அல்லது படத்தின் கதையையோ ரசிப்பதற்கு வாய்ப்பே தரவில்லை இயக்குநர்.

இந்தப் படத்தில் யோகா டீச்சராக வருகிறார் நமீதா. லவ் காலேஜில் (அதாவது லயோலா ஓரியன்டல் வெர்சடைல் எஜுகேஷன் காலேஜ் என்பதன் சுருக்கமாம்) செக்ஸ் வெறியால் மன நலம் பாதிக்கப்பட்ட மாணவர்களை சீர்திருத்தும் யோகா ஆசிரியராக வருகிறார் நமீதா. படிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை அவர்களுக்குப் போதிக்கிறார். நமீதாவின் போதனையால் மனம் மாறும் மாணவர்கள் கல்விதான் முக்கியம், காமம் பிறகுதான் என்பதை உணர்ந்து, திருந்தி, நல்ல ஸ்கோருடன் படித்து முடித்து வெளியேறுகிறார்கள். நமீதாவும் அங்கிருந்து திருப்திகரமாக பேக்கப் செய்கிறாராம்.

இதுதான் படத்தின் கதை. படத்தில் நமீதாவுக்கு பாடல் காட்சிகளில் மட்டுமே கவர்ச்சியில் நனைய விட்டிருக்கின்றனர். மற்றபடி படம் முழுவதும் அவர் கவர்ச்சி காட்டவில்லை. ஆனால் அதை அழகான கதையோட்டமாக அமைக்காமல் குப்பைத்தனமாக காட்டியிருப்பதால் படம் பப்பரப்பா என்று போயுள்ளது.

படத்தில் நடித்துள்ள பலரும் உணர்ச்சிகளை கொஞ்சம் கூட காட்டாமல் மரக்கட்டை போல நிற்பதும், பேசுவதும் பார்ப்பவர்களுக்கு கொலை வெறியை வரவழைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இந்தப் படத்தை தமிழுக்கும் டப் செய்து கொண்டு வரவுள்ளனர். நமீதாவின் அதி தீவிர மச்சான்ஸ்கள் இதைப் பார்த்து என்ன கதியாகப் போகிறார்களோ...

நன்றி தட்ஸ் தமிழ்


முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Jun 13, 2011 12:07 pm

Tamilzhan wrote:
தாமு wrote:
முரளிராஜா wrote:சே உங்களோடு சேர்ந்தால் நானும் கெட்டபையனாகிவிடுவேன் 'ஐ லவ் யூ நமீதா!' - Page 4 230655

'ஐ லவ் யூ நமீதா!' - Page 4 403484 'ஐ லவ் யூ நமீதா!' - Page 4 403484 'ஐ லவ் யூ நமீதா!' - Page 4 403484 'ஐ லவ் யூ நமீதா!' - Page 4 403484 'ஐ லவ் யூ நமீதா!' - Page 4 403484 'ஐ லவ் யூ நமீதா!' - Page 4 168300 'ஐ லவ் யூ நமீதா!' - Page 4 168300 'ஐ லவ் யூ நமீதா!' - Page 4 168300

சிரிப்பது இருக்கட்டும் எங்கே சந்தா...? 'ஐ லவ் யூ நமீதா!' - Page 4 211781
http://www.eegarai.net/t57410p1035-topic#551856
இங்கு தாமுவின் போட்டோ வெளியிடபட்டுள்ளது
இதை பார்த்துவிட்டு அவரிடம் சந்தா கேட்கலாமா வேண்டாமா என முடிவு செய்துகொள்ளுங்கள்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jun 13, 2011 12:07 pm

தாமு wrote: ஒன்னும் புரியல என் பாலாஜி சந்தா கட்டளையா? நான் உங்க கிட்ட காசு குத்தேனே....... பைத்தியம்

முரளி ராஜாக்கூட நான் தான் காசு காட்டுவேன் அப்படின்னு அடம்ப்புடிஸ்சார்..... அவருக்கு வயசாயிடுச்சு அதானால கண் தெரியாதுன்னு யூத்தான பாலாஜிக்கிட்டா குடுத்தேன்.... சிரி

சோகம் சோகம் சோகம்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Jun 13, 2011 12:09 pm

தாமு wrote: ஒன்னும் புரியல என் பாலாஜி சந்தா கட்டளையா? நான் உங்க கிட்ட காசு குத்தேனே....... பைத்தியம்

முரளி ராஜாக்கூட நான் தான் காசு காட்டுவேன் அப்படின்னு அடம்ப்புடிஸ்சார்..... அவருக்கு வயசாயிடுச்சு அதானால கண் தெரியாதுன்னு யூத்தான பாலாஜிக்கிட்டா குடுத்தேன்.... சிரி
உனக்கு நேரம் சரியில்லைனு நினைக்கிறேன் தாமு உடுட்டுக்கட்டை அடி வ

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Jun 13, 2011 12:10 pm

பைத்தியம் ஜாலி ஜாலி ஜாலி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Jun 13, 2011 12:11 pm

ஏன் ஜி காசை எங்கன்னா கீழே விட்டுட்டீங்களா? ஆறுதல்




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Jun 13, 2011 12:13 pm

தாமு கவனிச்சியா?
உன் போட்டோவை பார்க்க போன ஒருத்தர் கூட இந்த பக்கம் திரும்பி வரலை
பயபுள்ள பயந்துட்டுங்கனு நினைக்கிறேன் ஜாலி

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Jun 13, 2011 12:15 pm

இந்தப் படத்தை தமிழுக்கும் டப் செய்து கொண்டு வரவுள்ளனர். நமீதாவின் அதி தீவிர மச்சான்ஸ்கள் இதைப் பார்த்து என்ன கதியாகப் போகிறார்களோ...

இதை எங்கள் சா.சா.து கட்சி வரவேற்கிறது

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Jun 13, 2011 12:17 pm

SK wrote:
இந்தப் படத்தை தமிழுக்கும் டப் செய்து கொண்டு வரவுள்ளனர். நமீதாவின் அதி தீவிர மச்சான்ஸ்கள் இதைப் பார்த்து என்ன கதியாகப் போகிறார்களோ...

இதை எங்கள் சா.சா.து கட்சி வரவேற்கிறது


அவ்வளவு அசிங்கமாவா இருக்கு பைத்தியம்

இக்கஸ்சியின் விரிவாக்கம் என்னவோ ஒன்னும் புரியல




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Jun 13, 2011 1:30 pm

முரளிராஜா wrote:இந்த பதிவு நம் சிவாவுக்காக பதியபட்டது சிரி
நீங்க ஜொள்ளு விட்டு படத்த பார்த்துட்டு சிவாவ எச்ச்ரிக்கை பண்றீங்களா.இதுல பார்க்க ஒண்ணுமே இல்லைன்னு



'ஐ லவ் யூ நமீதா!' - Page 4 U'ஐ லவ் யூ நமீதா!' - Page 4 D'ஐ லவ் யூ நமீதா!' - Page 4 A'ஐ லவ் யூ நமீதா!' - Page 4 Y'ஐ லவ் யூ நமீதா!' - Page 4 A'ஐ லவ் யூ நமீதா!' - Page 4 S'ஐ லவ் யூ நமீதா!' - Page 4 U'ஐ லவ் யூ நமீதா!' - Page 4 D'ஐ லவ் யூ நமீதா!' - Page 4 H'ஐ லவ் யூ நமீதா!' - Page 4 A
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Jun 13, 2011 1:42 pm

நமீதாவை முழு நீள கவர்ச்சிக் கோலத்தில் காட்டியுள்ளனர், அவ்வளவுதான். மற்றபடி படத்தில் நமீதாவையோ அல்லது படத்தின் கதையையோ ரசிப்பதற்கு வாய்ப்பே தரவில்லை இயக்குநர்.

இயக்குனரை நமீதா சங்கத்தின் சார்பாக அண்ணன் முரளி அவர்களின் தலைமயில் போராட்டம் நடத்தபடும்..அனைவரும் வாரீர்.. ஜாலி

Sponsored content

PostSponsored content



Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக