புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன் படம் -காணொளி  Poll_c10ஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன் படம் -காணொளி  Poll_m10ஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன் படம் -காணொளி  Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
ஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன் படம் -காணொளி  Poll_c10ஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன் படம் -காணொளி  Poll_m10ஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன் படம் -காணொளி  Poll_c10 
3 Posts - 8%
heezulia
ஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன் படம் -காணொளி  Poll_c10ஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன் படம் -காணொளி  Poll_m10ஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன் படம் -காணொளி  Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
ஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன் படம் -காணொளி  Poll_c10ஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன் படம் -காணொளி  Poll_m10ஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன் படம் -காணொளி  Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
ஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன் படம் -காணொளி  Poll_c10ஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன் படம் -காணொளி  Poll_m10ஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன் படம் -காணொளி  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன் படம் -காணொளி


   
   

Page 1 of 2 1, 2  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Jun 13, 2011 5:26 am






அப்பாவும் மகளும். (Father & Daughter) எட்டு நிமிசங்கள் ஒடக்கூடியதே. ஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன்
படமிது. காட்சிபடுத்துதல் கவித்துவமாக உள்ளது. கதாபாத்திரத்தின் மனநிலை
காட்சியின் மீது எவ்வளவு இறுக்கமாக கவ்விக் கொள்ளும்என்பதற்கு இந்த படம்
ஒரு உதாரணம். அது போலவே எளிய சித்திரங்களின் வழியே ஆழமான மனவலியை இப்படம்
உருவாக்கிவிடுகிறது.

ஒரு ஏரியின் கரையில் அப்பாவும் மகளும் ஆளுக்கொரு சைக்கிளில் பயணம்
செய்கிறார்கள். அந்த பயணத்தில் சிறுமியாக உள்ள மகள் மீது அப்பாவின்
நெருக்கம் அழகாக காட்டப்படுகிறது. அப்பா ஒரு மரத்தடியில் சைக்கிளை
நிறுத்துகிறார். மகள் தானும் இறங்கி நிற்கிறாள். அப்பா மகளை கட்டிக் கொண்டு
தான் போய்வருவதாக கிளம்புகிறார்.

ஏரியில் ஒரு படகு காத்திருக்கிறது. அப்பா படகில் ஏறி போவதை மகள்
பார்த்தபடியே இருக்கிறாள். பிறகு தன் சைக்கிளில் ஏறி வீடு திரும்புகிறாள்.
சில மாத காலமாகிறது. பருவநிலை மாறுகிறது. எதிர்காற்றில் அதே சிறுமி அப்பா
திரும்பி வரக்கூடுமோ என்று பார்ப்பதற்காக ஏரிக்கரைக்கு வருகிறாள். அப்பா
வரவில்லை. அவள் முகம் வாடிப்போய்விடுகிறது. சைக்கிளில் மெதுவாக வீடு
திரும்புகிறாள்.

நாட்கள் கடந்து போகின்றன. அப்பாவைத் தேடி அதே இடத்திற்கு மகள்
வருவதும் ஏமாந்து போவதுமாக இருக்கிறாள். மழை காற்று பனி என்று மாறிக்
கொண்டேயிருக்கிறது நிலக்காட்சி. அவள் ஆதங்கத்துடன் அப்பா
திரும்பிவந்துவிடுவார் என்ற எதிர்ப்பார்ப்புமிக்க கண்களுடன் அலைந்து
கொண்டேயிருக்கிறாள். பறவைகள் கடந்து போகின்றன. வானம் நிறம் மாறுகிறது.
காட்சிகள் உருமாறுகின்றன. ஏமாற்றத்தின் சாலையில் அவளது சைக்கிள்
உருண்டபடியே இருக்கிறது.

மகளுக்கு வயதாகிறது. அவள் பெரியவளாகிறாள். அப்போதும் அதே சைக்கிளில்
அப்பாவை தேடி வருகிறாள். அப்பா பிரிந்து போன அதே இடத்தில் நின்று ஏரியை
வெறித்து பார்க்கிறாள். அப்பா வரவில்லை. அவளது முகத்தில் துயரம்
கொப்பளிக்கிறது. ஏமாற்றத்துடன் திரும்பி போகிறாள்.

இன்னும் கொஞ்சம் வயதாகிறது. நடுத்தரவயது பெண்ணாகிறாள்.
எதிர்காற்றில் சைக்கிள் மிதித்து வர முடியவில்லை. ஆனாலும் அப்பாவை தேடி
போகிறாள். அவளை கடந்து சிறுமிகள் உற்சாகமாக ஏரி நோக்கி போகிறார்கள். அதே
மரம். அதே இடம். அப்பாவை காண காத்திருக்கிறாள்.அப்பா வரவில்லை. ஏரி தண்ணீர்
சலனமடைகிறது. பறவைகள் கடந்து போகின்றன. அவள் விவரிக்க முடியாத துயருடன்
மிக மெதுவாக வீடு திரும்புகிறாள்.

முடிவில் அவளுக்கும் வயதாகிறது. அவளால் சைக்கிளை மேட்டில் ஒட்ட
முடியவில்லை. உருட்டியபடியே வருகிறாள். சைக்கிளை நிறுத்த கூட முடியவில்லை.
அது அடிக்கடி கிழே விழுகிறது. அவள் அதே மரத்தடியில் நின்று பார்க்கிறாள்.
ஏரி முழுவதும் பனி உறைந்து போயிருக்கிறது.
ஆசையோடு பனிக்குள் இறங்கி
ஏரியை கடந்து மறுபக்கம் பார்க்க போகிறாள். பனியில் அவள் கால்கள் வேகமாக
அப்பாவை தேடி நடக்கின்றன. ஏரி முடிவற்று பனிபாளமாக உறைந்து கிடக்கிறது.

முடிவில் அவள் ஒரு இடத்தில் அப்பா பயணம் செய்த படகு உடைந்து
கிடப்பதை காண்கிறாள். அதுவும் பனியில் உறைந்து போயிருக்கிறது. படகினுள்
அவள் சுருண்டு படுத்து கொள்கிறாள். அப்பா இல்லாத வெறுமை அவள் முகத்தில்
தெளிவாக புலப்படுகிறது. அங்கிருந்து சோர்வுடன் நடக்க துவங்கும் போது
அப்பாவின் உருவம் தென்படுகிறது. அவள் சிறுமி போல ஆசையாக அவரை நோக்கி
ஒடுகிறாள். அப்பா சலனமில்லாமல் அவளை கட்டிக் கொள்வதோடு படம் நிறைவு
பெறுகிறது

ஒரு மிகப்பெரிய நாவல் அளவு எழுதப்படவேண்டிய ஒரு பிரிவின் கதை எட்டு
நிமிச குறும்படத்தில் செறிவோடும், நிறைவோடும் சொல்லப்பட்டிருக்கிறது.
அப்பா
படகில் போகிறார் என்பது சாவின் குறியீடே. அப்பா இறந்து போய்விடுகிறார்.
அதை அறியாத மகள் அப்பா திரும்பி வரக்கூடும் என்று வாழ்நாள் முழுவதும்
காத்திருக்கிறாள். முடிவில் ஏரி உறைந்து போயிருப்பதும் அதை அவள் கடப்பதும்
உருவகமான காட்சிகளே. அவளும் இறந்து போய்விடுகிறாள். சாவின் முடிவற்ற
பனிவெளியில் அவள் தன் அப்பாவை மறுபடி சந்திக்கிறாள். சாவு தான் அவளை
அப்பாவோடு ஒன்று சேர்ந்து வைக்கிறது.

அப்பாவிற்கும் மகளுக்குமான அன்பையும், அப்பா என்ற படிமம் உருவாக்கும் மனஎழுச்சியும் உயர்கவித்துவமாக படமாக்கபட்டிருக்கிறது.
இந்த
படத்தில் பின்புல இசையும் மகள் அப்பாவை தேடி செல்லும் போது உருமாறும்
பருவநிலை மாற்றங்களும் மகளின் சொல்லற்ற உணர்ச்சிவெளிப்பாடும் உலகின் சிறந்த
குறும்படம் இது என்பதற்கான சான்றுகள்.

மைக்கேல் டுடாக் ஐம்பது வயதை கடந்த அனிமேஷன் இயக்குனர்.
ஒவியக்கல்லூரியில் பயின்ற இவர் குறும்பட தயாரிப்பில் முன்னோடி கலைஞர்,
தற்போது லண்டனில் வசிக்கிறார். உரையாடல்கள் இல்லாமல் இசையும் காட்சிகளும்
ஒன்று கலந்த இந்த வகை அனிமேஷன் படங்கள் நவீன சினிமாவின் உயர்சாத்தியங்களை
வெளிப்படுத்துகின்றன.


நன்றி: எஸ் .ராமகிருஷ்ணன்

avatar
Krishnamoorthy
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 12
இணைந்தது : 14/02/2009
http://www.kavithamil.blogspot.com

PostKrishnamoorthy Mon Jun 13, 2011 6:30 am

அருமையான குறும்படம்! நன்றி!

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Mon Jun 13, 2011 8:17 am

மிக அருமையாக இருக்கிறது.நன்றி!!!!!!!!! மகிழ்ச்சி



ஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன் படம் -காணொளி  Pஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன் படம் -காணொளி  Oஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன் படம் -காணொளி  Sஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன் படம் -காணொளி  Iஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன் படம் -காணொளி  Tஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன் படம் -காணொளி  Iஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன் படம் -காணொளி  Vஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன் படம் -காணொளி  Eஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன் படம் -காணொளி  Emptyஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன் படம் -காணொளி  Kஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன் படம் -காணொளி  Aஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன் படம் -காணொளி  Rஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன் படம் -காணொளி  Tஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன் படம் -காணொளி  Hஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன் படம் -காணொளி  Iஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன் படம் -காணொளி  Cஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன் படம் -காணொளி  K
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Jun 13, 2011 9:53 am

positivekarthick wrote:மிக அருமையாக இருக்கிறது.நன்றி!!!!!!!!! ஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன் படம் -காணொளி  677196
ஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன் படம் -காணொளி  678642

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Jun 13, 2011 1:25 pm

படம் தெரியலையே error வருது ஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன் படம் -காணொளி  440806




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Jun 13, 2011 1:47 pm

அருமையான குறும்படம். முடிவை பார்க்கும் போது ஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன் படம் -காணொளி  67637 ஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன் படம் -காணொளி  67637 வருது. நன்றி



கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Jun 13, 2011 3:17 pm

Manik wrote:படம் தெரியலையே error வருது ஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன் படம் -காணொளி  440806
ஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன் படம் -காணொளி  502589 pl. try again. if problem persist our eegarai friends will find solution

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Jun 13, 2011 3:33 pm

ஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன் படம் -காணொளி  677196 ஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன் படம் -காணொளி  677196 ஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன் படம் -காணொளி  677196 ஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன் படம் -காணொளி  677196 ஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன் படம் -காணொளி  677196 ஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன் படம் -காணொளி  677196



கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Jun 13, 2011 5:17 pm

SK wrote:ஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன் படம் -காணொளி  677196 ஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன் படம் -காணொளி  677196 ஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன் படம் -காணொளி  677196 ஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன் படம் -காணொளி  677196 ஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன் படம் -காணொளி  677196 ஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன் படம் -காணொளி  677196
ஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன் படம் -காணொளி  678642ஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன் படம் -காணொளி  154550

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Jun 13, 2011 8:45 pm

படம் பார்த்தேன் ரொம்ப உருக்கமான காட்சிகள் ஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன் படம் -காணொளி  67637 ஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன் படம் -காணொளி  67637 ஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன் படம் -காணொளி  67637 ஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன் படம் -காணொளி  67637 ஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன் படம் -காணொளி  67637 ஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன் படம் -காணொளி  67637




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக