புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:48 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 10:39 am

» கருத்துப்படம் 05/09/2024
by mohamed nizamudeen Today at 9:04 am

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Today at 4:29 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:26 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Today at 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Today at 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Today at 4:19 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:32 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:12 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:23 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 04, 2024 8:54 pm

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 04, 2024 7:53 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 04, 2024 7:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Sep 04, 2024 6:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Sep 04, 2024 6:15 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 04, 2024 4:38 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Tue Sep 03, 2024 9:15 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

» கும்பம் ராசிக்கு குறையும் ஜென்ம சனியின் தாக்கம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:50 am

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Sun Sep 01, 2024 11:06 pm

» நகைச்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sun Sep 01, 2024 6:00 pm

» துணிந்தவர் தோற்றதில்லை!
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:46 pm

» மனிதா! மனம் மரத்துப் போனதா?
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:25 pm

» காலம் கரைத்திடாத உயிர்கள்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:24 pm

» உறவுகள் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:24 pm

» ஜோசியக்காரன்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:23 pm

» நேரத்தை விழுங்கும் பூதம்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:22 pm

» கடவுளும் நானும்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:21 pm

» கலிகாலம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:20 pm

» செய்திகள்-ஆகஸ்ட் 31
by ayyasamy ram Sat Aug 31, 2024 7:15 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by ayyasamy ram Fri Aug 30, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பண்பாடு Poll_c10பண்பாடு Poll_m10பண்பாடு Poll_c10 
34 Posts - 49%
ayyasamy ram
பண்பாடு Poll_c10பண்பாடு Poll_m10பண்பாடு Poll_c10 
21 Posts - 30%
mohamed nizamudeen
பண்பாடு Poll_c10பண்பாடு Poll_m10பண்பாடு Poll_c10 
5 Posts - 7%
Karthikakulanthaivel
பண்பாடு Poll_c10பண்பாடு Poll_m10பண்பாடு Poll_c10 
3 Posts - 4%
manikavi
பண்பாடு Poll_c10பண்பாடு Poll_m10பண்பாடு Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
பண்பாடு Poll_c10பண்பாடு Poll_m10பண்பாடு Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
பண்பாடு Poll_c10பண்பாடு Poll_m10பண்பாடு Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
பண்பாடு Poll_c10பண்பாடு Poll_m10பண்பாடு Poll_c10 
1 Post - 1%
Srinivasan23
பண்பாடு Poll_c10பண்பாடு Poll_m10பண்பாடு Poll_c10 
1 Post - 1%
Guna.D
பண்பாடு Poll_c10பண்பாடு Poll_m10பண்பாடு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பண்பாடு Poll_c10பண்பாடு Poll_m10பண்பாடு Poll_c10 
45 Posts - 47%
ayyasamy ram
பண்பாடு Poll_c10பண்பாடு Poll_m10பண்பாடு Poll_c10 
34 Posts - 35%
mohamed nizamudeen
பண்பாடு Poll_c10பண்பாடு Poll_m10பண்பாடு Poll_c10 
6 Posts - 6%
Karthikakulanthaivel
பண்பாடு Poll_c10பண்பாடு Poll_m10பண்பாடு Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
பண்பாடு Poll_c10பண்பாடு Poll_m10பண்பாடு Poll_c10 
2 Posts - 2%
manikavi
பண்பாடு Poll_c10பண்பாடு Poll_m10பண்பாடு Poll_c10 
2 Posts - 2%
Guna.D
பண்பாடு Poll_c10பண்பாடு Poll_m10பண்பாடு Poll_c10 
1 Post - 1%
prajai
பண்பாடு Poll_c10பண்பாடு Poll_m10பண்பாடு Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
பண்பாடு Poll_c10பண்பாடு Poll_m10பண்பாடு Poll_c10 
1 Post - 1%
Renukakumar
பண்பாடு Poll_c10பண்பாடு Poll_m10பண்பாடு Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பண்பாடு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 12, 2011 8:20 pm

நகரத்தில் ஒரு பெரிய பல்பொருள் அங்காடி இருந்தது. ஒரு அம்மாவும், அவர்களின் நான்கு வயது மகளும் அந்த அங்காடிக்குச் சென்றார்கள். அங்கு இருந்த ஒரு சின்னஞ் சிறிய கரடி பொம்மையை எடுத்தாள் சிறுமி. அதைத் தனக்கு வாங்கித் தரும்படி அம்மாவிடம் கேட்டாள்.

""அதைப் பிறகு வரும்போது வாங்கிக் கொள்ளலாம். இப்போது எடுத்த இடத்திலேயே அதை வைத்துவிடு'' என்று அம்மா சொன்னார்கள். வேறு வழியில்லாமல் சிறுமி சம்மதித்தாள். அம்மா, பொருட்கள் வாங்கிவிட்டு பணம் கொடுக்க முற்படும்போது தன் மகளின் சட்டைப் பையில் அந்தப் பொம்மை இருப்பதைப் பார்த்தார்கள். அவர்கள் கோபத்தை அடக்கிக்கொண்டு கேட்டார்கள்: ""நீ எதற்கு இதை எடுத்தாய்?''

சிறுமி அச்சத்தோடு சொன்னாள்: ""நீங்கள் வாங்கித் தராததால் நானாகவே எடுத்து என் சட்டைப் பையில் வைத்துக்கொண்டேன் அம்மா!''

அம்மா கடைக்காரரிடம் சொன்னார்கள்:

""மன்னித்துக்கொள்ளுங்கள். தவறு நடந்துவிட்டது!''

கடைக்காரர் புன்னகையுடன் சொன்னார்: ""பரவாயில்லை மேடம். பாவம் அவள் குழந்தைதானே...அவள் பொம்மையை எடுத்து தன் பையில் வைப்பதை நான் பார்த்துக்கொண்டுதான் இருந்தேன். நீங்கள் நல்லவர்கள் என்று உங்களைப் பார்த்தாலே தெரிகிறது. அதனால்தான் நான் எதுவும் பேசாமல் இருந்தேன். உங்களைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று நினைத்தேன்.

நீங்கள் வீட்டிற்குச் சென்றவுடன் பொம்மையைப் பார்ப்பீர்கள் என்றும், அதைத் திரும்பக் கொண்டுவந்து கொடுப்பீர்கள் என்றும் எனக்கு நம்பிக்கை உண்டு!''

கடைக்காரரின் வார்த்தைகளைக் கேட்ட அம்மா மனம் நெகிழ்ந்தார்கள். தன்னால்தான் அம்மா வருந்துகிறார்கள் என்று அறிந்த சிறுமியும் சங்கடப்பட்டாள்.

இது உண்மையில் நடந்த கதை.

நம்முடைய ஒவ்வொரு சிறிய செயலிலும், நடையுடை பாவனைகளிலும் நம் பண்பாடும் நாகரிகமும் பிரதிபலிக்கும். நம் பேச்சைவிடவும், நம் பண்பாட்டை மற்றவர்களுக்கு அறிவிப்பது நம் நடத்தைதான். மற்றவர்கள் நம் பேச்சை மட்டும் வைத்து நம்மை எடைபோட மாட்டார்கள். நம் நடத்தையின் தன்மையை வைத்துத்தான் நம்மைக் கணிப்பார்கள். நல்ல நாகரிகமும் பண்பாடும்தான் நம்மை முழுமையான மனிதர்களாக்கும்.

சிறுவர்மணி



பண்பாடு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun Jun 12, 2011 9:53 pm

உண்மைதான்
நம்முடைய ஒவ்வொரு சிறிய செயலிலும், நடையுடை பாவனைகளிலும் நம் பண்பாடும் நாகரிகமும் பிரதிபலிக்கும். நம் பேச்சைவிடவும், நம் பண்பாட்டை மற்றவர்களுக்கு அறிவிப்பது நம் நடத்தைதான். மற்றவர்கள் நம் பேச்சை மட்டும் வைத்து நம்மை எடைபோட மாட்டார்கள். நம் நடத்தையின் தன்மையை வைத்துத்தான் நம்மைக் கணிப்பார்கள். நல்ல நாகரிகமும் பண்பாடும்தான் நம்மை முழுமையான மனிதர்களாக்கும்.




வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Jun 13, 2011 9:12 am

நல்லா இருக்கு கதை சிவா மாமா ஜாலி

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Jun 13, 2011 1:13 pm

நல்ல கதை சிவா.பகிர்ந்தமைக்கு நன்றி



பண்பாடு Uபண்பாடு Dபண்பாடு Aபண்பாடு Yபண்பாடு Aபண்பாடு Sபண்பாடு Uபண்பாடு Dபண்பாடு Hபண்பாடு A
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Jun 13, 2011 2:56 pm

பண்பாடு 224747944 பண்பாடு 2825183110



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பண்பாடு Image010ycm
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக