புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புலன்களுக்கு புது `விருந்து'
Page 1 of 1 •
தாம்பத்ய உறவு என்பது ஐம்புலன்களுக்கும் விருந்தாக அமைகிறது. உறவு நேரத்தில் கண்களைக் குளிரவைக்கும் விதமாக நிலவு வெளிச்சம் போன்ற மெல்லிய வெளிச்சம் அறையில் நிலவ வேண்டும்.
இருளும் இல்லாத, வெளிச்சமாகவும் இல்லாத இரவு விளக்குகளின் ஒளி போதும். வாசனை திரவியங்களும், நறுமணம் கமழும் மலர்களும் வேண்டும். மெல்லிய பட்டுப் போன்ற ஆடை உடலைத் தழுவி இருக்க வேண்டும். எளிதில் செரிமானம் ஆகக்கூடிய பழங்களோ, பானங்களோ சாப்பிட வேண்டும்.
காதுகளைக் குளிர்விக்கும் இனிமையான இசை வேண்டும். இப்படிப்பட்ட சூழலில் மனமொத்த தம்பதிகள் இணையும்போது தான் தாம்பத்ய உறவு முழுமை பெறுகிறது. உறவு முடிந்த பிறகு, பால் அல்லது ஜில்லென்ற தண்ணீர் பருக வேண்டும். உடலுக்கு அலுப்பு தராத வகையில், சில எளிய உடற்பயிற்சிகளை செய்து விட்டு அப்படியே தூங்கி விடலாம்.
இந்த உறவில் பரிபூரண திருப்தியும் மனநிம்மதியும் கிடைக்க வேண்டும். அதற்காக, சில டிப்ஸ்கள்... * வெயில் கொளுத்தும் கோடைகாலத்தில், இயல்பாகவே உடலின் பலம் குறைந்து இருக்கும். இந்த நேரத்தில் குறைந்தபட்சமாக 15 நாட்களுக்கு ஒருமுறை தான் உறவு கொள்ள வேண்டும்.
மழைக்காலத்தில் உடல் பலம் இயல்புக்கு அதிகமாகவே இருக்கும். இந்த நாட்களில் மூன்று நாட்களுக்கு ஒருமுறை தாம்பத்ய உறவு கொள்ளலாம்.
* பகலிலோ, கண்களைக் கூசச் செய்யும் வெளிச்சத்திலோ கண்டிப்பாக உறவு கூடாது.
அதிகாலையிலும், இருள் கவ்விய மாலைப் பொழுதிலும் கூட `அது' கூடாது. இரவு மட்டுமே அதற்கு உகந்த நேரம்.
வயிறு புடைக்க சாப்பிட்டு விட்டு அப்படியே படுக்கைக்குப் போய் விடக்கூடாது. சாப்பிட்டு இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு தான் அதில் எல்லாம் உங்கள் திறமையைக் காட்ட வேண்டும்.
* மாதவிடாய் காலத்திலும், கர்ப்பமாக இருக்கும் கடைசி மூன்று மாதங்களிலும், குழந்தை பிறந்த உடனேயும் கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டிய விஷயம் இது.
* ஜூரம் அல்லது ஏதாவது ஒரு நோயால் உடல் பாதிக்கப்பட்டிருக்கும்போது இதைத் தவிர்ப்பது நல்லது.
* பசி, தாகம் என ஏதாவது வேறுவிதமான இச்சைகள் மனதை சித்ரவதை செய்யும் நேரம் உறவில் ஈடுபடக்கூடாது.
* உடலோ, மனமோ ஒத்துழைக்காத போது அதைத் தவிர்க்க வேண்டும். திருப்தியும், நிம்மதியும் இல்லாமல் போனால் உறவில் நிறைவு கிடைக்காது.
* குழந்தை பெறும் எண்ணத்தோடு, தாம்பத்ய உறவு கொள்பவர்கள் ஆரோக்கியமாகவும், மனநிறைவோடும் இருக்க வேண்டும். கரு உருவாகும் போது தாயின் மனநிலை எப்படி இருக்கிறதோ, அதைப் பொறுத்தே குழந்தையின் குணங்களும் அமையும் என்கிறார்கள்.

Similar topics
» கைதிகளுக்கு விருந்து புரோட்டா, பாயாசம் விருந்து - சிறை அதிகாரிகள் அதிரடி மாற்றம்
» புது வருஷம் வரும்னு வெயிட் பண்ணா, புது வைரஸ் வருது!
» புது ஸ்டைல்.. புது ருசி.. தக்காளி சட்னி! சும்மா ட்ரை பண்ணி பாருங்க!
» குப்பைகளை சேகரிக்க புது வெப்சைட்- சென்னையில் புது வசதி
» காவிரி கரையோர பகுதிகளில் ஆடிப் பெருக்கு கொண்டாட்டம்:புது மண தம்பதிகள் மாலைகளை ஆற்றில் விட்டு புது தாலி- மஞ்சள் கயிறு அணிந்து வழிபாடு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1