புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிய வசதிகளுடன் கூடிய CCleaner v3.07 தரவிறக்கம் செய்ய Poll_c10புதிய வசதிகளுடன் கூடிய CCleaner v3.07 தரவிறக்கம் செய்ய Poll_m10புதிய வசதிகளுடன் கூடிய CCleaner v3.07 தரவிறக்கம் செய்ய Poll_c10 
83 Posts - 55%
heezulia
புதிய வசதிகளுடன் கூடிய CCleaner v3.07 தரவிறக்கம் செய்ய Poll_c10புதிய வசதிகளுடன் கூடிய CCleaner v3.07 தரவிறக்கம் செய்ய Poll_m10புதிய வசதிகளுடன் கூடிய CCleaner v3.07 தரவிறக்கம் செய்ய Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
புதிய வசதிகளுடன் கூடிய CCleaner v3.07 தரவிறக்கம் செய்ய Poll_c10புதிய வசதிகளுடன் கூடிய CCleaner v3.07 தரவிறக்கம் செய்ய Poll_m10புதிய வசதிகளுடன் கூடிய CCleaner v3.07 தரவிறக்கம் செய்ய Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
புதிய வசதிகளுடன் கூடிய CCleaner v3.07 தரவிறக்கம் செய்ய Poll_c10புதிய வசதிகளுடன் கூடிய CCleaner v3.07 தரவிறக்கம் செய்ய Poll_m10புதிய வசதிகளுடன் கூடிய CCleaner v3.07 தரவிறக்கம் செய்ய Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
புதிய வசதிகளுடன் கூடிய CCleaner v3.07 தரவிறக்கம் செய்ய Poll_c10புதிய வசதிகளுடன் கூடிய CCleaner v3.07 தரவிறக்கம் செய்ய Poll_m10புதிய வசதிகளுடன் கூடிய CCleaner v3.07 தரவிறக்கம் செய்ய Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
புதிய வசதிகளுடன் கூடிய CCleaner v3.07 தரவிறக்கம் செய்ய Poll_c10புதிய வசதிகளுடன் கூடிய CCleaner v3.07 தரவிறக்கம் செய்ய Poll_m10புதிய வசதிகளுடன் கூடிய CCleaner v3.07 தரவிறக்கம் செய்ய Poll_c10 
1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிய வசதிகளுடன் கூடிய CCleaner v3.07 தரவிறக்கம் செய்ய Poll_c10புதிய வசதிகளுடன் கூடிய CCleaner v3.07 தரவிறக்கம் செய்ய Poll_m10புதிய வசதிகளுடன் கூடிய CCleaner v3.07 தரவிறக்கம் செய்ய Poll_c10 
23 Posts - 88%

2 Posts - 8%

1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிய வசதிகளுடன் கூடிய CCleaner v3.07 தரவிறக்கம் செய்ய

jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Sun Jun 12, 2011 12:58 pm

நாளுக்கு நாள் வளர்ந்து வரும்
தொழில்நுட்பதிற்கு ஏற்ப நம் கணணியையும் பாதுகாப்பாக வைத்து கொள்வது நல்லது.
நம் கணணியில் உள்ள தேவையில்லாத கோப்புக்களை அழிக்க நம்மில் பெரும்பாலானோர்
CCleaner என்ற இலவச மென்பொருளை உபயோகித்து கொண்டு இருக்கிறோம்.
உலகளவில் கணணியில் வேண்டாத கோப்புக்கள், குக்கீஸ்களை மற்றும் இதர தேவையில்லாத
கோப்புக்களை கணணியில் இருந்து முற்றிலுமாக நீக்க அனைவரும் விரும்பி உபயோகபடுத்துவது
இந்த CCleaner என்ற இலவச மென்பொருளாகும்.
இது உபயோகிப்பதற்கும் மிகவும் சுலபம். இப்பொழுது மேலும் மேம்படுத்தப்பட்டு புதிய
பதிப்பை வெளியிட்டு உள்ளனர்.
புதிய பதிப்பில் உள்ள பயன்கள் சில:
1. ப்ளாஷ் பிளேயரினால் உருவாகும் தேவையில்லாத கோப்புக்களை நீக்குகிறது.
2. சபாரி உலவியில் ஐகான் ஹிஸ்டரியை நீக்குகிறது.
3. மீடியா பிலேயர்களினால் உருவாகும் தேவையில்லாத கோப்புக்களை நீக்குகிறது.
4. கணணியில் உள்ள Recent Documents பகுதியை சுத்தம் செய்கிறது.
5. கூகுள் குரோம் மூலம் உருவாகும் downloded history கோப்புக்களை நீக்குகிறது.

6. இது போன்று மேலும் பல தேவையில்லாத கோப்புக்களை நம் கணணியில் இருந்து நீக்கி
நம் கணணியை சுத்தமாக வைத்து கொள்கிறது.
7. விண்டோஸ் 7/Vista/XP/2000 போன்ற இயங்கு தளங்களில் இயங்குகிறது. 32bit-64bit
ஆகிய இரண்டிலும் வேலை செய்யும்.
உபயோகிக்கும் முறை:
1. தரவிறக்கம் செய்தவுடன் அந்த மென்பொருளை ஓபன் செய்தால் ஒரு விண்டோ வரும்.
அதில் உள்ள Analyze என்ற பட்டனை அழுத்தவும்.
2. இப்பொழுது உங்கள் கணணியில் உள்ள நீக்க வேண்டிய கோப்புக்கள் அனைத்தும்
உங்களுக்கு ஸ்கேன் ஆகி வரும். அதற்கு அருகில் உள்ள Run Cleaner என்ற பட்டனை
அழுத்தியவுடன் உங்கள் கணணியில் உள்ள அனைத்து தேவையில்லாத கோப்புக்களும் அழிந்து
விடும்.
3. உங்களுக்கு Cleaning Complete என்ற செய்தி வரும். அவ்வளவு தான் உங்கள் கணணி
சுத்தம் செய்யபட்டு விட்டது.
தரவிறக்க
சுட்டி

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun Jun 12, 2011 3:07 pm

பயனுள்ள தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி...நன்றி

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Jun 12, 2011 3:10 pm

சுட்டி தந்தமைக்கு நன்றி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக