புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கார் இருக்கை வார்ப்பட்டையை அணியாததற்காக மூன்று நாட்கள் ‘லாக்கப்பில்’  Poll_c10கார் இருக்கை வார்ப்பட்டையை அணியாததற்காக மூன்று நாட்கள் ‘லாக்கப்பில்’  Poll_m10கார் இருக்கை வார்ப்பட்டையை அணியாததற்காக மூன்று நாட்கள் ‘லாக்கப்பில்’  Poll_c10 
9 Posts - 90%
mruthun

1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கார் இருக்கை வார்ப்பட்டையை அணியாததற்காக மூன்று நாட்கள் ‘லாக்கப்பில்’  Poll_c10கார் இருக்கை வார்ப்பட்டையை அணியாததற்காக மூன்று நாட்கள் ‘லாக்கப்பில்’  Poll_m10கார் இருக்கை வார்ப்பட்டையை அணியாததற்காக மூன்று நாட்கள் ‘லாக்கப்பில்’  Poll_c10 
75 Posts - 49%

54 Posts - 35%
mohamed nizamudeen
கார் இருக்கை வார்ப்பட்டையை அணியாததற்காக மூன்று நாட்கள் ‘லாக்கப்பில்’  Poll_c10கார் இருக்கை வார்ப்பட்டையை அணியாததற்காக மூன்று நாட்கள் ‘லாக்கப்பில்’  Poll_m10கார் இருக்கை வார்ப்பட்டையை அணியாததற்காக மூன்று நாட்கள் ‘லாக்கப்பில்’  Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
கார் இருக்கை வார்ப்பட்டையை அணியாததற்காக மூன்று நாட்கள் ‘லாக்கப்பில்’  Poll_c10கார் இருக்கை வார்ப்பட்டையை அணியாததற்காக மூன்று நாட்கள் ‘லாக்கப்பில்’  Poll_m10கார் இருக்கை வார்ப்பட்டையை அணியாததற்காக மூன்று நாட்கள் ‘லாக்கப்பில்’  Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
கார் இருக்கை வார்ப்பட்டையை அணியாததற்காக மூன்று நாட்கள் ‘லாக்கப்பில்’  Poll_c10கார் இருக்கை வார்ப்பட்டையை அணியாததற்காக மூன்று நாட்கள் ‘லாக்கப்பில்’  Poll_m10கார் இருக்கை வார்ப்பட்டையை அணியாததற்காக மூன்று நாட்கள் ‘லாக்கப்பில்’  Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel

மொஹமட்

2 Posts - 1%
manikavi

T.N.Balasubramanian

1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கார் இருக்கை வார்ப்பட்டையை அணியாததற்காக மூன்று நாட்கள் ‘லாக்கப்பில்’

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 12, 2011 12:02 pm

கார் இருக்கை வார்ப்பட்டையை அணியாததற்காக மூன்று நாட்கள் ‘லாக்கப்பில்’  Hiew2

வாகனமோட்டும் போது இருக்கை வார்ப்பட்டையை அணியாததற்காக 26 வயது ஹியூ கோக் மிங் என்னும் வங்கி நிர்வாகி கடந்த மாதம் கைது செய்யப்பட்டு விலங்கிடப்பட்டு மலாக்கா தெங்கா மாவட்ட போக்குவரத்துப் போலீஸ் தலைமையகத்தில் மூன்று நாட்களுக்கு ‘லாக்கப்பில்’ (சிறையில்) தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

ஆனால் அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது நடத்தப்பட்ட விசாரணையில் அவர், போலீசார் தங்களது கடமைகளைச் செய்வதற்கு இடையூறாக இருந்ததற்காக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

தம்மை நிறுத்திய போக்குவரத்து போலீஸ்காரரிடம் அவர், “என்னுடைய வாகனமோட்டும் அனுமதியையும் அடையாளக் கார்டையும் எடுத்துக் கொள்வதற்கு உனக்கு என்ன அதிகாரம் இருக்கிறது” (“Lu apa kuasa mahu ambil gua punya lesen dan IC?”)என அவர் கேள்வி எழுப்பியதாக போலீசார் கூறுகின்றனர்.

அந்தக் கேள்வி அவர் கைது செய்யப்பட்டதற்கும் போலீஸ் லாக்கப்பில் வைக்கப்பட்டதற்கும் காரணங்கள் எனப் போலீசார் குறிப்பிட்டனர்.

ஆனால் மிகவும் நன்றாக மலாய் மொழி பேசிய ஹியூ போலீசார் கூறுவதை மறுத்தார். தாம் அந்த அதிகாரியைப் படம் எடுத்த போது அவர் ஆத்திரமடைந்து ஹியூவை கைது செய்யுமாறு போலீஸ் ரோந்து வாகனம் ஒன்றுக்கும் நான்கு மற்ற அதிகாரிகளுக்கும் தகவல் அனுப்பியதாக ஹியூ சொன்னார்.

தாம் மூன்று நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த போது தமது உரிமைகள் பற்றிப் போலீசார் எதுவும் தெரிவிக்கவில்லை என்றும் லாக்கப்பில் இருந்த போது தமது குடும்பத்தையும் நண்பர்களையும் தொடர்பு கொள்வதற்கு தாம் விடுத்த வேண்டுகோளும் மறுக்கப்பட்டதாகவும் அந்த வங்கி நிர்வாகி கூறிக் கொண்டார்.

அவர் இன்று பெட்டாலிங் ஜெயாவில் நிருபர்களிடம் பேசினார்.

மலேசியாஇன்று

கார் இருக்கை வார்ப்பட்டையை அணியாததற்காக மூன்று நாட்கள் ‘லாக்கப்பில்’  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 12, 2011 12:04 pm

இதில் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்: போலீசாருக்கு ஆத்திரத்தை மூட்ட வேண்டாம்

டேவிட் தாஸ்: இது தவறு என்பது தெளிவாகும். மூன்று நாட்களுக்கு ஹியூ கோக் மிங்கை தடுத்து வைக்கப் போலீசாருக்கு உரிமை இல்லை. அதுவும் இருக்கை வார்ப்பட்டையை அணியாமல் இருந்தது, கைது செய்யப்பட வேண்டிய குற்றமும் அல்ல. ஹியூவின் அடையாளக் கார்டையும் வாகனமோட்டும் அனுமதியைக் கேட்பதற்கு போலீஸ் அதிகாரிக்கு என்ன அதிகாரம் இருக்கிறது எனக் கேட்பது, போலீசாருடைய கடமைகளுக்கு இடையூறாக இருந்ததாகக் கருதவும் முடியாது. படம் எடுப்பது கூட குற்றமல்ல.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளனர். அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். போலீசார் தங்களது கடமைகளைச் செய்யும் போது கட்டுக்கோப்புடனும் அடக்கத்துடனும் நடந்து கொள்வது அவசியமாகும். அவர்கள் ஆயுதங்களை வைத்திருக்கின்றனர். கட்டுக்கோப்பும் அடக்கமும் இல்லாவிட்டால் சுடும் ஆயுதங்கள் தேவையில்லாமல் பயன்படுத்தப்பட்டு மோசமான விளைவுகள் ஏற்படக் கூடும்.

நான் சிறுவனாக இருந்தபோது போலீசார் மதிக்கப்பட்டனர். அவர்களும் மரியாதையுடனும் பணிவன்புடனும் நடந்து கொண்டனர். அவர்களில் பெரும்பாலோர் இன்னும் அப்படித்தான் நடந்து கொள்கின்றனர் என நான் துணிந்து கூற முடியும். ஆனால் அந்தச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குச் சட்டம் என்றால் என்ன என்பது உறுதியாக தெரிவிக்கப்பட வேண்டும். அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

தமது குடும்பத்துக்கும் வழக்குரைஞருக்கும் தகவல் கொடுக்கும் உரிமையை வழங்காமல் ஒருவரை மூன்று நாட்களுக்கு தடுத்து வைத்தது மிகவும் கடுமையான விஷயமாகும்.

ஒங் குவான் சின்: மூன்று நாட்களுக்குத் தடுத்து வைக்கப்பட்ட பின்னர் ஹியூ விடுதலை செய்யப்பட்டபோது எந்தக் குற்றச்சாட்டும் நிபந்தனையும் விதிக்கப்படவில்லை. நலிவடைந்தவர்களைப் பாதுகாக்க வேண்டிய அதிகாரிகளே கோழைத்தனமான முறையில் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியிருக்கின்றனர் என்பதை இது காட்டுகிறது.

விசுவாசி: இது அரசியல் அல்லது விளம்பரத் தந்திரம் என நான் நினைக்கிறேன். நீங்கள் சட்டத்தை மீறியுள்ளீர்கள். அதற்கு நீங்கள் அபராதம் செலுத்தத்தான் வேண்டும். நிலமையை மோசமாக்க வேண்டாம்.

ஆதரவைப் பெறுவதற்காக யாரையும் எதனையும் தாக்கும் “போர்ப் பாதையை” டிஎபி இப்போது பின்பற்றுவதாகத் தோன்றுகிறது. மலேசியர்களுடைய அரசியல் விழிப்புணர்வை பயன்படுத்திக் கொள்ளாமல் இருப்பதே விவேகமானதாகும். அது திருப்பி உங்களையே தாக்கக் கூடும்.

அனாக் பினாங்கு:
ஹியூ சட்டத்தை மீறினாரோ இல்லையோ அவரை மூன்று நாட்களுக்குத் தடுத்து வைத்ததின் மூலம் போலீசார் சட்டத்தைத் தங்கள் கரங்களில் எடுத்துக் கொண்டது தெளிவாகத் தெரிகிறது.

போலீசாரும் போக்குவரத்து போலீஸ் காரணம் ஏதுமில்லாமல் பொது மக்களைத் தடுத்து வைப்பது அதிகார அத்துமீறலாகும். பலர் மரணமடைந்துள்ளனர். நாம் நமது ஆத்திரத்தை வெளிப்படுத்தா விட்டால் இன்னும் பலர் மரணமடைவர்.

போலீசார் சட்டத்தைத் தங்களது கரங்களில் எடுத்துக் கொள்கின்றனர். அவர்களைக் கண்டிப்பதற்கு அதிகாரம் ஏதுமில்லை. இது ஆபத்தான சூழ்நிலை. மக்கள் தங்கள் மனக்குறைகளைத் தெரிவிப்பதற்கு யாரும் இல்லை. போலீசாரிடமோ நீதித் துறையிடமோ அதிகாரிகளிடமோ போக முடியாது. நம்மை நாமே கவனித்துக் கொள்ள வேண்டும் எனத் தோன்றுகிறது.

வீரா: பொது இடங்களில் போலீஸ் அதிகாரியைப் படம் பிடிப்பது பாதுகாப்பை மீறிய செயலா? இல்லை என்றால் போலீஸ்காரரைப் படம் பிடித்ததற்காக ஒருவரை தடுத்து வைப்பதற்கு போலீஸ்காரருக்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள்? மலேசியா போலீஸ் நாடு அல்ல.

இனவாத எதிர்ப்பாளன்: முதலில் இந்தியர்கள், இப்போது சீனர்கள் அடுத்து மலாய்க்காரர்கள். அம்னோ அரசாங்கம் உண்மையில் பல இனமாகத் தோன்றுகிறது – ஏ குகன், தியோ பெங் ஹாக், அமினுல் ரஷிட் அம்சா.

உங்கள் அடிச் சுவட்டில்: ஹியூ அகங்காரத்துடன் நடந்து கொண்டாரா இல்லையா என்பது பற்றி எனக்குக் கவலை இல்லை. அதிகாரத்தை பயன்படுத்தும் போது போலீசார் அத்துமீறுகின்றனர் என்பதுதான் உண்மை.

நாம் அடி பணிய வேண்டும் அல்லது நாம் செய்தது சரியாக இருந்தாலும் தவறு என ஒப்புக் கொள்ள வேண்டும் அல்லது ”பேச்சுக்கள் மூலம்” பிரச்னையைத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூட அவர்கள் எதிர்பார்க்கலாம்.

நீலகிரி: திரு ஹியூ, நீங்கள் இருக்கை வார்ப்பட்டையை அணியாதது அதற்குக் காரணமல்ல. நீங்கள் “‘மலாய் மேலாண்மைக்கு” மரியாதை கொடுக்கவில்லை என்பதே காரணம். இப்போது புரிகிறதா?

கார் இருக்கை வார்ப்பட்டையை அணியாததற்காக மூன்று நாட்கள் ‘லாக்கப்பில்’  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக