புதிய பதிவுகள்
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
" அழகான இம்சையடா நீ "
Page 1 of 4 •
Page 1 of 4 • 1, 2, 3, 4
- திவ்யாமகளிர் அணி
- பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011
உன் நிழல் படத்தை
சற்று நேரம்
சும்மாதான் பார்த்தேன்
சட்டென
பற்றிக் கொண்டதடா
ஏதோ ஒன்று...
__________________________
முதலில்
உன் எண்ணங்களை தான்
வாசிக்க தொடங்கினேன்
பின்புதான்
உன்னையே ஸ்வாசிக்க
ஆரம்பித்தேனோ...?
__________________________
என்னை
உன் கண்களில்
நனைத்து
காதல் செய்கிறாய்...
"சலவைக்காரன் " போல
நீ என்ன " காதல் காரனா..?!"
__________________________
எப்போதும்
உன் அருகிலேயே
என்னை இழுக்கிறாயே..
உன்னையே தொடர
வைக்கிறாயே...
இதுதான்
" ஆண் ஈர்ப்பு விசையா..?!"
__________________________
உன்
பார்வையால்
இமைக்கவும் மறுக்கின்றன
என் விழிகள்...
விழிகளில் பார்வை
மட்டும் தானே
சாத்தியம்..
உன் விழியில் ஈர்ப்பு விசை
எப்படியடா...?
__________________________
உன்னை
நினைக்கும் போதெல்லாம்
தனிமையில்
சிரிக்கிறேன் நான்..
என்ன
மந்திரம் செய்தாயடா...?
__________________________
நீ அருகில் இருக்கிறாய்
என்று பேசத்
தொடங்கி விடுகிறேன்
தனியாக
சில சமயம்...
என்னை அவ்வளவு
பைத்தியமாக்கி
வைத்திருக்கிறாயடா...
__________________________
உன்
கைக்குட்டையில்
எப்படித்தான்
மடித்து
வைத்தாயோ...?
என் உயிரையும்
சேர்த்து...
__________________________
உன் பார்வை பட்டதால்
என் கவிதைகளும்
என்னைப் போலவே
உன்னையே
நேசிக்கத் தொடங்கிவிட்டதடா..
__________________________
என்
" எண்ணக் கருவில் "
உதித்த கவிதைகள்
அனைத்தும்
என்னை விட்டு...
" காதல் விதைத்த "
உன்னையே
சுற்றுகிறதே...
இது என்னடா
நியாயம்....?!
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
திவ்யா நீ ரொம்பவே பைத்தியமாயிட்ட போல காதல்ல உன் கவி வரிகளில் தெரிகிறது சூப்பரா இருக்கு எல்லாமே
பைத்தியங்கிறது உண்மைதான் திவ்யா![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![" அழகான இம்சையடா நீ " 677196](https://2img.net/u/1813/71/41/02/smiles/677196.gif)

பைத்தியங்கிறது உண்மைதான் திவ்யா
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
அழகு கவிதை !!!
![ரபீக்](https://2img.net/u/1813/71/41/02/avatars/9469-44.jpg)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![ரபீக்](https://2img.net/u/1813/71/41/02/avatars/9469-44.jpg)
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரபீக்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
ரபீக் wrote:அழகு கவிதை !!!![]()
பொய்தானே சொல்ற
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Manik wrote:ரபீக் wrote:அழகு கவிதை !!!![]()
பொய்தானே சொல்ற
கண்ணுக்கு மை அழகு
கவிதைக்கு பொய் அழகு
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- திவ்யாமகளிர் அணி
- பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011
Manik wrote:ரபீக் wrote:அழகு கவிதை !!!![]()
பொய்தானே சொல்ற
பொறாமையா மாணிக்.....
![" அழகான இம்சையடா நீ " 246975](https://2img.net/u/1813/71/41/02/smiles/246975.gif)
- திவ்யாமகளிர் அணி
- பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011
ரபீக் wrote:Manik wrote:ரபீக் wrote:அழகு கவிதை !!!![]()
பொய்தானே சொல்ற
கண்ணுக்கு மை அழகு
கவிதைக்கு பொய் அழகு
அப்போ உண்மைய சொல்லலாய அண்ணா.....
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
அட திவ்யா மேலே இருக்குற பதிவை பாரு ரபீக்கே சொல்லிட்டாரு பொய் தான் அழகுன்னு ஹாஹாஹா இதுக்கு போயி கட்டையைத் தூக்குறியே
நிஜமாவே கவிதைகள் அனைத்தும் அழகு பொறாமைலாம் கிடையாது எனக்கு இந்தமாதிரி கவிதை எழுதலாம் வராது![" அழகான இம்சையடா நீ " 755837](https://2img.net/u/1813/71/41/02/smiles/755837.gif)
நிஜமாவே கவிதைகள் அனைத்தும் அழகு பொறாமைலாம் கிடையாது எனக்கு இந்தமாதிரி கவிதை எழுதலாம் வராது
![" அழகான இம்சையடா நீ " 755837](https://2img.net/u/1813/71/41/02/smiles/755837.gif)
- திவ்யாமகளிர் அணி
- பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011
Manik wrote:அட திவ்யா மேலே இருக்குற பதிவை பாரு ரபீக்கே சொல்லிட்டாரு பொய் தான் அழகுன்னு ஹாஹாஹா இதுக்கு போயி கட்டையைத் தூக்குறியே
நிஜமாவே கவிதைகள் அனைத்தும் அழகு பொறாமைலாம் கிடையாது எனக்கு இந்தமாதிரி கவிதை எழுதலாம் வராது
காதலித்து பார் ....கவிதை அருவியாக கொட்டும்....மாணிக்.....
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
கவிதை கவிதை
- ரொம்ப நினைத்து உருகுவது தெரியுது, ![" அழகான இம்சையடா நீ " 2825183110](https://2img.net/u/1813/71/41/02/smiles/2825183110.gif)
![" அழகான இம்சையடா நீ " 224747944](https://2img.net/u/1813/71/41/02/smiles/224747944.gif)
![" அழகான இம்சையடா நீ " 224747944](https://2img.net/u/1813/71/41/02/smiles/224747944.gif)
![" அழகான இம்சையடா நீ " 2825183110](https://2img.net/u/1813/71/41/02/smiles/2825183110.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
![" அழகான இம்சையடா நீ " Image010ycm](https://2img.net/r/ihimizer/img221/1057/image010ycm.jpg)
- Sponsored content
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 4
|
|