புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விமானம் பறப்பதற்கு முன்பு... Poll_c10விமானம் பறப்பதற்கு முன்பு... Poll_m10விமானம் பறப்பதற்கு முன்பு... Poll_c10 
336 Posts - 79%
heezulia
விமானம் பறப்பதற்கு முன்பு... Poll_c10விமானம் பறப்பதற்கு முன்பு... Poll_m10விமானம் பறப்பதற்கு முன்பு... Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
விமானம் பறப்பதற்கு முன்பு... Poll_c10விமானம் பறப்பதற்கு முன்பு... Poll_m10விமானம் பறப்பதற்கு முன்பு... Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
விமானம் பறப்பதற்கு முன்பு... Poll_c10விமானம் பறப்பதற்கு முன்பு... Poll_m10விமானம் பறப்பதற்கு முன்பு... Poll_c10 
8 Posts - 2%
prajai
விமானம் பறப்பதற்கு முன்பு... Poll_c10விமானம் பறப்பதற்கு முன்பு... Poll_m10விமானம் பறப்பதற்கு முன்பு... Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
விமானம் பறப்பதற்கு முன்பு... Poll_c10விமானம் பறப்பதற்கு முன்பு... Poll_m10விமானம் பறப்பதற்கு முன்பு... Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
விமானம் பறப்பதற்கு முன்பு... Poll_c10விமானம் பறப்பதற்கு முன்பு... Poll_m10விமானம் பறப்பதற்கு முன்பு... Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
விமானம் பறப்பதற்கு முன்பு... Poll_c10விமானம் பறப்பதற்கு முன்பு... Poll_m10விமானம் பறப்பதற்கு முன்பு... Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
விமானம் பறப்பதற்கு முன்பு... Poll_c10விமானம் பறப்பதற்கு முன்பு... Poll_m10விமானம் பறப்பதற்கு முன்பு... Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
விமானம் பறப்பதற்கு முன்பு... Poll_c10விமானம் பறப்பதற்கு முன்பு... Poll_m10விமானம் பறப்பதற்கு முன்பு... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விமானம் பறப்பதற்கு முன்பு...


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 11, 2011 5:21 pm

நாம் இன்றைக்கு பார்க்கும் விமானம் முழுமையான வடிவம் பெறுவதற்கு முன்பு, பல விஞ்ஞானிகள் பல கண்டுபிடிப்புகளின் முடிவுகளால் கொஞ்சம் கொஞ்சமாக மேம்படுத்தப்பட்டது. பலரின் கண்டுபிடிப்பு இதில் அடங்கியிருக்கிறது.

அபுல் காசிம் அப்பாஸ் பின் பிர்னாஸ் என்ற அரேபியர் பறப்பது குறித்து நிறைய சோதனைகள் செய்தார். கி.பி. 875-ம் ஆண்டில் பருந்தின் சிறகுகளைத் தன் உடலில் ஒட்டிக் கொண்டு, ஒரு கோபுர உச்சியிலிருந்து குதித்தார். கொஞ்ச தூரம் பறந்து பிறகு கீழே விழுந்தார்.

பின்னர் ஈரானியர் ஒருவர் இதேபோல் முயற்சி செய்தபோது படுகாயம் அடைந்து உயிரிழந்தார். ஒரு இங்கிலாந்துகாரர் இதே போல் பறக்க முயற்சித்தபோது கால்கள் முறிந்தது.

சில கண்டுபிடிப்பாளர்கள் பலூன்களை பயன்படுத்தித்தான் பறக்க முடியும் என்று நம்பினர். ஆனால் ஓட்டோ லிலின்தால் என்பவர், காற்றைவிட எடை மிகுந்த கருவியால்தான் பறக்க முடியும் என எண்ணினார். பழங்கால கிளைடரை உருவாக்கி, 1890-ம் ஆண்டில் பறந்து சோதனை செய்தார். இதில் 750 அடிதூரம் பறந்தார். முறையாக பறப்பதற்கு கட்டுப்பாட்டுச் சாதனங்கள் மிக அவசியம் என்று கண்டுபிடித்தார். இவரும் 1896-ம் ஆண்டில் சோதனை முயற்சியில் உயிரிழந்தார்.

லிலின்தாலின் கிளைடர்கள் மற்றும் அவருடைய மரணத்தை அறிந்த ரைட் சகோதரர்கள், பறத்தல் முயற்சிகள் பற்றிய அனைத்து தகவல்களையும் சேகரித்தார்கள். முன்னோடிகளின் யோசனைகளை மெருகேற்றித் தங்கள் சொந்த யோசனைகளையும் சேர்த்து `ப்ளேயர்' என்ற பறக்கும் சாதனத்தை உருவாக்கினார்கள். ப்ளேயர் பறக்கும் சோதனையில் வெற்றி கிடைத்த செய்தி உலகெங்கும் பரவியது.

1905-ம் ஆண்டில் அவர்கள் வடிவமைத்த ப்ளேயர் தொடர்ந்து அரைமணி நேரம் பறந்தது. மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் பறந்த செய்தியை கேட்டு உலகமே வியந்தது.

அதன்பின்னர், பறக்கும் கருவியை மேம்படுத்தி, இருவரும் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் நிறையவே பறந்து காட்டினார்கள். இதன் மூலம் மனிதனின் பறக்கும் எண்ணம் வெற்றிகரமாக நிறைவேறியது. பறக்கும் முயற்சியில் உயிரை விட்ட எத்தனையோ பேரின் முயற்சியும் இதற்கு முக்கிய காரணம்!

தினதந்தி



விமானம் பறப்பதற்கு முன்பு... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Sat Jun 11, 2011 5:56 pm

அருமையிருக்கு

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக