புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை ... - Page 2 I_vote_lcapகவிதை ... - Page 2 I_voting_barகவிதை ... - Page 2 I_vote_rcap 
19 Posts - 48%
heezulia
கவிதை ... - Page 2 I_vote_lcapகவிதை ... - Page 2 I_voting_barகவிதை ... - Page 2 I_vote_rcap 
6 Posts - 15%
mohamed nizamudeen
கவிதை ... - Page 2 I_vote_lcapகவிதை ... - Page 2 I_voting_barகவிதை ... - Page 2 I_vote_rcap 
5 Posts - 13%
வேல்முருகன் காசி
கவிதை ... - Page 2 I_vote_lcapகவிதை ... - Page 2 I_voting_barகவிதை ... - Page 2 I_vote_rcap 
4 Posts - 10%
T.N.Balasubramanian
கவிதை ... - Page 2 I_vote_lcapகவிதை ... - Page 2 I_voting_barகவிதை ... - Page 2 I_vote_rcap 
3 Posts - 8%
Raji@123
கவிதை ... - Page 2 I_vote_lcapகவிதை ... - Page 2 I_voting_barகவிதை ... - Page 2 I_vote_rcap 
2 Posts - 5%
kavithasankar
கவிதை ... - Page 2 I_vote_lcapகவிதை ... - Page 2 I_voting_barகவிதை ... - Page 2 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவிதை ... - Page 2 I_vote_lcapகவிதை ... - Page 2 I_voting_barகவிதை ... - Page 2 I_vote_rcap 
142 Posts - 41%
ayyasamy ram
கவிதை ... - Page 2 I_vote_lcapகவிதை ... - Page 2 I_voting_barகவிதை ... - Page 2 I_vote_rcap 
134 Posts - 38%
Dr.S.Soundarapandian
கவிதை ... - Page 2 I_vote_lcapகவிதை ... - Page 2 I_voting_barகவிதை ... - Page 2 I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
கவிதை ... - Page 2 I_vote_lcapகவிதை ... - Page 2 I_voting_barகவிதை ... - Page 2 I_vote_rcap 
20 Posts - 6%
Rathinavelu
கவிதை ... - Page 2 I_vote_lcapகவிதை ... - Page 2 I_voting_barகவிதை ... - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
கவிதை ... - Page 2 I_vote_lcapகவிதை ... - Page 2 I_voting_barகவிதை ... - Page 2 I_vote_rcap 
7 Posts - 2%
prajai
கவிதை ... - Page 2 I_vote_lcapகவிதை ... - Page 2 I_voting_barகவிதை ... - Page 2 I_vote_rcap 
6 Posts - 2%
T.N.Balasubramanian
கவிதை ... - Page 2 I_vote_lcapகவிதை ... - Page 2 I_voting_barகவிதை ... - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கவிதை ... - Page 2 I_vote_lcapகவிதை ... - Page 2 I_voting_barகவிதை ... - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
கவிதை ... - Page 2 I_vote_lcapகவிதை ... - Page 2 I_voting_barகவிதை ... - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை ...


   
   

Page 2 of 2 Previous  1, 2

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Sep 11, 2009 8:42 pm

First topic message reminder :

இதயம்...
துடிக்கும் போது யாரும் கவனிக்க மாட்டார்கள்..
நின்று விட்டால் பலரும் துடிப்பார்கள்..

நம்பிக்கை
சகுனம் சரி இல்லை.திரும்பி நடந்தது !
மனிதனை கண்ட பூனை..

வானம்..
விமானங்களின் விளையாட்டு மைதானம்..
வானம்..

நிலா...
ஏழைகளின் இலவச மின்சாரம் ..
நிலாவெளிச்சம்..

விழித்தெழு.
உனக்குள் எரிமலை இருப்பதை
உணர்த்தியது
நீ ....
உட்கார்ந்து எழுந்து சென்ற பிறகு
இருக்கையின் சூடு




தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Sep 12, 2009 5:17 am

எனக்கு கவிதை எழுத வராது... கவிதை ... - Page 2 Icon_smile

ஆனா நல்லா படிப்பேன்.. கவிதை ... - Page 2 677196 .. எனக்கு புடிச்சத சேவ் பன்னி வேப்பேன்.... புக்கிலும் எழுதி வேப்பேன்...

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Sep 12, 2009 5:18 am

இதனை படிக்கும் போது மனதில் ஏதோ எனக்கு தென்றும். அதனால் இதனை என்னால் மரக்க முடிய வில்லை......

*****மிச்சம்******

" ஊதுவத்திப் புகை மேலே போனது

சாம்பல் கீழே விழுந்தது

ஊதுவத்தி

காணாமல் போனது தங்கி நின்றது

நறுமணம் தான்......" கவிதை ... - Page 2 154550

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Sep 12, 2009 5:20 am

*****விதவைக்கு தாலி******

கண்ணே!

ஏன் வெள்ளைச் சேலையை

உடுத்துகிறாய் எப்போதும்.

ஓ! நீ விதவையா...?

இந்தா...!

கலர் சேலை உடுத்து

கூடவே தாலியும்!

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sat Sep 12, 2009 3:03 pm

திரு தாமு
வணக்கம்
விதவைகளுக்காகக் கண்ணீர் வடிப்பவ்ர் பலர். வண்ணச் சேலை கொடுக்கும் உங்கள் எண்ணம் சாலவும்பெரிது
அன்புடன்
நந்திதா

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Sat Sep 12, 2009 3:20 pm

தாமு உங்களுக்குள் நல்ல கவிஞன் ஒழிந்து இருக்கிறான் அவனுக்கு புதிய மெருகூட்டி எம்முன் கவி படைக்க விடுங்கள், ஒரு கருத்தை மனதில் வைத்து அந்த கருத்தை சொல்வதற்காக‌ உண்டாக்கப்படும் கவிதைகளும் உண்டு அப்படி நாம் அந்த கருத்தை சொல்ல போய் கவிதை
நயம் கெட்டு கட்டுரையாகிவிடும் நான் ஒரு கவிஞனை சந்தித்தேன் அவருடன் கவிதையின் படைப்புகள் பற்றி கலந்துரையாடினேன் அவர் சொன்னார், நீ ஒரு வெள்ளைத்தளும் பேனாவுடனும் ரம்யமான‌
ஒரு இடத்தில் இருந்துகொள் உன் கண்களிலும் உல் உணர்வினிலும் எழும் முதல் வரியை எழுது அப்புறம் பொருள், கருத்து எதை பற்றியும் பயப்படால், உன் கண்முன்னால் காண்பவற்ற்றை மனதுக்குள் உணர்வோடு கலந்து வரும் வரிகளை எழுதிவிடு சிறிது நேரம் கழித்து நீ எழுதியதை திரும்பவும் வாசித்துப் பார் ஒரு கவிதை உன் முன் இருக்கும் அதன் பிறகு உன் புத்திக்கு வேலை கொடு திருத்தங்கள் செய், சொல்ல வேண்டிய கருத்தை புகுத்து என்றார், உங்களுகும் இது உபயோக படுத்திப்பார்க்கலாம்
என தோன்றினால் முயற்சி செய்யுங்கள்.

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Sep 12, 2009 5:07 pm

skdamu wrote:நீங்க பரிசளிக்க விரும்பினால்:

பகைவனுக்கு மன்னிப்பை பரிசளியுங்கள்.

நண்பனுக்கு உள்ளத்தை பரிசளியுங்கள்.

உங்கள் குழந்தைக்கு நல்ல நடத்தையைப் பரிசளியுங்கள்.

உங்கள் பெற்றோருக்கு மரியாதைப் பரிசளியுங்க்ள்.

உங்கள் தாய்க்கு உங்களைப் பற்றிப் பெருமைப்படத்தக்க நல்லொமுக்கத்தைப் பரிசளியுங்கள்.

உங்கள் மனைவிக்கு உங்கள் சகிப்புத்தன்னமையைப் பரிசளியுங்கள்.

எல்லா மனிதர்களிடத்தும் தாராள குணத்தைப் பரிசளியுங்கள்.

உங்களுக்கு நீங்களே தன்னம்பிக்கையைப் பரிசளியுங்க்ள்.

இவை எனக்கு மிகவும் பிடித்த வாக்கியம். நான் இதிலிருந்து அதிகமாக கற்றுக் கொண்டேன். கவிதை ... - Page 2 Icon_lol

கவிதை ... - Page 2 677196 கவிதை ... - Page 2 677196 கவிதை ... - Page 2 677196

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sat Sep 12, 2009 5:12 pm

வணக்கம்
மன்னிக்கத் தகுந்த பகைவனைத்தான் மன்னிக்க வேண்டும்
இது என் கருத்து
நந்திதா

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Sep 12, 2009 5:13 pm

எனதப்பகைவனுக்கும் மன்னிப்புண்டு ஆனால் சிங்களவனுக்கும் அவனுக்கும் துனைபோனவனுக்கும் இல்லவே இல்லை

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக