புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொஞ்சம் சிரிங்கப்பா ப்ளீஸ்.. Poll_c10கொஞ்சம் சிரிங்கப்பா ப்ளீஸ்.. Poll_m10கொஞ்சம் சிரிங்கப்பா ப்ளீஸ்.. Poll_c10 
11 Posts - 37%
heezulia
கொஞ்சம் சிரிங்கப்பா ப்ளீஸ்.. Poll_c10கொஞ்சம் சிரிங்கப்பா ப்ளீஸ்.. Poll_m10கொஞ்சம் சிரிங்கப்பா ப்ளீஸ்.. Poll_c10 
8 Posts - 27%
Dr.S.Soundarapandian
கொஞ்சம் சிரிங்கப்பா ப்ளீஸ்.. Poll_c10கொஞ்சம் சிரிங்கப்பா ப்ளீஸ்.. Poll_m10கொஞ்சம் சிரிங்கப்பா ப்ளீஸ்.. Poll_c10 
6 Posts - 20%
i6appar
கொஞ்சம் சிரிங்கப்பா ப்ளீஸ்.. Poll_c10கொஞ்சம் சிரிங்கப்பா ப்ளீஸ்.. Poll_m10கொஞ்சம் சிரிங்கப்பா ப்ளீஸ்.. Poll_c10 
3 Posts - 10%
Jenila
கொஞ்சம் சிரிங்கப்பா ப்ளீஸ்.. Poll_c10கொஞ்சம் சிரிங்கப்பா ப்ளீஸ்.. Poll_m10கொஞ்சம் சிரிங்கப்பா ப்ளீஸ்.. Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
கொஞ்சம் சிரிங்கப்பா ப்ளீஸ்.. Poll_c10கொஞ்சம் சிரிங்கப்பா ப்ளீஸ்.. Poll_m10கொஞ்சம் சிரிங்கப்பா ப்ளீஸ்.. Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கொஞ்சம் சிரிங்கப்பா ப்ளீஸ்.. Poll_c10கொஞ்சம் சிரிங்கப்பா ப்ளீஸ்.. Poll_m10கொஞ்சம் சிரிங்கப்பா ப்ளீஸ்.. Poll_c10 
102 Posts - 42%
ayyasamy ram
கொஞ்சம் சிரிங்கப்பா ப்ளீஸ்.. Poll_c10கொஞ்சம் சிரிங்கப்பா ப்ளீஸ்.. Poll_m10கொஞ்சம் சிரிங்கப்பா ப்ளீஸ்.. Poll_c10 
88 Posts - 36%
i6appar
கொஞ்சம் சிரிங்கப்பா ப்ளீஸ்.. Poll_c10கொஞ்சம் சிரிங்கப்பா ப்ளீஸ்.. Poll_m10கொஞ்சம் சிரிங்கப்பா ப்ளீஸ்.. Poll_c10 
16 Posts - 7%
Dr.S.Soundarapandian
கொஞ்சம் சிரிங்கப்பா ப்ளீஸ்.. Poll_c10கொஞ்சம் சிரிங்கப்பா ப்ளீஸ்.. Poll_m10கொஞ்சம் சிரிங்கப்பா ப்ளீஸ்.. Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
கொஞ்சம் சிரிங்கப்பா ப்ளீஸ்.. Poll_c10கொஞ்சம் சிரிங்கப்பா ப்ளீஸ்.. Poll_m10கொஞ்சம் சிரிங்கப்பா ப்ளீஸ்.. Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
கொஞ்சம் சிரிங்கப்பா ப்ளீஸ்.. Poll_c10கொஞ்சம் சிரிங்கப்பா ப்ளீஸ்.. Poll_m10கொஞ்சம் சிரிங்கப்பா ப்ளீஸ்.. Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
கொஞ்சம் சிரிங்கப்பா ப்ளீஸ்.. Poll_c10கொஞ்சம் சிரிங்கப்பா ப்ளீஸ்.. Poll_m10கொஞ்சம் சிரிங்கப்பா ப்ளீஸ்.. Poll_c10 
7 Posts - 3%
Guna.D
கொஞ்சம் சிரிங்கப்பா ப்ளீஸ்.. Poll_c10கொஞ்சம் சிரிங்கப்பா ப்ளீஸ்.. Poll_m10கொஞ்சம் சிரிங்கப்பா ப்ளீஸ்.. Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
கொஞ்சம் சிரிங்கப்பா ப்ளீஸ்.. Poll_c10கொஞ்சம் சிரிங்கப்பா ப்ளீஸ்.. Poll_m10கொஞ்சம் சிரிங்கப்பா ப்ளீஸ்.. Poll_c10 
2 Posts - 1%
Jenila
கொஞ்சம் சிரிங்கப்பா ப்ளீஸ்.. Poll_c10கொஞ்சம் சிரிங்கப்பா ப்ளீஸ்.. Poll_m10கொஞ்சம் சிரிங்கப்பா ப்ளீஸ்.. Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொஞ்சம் சிரிங்கப்பா ப்ளீஸ்..


   
   

Page 1 of 2 1, 2  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Sep 11, 2009 3:41 pm

பாட்டு



1..''டாக்டர் என் மனைவிக்கு ஞாபக மறதி அதிகமாயிடுச்சு, பாத்ரூம்ல குளிக்க போனா பாட்டுப் பாடுறா.....''
''இதுல என்ன இருக்கு. குளிக்கிறப்போ பாட்டு பாடுறதுல என்ன தப்பு.''
'''பாட்டு மட்டும் பாடிட்டு வந்துடறா.குளிக்குறதுக்கு மறந்து போயிடுறா டாக்டர்.''



2..'' டாக்டர் கொடுத்த மாத்திரையை எதுக்காக பிராந்தியில் கலந்து சாப்பிடுரீங்க'' '' அவருதான் இந்த மாத்திரையை தண்ணியில கலந்து சாப்பிடுன்னு சொன்னாரு.''


இளகிய மனம்

'' நம்ம தலைவர் ரொம்பவும் இள்கிய மனமுள்ளவர் நம்பி வந்தவங்களை அவர் கை விட்டதேயில்லை''
''அப்படியா''
''ஆமாம். அவரை நம்பி வந்த ஏழு பெண்களுக்குமே கார், பங்களா என்று எல்லா வசதியுமே செய்து கொடுத்து வச்சிருக்காரே.

தேவதை




''தேவதையால் பறக்க முடியுமா அம்மா?''
''பறக்க முடியுமே! ஏண்டா கண்னா கேட்குற?''
''அப்பா, நம் வீட்டு வேலைக்காரியைப் பார்த்துத் தேவதை மாதிரி இருக்கேன்னார்!''எப்போ அவள் பறப்பாள்?''



பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Sep 11, 2009 3:43 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி

Chocy
Chocy
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 747
இணைந்தது : 05/09/2009

PostChocy Fri Sep 11, 2009 3:46 pm

கொஞ்சம் சிரிங்கப்பா ப்ளீஸ்.. 677196 கொஞ்சம் சிரிங்கப்பா ப்ளீஸ்.. 677196 கொஞ்சம் சிரிங்கப்பா ப்ளீஸ்.. 677196

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Fri Sep 11, 2009 3:49 pm

மகிழ்ச்சி



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 11, 2009 3:57 pm

///.''டாக்டர் என் மனைவிக்கு ஞாபக மறதி அதிகமாயிடுச்சு, பாத்ரூம்ல குளிக்க போனா பாட்டுப் பாடுறா.....''
''இதுல என்ன இருக்கு. குளிக்கிறப்போ பாட்டு பாடுறதுல என்ன தப்பு.''
'''பாட்டு மட்டும் பாடிட்டு வந்துடறா.குளிக்குறதுக்கு மறந்து போயிடுறா டாக்டர்.''///

இது நகைச்சுவையல்ல! மீனுவின் அனுபவம்!



கொஞ்சம் சிரிங்கப்பா ப்ளீஸ்.. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Fri Sep 11, 2009 4:07 pm

இருந்தாலும் சிரிப்பு வந்ததே.. கொஞ்சம் சிரிங்கப்பா ப்ளீஸ்.. Icon_razz

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Sep 11, 2009 4:16 pm

''பாட்டு மட்டும் பாடிட்டு வந்துடறா.குளிக்குறதுக்கு மறந்து போயிடுறா டாக்டர்.''


கொஞ்சம் சிரிங்கப்பா ப்ளீஸ்.. 705463 கொஞ்சம் சிரிங்கப்பா ப்ளீஸ்.. 705463 கொஞ்சம் சிரிங்கப்பா ப்ளீஸ்.. 705463

avatar
சரண்.தி.வீ
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 261
இணைந்தது : 07/08/2009

Postசரண்.தி.வீ Fri Sep 11, 2009 4:20 pm

''தேவதையால் பறக்க முடியுமா அம்மா?''
''பறக்க முடியுமே! ஏண்டா கண்னா கேட்குற?''
''அப்பா, நம் வீட்டு வேலைக்காரியைப் பார்த்துத் தேவதை மாதிரி இருக்கேன்னார்!''எப்போ அவள் பறப்பாள்?''
கொஞ்சம் சிரிங்கப்பா ப்ளீஸ்.. 677196 கொஞ்சம் சிரிங்கப்பா ப்ளீஸ்.. 677196 கொஞ்சம் சிரிங்கப்பா ப்ளீஸ்.. 677196

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Sep 11, 2009 4:22 pm

கொஞ்சம் சிரிங்கப்பா ப்ளீஸ்.. 838572

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Sep 11, 2009 4:30 pm

சிவா wrote:///.''டாக்டர் என் மனைவிக்கு ஞாபக மறதி அதிகமாயிடுச்சு, பாத்ரூம்ல குளிக்க போனா பாட்டுப் பாடுறா.....''
''இதுல என்ன இருக்கு. குளிக்கிறப்போ பாட்டு பாடுறதுல என்ன தப்பு.''
'''பாட்டு மட்டும் பாடிட்டு வந்துடறா.குளிக்குறதுக்கு மறந்து போயிடுறா டாக்டர்.''///

இது நகைச்சுவையல்ல! மீனுவின் அனுபவம்!

Nooooooooooooooooooooooooooooooooooo கொஞ்சம் சிரிங்கப்பா ப்ளீஸ்.. 67637



Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக