புதிய பதிவுகள்
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மறக்க முடியாத என் காதலி- மகா பிரபு  - Page 3 Poll_c10மறக்க முடியாத என் காதலி- மகா பிரபு  - Page 3 Poll_m10மறக்க முடியாத என் காதலி- மகா பிரபு  - Page 3 Poll_c10 
24 Posts - 48%
heezulia
மறக்க முடியாத என் காதலி- மகா பிரபு  - Page 3 Poll_c10மறக்க முடியாத என் காதலி- மகா பிரபு  - Page 3 Poll_m10மறக்க முடியாத என் காதலி- மகா பிரபு  - Page 3 Poll_c10 
22 Posts - 44%
mohamed nizamudeen
மறக்க முடியாத என் காதலி- மகா பிரபு  - Page 3 Poll_c10மறக்க முடியாத என் காதலி- மகா பிரபு  - Page 3 Poll_m10மறக்க முடியாத என் காதலி- மகா பிரபு  - Page 3 Poll_c10 
3 Posts - 6%
T.N.Balasubramanian
மறக்க முடியாத என் காதலி- மகா பிரபு  - Page 3 Poll_c10மறக்க முடியாத என் காதலி- மகா பிரபு  - Page 3 Poll_m10மறக்க முடியாத என் காதலி- மகா பிரபு  - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மறக்க முடியாத என் காதலி- மகா பிரபு  - Page 3 Poll_c10மறக்க முடியாத என் காதலி- மகா பிரபு  - Page 3 Poll_m10மறக்க முடியாத என் காதலி- மகா பிரபு  - Page 3 Poll_c10 
24 Posts - 48%
heezulia
மறக்க முடியாத என் காதலி- மகா பிரபு  - Page 3 Poll_c10மறக்க முடியாத என் காதலி- மகா பிரபு  - Page 3 Poll_m10மறக்க முடியாத என் காதலி- மகா பிரபு  - Page 3 Poll_c10 
22 Posts - 44%
mohamed nizamudeen
மறக்க முடியாத என் காதலி- மகா பிரபு  - Page 3 Poll_c10மறக்க முடியாத என் காதலி- மகா பிரபு  - Page 3 Poll_m10மறக்க முடியாத என் காதலி- மகா பிரபு  - Page 3 Poll_c10 
3 Posts - 6%
T.N.Balasubramanian
மறக்க முடியாத என் காதலி- மகா பிரபு  - Page 3 Poll_c10மறக்க முடியாத என் காதலி- மகா பிரபு  - Page 3 Poll_m10மறக்க முடியாத என் காதலி- மகா பிரபு  - Page 3 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறக்க முடியாத என் காதலி- மகா பிரபு


   
   

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Jun 11, 2011 1:41 pm

First topic message reminder :

நான் பருவ வயதை தொடும் வரை
கண்டதில்லை அவளை

எப்படியோ என் வாழ்வில் மெல்ல
நுழைந்தால் அவள்

என் உணர்வோடும் உடலோடும்
பிண்ணி பிணைந்தால்

ஒரு கணம் கூட அவளை பிரிய எனக்கு
மனமில்லாமல் போனது

என் கைகளால் அவளை இருக பிடித்து
நடப்பது கூட சுகமாக இருந்தது

இருசக்கர வாகனத்தில் அவளோடு
பயத்தோடு பேசினேன்

அதனால் சுற்றத்தாரின் கேலிக்கு
இரையானேன் நான்

அவளுக்காக நான் செய்த
செலவு தான் எத்தனை
என் பணமெல்லாம் அவளுக்காக அழித்தேன்

அவளால் நான் பெற்ற சந்தோசங்களை விட
துக்கங்களே அதிகம்

ஆனாலும் அவளை பிரிய
மனமில்லை எனக்கு

அவளால் நான் பல நண்பர்களை
அன்போடு பெற்றேன்


அவள் தான் என் கைபேசி.........


தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sun Jun 12, 2011 9:04 pm

மகா பிரபு wrote:நான் பருவ வயதை தொடும் வரை
கண்டதில்லை அவளை

எப்படியோ என் வாழ்வில் மெல்ல
நுழைந்தால் அவள்

என் உணர்வோடும் உடலோடும்
பிண்ணி பிணைந்தால்

ஒரு கணம் கூட அவளை பிரிய எனக்கு
மனமில்லாமல் போனது

என் கைகளால் அவளை இருக பிடித்து
நடப்பது கூட சுகமாக இருந்தது

இருசக்கர வாகனத்தில் அவளோடு
பயத்தோடு பேசினேன்

அதனால் சுற்றத்தாரின் கேலிக்கு
இரையானேன் நான்

அவளுக்காக நான் செய்த
செலவு தான் எத்தனை
என் பணமெல்லாம் அவளுக்காக அழித்தேன்

அவளால் நான் பெற்ற சந்தோசங்களை விட
துக்கங்களே அதிகம்

ஆனாலும் அவளை பிரிய
மனமில்லை எனக்கு

அவளால் நான் பல நண்பர்களை
அன்போடு பெற்றேன்


அவள் தான் என் கைபேசி.........
கவிதை அருமை..பிரபு.. கிளைமாக்ஸ் சூப்பர்... மறக்க முடியாத என் காதலி- மகா பிரபு  - Page 3 224747944 மறக்க முடியாத என் காதலி- மகா பிரபு  - Page 3 224747944



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

மறக்க முடியாத என் காதலி- மகா பிரபு  - Page 3 Friendshipcomment54மறக்க முடியாத என் காதலி- மகா பிரபு  - Page 3 00fq051jst
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Jun 13, 2011 7:06 am

நன்றி சூர்யாபாஸ்கரன்.

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Jun 13, 2011 12:01 pm

வரிகளில் கைபேசி மங்கையுடனான காதல்
கவிதை ரெம்ப நல்லா இருக்கு பிரபு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jun 13, 2011 12:11 pm

கவிதை மிக அருமை .. சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Jun 13, 2011 12:26 pm

நன்றி செய்தாலி.
நன்றி பாலாஜி.

தங்கள் பாராட்டுகளால்
பெற்றேன் ஊக்கம்.

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue May 15, 2012 9:22 am

சிவா wrote:மிகவும் அருமை மகா!
நன்றி அண்ணா.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue May 15, 2012 9:31 am

உங்கள் கைபேசி காதலி அருமை பிரபு
மகிழ்ச்சி

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue May 15, 2012 9:44 am

முரளிராஜா wrote:உங்கள் கைபேசி காதலி அருமை பிரபு
மகிழ்ச்சி
நன்றி அண்ணா.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue May 15, 2012 9:49 am

கைபேசியையே காதலிச்ச நீங்க
கண்பேசியை காதலிக்காமலா இருந்திருப்பீங்க ஜாலி

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue May 15, 2012 9:50 am

முரளிராஜா wrote:கைபேசியையே காதலிச்ச நீங்க
கண்பேசியை காதலிக்காமலா இருந்திருப்பீங்க ஜாலி
காதலிக்க நேரமில்லை,
காதலிப்பார் யாருமில்லை.. அழுகை

Sponsored content

PostSponsored content



Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக