புதிய பதிவுகள்
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
10 வகுப்பு மாணவர்கள் - வேலை வாய்ப்பக   பதிவு -அறிவிப்பு Poll_c1010 வகுப்பு மாணவர்கள் - வேலை வாய்ப்பக   பதிவு -அறிவிப்பு Poll_m1010 வகுப்பு மாணவர்கள் - வேலை வாய்ப்பக   பதிவு -அறிவிப்பு Poll_c10 
48 Posts - 43%
heezulia
10 வகுப்பு மாணவர்கள் - வேலை வாய்ப்பக   பதிவு -அறிவிப்பு Poll_c1010 வகுப்பு மாணவர்கள் - வேலை வாய்ப்பக   பதிவு -அறிவிப்பு Poll_m1010 வகுப்பு மாணவர்கள் - வேலை வாய்ப்பக   பதிவு -அறிவிப்பு Poll_c10 
46 Posts - 41%
T.N.Balasubramanian
10 வகுப்பு மாணவர்கள் - வேலை வாய்ப்பக   பதிவு -அறிவிப்பு Poll_c1010 வகுப்பு மாணவர்கள் - வேலை வாய்ப்பக   பதிவு -அறிவிப்பு Poll_m1010 வகுப்பு மாணவர்கள் - வேலை வாய்ப்பக   பதிவு -அறிவிப்பு Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
10 வகுப்பு மாணவர்கள் - வேலை வாய்ப்பக   பதிவு -அறிவிப்பு Poll_c1010 வகுப்பு மாணவர்கள் - வேலை வாய்ப்பக   பதிவு -அறிவிப்பு Poll_m1010 வகுப்பு மாணவர்கள் - வேலை வாய்ப்பக   பதிவு -அறிவிப்பு Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
10 வகுப்பு மாணவர்கள் - வேலை வாய்ப்பக   பதிவு -அறிவிப்பு Poll_c1010 வகுப்பு மாணவர்கள் - வேலை வாய்ப்பக   பதிவு -அறிவிப்பு Poll_m1010 வகுப்பு மாணவர்கள் - வேலை வாய்ப்பக   பதிவு -அறிவிப்பு Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
10 வகுப்பு மாணவர்கள் - வேலை வாய்ப்பக   பதிவு -அறிவிப்பு Poll_c1010 வகுப்பு மாணவர்கள் - வேலை வாய்ப்பக   பதிவு -அறிவிப்பு Poll_m1010 வகுப்பு மாணவர்கள் - வேலை வாய்ப்பக   பதிவு -அறிவிப்பு Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
10 வகுப்பு மாணவர்கள் - வேலை வாய்ப்பக   பதிவு -அறிவிப்பு Poll_c1010 வகுப்பு மாணவர்கள் - வேலை வாய்ப்பக   பதிவு -அறிவிப்பு Poll_m1010 வகுப்பு மாணவர்கள் - வேலை வாய்ப்பக   பதிவு -அறிவிப்பு Poll_c10 
2 Posts - 2%
prajai
10 வகுப்பு மாணவர்கள் - வேலை வாய்ப்பக   பதிவு -அறிவிப்பு Poll_c1010 வகுப்பு மாணவர்கள் - வேலை வாய்ப்பக   பதிவு -அறிவிப்பு Poll_m1010 வகுப்பு மாணவர்கள் - வேலை வாய்ப்பக   பதிவு -அறிவிப்பு Poll_c10 
2 Posts - 2%
Manimegala
10 வகுப்பு மாணவர்கள் - வேலை வாய்ப்பக   பதிவு -அறிவிப்பு Poll_c1010 வகுப்பு மாணவர்கள் - வேலை வாய்ப்பக   பதிவு -அறிவிப்பு Poll_m1010 வகுப்பு மாணவர்கள் - வேலை வாய்ப்பக   பதிவு -அறிவிப்பு Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
10 வகுப்பு மாணவர்கள் - வேலை வாய்ப்பக   பதிவு -அறிவிப்பு Poll_c1010 வகுப்பு மாணவர்கள் - வேலை வாய்ப்பக   பதிவு -அறிவிப்பு Poll_m1010 வகுப்பு மாணவர்கள் - வேலை வாய்ப்பக   பதிவு -அறிவிப்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
10 வகுப்பு மாணவர்கள் - வேலை வாய்ப்பக   பதிவு -அறிவிப்பு Poll_c1010 வகுப்பு மாணவர்கள் - வேலை வாய்ப்பக   பதிவு -அறிவிப்பு Poll_m1010 வகுப்பு மாணவர்கள் - வேலை வாய்ப்பக   பதிவு -அறிவிப்பு Poll_c10 
414 Posts - 49%
heezulia
10 வகுப்பு மாணவர்கள் - வேலை வாய்ப்பக   பதிவு -அறிவிப்பு Poll_c1010 வகுப்பு மாணவர்கள் - வேலை வாய்ப்பக   பதிவு -அறிவிப்பு Poll_m1010 வகுப்பு மாணவர்கள் - வேலை வாய்ப்பக   பதிவு -அறிவிப்பு Poll_c10 
282 Posts - 33%

72 Posts - 8%

32 Posts - 4%

28 Posts - 3%
prajai
10 வகுப்பு மாணவர்கள் - வேலை வாய்ப்பக   பதிவு -அறிவிப்பு Poll_c1010 வகுப்பு மாணவர்கள் - வேலை வாய்ப்பக   பதிவு -அறிவிப்பு Poll_m1010 வகுப்பு மாணவர்கள் - வேலை வாய்ப்பக   பதிவு -அறிவிப்பு Poll_c10 
8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran
10 வகுப்பு மாணவர்கள் - வேலை வாய்ப்பக   பதிவு -அறிவிப்பு Poll_c1010 வகுப்பு மாணவர்கள் - வேலை வாய்ப்பக   பதிவு -அறிவிப்பு Poll_m1010 வகுப்பு மாணவர்கள் - வேலை வாய்ப்பக   பதிவு -அறிவிப்பு Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
10 வகுப்பு மாணவர்கள் - வேலை வாய்ப்பக   பதிவு -அறிவிப்பு Poll_c1010 வகுப்பு மாணவர்கள் - வேலை வாய்ப்பக   பதிவு -அறிவிப்பு Poll_m1010 வகுப்பு மாணவர்கள் - வேலை வாய்ப்பக   பதிவு -அறிவிப்பு Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

10 வகுப்பு மாணவர்கள் - வேலை வாய்ப்பக பதிவு -அறிவிப்பு

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Jun 12, 2011 1:13 pm

தமிழ் நாடு அரசு பொதுத் தேர்வில் (STATE BOARD ) 10 வகுப்பு எழுதி தேறிய, தவறிய மாணவர்கள் . தங்கள் மதிப்பெண்ணை, பள்ளிகளின் வழியாக online மூலம் வேலை வாய்ப்பு பதிவகதில் பதிய வேண்டும்.

1. 20.06.11. முதல் 4.07.11 வரை பதியலாம்.

2. என்று நீங்கள் பதிந்தாலும் 20.06.11. தான் பதிவு தேதியாக இருக்கும்

3.பதிவு செய்த அன்றே உங்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும்

4. online பதிவிற்க்கு குடும்ப அட்டை அவசியம் எடுத்து செல்ல வேண்டும் .

5. நீங்கள் எந்த மாவட்டத் தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் , அந்த மாவட்டத்தை கணினியில் தேர்ந்தெடுது பதியலாம் .

6,நீங்கள் கீழ் கண்ட படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.

1. SSLC தேர்வு என்: 2.பெயர் 3.மதிப்பெண் 4.பிறந்த தேதி 5.ஜாதியின் பெயர்,
6.சமயம். 7.குடியிருக்கும் மாவட்டத்தின் பெயர். முகவரி (குடும்ப அட்டாயில் உள்ளவாறு) 8, செல் எண் (கட்டாயம் மில்லை) 9.தந்தை பெயர்.10.தாய் பெயர்
11குடும்ப அட்டை எண்:

பதிவு முடிந்த பின் உங்களுக்கும் computer Generated no வழங்கப்படும் . அது முக்கியம்.

இந்த பணி பள்ளியில் கட்டாயமாக வழங்க வேண்டிய இலவச சேவை . பணம் கேட்டால் முதலமைச்சர் தனி பிரிவுக்கு :25671764 எண்ணிலும்-044-25665566 இம் தொடர்பு கொள்க

ஈகரை பயனாளர்களின் தகவலுக்காக : கே. பாலா

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sun Jun 12, 2011 1:58 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

10 வகுப்பு மாணவர்கள் - வேலை வாய்ப்பக   பதிவு -அறிவிப்பு Scaled.php?server=706&filename=purple11
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Jun 12, 2011 2:08 pm

நல்ல பதிவு நன்றி அண்ணா 10 வகுப்பு மாணவர்கள் - வேலை வாய்ப்பக   பதிவு -அறிவிப்பு 154550

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jun 12, 2011 2:14 pm

தகவலுக்கு நன்றி நண்பரே !!!

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Jun 12, 2011 2:58 pm

தகவலுக்கு நன்றி

bala23
bala23
பண்பாளர்

பதிவுகள் : 196
இணைந்தது : 09/01/2011

Postbala23 Sun Jun 12, 2011 4:39 pm

பள்ளிகளில் பதியாமல் நாமே சொந்தமாக ஆன்லைன்-ல் பதியலாமா? தள முகவரி இருந்தால் கூறுங்கள்

இயற்கையோடு இயைந்த நோயற்ற அமைதியான வாழ்வு
அன்புடன்
:afro: [b]பாலா[/b] :afro:
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sun Jun 12, 2011 4:44 pm

bala23 wrote:பள்ளிகளில் பதியாமல் நாமே சொந்தமாக ஆன்லைன்-ல் பதியலாமா? தள முகவரி இருந்தால் கூறுங்கள்
சியர்ஸ்

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

10 வகுப்பு மாணவர்கள் - வேலை வாய்ப்பக   பதிவு -அறிவிப்பு Scaled.php?server=706&filename=purple11
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Jun 12, 2011 4:54 pm

bala23 wrote:பள்ளிகளில் பதியாமல் நாமே சொந்தமாக ஆன்லைன்-ல் பதியலாமா? தள முகவரி இருந்தால் கூறுங்கள்
. ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு user name, password கொடுக்க பட்டிருக்கும் . அப்போதுதான் அந்த பள்ளிக்கான பக்கம் வரும் மாணவன் தேர்வு எண்னை கொடுததவுடன் அவன் மதிப்பெண் , கம்யூனிட்டி , போன்ற விப்ரங்கள் .தானாகவே வந்துவிடும். அட்ரஸ் மற்றும் குடும்ப அட்டை எண், தந்தை , தாய், பெயர்களை டைப் செய்து profile save செய்யவேண்டும்.

http://tnvelaivaaippu.gov.in/Empower/

தளம் இதுதான்.ஆனால் குறிப்பிட்ட பள்ளியின் username , password இல்லாமல் பயன்படாது.

bala23
bala23
பண்பாளர்

பதிவுகள் : 196
இணைந்தது : 09/01/2011

Postbala23 Sun Jun 12, 2011 4:58 pm

பாலாவின் பதிலிக்கு இந்த பாலாவின் நன்றிகள்

இயற்கையோடு இயைந்த நோயற்ற அமைதியான வாழ்வு
அன்புடன்
:afro: [b]பாலா[/b] :afro:
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sun Jun 12, 2011 4:59 pm

கே. பாலா wrote:
bala23 wrote:பள்ளிகளில் பதியாமல் நாமே சொந்தமாக ஆன்லைன்-ல் பதியலாமா? தள முகவரி இருந்தால் கூறுங்கள்
. ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு user name, password கொடுக்க பட்டிருக்கும் . மாணவன் தேர்வு எண்னை கொடுததவுடன் அவன் மதிப்பெண் , கம்யூனிட்டி , போன்ற விப்ரங்கள் .தானாகவே வந்துவிடும். அட்ரஸ் மற்றும் குடும்ப அட்டை எண், தந்தை , தாய், பெயர்களை டைப் செய்து profile save செய்யவேண்டும்.

http://tnvelaivaaippu.gov.in/Empower/

தளம் இதுதான்.ஆனால் குறிப்பிட்ட பள்ளியின் username , password இல்லாமல் பயன்படாது.
நன்றி அண்ணா

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

10 வகுப்பு மாணவர்கள் - வேலை வாய்ப்பக   பதிவு -அறிவிப்பு Scaled.php?server=706&filename=purple11
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக