புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கார் திருட்டை காட்டிக்கொடுக்கும் வால்வோ சாப்ட்வேர் Poll_c10கார் திருட்டை காட்டிக்கொடுக்கும் வால்வோ சாப்ட்வேர் Poll_m10கார் திருட்டை காட்டிக்கொடுக்கும் வால்வோ சாப்ட்வேர் Poll_c10 
31 Posts - 79%
heezulia
கார் திருட்டை காட்டிக்கொடுக்கும் வால்வோ சாப்ட்வேர் Poll_c10கார் திருட்டை காட்டிக்கொடுக்கும் வால்வோ சாப்ட்வேர் Poll_m10கார் திருட்டை காட்டிக்கொடுக்கும் வால்வோ சாப்ட்வேர் Poll_c10 
3 Posts - 8%
வேல்முருகன் காசி
கார் திருட்டை காட்டிக்கொடுக்கும் வால்வோ சாப்ட்வேர் Poll_c10கார் திருட்டை காட்டிக்கொடுக்கும் வால்வோ சாப்ட்வேர் Poll_m10கார் திருட்டை காட்டிக்கொடுக்கும் வால்வோ சாப்ட்வேர் Poll_c10 
3 Posts - 8%
dhilipdsp
கார் திருட்டை காட்டிக்கொடுக்கும் வால்வோ சாப்ட்வேர் Poll_c10கார் திருட்டை காட்டிக்கொடுக்கும் வால்வோ சாப்ட்வேர் Poll_m10கார் திருட்டை காட்டிக்கொடுக்கும் வால்வோ சாப்ட்வேர் Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
கார் திருட்டை காட்டிக்கொடுக்கும் வால்வோ சாப்ட்வேர் Poll_c10கார் திருட்டை காட்டிக்கொடுக்கும் வால்வோ சாப்ட்வேர் Poll_m10கார் திருட்டை காட்டிக்கொடுக்கும் வால்வோ சாப்ட்வேர் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கார் திருட்டை காட்டிக்கொடுக்கும் வால்வோ சாப்ட்வேர்


   
   
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat 11 Jun 2011 - 13:17

கார் திருட்டை காட்டிக்கொடுக்கும் வால்வோ சாப்ட்வேர் 11-vehicle-tracking-300.jpg
காரை திருடினால் உரிமையாளரை 'அலர்ட்' செய்யும் கார்களுக்கான புதிய மொபைல்போன் சாப்ட்வேரை வால்வோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அடுத்த ஆணடு முதல் இந்த புதிய சாப்ட்வேரை வால்வோ கார் உரிமையாளர்கள் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபோன் மற்றும் ஆன்ட்ராய்டு மொபைல்போன்களில் இந்த புதிய சாப்ட்வேரை பதிவு செய்து கொள்ளலாம். ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தின் உதவியுடன் கார் இருக்கும் இடத்தையும், அதன் நிலையை பற்றியும மொபைல்போன் மூலம் டிரைவர் அல்லது காரின் உரிமையாளர் தெரிந்துகொள்ளும் வகையில் இந்த சாப்ட்வேர் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும், காரை வெளியாட்கள் யாராவது திறக்க முற்பட்டால், அதுகுறித்து உடனடியாக உரிமையாளரை செல்போன் மூலம் எச்சரிக்கும். இதன்மூலம், கார் திருட்டிலிருந்து உரிமையாளர்கள் காரை பாதுகாத்துக் கொள்ள முடியும் என வால்வோ தெரிவித்துள்ளது.

பிரிட்டன், ஜெர்மனி, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட உள்ள இந்த புதிய சாப்ட்வேர், அதைத்தொடர்ந்து இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி தட்ஸ் தமிழ்

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sat 11 Jun 2011 - 13:35

தகவலுக்கு நன்றி

டவுட்டு

காருடன் மொபைலும் திருட்டுபோனா என்ன பண்றது?




கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat 11 Jun 2011 - 14:00

dsudhanandan wrote:தகவலுக்கு நன்றி

டவுட்டு

காருடன் மொபைலும் திருட்டுபோனா என்ன பண்றது?
மென்பொருள் ஆனது காரை திறக்க முயற்சிக்கும் போதே எச்சரிக்கை செய்துவிடும் என்பதால் இந்த பிரச்சனை வராது நண்பரே...புன்னகை



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat 11 Jun 2011 - 14:11

dsudhanandan wrote:தகவலுக்கு நன்றி

டவுட்டு

காருடன் மொபைலும் திருட்டுபோனா என்ன பண்றது?
கார் திருட்டை காட்டிக்கொடுக்கும் வால்வோ சாப்ட்வேர் 168300 கார் திருட்டை காட்டிக்கொடுக்கும் வால்வோ சாப்ட்வேர் 168300

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat 11 Jun 2011 - 15:23

என்னதான் புதிய டெக்னாலஜி வந்தாலும், அதை ஓவர் டேக் செய்து விடுவார்கள் இந்த திருடர்கள்



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,கார் திருட்டை காட்டிக்கொடுக்கும் வால்வோ சாப்ட்வேர் Image010ycm
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sat 11 Jun 2011 - 15:28

ரா.ரமேஷ்குமார் wrote:
dsudhanandan wrote:தகவலுக்கு நன்றி

டவுட்டு

காருடன் மொபைலும் திருட்டுபோனா என்ன பண்றது?
மென்பொருள் ஆனது காரை திறக்க முயற்சிக்கும் போதே எச்சரிக்கை செய்துவிடும் என்பதால் இந்த பிரச்சனை வராது நண்பரே...புன்னகை

காருக்குள்ளேயே மொபைலும் வெச்சிட்டா என்ன பண்றது? சிரி சிரி



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat 11 Jun 2011 - 15:31

dsudhanandan wrote:
ரா.ரமேஷ்குமார் wrote:
dsudhanandan wrote:தகவலுக்கு நன்றி

டவுட்டு

காருடன் மொபைலும் திருட்டுபோனா என்ன பண்றது?
மென்பொருள் ஆனது காரை திறக்க முயற்சிக்கும் போதே எச்சரிக்கை செய்துவிடும் என்பதால் இந்த பிரச்சனை வராது நண்பரே...புன்னகை

காருக்குள்ளேயே மொபைலும் வெச்சிட்டா என்ன பண்றது? சிரி சிரி
மிதி வண்டி வாங்கி ஓட்ட வேண்டியது தான்... சிரி



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sat 11 Jun 2011 - 15:34

அப்ப என் காரு?....... ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ..... ஊதிட்டங்களா.... அழுகை அழுகை அழுகை



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat 11 Jun 2011 - 15:43

dsudhanandan wrote:அப்ப என் காரு?....... ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ..... ஊதிட்டங்களா.... அழுகை அழுகை அழுகை
மென்பொருள் மேலயும் நம்பிக்கை இல்லை அலைபேசியையும் மறந்து காருக்குள் வைத்து விடுவீர்கள் அப்பறம் இப்படிதான்...சிரி



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக