புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:23 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 2:19 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 1:58 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 1:23 pm

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 1:16 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 12:58 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிராக இன்று 3-வது ஆட்டம் Poll_c10மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிராக இன்று 3-வது ஆட்டம் Poll_m10மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிராக இன்று 3-வது ஆட்டம் Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிராக இன்று 3-வது ஆட்டம் Poll_c10மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிராக இன்று 3-வது ஆட்டம் Poll_m10மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிராக இன்று 3-வது ஆட்டம் Poll_c10 
3 Posts - 7%
heezulia
மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிராக இன்று 3-வது ஆட்டம் Poll_c10மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிராக இன்று 3-வது ஆட்டம் Poll_m10மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிராக இன்று 3-வது ஆட்டம் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிராக இன்று 3-வது ஆட்டம் Poll_c10மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிராக இன்று 3-வது ஆட்டம் Poll_m10மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிராக இன்று 3-வது ஆட்டம் Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிராக இன்று 3-வது ஆட்டம் Poll_c10மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிராக இன்று 3-வது ஆட்டம் Poll_m10மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிராக இன்று 3-வது ஆட்டம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிராக இன்று 3-வது ஆட்டம்


   
   

Page 1 of 2 1, 2  Next

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Jun 11, 2011 1:13 pm

மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டம் ஆன்டிகுவாவில் சனிக்கிழமை நடைபெறுகிறது.
மொத்தம் 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் ஏற்கெனவே முதல் இரண்டு ஆட்டங்களில் வென்றுள்ள இந்திய அணி, இந்த ஆட்டத்திலும் வென்று தொடரைக் கைப்பற்றும் நோக்கத்தில் களம் இறங்குகிறது. இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது. டென் கிரிக்கெட் சேனலில் நேரடியாக ஒளிபரப்பாகிறது.

மேற்கிந்தியத்தீவுகள் அணியில் மாற்றம்: தொடர்ந்து இரண்டு ஆட்டங்களில் தோல்வியடைந்துள்ள மேற்கிந்தியத்தீவுகள் அணியில் பேட்ஸ்மேன் பிராவோ, வேகப்பந்து வீச்சாளர் ரவி ராம்பால் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பதிலாக டான்சா ஹெய்ட், கெமர் ரோச் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர். ஹெய்ட் இந்திய அணிக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கெய்லுக்கு இடமில்லை: தொடர்ந்து இரு தோல்விகளைக் கண்டுள்ளதால் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் கிறிஸ் கெய்லுக்கு அணியில் மீண்டும் இடம் கிடைக்கலாம் என்ற செய்திக்கு மேற்கிந்தியத்தீவுகள் அணி நிர்வாகம் முற்றுப்புள்ளி வைத்து விட்டது. இந்தியாவுக்கு 3-வது ஓருநாள் ஆட்டத்தில் பங்கேற்கும் அணியில் அவர் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. இந்திய அணியைப் பொறுத்தவரை எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. முதல் இரண்டு
ஆட்டங்களில் பங்கேற்ற அணியே இந்த ஆட்டத்திலும் களம் இறங்கவுள்ளது. இந்திய அணியில் முன்னணி வீரர்கள் யாரும் இல்லாத நிலையிலும், சுரேஷ் ரெய்னா தலைமையில் விளையாடி வரும் இளம் வீரர்கள் தொடர்ந்து இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்ற உற்சாகத்தில் உள்ளனர். இந்த ஆட்டத்திலும் வென்று தொடரைக் கைப்பற்ற வேண்டுமென்ற முனைப்பில் அவர்கள் களம் இறங்குவார்கள் என்பதில் சந்தேகமில்லை. இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதுதான்.

இந்திய அணி: சுரேஷ் ரெய்னா (கேப்டன்), ஷிகர் தவாண், பார்த்திவ் படேல், விராட் கோலி, ரோஹித் சர்மா, எஸ். பத்ரிநாத், யூசுப் பதான், ஹர்பஜன் சிங், அமித் மிஸ்ரா, பிரவீண் குமார், முனாஃப் படேல், இஷாந்த் சர்மா.

மேற்கிந்தியத்தீவுகள் அணி: டேரன் சமி (கேப்டன்), கார்ல்டன் பெüச், தேவேந்திர பிஷு, எட்வர்ஸ், டான்சா ஹெய்ட், அந்தோனி மார்ட்டீன், பொல்லார்டு, ஆன்ரே ரஸல், மார்லன் சாமுவேல்ஸ், சர்வான், சிம்மன்ஸ்.

நன்றி தினமணி மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிராக இன்று 3-வது ஆட்டம் 678642


Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Jun 11, 2011 1:17 pm

இன்னைக்காவது வினய் குமாரை எடுப்பாங்களா




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Jun 11, 2011 1:20 pm

தொடரை கைப்பற்ற வாழ்த்துக்கள்....



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Jun 11, 2011 1:26 pm

Manik wrote:இன்னைக்காவது வினய் குமாரை எடுப்பாங்களா
அஸ்வினையாவது எடுக்கட்டும்

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat Jun 11, 2011 1:32 pm

மகா பிரபு wrote:
Manik wrote:இன்னைக்காவது வினய் குமாரை எடுப்பாங்களா
அஸ்வினையாவது எடுக்கட்டும்
சியர்ஸ் அண்ணா நான் சொல்ல வந்ததை சொல்லி விட்டீர்கள் நன்றி



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Jun 11, 2011 1:36 pm

ரா.ரமேஷ்குமார் wrote:
மகா பிரபு wrote:
Manik wrote:இன்னைக்காவது வினய் குமாரை எடுப்பாங்களா
அஸ்வினையாவது எடுக்கட்டும்
மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிராக இன்று 3-வது ஆட்டம் 359383 அண்ணா நான் சொல்ல வந்ததை சொல்லி விட்டீர்கள் மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிராக இன்று 3-வது ஆட்டம் 678642
நாமெல்லாம் தமிழராச்சே !!!

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat Jun 11, 2011 1:38 pm

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Jun 11, 2011 1:45 pm

மகா பிரபு wrote:
Manik wrote:இன்னைக்காவது வினய் குமாரை எடுப்பாங்களா
அஸ்வினையாவது எடுக்கட்டும்

ஹர்பஜன் , அஷ்வின் இருவரும் ஆஃப் ஸ்பின்னர் , ஆனால் அமித் மிஷ்ரா லெக் ஸ்பின்னர் அதனால்தான் அஷ்வின்க்கு வாய்ப்பு குறைவு , ஒருவேளை இன்று தொடரை கைபற்றினால் அஷ்வினுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் ....




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Jun 11, 2011 1:48 pm

வழக்கம்போல வெற்றிபெற வாழ்த்துக்கள் !!!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Jun 11, 2011 1:50 pm

வை.பாலாஜி wrote:
மகா பிரபு wrote:
Manik wrote:இன்னைக்காவது வினய் குமாரை எடுப்பாங்களா
அஸ்வினையாவது எடுக்கட்டும்

ஹர்பஜன் , அஷ்வின் இருவரும் ஆஃப் ஸ்பின்னர் , ஆனால் அமித் மிஷ்ரா லெக் ஸ்பின்னர் அதனால்தான் அஷ்வின்க்கு வாய்ப்பு குறைவு , ஒருவேளை இன்று தொடரை கைபற்றினால் அஷ்வினுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் ....
உண்மையில் நான் இதை யோசிக்கவில்லை. ஏன் எடுக்கவில்லை என குளம்பி இருந்தேன்.. நன்றி ஜி ..

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக