புதிய பதிவுகள்
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்த மாதிரி ஒருத்தன் Poll_c10அந்த மாதிரி ஒருத்தன் Poll_m10அந்த மாதிரி ஒருத்தன் Poll_c10 
131 Posts - 78%
heezulia
அந்த மாதிரி ஒருத்தன் Poll_c10அந்த மாதிரி ஒருத்தன் Poll_m10அந்த மாதிரி ஒருத்தன் Poll_c10 
19 Posts - 11%
Dr.S.Soundarapandian
அந்த மாதிரி ஒருத்தன் Poll_c10அந்த மாதிரி ஒருத்தன் Poll_m10அந்த மாதிரி ஒருத்தன் Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
அந்த மாதிரி ஒருத்தன் Poll_c10அந்த மாதிரி ஒருத்தன் Poll_m10அந்த மாதிரி ஒருத்தன் Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
அந்த மாதிரி ஒருத்தன் Poll_c10அந்த மாதிரி ஒருத்தன் Poll_m10அந்த மாதிரி ஒருத்தன் Poll_c10 
3 Posts - 2%
Pampu
அந்த மாதிரி ஒருத்தன் Poll_c10அந்த மாதிரி ஒருத்தன் Poll_m10அந்த மாதிரி ஒருத்தன் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
அந்த மாதிரி ஒருத்தன் Poll_c10அந்த மாதிரி ஒருத்தன் Poll_m10அந்த மாதிரி ஒருத்தன் Poll_c10 
1 Post - 1%
Guna.D
அந்த மாதிரி ஒருத்தன் Poll_c10அந்த மாதிரி ஒருத்தன் Poll_m10அந்த மாதிரி ஒருத்தன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்த மாதிரி ஒருத்தன் Poll_c10அந்த மாதிரி ஒருத்தன் Poll_m10அந்த மாதிரி ஒருத்தன் Poll_c10 
296 Posts - 77%
heezulia
அந்த மாதிரி ஒருத்தன் Poll_c10அந்த மாதிரி ஒருத்தன் Poll_m10அந்த மாதிரி ஒருத்தன் Poll_c10 
46 Posts - 12%
mohamed nizamudeen
அந்த மாதிரி ஒருத்தன் Poll_c10அந்த மாதிரி ஒருத்தன் Poll_m10அந்த மாதிரி ஒருத்தன் Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
அந்த மாதிரி ஒருத்தன் Poll_c10அந்த மாதிரி ஒருத்தன் Poll_m10அந்த மாதிரி ஒருத்தன் Poll_c10 
8 Posts - 2%
prajai
அந்த மாதிரி ஒருத்தன் Poll_c10அந்த மாதிரி ஒருத்தன் Poll_m10அந்த மாதிரி ஒருத்தன் Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
அந்த மாதிரி ஒருத்தன் Poll_c10அந்த மாதிரி ஒருத்தன் Poll_m10அந்த மாதிரி ஒருத்தன் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அந்த மாதிரி ஒருத்தன் Poll_c10அந்த மாதிரி ஒருத்தன் Poll_m10அந்த மாதிரி ஒருத்தன் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
அந்த மாதிரி ஒருத்தன் Poll_c10அந்த மாதிரி ஒருத்தன் Poll_m10அந்த மாதிரி ஒருத்தன் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அந்த மாதிரி ஒருத்தன் Poll_c10அந்த மாதிரி ஒருத்தன் Poll_m10அந்த மாதிரி ஒருத்தன் Poll_c10 
3 Posts - 1%
Barushree
அந்த மாதிரி ஒருத்தன் Poll_c10அந்த மாதிரி ஒருத்தன் Poll_m10அந்த மாதிரி ஒருத்தன் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்த மாதிரி ஒருத்தன்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 11, 2011 9:01 am

அந்த மாதிரி ஒருத்தன் Head2

காஞ்சனா அம்சமான பொண்ணு. வெள்ளாவியில் வைக்காமலே வெளுத்த பொண்ணு. பார்த்தமாத்திரத்தில் அந்த அழகில் உடனடியாக கிறங்கிப் போகாத இளசுகள் இருக்க மாட்டார்கள். வரதட்சணை கொடுக்கிறதா இல்லைன்னாலும் கூட `கட்டிக்க மாட்டேன்னு' எவனுமே சொல்லமாட்டான்.

ஆனால் காஞ்சனா குடும்பம் அந்தஅளவுக்கு அன்னக்காவடி குடும்பம் இல்லை. அப்பா மோகனவேல் விசைத்தறி ஓட்டும் தொழிலாளி. ஒரளவு வசதி வாய்ப்பிருந்தது. அவள் படிக்கிற காலத்திலேயே `பெண்ணைக் கொடுங்க' என்று கேட்டு வந்தார்கள் அநேகர். `பொண்ணு படிச்சு முடிக்கட்டும்' என்று இவர்களாகத்தான் தட்டிக் கழித்தார்கள்.

காஞ்சனாவும் உள்ளுரில் பள்ளிப்படிப்பு, பக்கத்து டவுணில் பட்டப்படிப்பு என்று முடித்து முன்று மாதம் தான் ஆகிறது. அதற்குள் இனி தடையில்லையே என்கிற மாதிரி சேலத்தில் இருந்து மாப்பிள்ளை வீட்டாரை அழைத்துக் கொண்டு வந்து விட்டார் புரோக்கர்.

பெண்ணைப் பார்த்ததும் மாப்பிள்ளை மார்த்தாண்டம் சொக்கிப் போனான். பேச்சு வரவில்லை. சந்தோஷம் வியர்வையாய் கழுத்துவரை வழிந்தது.

காபி கொடுக்கும்போதே காஞ்சனாவுக்கும் பூரணமாய் அவனைப் பிடித்துப் போயிருந்தது. இருவரின் பார்வைப் பரிமாற்றங்களும் அவர்களின் சம்மதத்தை இரண்டு குடும்பத்தாருக்கும் சொல்லாமல் சொல்ல...

"அப்புறம் என்ன...ஒரு நல்ல முகூர்த்த நாள் பார்க்கவேண்டியது தானே...''மாப்பிள்ளை வீட்டாரை அழைத்து வந்த புரோக்கர் பொன்னுரங்கம் தனக்கு புரோக்கர் கமிஷன் நிச்சயமாகி விட்ட சந்தோஷத்தில் சொல்ல...

அடுத்ததாய் ஜாதகம் பார்க்கப்பட்டது. பொருத்தங்களும் பொருந்தி வந்தது.

அதையடுத்து கல்யாணத்துக்கு தேதி பார்க்கப்பட்டபோது தான் பேசினான் மார்த்தாண்டம். "தப்பா நினைச்சுக்கக் கூடாது. என் கூட வாழ வர்ற பொண்ணு கிட்ட எந்த வரதட்சணை யும் வாங்கக்கூடாதுங்கற நினைப்பு எனக்கு உண்டு. அப்படி இதுக்கு முன்னால பொண்ணு பார்க்கப்போன வீட்டுல நான் சொல்லி, அதனால் அவங்க எனக்கு என்ன குறையோன்னு நினைச்சு தயங்கிட்டாங்க. அதனால உங்க வீட்டுக்கு வர்றதுக்கு முன் னாடியே பெரியாஸ்பத்திரியிலே என் ஆரோக்கியத்தை டெஸ்ட் பண்ணி சான்றிதழ் வாங்கி யாந்திருக்கேன். இங்கே படிச்சவுக யாராச்சும் இருந்தா இப்பவே இந்த சான்றிதழை படிச்சுப் பார்த்துக்கலாம். இல்லேன்னா கூட உங்க ஊர் டாக்டர்மாருங்க கிட்ட காட்டி விசாரிச்சுக்கலாம்.''

மாப்பிள்ளை மார்த்தாண்டம் இப்படி நீண்ட பிரசங்கம் பண்ணி தன் நிலையை விளக்கி விட்டதில் பெண்ணின் மொத்தக் குடும்பமும் சில வினாடிகள் பிரமித்துக் கிடந்தது. காஞ்சனாவுக்கு மட்டும் இந்த முடிவு கொஞ்சம் அதிர்ச்சி தந்தது.

ஆனால் அவள் அதிர்ச்சியை அங்கே யார் கண்ணில் வாங்கினார்கள்? `உண்மையான ஆம்பளை மாப்பிள்ளைன்னா இது இவர்தான்' என்ற புகழாரத்துடன் திருமண தேதி குறிக்கப்பட்டது.

திருமணம் நடந்தது. அன்றே முதலிரவுக்கு ஏற்பாடு செய்தார்கள்.

கதவு தாளிட்டவளை நோக்கி தாபத்தோடு அணைக்க வந்த மாப்பிள்ளை மார்த்தாண்டத் திடம் இருந்து பதமாய் விலகினாள் காஞ்சனா.

அவனுக்குள் சுருக்கென்ற வலி. ``என்னாச்சு காஞ்சனா... விலகிப் போறே?'' குழப்பமாய் கேட்டான் மார்த்தாண்டம்.

``உங்களோட போக்கு எனக்கு பிடிக்கலே...'' எரிச்சலைக் காட்டினாள் காஞ்சனா.

``என்ன போக்கு..?''

``வரதட்சணை, நகை, நட்டு, சீர்வரிசைன்னு எதுவுமே வேண்டாமுன்னு ஏன் சொல்லிட்டீங்க?''

``எல்லாம் காரணமா தான்...''

``அப்படி என்ன காரணமாம்..?''

"வரதட்சணை, சீர்வரிசை, நகைநட்டுன்னு வாங்கினா, நாளைக்கு ஏதாச்சும் ஒரு இக் கட்டுன்னா, நகைகளை அடமானம் வைக்கற நெலமை வரும். அப்புறம் அதை மீட்க முடியாமப் போயிட்டா புருசன், பெண்டாட்டிக்குள்ளாற நிம்மதி போயிரும். என்னை பொறுத்தவரைக்கும் வரதட்சணை வாங்காதவனுக்குப் பொண்ணு பொறந்தா, அவளுக்கும் வரதட்சணை வாங்காத மாப்பிள்ளை தான் கெடைப்பான். கண்டிப்பாக ஆண்டவனே கெடைக்க வைப்பான். அந்த நம்பிக்கையும் எனக்கு நெறையவே இருக்கு...அதோட..?''

"ம்....அதோட?''

"பார்க்கிறப்பவே தங்கமா வைரமா ஜொலிக்கிற இந்தப்பொண்ணைப் பார்த்தப்புறமும் தங்கம் வேணும்...தாமிரம் வேணும்னு எந்தப் பைத்தியக்காரனாவது இதோட மனசை சங்கடப் படுத்துவானா?''

அவன் சொல்லி நிறுத்த, காஞ்சனாவோ நெகிழ்ந்து போய் அவனை இறுக்கக் கட்டிக் கொண்டாள்.



அந்த மாதிரி ஒருத்தன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sat Jun 11, 2011 1:22 pm

சூப்பருங்க

இந்த மாதிரி சிலர் இருக்கிறாங்க... கதைகளும் நிஜ வாழ்வின் பிரதிபலிப்புதானே?



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக