புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏழாவது நாளாக உண்ணாவிரதம் பாபா ராம்தேவ், ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார் Poll_c10ஏழாவது நாளாக உண்ணாவிரதம் பாபா ராம்தேவ், ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார் Poll_m10ஏழாவது நாளாக உண்ணாவிரதம் பாபா ராம்தேவ், ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார் Poll_c10 
7 Posts - 64%
heezulia

3 Posts - 27%
mohamed nizamudeen

1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஏழாவது நாளாக உண்ணாவிரதம் பாபா ராம்தேவ், ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார் Poll_c10ஏழாவது நாளாக உண்ணாவிரதம் பாபா ராம்தேவ், ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார் Poll_m10ஏழாவது நாளாக உண்ணாவிரதம் பாபா ராம்தேவ், ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார் Poll_c10 
139 Posts - 43%

122 Posts - 37%
Dr.S.Soundarapandian
ஏழாவது நாளாக உண்ணாவிரதம் பாபா ராம்தேவ், ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார் Poll_c10ஏழாவது நாளாக உண்ணாவிரதம் பாபா ராம்தேவ், ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார் Poll_m10ஏழாவது நாளாக உண்ணாவிரதம் பாபா ராம்தேவ், ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார் Poll_c10 
21 Posts - 6%

16 Posts - 5%
Rathinavelu

8 Posts - 2%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஏழாவது நாளாக உண்ணாவிரதம் பாபா ராம்தேவ், ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார் Poll_c10ஏழாவது நாளாக உண்ணாவிரதம் பாபா ராம்தேவ், ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார் Poll_m10ஏழாவது நாளாக உண்ணாவிரதம் பாபா ராம்தேவ், ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார் Poll_c10 
4 Posts - 1%
Guna.D

வேல்முருகன் காசி

3 Posts - 1%
mruthun

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏழாவது நாளாக உண்ணாவிரதம் பாபா ராம்தேவ், ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 11, 2011 8:53 am

ஏழாவது நாளாக உண்ணாவிரதம் பாபா ராம்தேவ், ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார் Ram

7-வது நாளாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட பாபா ராம்தேவின் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்ததால், அவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

7-வது நாளாக நீடிப்பு

ஊழல் மற்றும் கறுப்பு பணத்துக்கு எதிராக 46 வயதான யோகா குரு பாபா ராம்தேவ், உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் உள்ள தனது பதாஞ்சலி யோகா பீட ஆசிரமத்தில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். அவருடன் 183 தொண்டர்களும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

தொடர் உண்ணாவிரத்தின் காரணமாக பாபா ராம்தேவின் உடல் நலம் பாதிக்கப்பட்டு எடை குறைந்தது. நேற்று முன்தினம் மாவட்ட கலெக்டர் மீனாட்சி சுந்தரம் நேரில் சந்தித்து உண்ணாவிரதத்தை கைவிடுமாறு கேட்டுக் கொண்ட போதிலும் அவர் போராட்டத்தை கைவிட மறுத்து விட்டார். பின்னர் கலெக்டர் கேட்டுக் கொண்டதன் பேரில் பழச்சாறு மற்றும் தேன் மட்டும் அருந்தினார்.

இந்த நிலையில் நேற்று 7-வது நாளாக ராம்தேவின் உண்ணாவிரத போராட்டம் நீடித்தது.

உடல்நிலை மோசம் அடைந்தது

நேற்று காலை டாக்டர்கள் பாபா ராம்தேவின் உடல்நிலையை பரிசோதித்தனர். அப்போது அவரது ரத்த அழுத்தம் 104-70 என்ற அளவில் குறைவாக இருந்தது. நாடித்துடிப்பும் வினாடிக்கு 58 என்ற அளவில் மிகவும் குறைந்து இருந்தது. அத்துடன் உடலில் நீர்ச்சத்தும் குறைந்தது.

இது மிகவும் கவலை அளிக்கக்கூடிய வகையில் இருந்ததால் பாபா ராம்தேவை ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளிக்குமாறு அவரது உடல்நிலையை பரிசோதித்த தலைமை மருத்துவ அதிகாரி யோகேஷ் சந்திர சர்மா யோசனை தெரிவித்தார். பழச்சாறு சாப்பிட்ட பிறகும் ராம்தேவின் உடல்நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படவில்லை என்றும், குளுக்கோஸ் சாப்பிடுமாறு கேட்டுக் கொண்டும் அவர் மறுத்து விட்டார் என்றும் யோகேஷ் சந்திர சர்மா கூறினார்.

ஆஸ்பத்திரியில் அனுமதி

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் உத்தரகாண்ட் முதல்-மந்திரி ரமேஷ் போக்ரியால், பாபா ராம்தேவை ஆஸ்பத்திரியில் சேர்த்து உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யுமாறு ஹரித்துவார் மாவட்ட கலெக்டர் மீனாட்சி சுந்தரத்துக்கு உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து, பாபா ராம்தேவை, பதாஞ்சலி யோகா பீட ஆசிரமத்தில் இருந்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன், 25 கிலோ மீட்டர் தொலைவில் டேராடூன் நகரில் உள்ள இமாலயன் மருத்துவ விஞ்ஞான கழக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை ஆம்புலன்சு வாகனத்தில் ஏற்றிய போது போது, தொண்டர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சிலர் மோதலிலும் ஈடுபட்டனர். இதனால் சிறிது குழப்பம் ஏற்பட்டது. அவர்களை ஆசிரம நிர்வாகிகள் சமாதானப்படுத்தினார்கள்.

தீவிர சிகிச்சை

இமாலயன் மருத்துவ விஞ்ஞான கழக ஆஸ்பத்திரியின் தீவிர சிகிச்சை பிரிவில் ராம்தேவ் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவருக்கு குளுக்கோசும் ஏற்றப்பட்டது.

ராம்தேவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாகவும், அவரது கல்லீரலின் செயல்பாட்டில் லேசாக பாதிப்பு இருப்பதாகவும், சிறுநீரகம் நன்றாக இயங்குவதாகவும், அவர் பேசுவதாகவும் எந்த பிரச்சினையும் இல்லை என்றும் ஆஸ்பத்திரியின் மருத்துவ சூப்பிரண்டு எல்.எஸ்.ஜெதானி தெரிவித்தார்.

வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீ ரவிசங்கர் தீவிர சிகிச்சை பிரிவில் பாபா ராம்தேவை சந்தித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் பேசுகையில்; ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட பிறகு பாபா ராம்தேவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாகவும், உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுமாறு அவரிடம் கேட்டுக் கொண்டதாகவும் கூறினார்.

தன்னுடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொண்டர்களை குறிப்பாக முதியோர், பெண்கள், குழந்தைகளை தண்ணீர், தேன், எலுமிச்சை சாறு அருந்தும்படி கேட்டுக்கொள்ளுமாறு பாபா ராம்தேவ் தன்னிடம் கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி கவலை

டேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாடமியில் ராணுவ வீரர்களின் அணிவகுப்பு நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அங்கு சென்றுள்ள ஜனாதிபதி பிரதீபா பட்டீல் பாபா ராம்தேவின் உடல்நிலை குறித்து கவலை தெரிவித்து உள்ளார். அவரது உடல்நிலை குறித்த விவரங்களை தெரிவிக்குமாறு மாவட்ட நிர்வாகத்தை அவர் கேட்டுக் கொண்டு உள்ளார்.

இதேபோல் முதல்-மந்திரி ரமேஷ் போக்ரியாலும், பாபா ராம்தேவின் உடல்நிலை குறித்து மிகுந்த கவலை தெரிவித்து இருக்கிறார். அவரது உண்ணாவிரத போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டு உள்ளார்.

தொண்டர்கள் யாகம்

பாபா ராம்தேவ் விரைவில் குணம் அடைய வேண்டி ஹரித்துவாரில் அவரது தொண்டர்கள் யாகம் நடத்தினார்கள். மேலும் அவரது ஆதரவாளர்கள் பலர் ஹரித்துவார்-டெல்லி நெடுஞ்சாலையில் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

தினதந்தி

ஏழாவது நாளாக உண்ணாவிரதம் பாபா ராம்தேவ், ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக