புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
சிவா |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இரவின் அவஸ்தைகள்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- karthik v raghavபுதியவர்
- பதிவுகள் : 29
இணைந்தது : 07/06/2011
மனதுக்குள் மேகக்கூட்டம் மத்தளமாய் இடி முழக்கம்
![இரவின் அவஸ்தைகள் 128872](https://2img.net/u/1813/71/41/02/smiles/128872.gif)
அது ஏனோ தெரியவில்லை.
உன்னை பார்த்த நொடிப்பொழுதில்
எனக்குள் பல மாற்றங்கள்..
![இரவின் அவஸ்தைகள் 599303](https://2img.net/u/1813/71/41/02/smiles/599303.gif)
சில நேரமே நீ இருந்தாய் சிறகு தந்து
சென்று விட்டாய், என் காதல் வானில்
தனியாய் நான் பறக்கின்றேன்
![இரவின் அவஸ்தைகள் 325286](https://2img.net/u/1813/71/41/02/smiles/325286.gif)
ஏதேதோ படித்திருந்தும் ஒன்றும் தோன்றவில்லை
உன்னோடு பேசி மகிழ..
என் வாழ்வில் ஒரு நொடிக்குள்
ஒரு யுகத்தை மறைத்து வைத்தாய்
என் காதல் போராட்டம் நம்
திருமண தேரோட்டமாய் மாறாதோ…!!!
![இரவின் அவஸ்தைகள் 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
என் காதல் முகவரி நீ தான்….
வழி தெரியாமல் தவித்தேனே….
வெளிச்சமில்லா காட்டினுள்ளே
தனியாக கிடந்தேனே..
வழி போக்கன் யாரும் இல்லை…
பேசி செல்ல துணையும் இல்லை..
உன் நினைவு மட்டும் துணையோடு…
![இரவின் அவஸ்தைகள் 440806](https://2img.net/u/1813/71/41/02/smiles/440806.gif)
வருகின்றேன் உன்னை தேடி…
விழியோரம் ஏனோ கண்ணீர்…
![இரவின் அவஸ்தைகள் 67637](https://2img.net/u/1813/71/41/02/smiles/67637.gif)
புரியவில்லை அது தெரியவில்லை..
என் சகியே….!!
நீ ஏன் என் வாழ்வில் வந்தாய்,,.
![இரவின் அவஸ்தைகள் 56667](https://2img.net/u/1813/71/41/02/smiles/56667.gif)
என் பொழுதுகள் எல்லாம் அள்ளிச்சென்றாய்…
இரவா பகலா உணரமுடியா ஒரு உணர்வை
விட்டுச்சென்றாய் இரவின் பொழுதுகளை,
இமை மூடாமல் கழிக்கிறேன்
![இரவின் அவஸ்தைகள் 806360](https://2img.net/u/1813/71/41/02/smiles/806360.gif)
யாரை பார்த்தாலும் நீயே என் நினைவில்..
கேட்கும் வார்த்தை எல்லாம் உன் பெயர் தான் ,,.
நடக்கும் பாதையெல்லாம் உன்னிடமே செல்லாதோ.
என்னுள்ளே எதோ ஒரு மாற்றம்..
உன்னைக் காணும் கணப்பொழுதில்
கலங்குதடி என் இளமை.. :bball:
ஒரு நொடிக்குள் ஓராயிரம் அர்த்தத்தை தந்துவிட்டாய்..
இமைகள் இரண்டும் இயக்கத்தை நிறுத்தின,,
ரத்த நாளங்கள் உன் பெயரையே முன் மொழிகின்றன..
பேரவஸ்தை தந்துவிட்டது உனது பெயர்..
![இரவின் அவஸ்தைகள் 676261](https://2img.net/u/1813/71/41/02/smiles/676261.gif)
என் மனதில் ஒரு சொல் மட்டும்
ஓங்காரமாய் ஒலிக்கின்றது……
அது உன்னை சேரும் நாளை நோக்கியே
என் கால்கள் நடக்கின்றது…
என்று சொல்வாய் உன் பதிலை…..????
என் இமைகள் தேடும் உருவம் நீ தானே….
என் இதயம் தேடும் இதயம் நீ தானே…
என் இமைகளை பிடுங்கி தூங்க சொல்லும் பெண்ணே…
என் இரவை எல்லாம் ஒலித்து வைத்தாயோ…
![இரவின் அவஸ்தைகள் 942](https://2img.net/u/1813/71/41/02/smiles/942.gif)
தொலை தூர உன் பார்வையில் நான் தொலைந்தே போகிறேன்..
சில நேர பிரவுகளில் நான் செத்துப் பிழைக்கிறேன்
வேண்டாமடி இன்னும் மௌனம்….
என் மனம் கொண்டது சலனம்…
![இரவின் அவஸ்தைகள் 938222](https://2img.net/u/1813/71/41/02/smiles/938222.gif)
என்னுள்ளே ஒரு மாற்றம் தந்தவள் நீயே…
ஏதேதோ பேசித்தான் எனை உன்னுள் ஒளிதுவைதாயே..
காரணமே இல்லாமல் நான் கல்தூனாய் நிற்கின்றேன்..
காவியமே உன்னை பாட நான் வார்த்தைகளற்று கிடக்கின்றேன்,,,
![மப்பு ஏறிப்போச்சு](https://2img.net/i/fa/i/smiles/drunken_smilie.png)
நீ பார்க்கும் இடமெல்லாம் என் பயணம் போகுதே..
உன் வரவை தேடியே என் உலகம் தவிக்குதே…
என்று நீ சேர்வையோ? ஒன்றாக கலப்பாயோ ?
இனி காலம் முழுதும் பெண்ணே
என் பொழுதுகள் உன்னுடன் தானே..
எனை இம்சிக்கவே இரவுகளை நீ தந்து விட்டாயோ.
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![இரவின் அவஸ்தைகள் 599303](https://2img.net/u/1813/71/41/02/smiles/599303.gif)
![இரவின் அவஸ்தைகள் 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
- uma raniபுதியவர்
- பதிவுகள் : 41
இணைந்தது : 10/01/2011
காதல் வயப்பட்டவர்களின் உணர்வுகள் அழகாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது . வாழ்த்துக்கள்
உன் பெயர் கூட பேரவஸ்தை ""-அருமை.
"லவ் இஸ் ஆல்வேஸ் எ ஹெவன்லி ஹெல் "
அறிமுகமே அசத்தலாய் இருக்கிறது- கார்த்திக் ராகவ் .
ஹாசிம் சார் கேட்டுக்கொண்டபடி உங்களை
உறுப்பினர் அறிமுகத்தில் "அறிமுகம்" செய்து கொள்ளலாமே!
அன்புடன் ரமேஷ்.
![rameshnaga](https://i.servimg.com/u/f85/13/02/10/42/eegara13.jpg)

இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் rameshnaga
காதல் ஒரு அவஸ்த்தைதான் நண்பா
அதை உணர்கிறேன் இந்த மறுபூமியின் தனிமைகளில்
கவிதை வரிகளில் காதல் அருமை மிக அருமை பாராட்டுக்கள் தோழரே
தோழர் ஹாஸிம் சொன்னதுபோல் உங்களை அறிம்கம் செய்துகொள்ளுங்கள்
ஈகரையுடன் இணைந்து இருங்கள்
அதை உணர்கிறேன் இந்த மறுபூமியின் தனிமைகளில்
கவிதை வரிகளில் காதல் அருமை மிக அருமை பாராட்டுக்கள் தோழரே
தோழர் ஹாஸிம் சொன்னதுபோல் உங்களை அறிம்கம் செய்துகொள்ளுங்கள்
ஈகரையுடன் இணைந்து இருங்கள்
- karthik v raghavபுதியவர்
- பதிவுகள் : 29
இணைந்தது : 07/06/2011
uma rani wrote:காதல் வயப்பட்டவர்களின் உணர்வுகள் அழகாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது . வாழ்த்துக்கள்
- karthik v raghavபுதியவர்
- பதிவுகள் : 29
இணைந்தது : 07/06/2011
[quote="ஹாசிம்"]இது காதல் பட்டோலை கவிதையாய் வடித்துவிட்டீர் நண்பரே வாழ்த்துகள்குஓட்டே
வாழ்துறைக்கு நன்றிகள் ...
வாழ்துறைக்கு நன்றிகள் ...
நீ ஏன் என் வாழ்வில் வந்தாய்,,.
என் பொழுதுகள் எல்லாம் அள்ளிச்சென்றாய்…
இரவா பகலா உணரமுடியா ஒரு உணர்வை
விட்டுச்சென்றாய் இரவின் பொழுதுகளை,
இமை மூடாமல் கழிக்கிறேன்
விழி மூட வழி தெரியாத காதலனின் வைர வரிகள்
என் பொழுதுகள் எல்லாம் அள்ளிச்சென்றாய்…
இரவா பகலா உணரமுடியா ஒரு உணர்வை
விட்டுச்சென்றாய் இரவின் பொழுதுகளை,
இமை மூடாமல் கழிக்கிறேன்
விழி மூட வழி தெரியாத காதலனின் வைர வரிகள்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
![இரவின் அவஸ்தைகள் A](https://2img.net/h/text.glitter-graphics.net/s/a.gif)
![இரவின் அவஸ்தைகள் B](https://2img.net/h/text.glitter-graphics.net/s/b.gif)
![இரவின் அவஸ்தைகள் D](https://2img.net/h/text.glitter-graphics.net/s/d.gif)
![இரவின் அவஸ்தைகள் U](https://2img.net/h/text.glitter-graphics.net/s/u.gif)
![இரவின் அவஸ்தைகள் L](https://2img.net/h/text.glitter-graphics.net/s/l.gif)
![இரவின் அவஸ்தைகள் L](https://2img.net/h/text.glitter-graphics.net/s/l.gif)
![இரவின் அவஸ்தைகள் A](https://2img.net/h/text.glitter-graphics.net/s/a.gif)
![இரவின் அவஸ்தைகள் H](https://2img.net/h/text.glitter-graphics.net/s/h.gif)
- karthik v raghavபுதியவர்
- பதிவுகள் : 29
இணைந்தது : 07/06/2011
அப்துல்லாஹ் wrote:நீ ஏன் என் வாழ்வில் வந்தாய்,,.
என் பொழுதுகள் எல்லாம் அள்ளிச்சென்றாய்…
இரவா பகலா உணரமுடியா ஒரு உணர்வை
விட்டுச்சென்றாய் இரவின் பொழுதுகளை,
இமை மூடாமல் கழிக்கிறேன்
விழி மூட வழி தெரியாத காதலனின் வைர வரிகள்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|