புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:11 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Thu Nov 21, 2024 2:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Tue Nov 19, 2024 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 3:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
mohamed nizamudeen | ||||
sram_1977 | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
தனக்கு பின்னால் யாரோ ஓடி வருவதை போல் உணர்ந்த ருத்ரன் டக்கென திரும்பிப் பார்க்கிறான்...
திரும்பிய மாத்திரத்தில் அவன் மேலே பாய்கிறது டேனி...
டேனியை பார்த்த மகிழ்ச்சியில் அதனை அணைத்து முத்தமிட்டு தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறான்...
கண்களில் தேங்கி இருந்த கண்ணீர் தானே வெளிவருகிறது...
"டாய் டேனி எங்கடா போன? கொஞ்ச நேரத்துல எனக்கு உயிரே போச்சு... உனக்கு என்னாசோ ஏதாசோனு ரொம்ப பயந்துட்டேண்டா"
ருத்ரனை மீண்டும் பார்த்த மகிழ்ச்சியைவிட டேனியின் கண்களில் அதிக மிரட்சியையே காண முடிந்தது...
காட்டைநோக்கி நின்று பெருத்த குரலில் குரைக்கத் துவங்கியது...
"டாய் டாய் என்னாச்சுடா? ஏன் இப்டி பயபடுற? சரி சரி குரைக்காத, ஒண்ணுமில்லை ஒண்ணுமில்லை நான்தான் வந்துட்டேன்ல.." டேனியை அணைத்து இறுக்கி அதன் பயத்தை போக்க முயற்ச்சித்தான்....
டேனிக்கு மிரட்சி கொஞ்சம்கூட கூட குறையவில்லை...
"சரி வா போகலாம்" டேனியை மீண்டும் சங்கிலியில் இணைத்து அந்த இடத்தை விட்டு நகர்ந்தான், நகரும்போது திடீரென்று ஒரு ஞாபகம்.. டேனியின் சங்கிலி எப்படி கலன்றது? தானாக கலன்றதா.... இல்லை....?
டேனியை அழைத்துக் கொண்டு அந்த காட்டை திரும்பி பார்த்துக்கொண்டு வெறித்தபடியே நடக்கத் துவங்கினான்...
சிறிது நேரத்தில் வீட்டை அடைந்தான்.. அத்தை வாசலில் நின்றபடி காத்திருந்தாள்..
ருத்ரனை கண்டவுடன் "எங்கப்பா போன? இவ்ளோ நேரமாச்சு..."
ருத்ரன்: "சும்மா இங்கதான் அத்தை.. டேனியோட ஒரு Walking"
அத்தை: "இருட்டுலேலாம் போகாதப்பு... காத்து கருப்பு அண்டிரும், களவாணி பசங்க வேற..., போரா குறைக்கு தெரு நாய்ங்க ஏகத்துக்கு சுத்துது.. போகாதடா கண்ணு..."
ருத்ரன்: "சரி விடுங்கத்தை இனிமேல் போகலை, பசிக்குது டிபன் வைங்க"
இரவு...
விட்டத்தை நோக்கி நடந்ததை எல்லாம் அலசிக்கொண்டே படுதிருந்தான் ருத்ரன்.
ஆயிரம் கேள்விகள் கொக்கிகளாய் அவன் மனதில் கொத்திக்கொண்டிருந்தன...
"எல்லாம் இயல்பாய்தான் நடந்ததோ...? நாம் தான் பயந்துவிட்டோமா?
டேனி பயப்படுபவன் அல்ல... அவன் முகத்தில் கண்ட மிரட்சி அவன் எதையோ இதுவரை காணாத ஒன்றை கண்டு பயந்தது போல் தோன்றுகிறது..."
மீண்டும் நடந்தவைகளை ஒரு அசைபோட்டான் ருத்ரன்...
கண்களை மூடி தான் மயக்கத்தில் இருக்கையில் இருமுறை கண்விழிக்க முயன்று முடியாமல் மீண்டும் மயக்க நிலைக்கு தள்ளப்பட்டதை நினைவுகூர்ந்தான், அவ்வாறு கண்களை திறக்க முற்படுகையில் தன்னை சுற்றி எண்ணற்ற நிழல் உருவங்கள்.. என்ன அது? அதனை கண்டுதான் டேனி பயந்திருப்பானோ?
அனைத்திற்கும் விடை மீண்டும் ஒருமுறை அதே இடத்திற்கு செல்வதில்தான் இருக்கிறது... சரி விடிந்ததும் செல்வோம்"
ருத்ரன் தூங்கத் துவங்கினான்...
இரவு ஒரு 3 மணி இருக்கும் மணியோசை எங்கோ கேட்பது போல உணர்ந்தான் ருத்ரன். மீண்டும் உறங்கலானான்.
திடீரென்று வாரியடித்து எழுந்திருந்தான்...
தான் காட்டில் மயக்கத்தில் இருக்கையில் தன்னை சுற்றி கேட்ட அதே மணியோசை...
வேக வேகமாய் நடந்து சென்று தெருக்கதவை திறந்தான்... தெரு விளக்கை பூச்சிகள் அலங்கரித்துக் கொண்டிருந்தன... வீட்டின் வெளியே வந்து சுற்றிப் பார்த்தான் எதும் தென்படவில்லை..
சுற்றி முற்றி பார்த்து விட்டு மீண்டும் வீட்டை நோக்கி திரும்புகையில் மீண்டும் மணியோசை...
கிடுகிடு என அதன் திசையை நோக்கி ஓடினான்...
முகத்தில் வியர்வை வழிந்துகொண்டிருந்தது...
ஒரு தெருவினை கடந்து திரும்புகையில் சட்டென நின்று கவனித்தான்...
அருகில் மணிசத்தம்...
எழுப்பியது ஒரு காளை மாட்டின் கழுத்தில் கட்டப்பட்ட மணி...
அந்த காளை மாட்டினை அதிசயமாய் நோக்கினான் ருத்ரன். காரணம் "மாட்டின் மேல் பட்டுத்துணி அலங்கரிக்கப்பட்டு, கொம்புகளில் வர்ணம் பூசப்பட்டு, அதன் மேனியெங்கும் மஞ்சள் பூசப்பட்டு, கழுத்தில் மணியுடன் சேர்த்து ஏகப்பட்ட ஆபரணங்கள்..."
இவ்வளவு பெரிய காளையை அவன் வாழ்க்கையில் இதுவரை அவன் கண்டதேயில்லை...
காளையின் பின்புறமாக மெதுவாக அதனருகில் சென்றான்...
மிகவும் அழகிய காளை...
மேலும் அருகில் சென்றான்.. காளை அவனை கவனிக்கவில்லை...
காளை மூச்சு விடும் சத்தமே ஒரு புலியின் உருமலை போல கம்பீரமாய் இருந்தது...
தனக்கு பின்னால் தீடீரென்று ஒரு வித்யாசமான சத்தம், சத்தம் கேட்டவுடன் பட்டென அதனை நோக்கி திரும்பினான்.. ஒரு தெருநாய் ஒன்று தன் வாயில் எதனையோ கவ்விகொண்டு இருந்தது மற்றொரு நாய் அதனை பிடுங்க முயற்சித்து சத்தமிட்டுக் கொண்டிருந்தது...
ஒருநொடியில் நெஞ்சடைத்துப் போனது ருத்ரனுக்கு...
பெருமூச்சு விட்டபடி "ச்சி நாயா..., அப்பா..."
கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு மீண்டும் காளையை பார்த்த திசையில் திரும்பினான்... அங்கு காளையை காணவில்லை... சுற்றும் முற்றும் நோக்கினான்... எங்கும் தென்படவில்லை...
வழிந்த வியர்வையை துடைத்துக் கொண்டு சிறிது நேரம் அங்கு நின்றுவிட்டு மீண்டும் வீட்டை நோக்கி நடக்கத் துவங்கினான்...
தொடரும்....
அடுத்த பாகத்திற்கான லிங்க் http://www.eegarai.net/t63758-4

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நான் இன்று தான் இந்த கதை திரியை பார்த்தேன் ஒரே மூச்சாக 3 பாகங்களையும் படித்துவிட்டேன். நல்ல படங்களுடன் விரு விறுப்பாக செல்கிறது கதை . சபாஷ் நண்பரே! தொடருங்கள் படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன், மர்மதொடர்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் ஒரு சின்ன பிழை , காளை இன் படத்துக்கு பதில் எருமை இன் படத்தை போட்டு விட்டீர்களே ?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
காளை மாடு போட்டோ இதோ நகைஉடன் இருப்பது தேடினேன் கிடைக்கல
krishnaamma wrote: காளை மாடு போட்டோ இதோ நகைஉடன் இருப்பது தேடினேன் கிடைக்கல
மிக்க நன்றி நண்பரே, இதுவரை யாரும் பார்திடாத மிகப்பெரிய வித்யாசமான காளை மாட்டின் புகைபடத்தை உலவியில் தேடினேன் கிடைக்கவில்லை, அதனால்தான் எருமையாய் இருந்தாலும் பரவாயில்லை வித்யாசமாகவும் மிகவும் பெரியதாகவும் இருக்கிறதே என்று அந்த எருமை படத்தை போட்டேன்.
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
நண்பர்களே எனக்கு அலுவலகத்தில் கடந்த நான்கு நாட்களாய் சற்று வேலை பளு அதிகமாக உள்ளது, நான் ஒரு பாகத்தை பதிய எனக்கு 1 மணிநேரமாவது தேவைபடுகிறது, எனவே கூடியமட்டில் இன்று அடுத்த பாகத்தை பதிகிறேன், இல்லையென்றால் நாளை கட்டாயம் பதிந்துவிடுகிறேன்... தாமத்ததிற்கு மன்னிக்கவும்....
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நண்பரேranhasan wrote:
மிக்க நன்றி நண்பரே, இதுவரை யாரும் பார்திடாத மிகப்பெரிய வித்யாசமான காளை மாட்டின் புகைபடத்தை உலவியில் தேடினேன் கிடைக்கவில்லை, அதனால்தான் எருமையாய் இருந்தாலும் பரவாயில்லை வித்யாசமாகவும் மிகவும் பெரியதாகவும் இருக்கிறதே என்று அந்த எருமை படத்தை போட்டேன்.
உங்கள் அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறோம் , முடியும் போது பதிவிடுங்கள்
அன்பு தோழர்களுக்கு எனக்கு உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன். அதனால்தான் அடுத்த பதிவை பதிய இயலவில்லை... தாமதிற்கு மிகவும் வருந்துகிறேன்.. வரும் வெள்ளிக்கிழமைக்குள் கட்டாயம் அடுத்த பதிவினை இடுகிறேன். பதிவினை ரசித்தோர் அனைவருக்கும் மிகுந்த நன்றிகள்...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
ranhasan wrote:அன்பு தோழர்களுக்கு எனக்கு உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன். அதனால்தான் அடுத்த பதிவை பதிய இயலவில்லை... தாமதிற்கு மிகவும் வருந்துகிறேன்.. வரும் வெள்ளிக்கிழமைக்குள் கட்டாயம் அடுத்த பதிவினை இடுகிறேன். பதிவினை ரசித்தோர் அனைவருக்கும் மிகுந்த நன்றிகள்...
உடல் நிலையை கவனித்து கொள்ளுங்கள் உங்கள் உடல் நிலை சரியாக என்னுடைய பிராதினைகள்
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3