புதிய பதிவுகள்
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சன் டி.வி நடத்தும் மாயா பஜார்!!!!
Page 1 of 1 •
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
ஊடகங்கள்
மக்களின் மனதில் புகுந்து பெரும் மனோ மயக்கத்தை ஏற்படுத்துவதும், அதன்
தொடர்ச்சியாக மனித சிந்தனைகள் மாறிப்போவதும் நாம் கண் முன்னால் கண்டு
கொண்டிருக்கும் ஒரு நிகழ்வு...
சன் டி.வி என்னும் ஒரு சக்தி வாய்ந்த பொழுது போக்கு ஊடகத்தின் பின்னால்
எவ்வளவு இருக்கும் அரசியலை சாமானியர்கள் அறிவது சிறிது கடினம்தான்.
சுமங்கலி கேபிள் விஷன் என்ற பெயரில் இன்று விஸ்வரூபம் எடுத்து இருக்கும்
சன் குழுமம் பற்றிய சில உண்மைகளை உங்களிடம் சமர்ப்பிக்கிறோம்...!
முதன் முதலில் தமிழ் நாட்டில் பப் (pub) கலச்சாரத்தை கொண்டு வந்தவர்கள், தான் இந்த மாறன் சகோதரர்கள். இவர்களுக்கு தொலைக்காட்சி தொடங்கும் ஆலோசனை, உதவி, வியாபார யுக்தி, பண
உதவி, என அனைத்தும் செய்து கொடுத்தவர் கலைஞர். ஆனால் வளர்த்த கடா
மார்பில் பாய்ந்தது கதை போல், இவர்கள் செய்தார்கள். தன் வினை தன்னை சுடும்
என்பது போல் இவர்களுக்கே இப்பொழுது திரும்பி உள்ளது.
தூர்தர்சனில்
ஒளியும் ஒலியும் பார்த்து கொண்டிருந்த நமக்கு, அன்று தான் அறிமுகமானது சன்
டிவி. முன்பெல்லாம் கேபிள் டிவி இணைப்பு என்று சொல்ல மாட்டோம் சன் டிவி
இணைப்பு என்றே சொல்வோம், இப்பொழுதும் பல வீடுகளில் சன் டிவி இணைப்பு என்று தான் சொல்கிறார்கள்.
.
தி
மு க வின் செல்வாக்கு மிக்க தலைவராக தன்னை காண்பித்து கொள்ள கருத்து
கணிப்பை நடத்தினார்கள். கருத்துக் கணிப்பை வெளியிட வேண்டாம் என எவ்வளவோ
சொல்லியும் கேட்காமல் அதை வெளியிட்டார்கள், அதனால் அப்பாவி உயிர்கள் பலி
ஆனது. அதில் ஆரம்பமான சண்டை தான் இன்று நடக்கும் பிரச்னைக்கு முக்கிய
காரணம்.
தமிழ் நாட்டின் ஆட்சியை கலைக்க உத்தரவு இட வேண்டுமா...? என்றார் தயாநிதி மாறன் பதவி பறிக்கப் பட்டது, தனி தொலைக்காட்சி ஆரம்பிக்கப் பட்டது. சில
வருடத்திலே ஸ்பெக்ட்ரம் பிரச்னை ஆரம்பமானது. ஸ்பெக்ட்ரம் பற்றி விரிவாக
தனது தொலைக்காட்சியில் வெளியிட்டார்கள் அதனாலயே சாமானிய மக்களுக்கும்
ஸ்பெக்ட்ரம் பற்றி தெரியவந்தது. இப்படி நல்ல காரியத்தை செய்த இவர்கள் தான், முதன் முதலில் அந்த துறையை எவ்வாறு கையாளலாம் என்று தெரிந்து கொண்டவர்கள்.
தெரு ஓரத்தில் இருக்கும் கேபிள் டிவி முதல், பெரிய பெரிய நிறுவனத்தை மிரட்டுவது இவர்களின் வாடிக்கை. இவ்வாறு சன் டிவியின் தில்லு முள்ளு ஏராளம்
சன்
டிவி ஆரம்பிக்கும் பொழுது இவர்கள் கேபிள் டிவியையும் தன் கட்டுப்பாட்டில்
வைத்து கொண்டார்கள். இதன் காரணமாகவே சன்டிவி இதுவரை முதல் இடத்தில்
இருக்கிறது. தனக்கு எதிராக ஒரு டிவி சேனல் தொடங்கப்பட்டால் அவை ஆறு மாதம்
மட்டுமே இருக்கும் எந்த ஒரு தொலைக்காட்சியையும் இவர்கள் வளரவிடுவதில்லை,
நடிகர் சங்கம் ஒரு தொலைக்காட்சியை ஆரம்பித்தது அந்த தொலைக்காட்சி மூன்று
மாதம் கூட நீடிக்கவில்லை, காரணம் இவர்கள் கட்டுபாட்டில் கேபிள் டிவி
இருப்பது தான்.
சன் டிவி முதல் இடத்தில் இருக்க இவர்கள் செய்யும் லீலைகள்
* இவர்களுக்கு எதிராக தொலைக்காட்சி தொடங்கினால் அவை தரம் மிக குறைவாக இருக்கும், எப்போதும் நோ சிக்னல் என்றே காண்பிக்கும்,
*
ஏதாவது ஒரு புது படம் போட்டால் அப்போது அந்த சேனல் இருக்கும் இடம்
தெரியாது... சன் தொலைக்காட்சியில் அதே நடிகர் நடித்த திரைப்படம்
போடுவார்கள்.
*
சன் டிவிக்கு படம் ஒளிபரப்ப இவர்களுக்கு உரிமை தரவில்லை என்றால் அந்த
படத்தின் பாடல்கள் இவர்கள் ஒளிபரப்ப மாட்டார்கள் அப்படம் குறித்து எந்த
ஒரு செய்தியும் வெளிவராது.
* தொடர்ந்து ஒரே நிறுவனம் சன் டிவிக்கு ரெண்டு படங்களை தரவில்லையென்றால் , விமர்சனம் பாடல்கள் எதுவும் சன் டிவியில் வெளியிட மாட்டார்கள்.
*
ஒரு சில வருடங்களுக்கு முன்பு சன் மியூசிக் சேனலில் அஜித் பாடல்கள்
இவர்கள் ஒளிபரப்பியதே இல்லை காரணம் அஜித் படங்களை சன் நிறுவனத்திற்கு
விற்பனை செய்யவில்லை என்பது தான். கலைஞர் தொலைக்காட்சி வந்த பிறகு
ஒளிபரப்பினார்கள்.
* ஏஞ்சல் டிவி என்று கிஸ்துவர்களுக்கு கான தொலைக்காட்சி ஒன்று உள்ளது, அதை சன் DTH ஒளிபரப்பு செய்ய ஒரு கோடி ரூபாய் கேட்டு இருக்கிறார்கள். அது ஒன்றும் விளம்பரம் மூலம் வருவாய் வரும் சேனல் அல்ல.
*
ஒரு தொலைக்காட்சியில் புதிய ரஜினி படம் போட்டால் இவர்கள் உடனே படையப்பா
படம் போடுவார்கள், வேறு தொலைக் காட்சியில் விஜய் படம் போட்டால் சன்
தொலைக்கட்சியில் கில்லி படம் போடுவார்கள்.
முன்பெல்லாம்
சன் டிவியை பார்த்து மற்ற சேனல்கள் அதே போல் நிகழ்ச்சியை ஒளிபரப்பு
செய்யும். இப்பொழுது மற்ற சேனல்களை பார்த்து சன் டிவி அதே போல்
நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப தொடங்கினார்கள் அதிலெல்லாம் தோல்வியையே சந்தித்தது.
ஆஸ்கர் பிலிம்ஸ், கலை புலி தாணு, இவர்களின் புதிய படங்கள் வந்தால், சன் டிவியில் பாடல்கள் ஒளிபரப்பு செய்ய மாட்டார்கள் காரணம் இவர்களுக்கு படம் விற்பனை செய்யாமல் இருப்பது தான்.
இப்பொழுது
கலைஞர் டிவி தான் சன்டிவிக்கு போட்டி, அதனால் இவர்கள் கலைஞர் டிவியை
ஒழிக்க சதி செய்கிறார்கள் என்றே தோன்றுகிறது. எப்படியோ ஒரு திருடனை மாட்டி
விட, இன்னொரு திருடன் மாட்டி கொள்ள போகிறான்.
கலைஞர்
டிவி வரும் வரை சன் டிவியின் ஆட்டம் அதிகமாக இருந்தது. பிறகு கொஞ்சம்
ஆட்டம் நின்றது ஆனால் அது முழுமையாக நிற்கவில்லை..... எந்த டிவியின் ஆட்டம்
நிற்க போகிறது என்று பார்ப்போம்.
http://kazhuhu.blogspot.com/2011/06/blog-post_08.html

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|