புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரமாய்  இருந்தாலும்...மன்னித்து விடு. I_vote_lcapமரமாய்  இருந்தாலும்...மன்னித்து விடு. I_voting_barமரமாய்  இருந்தாலும்...மன்னித்து விடு. I_vote_rcap 
19 Posts - 54%
mohamed nizamudeen
மரமாய்  இருந்தாலும்...மன்னித்து விடு. I_vote_lcapமரமாய்  இருந்தாலும்...மன்னித்து விடு. I_voting_barமரமாய்  இருந்தாலும்...மன்னித்து விடு. I_vote_rcap 
5 Posts - 14%
heezulia
மரமாய்  இருந்தாலும்...மன்னித்து விடு. I_vote_lcapமரமாய்  இருந்தாலும்...மன்னித்து விடு. I_voting_barமரமாய்  இருந்தாலும்...மன்னித்து விடு. I_vote_rcap 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
மரமாய்  இருந்தாலும்...மன்னித்து விடு. I_vote_lcapமரமாய்  இருந்தாலும்...மன்னித்து விடு. I_voting_barமரமாய்  இருந்தாலும்...மன்னித்து விடு. I_vote_rcap 
3 Posts - 9%
T.N.Balasubramanian
மரமாய்  இருந்தாலும்...மன்னித்து விடு. I_vote_lcapமரமாய்  இருந்தாலும்...மன்னித்து விடு. I_voting_barமரமாய்  இருந்தாலும்...மன்னித்து விடு. I_vote_rcap 
2 Posts - 6%
Raji@123
மரமாய்  இருந்தாலும்...மன்னித்து விடு. I_vote_lcapமரமாய்  இருந்தாலும்...மன்னித்து விடு. I_voting_barமரமாய்  இருந்தாலும்...மன்னித்து விடு. I_vote_rcap 
2 Posts - 6%
kavithasankar
மரமாய்  இருந்தாலும்...மன்னித்து விடு. I_vote_lcapமரமாய்  இருந்தாலும்...மன்னித்து விடு. I_voting_barமரமாய்  இருந்தாலும்...மன்னித்து விடு. I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மரமாய்  இருந்தாலும்...மன்னித்து விடு. I_vote_lcapமரமாய்  இருந்தாலும்...மன்னித்து விடு. I_voting_barமரமாய்  இருந்தாலும்...மன்னித்து விடு. I_vote_rcap 
139 Posts - 40%
ayyasamy ram
மரமாய்  இருந்தாலும்...மன்னித்து விடு. I_vote_lcapமரமாய்  இருந்தாலும்...மன்னித்து விடு. I_voting_barமரமாய்  இருந்தாலும்...மன்னித்து விடு. I_vote_rcap 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
மரமாய்  இருந்தாலும்...மன்னித்து விடு. I_vote_lcapமரமாய்  இருந்தாலும்...மன்னித்து விடு. I_voting_barமரமாய்  இருந்தாலும்...மன்னித்து விடு. I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
மரமாய்  இருந்தாலும்...மன்னித்து விடு. I_vote_lcapமரமாய்  இருந்தாலும்...மன்னித்து விடு. I_voting_barமரமாய்  இருந்தாலும்...மன்னித்து விடு. I_vote_rcap 
20 Posts - 6%
Rathinavelu
மரமாய்  இருந்தாலும்...மன்னித்து விடு. I_vote_lcapமரமாய்  இருந்தாலும்...மன்னித்து விடு. I_voting_barமரமாய்  இருந்தாலும்...மன்னித்து விடு. I_vote_rcap 
8 Posts - 2%
prajai
மரமாய்  இருந்தாலும்...மன்னித்து விடு. I_vote_lcapமரமாய்  இருந்தாலும்...மன்னித்து விடு. I_voting_barமரமாய்  இருந்தாலும்...மன்னித்து விடு. I_vote_rcap 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
மரமாய்  இருந்தாலும்...மன்னித்து விடு. I_vote_lcapமரமாய்  இருந்தாலும்...மன்னித்து விடு. I_voting_barமரமாய்  இருந்தாலும்...மன்னித்து விடு. I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மரமாய்  இருந்தாலும்...மன்னித்து விடு. I_vote_lcapமரமாய்  இருந்தாலும்...மன்னித்து விடு. I_voting_barமரமாய்  இருந்தாலும்...மன்னித்து விடு. I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
மரமாய்  இருந்தாலும்...மன்னித்து விடு. I_vote_lcapமரமாய்  இருந்தாலும்...மன்னித்து விடு. I_voting_barமரமாய்  இருந்தாலும்...மன்னித்து விடு. I_vote_rcap 
4 Posts - 1%
Karthikakulanthaivel
மரமாய்  இருந்தாலும்...மன்னித்து விடு. I_vote_lcapமரமாய்  இருந்தாலும்...மன்னித்து விடு. I_voting_barமரமாய்  இருந்தாலும்...மன்னித்து விடு. I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரமாய் இருந்தாலும்...மன்னித்து விடு.


   
   
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Jun 10, 2011 1:02 pm

நேற்று வரை-உன்மீது கல்லெறிந்து காயப்படுத்தி இருக்கிறேன்;
உன் உடலெங்கும்-ஆணியால்
என் பெயர்,என் தேர்வு எண், என் பிறந்த தேதி--மற்றும்
எனக்குப் பிடித்த பெயர்கள்...
(இஷ்! உனக்கு மட்டும் இரகசியமாய் ...அவள் பெயரும் கூட..)
எல்லாம் எழுதி இருக்கிறேன்.
நான் விளையாட..உன் கிளைகளை முறித்து இருக்கிறேன்.
உன் பூக்களை, காய்களை ...கசக்கி இருக்கிறேன்.
இன்று யாரோ...
உன் மேல் பால் வடிந்து பார்த்ததாய் சொல்லி விட ....
நீ (திடீர்க்)கடவுளாகி விட்டாய்.
மஞ்சள்..குங்குமம்.,ஆரத்தி.,அர்ச்சனை.,--என
ஊரே விழுகிறது உன் காலில்.
குறி சொல்லும் எவனோ உடுக்கடித்து..ஓங்காரமிட..
ஊரே தன் எதிர்காலம் கேட்கிறது உன்னிடத்தில்..
எனக்கும் பயமாகி விட்டது..
தயவு செய்து--
நேற்று வரை உன்மேல் நான் இழைத்த குற்றங்களைத்
தண்டித்துவிடாதே.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Jun 10, 2011 1:24 pm

பயப்படாதிங்க கடவுள் மன்னிப்பார் உங்களை சூப்பருங்க

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Jun 10, 2011 1:32 pm

ரொம்ப நன்றி! முரளிராஜா.

Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Fri Jun 10, 2011 1:40 pm

மரமாய்  இருந்தாலும்...மன்னித்து விடு. 677196 மரமாய்  இருந்தாலும்...மன்னித்து விடு. 677196 மரமாய்  இருந்தாலும்...மன்னித்து விடு. 677196



Be Happy always

மரமாய்  இருந்தாலும்...மன்னித்து விடு. 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Fri Jun 10, 2011 1:42 pm

மரமாய்  இருந்தாலும்...மன்னித்து விடு. 677196 மரமாய்  இருந்தாலும்...மன்னித்து விடு. 677196 மரமாய்  இருந்தாலும்...மன்னித்து விடு. 677196



Be Happy always

மரமாய்  இருந்தாலும்...மன்னித்து விடு. 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Jun 10, 2011 2:23 pm

நன்றி!ஜோதிஸ்ரீ ..

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக