புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தைகளுக்கு டீ,காபி எப்பொழுது தர ஆரம்பிக்கவேண்டும் ?  - Page 2 Poll_c10குழந்தைகளுக்கு டீ,காபி எப்பொழுது தர ஆரம்பிக்கவேண்டும் ?  - Page 2 Poll_m10குழந்தைகளுக்கு டீ,காபி எப்பொழுது தர ஆரம்பிக்கவேண்டும் ?  - Page 2 Poll_c10 
14 Posts - 70%
heezulia

3 Posts - 15%
mohamed nizamudeen

2 Posts - 10%
வேல்முருகன் காசி

1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குழந்தைகளுக்கு டீ,காபி எப்பொழுது தர ஆரம்பிக்கவேண்டும் ?  - Page 2 Poll_c10குழந்தைகளுக்கு டீ,காபி எப்பொழுது தர ஆரம்பிக்கவேண்டும் ?  - Page 2 Poll_m10குழந்தைகளுக்கு டீ,காபி எப்பொழுது தர ஆரம்பிக்கவேண்டும் ?  - Page 2 Poll_c10 
139 Posts - 41%

129 Posts - 39%
Dr.S.Soundarapandian
குழந்தைகளுக்கு டீ,காபி எப்பொழுது தர ஆரம்பிக்கவேண்டும் ?  - Page 2 Poll_c10குழந்தைகளுக்கு டீ,காபி எப்பொழுது தர ஆரம்பிக்கவேண்டும் ?  - Page 2 Poll_m10குழந்தைகளுக்கு டீ,காபி எப்பொழுது தர ஆரம்பிக்கவேண்டும் ?  - Page 2 Poll_c10 
21 Posts - 6%

17 Posts - 5%
Rathinavelu
குழந்தைகளுக்கு டீ,காபி எப்பொழுது தர ஆரம்பிக்கவேண்டும் ?  - Page 2 Poll_c10குழந்தைகளுக்கு டீ,காபி எப்பொழுது தர ஆரம்பிக்கவேண்டும் ?  - Page 2 Poll_m10குழந்தைகளுக்கு டீ,காபி எப்பொழுது தர ஆரம்பிக்கவேண்டும் ?  - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
குழந்தைகளுக்கு டீ,காபி எப்பொழுது தர ஆரம்பிக்கவேண்டும் ?  - Page 2 Poll_c10குழந்தைகளுக்கு டீ,காபி எப்பொழுது தர ஆரம்பிக்கவேண்டும் ?  - Page 2 Poll_m10குழந்தைகளுக்கு டீ,காபி எப்பொழுது தர ஆரம்பிக்கவேண்டும் ?  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D

mruthun

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைகளுக்கு டீ,காபி எப்பொழுது தர ஆரம்பிக்கவேண்டும் ?

Page 2 of 2 Previous  1, 2

drrajmohan
drrajmohan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 426
இணைந்தது : 03/07/2010
http://www.doctorrajmohan.blogspot.com

Postdrrajmohan Fri Jun 10, 2011 11:37 am

First topic message reminder :

குழந்தைகளுக்கு டீ,காபி எப்பொழுது தர ஆரம்பிக்கவேண்டும் ?

டீ,காபி போன்ற உற்சாக பானங்களை 4 வயது வரை தவிர்ப்பது நல்லது .

டீ தூளில் உள்ள மூல பொருள்கள் :

6% water, 2% caffeine, 17% albumin, 8% soluble substances, 8% toxic substances, 2% dectrine, 3% pectic acid and pictine, 17% tannic acid, 4% chlorophyll and raisin, 26% cellulose and 7% salt.

டீயில் உள்ள டென்னின் மற்றும் டேனிக் அமிலம் இரைப்பையில் அல்சர் எனப்படும் குடல் புண்ணை ஏற்படுத்தும் .எனவே அடிக்கடி டீ தருவதை தவிர்க்கவும் . மேலும் இது பசியை குறைக்கும் .

டீயில் 2 % கேபின் உள்ளது .புகையிலையில் உள்ள நிகோடின் போலவே இதுவும் ஒரு அடிமைபடுத்தும் (addictive ) பொருள் ஆகும்.

நிகோடின் அளவுக்கு தீங்கு இல்லை என்றாலும் விடாமல் டீ குடிக்கும் பழக்கத்தை இது ஏற்படுத்தும்.

கேபின் முதலில் நரம்பு மண்டலத்தை தூண்டி பின் அதனை அடக்குகிறது. எனிவே இந்த பழக்கத்தை விட்டால் தலை வலி ,சோர்வு ,நடுக்கம் முதலியன ஏற்படலாம் (withdrawl symptoms )

டீ ஒரு diuretic அதாவது அதிகமான அளவில் சிறுநீரை வெளியேற்றும் தன்மைகொண்டது . உடலில் நீர் அளவு குறைவாகவே இருந்தாலும் வலிந்து நீரை வெளியேற்றும் .எனவே நீர் இழப்பு ஏற்படும் .மேலும் இது சிறுநீரகங்களுக்கு வேலை பளுவை அளிக்கிறது.சாதாரண குழந்தைகளை விட டீ குடிக்கும் குழந்தைகள் தினமும் மூன்று முறை அதிகமாக சிறுநீர் போகும் .

டீ நேரடியாகவும் ,மறைமுகவாகவும் மலச்சிக்கலை ஏற்படுத்தும் தன்மை வாய்ந்தது .

டீயில் உள்ள alkaloid பொருள்கள் நாம் உண்ணும் உணவில் உள்ள இரும்பு சத்தை குடலால் உறிஞ்சவிடாமல் தடுப்பதால் iron deficiency anemia என்ற வகை ரத்த சோகை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

காபியில் கேபின் அளவு டீயில் இருப்பதைப்போல இருமடங்கு உள்ளது .மேலே சொன்ன விளைவுகள் இருமடங்கு ஏற்படும் .மேலும் டானின் என்ற பொருளும் காபியில் உள்ளது .எனவே டீயை விட காபி குழந்தைகளுக்கு ஆபத்தானது .

(சமீபத்தில் குழந்தைகளும் டீ குடிக்கலாம் தப்பில்லை என்ற வகையில் ஒரு விளம்பரம் ஊடகங்களில் பார்த்ததால் இதனை எழுத நேர்ந்தது .)

4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஒருமுறை மட்டும் குறைவான அளவில் டீயோ அல்லது காபியோ தரவும் .இடையில் விடுமுறை நாட்களில் இதற்கும் விடுமுறை தரவும் .

!குழந்தை நலம் ! http://babyclinics.blogspot.com

சீனிவாசன்
சீனிவாசன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 16
இணைந்தது : 10/06/2011

Postசீனிவாசன் Fri Jun 10, 2011 5:40 pm

முடிந்தவரை டீ, காபி குழந்தைகளுக்கு கொடுப்பதை தவிர்க்கலாம்.

மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Fri Jun 10, 2011 6:02 pm

நீண்ட நாட்களுக்கு பின் ........ குழந்தைகளுக்கு டீ,காபி எப்பொழுது தர ஆரம்பிக்கவேண்டும் ?  - Page 2 1194657695

ஈகரையிலும் தங்கள் சேவை தேவை !
தொடர வாழ்த்துக்கள் ! குழந்தைகளுக்கு டீ,காபி எப்பொழுது தர ஆரம்பிக்கவேண்டும் ?  - Page 2 154550

எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Jun 10, 2011 10:05 pm

மிகவும் நல்ல தகவல்
தங்களின் விளக்கமான பகிர்வுக்கு நன்றி

drrajmohan
drrajmohan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 426
இணைந்தது : 03/07/2010
http://www.doctorrajmohan.blogspot.com

Postdrrajmohan Tue May 07, 2013 11:22 pm

drrajmohan wrote:குழந்தைகளுக்கு டீ,காபி எப்பொழுது தர ஆரம்பிக்கவேண்டும் ?

டீ,காபி போன்ற உற்சாக பானங்களை 4 வயது வரை தவிர்ப்பது நல்லது .

டீ தூளில் உள்ள மூல பொருள்கள் :

6% water, 2% caffeine, 17% albumin, 8% soluble substances, 8% toxic substances, 2% dectrine, 3% pectic acid and pictine, 17% tannic acid, 4% chlorophyll and raisin, 26% cellulose and 7% salt.

டீயில் உள்ள டென்னின் மற்றும் டேனிக் அமிலம் இரைப்பையில் அல்சர் எனப்படும் குடல் புண்ணை ஏற்படுத்தும் .எனவே அடிக்கடி டீ தருவதை தவிர்க்கவும் . மேலும் இது பசியை குறைக்கும் .

டீயில் 2 % கேபின் உள்ளது .புகையிலையில் உள்ள நிகோடின் போலவே இதுவும் ஒரு அடிமைபடுத்தும் (addictive ) பொருள் ஆகும்.

நிகோடின் அளவுக்கு தீங்கு இல்லை என்றாலும் விடாமல் டீ குடிக்கும் பழக்கத்தை இது ஏற்படுத்தும்.

கேபின் முதலில் நரம்பு மண்டலத்தை தூண்டி பின் அதனை அடக்குகிறது. எனிவே இந்த பழக்கத்தை விட்டால் தலை வலி ,சோர்வு ,நடுக்கம் முதலியன ஏற்படலாம் (withdrawl symptoms )

டீ ஒரு diuretic அதாவது அதிகமான அளவில் சிறுநீரை வெளியேற்றும் தன்மைகொண்டது . உடலில் நீர் அளவு குறைவாகவே இருந்தாலும் வலிந்து நீரை வெளியேற்றும் .எனவே நீர் இழப்பு ஏற்படும் .மேலும் இது சிறுநீரகங்களுக்கு வேலை பளுவை அளிக்கிறது.சாதாரண குழந்தைகளை விட டீ குடிக்கும் குழந்தைகள் தினமும் மூன்று முறை அதிகமாக சிறுநீர் போகும் .

டீ நேரடியாகவும் ,மறைமுகவாகவும் மலச்சிக்கலை ஏற்படுத்தும் தன்மை வாய்ந்தது .

டீயில் உள்ள alkaloid பொருள்கள் நாம் உண்ணும் உணவில் உள்ள இரும்பு சத்தை குடலால் உறிஞ்சவிடாமல் தடுப்பதால் iron deficiency anemia என்ற வகை ரத்த சோகை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

காபியில் கேபின் அளவு டீயில் இருப்பதைப்போல இருமடங்கு உள்ளது .மேலே சொன்ன விளைவுகள் இருமடங்கு ஏற்படும் .மேலும் டானின் என்ற பொருளும் காபியில் உள்ளது .எனவே டீயை விட காபி குழந்தைகளுக்கு ஆபத்தானது .

(சமீபத்தில் குழந்தைகளும் டீ குடிக்கலாம் தப்பில்லை என்ற வகையில் ஒரு விளம்பரம் ஊடகங்களில் பார்த்ததால் இதனை எழுத நேர்ந்தது .)

4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஒருமுறை மட்டும் குறைவான அளவில் டீயோ அல்லது காபியோ தரவும் .இடையில் விடுமுறை நாட்களில் இதற்கும் விடுமுறை தரவும் .

!குழந்தை நலம் ! http://babyclinics.blogspot.com
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Wed May 08, 2013 4:20 pm

என் மாமியாருக்கு எவ்வளவு சொன்னாலும் புரிவதில்லை. என் 4 வயதுக் குழந்தைக்கு தினமும் டீ குடுத்தே தீருவேன் என்று அடம் பிடிக்கிறார். பிழையில்லாமல் படிக்கத் தெரிந்தாலாவது இந்தக் கட்டுரையைக் காண்பிக்கலாம்!

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed May 08, 2013 4:27 pm

பார்த்திபன் wrote:என் மாமியாருக்கு எவ்வளவு சொன்னாலும் புரிவதில்லை. என் 4 வயதுக் குழந்தைக்கு தினமும் டீ குடுத்தே தீருவேன் என்று அடம் பிடிக்கிறார். பிழையில்லாமல் படிக்கத் தெரிந்தாலாவது இந்தக் கட்டுரையைக் காண்பிக்கலாம்!

என் பொண்ணுக்கு பால் பத்தாம வெளிப்பால் குடுத்தா ஒத்துக்காம போச்சு...
அப்புறமா அவளுக்கு பாலுக்கு பதிலா டீ தான் குடுப்பேன்...டீ குடித்தால் அவளுக்கு ஒண்ணுமே செய்யாது

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed May 08, 2013 4:36 pm

பார்த்திபன் wrote:என் மாமியாருக்கு எவ்வளவு சொன்னாலும் புரிவதில்லை. என் 4 வயதுக் குழந்தைக்கு தினமும் டீ குடுத்தே தீருவேன் என்று அடம் பிடிக்கிறார். பிழையில்லாமல் படிக்கத் தெரிந்தாலாவது இந்தக் கட்டுரையைக் காண்பிக்கலாம்!
என்ன கொடுமை சார் இது என்ன பண்ணுவது பார்த்தீபன் , பாசம் அவர்களின் கண்களை மறைக்கிறது... என் குழந்தைக்கு எப்போ வெளியே போனாலும் chocklets ,KFC chicken popcorn வங்கி கொடுத்து விடுகிறார் எனது மாமனார். கடிந்து சொல்லவும் மனம் வரவில்லை சோகம்

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக