புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிரிக்க  Poll_c10சிரிக்க  Poll_m10சிரிக்க  Poll_c10 
284 Posts - 45%
heezulia
சிரிக்க  Poll_c10சிரிக்க  Poll_m10சிரிக்க  Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
சிரிக்க  Poll_c10சிரிக்க  Poll_m10சிரிக்க  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
சிரிக்க  Poll_c10சிரிக்க  Poll_m10சிரிக்க  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சிரிக்க  Poll_c10சிரிக்க  Poll_m10சிரிக்க  Poll_c10 
19 Posts - 3%
prajai
சிரிக்க  Poll_c10சிரிக்க  Poll_m10சிரிக்க  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சிரிக்க  Poll_c10சிரிக்க  Poll_m10சிரிக்க  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
சிரிக்க  Poll_c10சிரிக்க  Poll_m10சிரிக்க  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சிரிக்க  Poll_c10சிரிக்க  Poll_m10சிரிக்க  Poll_c10 
7 Posts - 1%
mruthun
சிரிக்க  Poll_c10சிரிக்க  Poll_m10சிரிக்க  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிரிக்க


   
   

Page 1 of 2 1, 2  Next

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Thu Jun 09, 2011 7:42 pm

பிரசவ அறை முன்பாக மூன்று ஆண்கள் அமர்ந்திருந்தார்கள். அவர்களின் மூன்று மனைவிகளும் பிரசவத்திற்காக உள்ளே போய் இருந்தார்கள்.

முதலில் ஒரு நர்ஸ் இரண்டு குழந்தைகளுடன் வெளியே வந்தாள். முதலில் அமர்ந்து இருந்தவனிடம், 'கங்க்ராட்ஸ் சார்.. உங்களுக்கு இரட்டை பிறவிகள் பிறந்திருக்கு' என்று குழந்தைகளை காண்பித்து விட்டு சென்றாள்.

நர்சு சென்றதும் அவன் மற்ற இருவரிடமும், 'நான் 2 ஜி ஸ்பெக்டிரம் கம்பெனியில வேலை பாக்குறேன், அதுக்கு ஏத்த மாதிரியே ரெண்டு குழந்தைங்க பிறந்திருக்கு' என்றான்.

அடுத்த நர்சு மூன்று குழந்தைகளோடு வந்து இரண்டமாவனிடம், 'கங்க்ராட்ஸ் சார்.. உங்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்திருக்கு' என்று சொல்லிவிட்டு சென்றாள்.

இரண்டாமவன், 'நீங்க சொன்னது கரெக்ட் தான், நான் 3 ஜி ஸ்பெக்டிரம் கம்பெனியில வேலை பாக்குறேன், அதுக்கு ஏத்த மாதிரியே மூணு குழந்தைங்க பிறந்திருக்கு' என்றான்.

உடனே மூன்றாமவன், 'ஐயோ கடவுளே என் பொண்டாட்டிய காப்பாத்து' என்று பிராத்தனை செய்தான்.

மற்ற இருவரும், 'ஏன் பயந்து போய் கடவுளை பிராத்திக்கிறீங்க?' என்று கேட்டார்கள்.

அதுக்கு மூன்றாமவன், 'இல்லை.. நீங்க வேலை செய்யுற கம்பெனி பேர் மாதிரியே உங்களுக்கு குழந்தைங்க பிறந்திருக்கு, நான் 7-அப் கம்பெனியில வேலை பாக்குறேன், அதான் பயமா இருக்கு' என்றான்.






புருஷன் டாக்டர்கிட்ட போய், 'டாக்டர், என் பொண்டாட்டி எது சொன்னாலும் சரியாவே காதுல வாங்க மாட்டேன்கிறா, அவளுக்கு காது கேக்குதா இல்லையான்னு எப்படி தெரிஞ்சிக்கிறது?' என்று கேட்டான்.

டாக்டர், 'நான் சொல்றபடி செஞ்சி பாருங்க, தூரமா நின்னுட்டு உங்க பொண்டாட்டிகிட்ட ஏதாச்சும் கேட்டு பாருங்க. அவங்க பதில் சொல்லலைன்னா இன்னும் கொஞ்சம் கிட்ட போய் கேளுங்க. அப்பவும் பதில் சொல்லலைன்னா இன்னும் கிட்ட போய் கேளுங்க. அப்படியே செஞ்சிட்டு இருந்தீங்கன்னா அவங்களுக்கு எவ்ளோ தூரம் காது கேக்கலைன்னு நீங்க தெரிஞ்சிக்கலாம்' என்றார்.

புருஷனும் வீட்டுக்கு வந்து அதே மாதிரி முயற்சித்து பார்த்தான்.

வாசப்படியிலியே நின்னுகிட்டு, 'டார்லிங்.. இன்னைக்கு என்ன சமையல்' என்று கேட்டான்.

பதில் ஏதும் வராததால் உள்ளே நுழைந்து ஹாலில் நின்று கொண்டு, 'டார்லிங்.. இன்னைக்கு என்ன சமையல்' என்று கேட்டான்.

அப்பவும் பதில் ஏதும் வராததால் படுக்கை ரை வாசலில் நின்று கேட்டான். அப்பவும் பதில் வராததால் கிச்சன் வாசலில் நின்று கொண்டு கேட்டான்.

அப்பவும் பதில் இல்லாததால் கிச்சனுக்குள் நுழைந்து பொண்டாட்டி காதுக்கு அருகில் சென்று, 'டார்லிங்.. இன்னைக்கு என்ன சமையல்'என்று கேட்டான்.

அதுக்கு அவள் அவன் காதுக்கு அருகே வந்து, 'இன்னைக்கு நம்ம வீட்டுல மீன் குழம்புன்னு பத்து தடவை சொல்லிட்டேன்.. உங்க காதுல விழலையே.. டாக்டர்கிட்ட உங்க காதை காமிங்கன்னு எத்தனை தடவை சொல்றது..' என்று சொன்னாள்.


ராம்

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Thu Jun 09, 2011 8:04 pm

டாக்டர் கிட்டேயும் கடவுள் கிட்டேயும் வம்பு பண்ண கூடாது.. ஏன்னா.. ??

கடவுளுக்கு கோபம் வந்தா டாக்டர் கிட்ட அனுப்பிடுவாரு...

டாக்டருக்கு கோபம் வந்தா கடவுள் கிட்டேயே அனுப்பிடுவாரு.. சரியா..?

ராம்





கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Thu Jun 09, 2011 8:07 pm

ஒருவன் காலங்காத்தால புல்லா போதையில ஒரு பஸ்ல ஏறினான்.. ஏறினவன் சீட்டுல இருந்த எல்லாரையும் இடிச்சி, பையெல்லாம் எட்டி உதச்சு தட்டு தடுமாறி ஒரு சீட்டுல இருந்த பொம்பள மடில போய் தொப்புன்னு உக்காந்தான்.. அவன திட்டி எழுப்பி விட்ட அந்த பொம்பள அவன பாத்து

பொம்பள : அட நாதிரி இப்ப சொல்றேன் கேட்டுக்க நீ நேரா நரகத்துக்குத்தான் போக போற..

ஆண் : ஹோல்ட் ஆன்.. ஸ்டாப்.. நிறுத்துங்க.. பஸ்ஸ நிறுத்துங்க..

பொம்பள : எதுக்குடா இப்ப நிறுத்து நிறுத்துன்னு கத்தற..

ஆண் : நீங்க சொல்றத பாத்தா இந்த பஸ்சு நேர நரகத்துக்கு போகுது போல ஆனா நான் சைதாபேட்டைக்கு போகணும்..

ராம்

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Thu Jun 09, 2011 8:12 pm

ஒருத்தன் ஒரு தடவ பீச்சுல காலாற நடந்து போய்ட்டு இருந்ந்தான்.. அப்ப ரொம்ப வித்தியாசமா ஒரு பாட்டில் மண்ணுல லைட்ட புதைஞ்சு இருக்கறத பாத்தான் உடனே எடுத்து அது மேல இருக்கற மணல தேச்சி எடுத்து சுத்தம் பண்றப்ப உள்ள இருந்து ஒரு பூதம் வேலைய வந்தது.. வெளிய வந்து


பூதம் :மானிடா, என்னை விடுவித்ததற்கு நன்றி.. என்னால் ஒரே ஒரு வரம் தர முடியும் உனக்கு என்ன வரம் வேணும் கேள் தருகிறேன் உடனே அவன் கொஞ்ச நேரம் யோசிச்சு பாக்கெட்டுல இருந்து ஒரு மேப்ப எடுத்து



அவன் : இந்த மேப்ப (map) பாரு. இதோ இங்க இருக்கே இதுதான் இந்திய நாடு.. இங்க இருக்கே இதுதான் தமிழ் நாடு.. இந்த ஸ்டேட்டுல இருக்கற எல்லா மக்களும் நிம்மதியா வாழனும், பெட்ரோல் விலை பயங்கரமா ஏறி எல்லாரும் ரொம்ப அவதி படறாங்க, கரண்ட்டு கட் நிறைய நடக்குது.. முக்கியமா சினிமால ஹீரோவா நடிக்கறவங்க சில பேரோட பில்டப்பு தங்க முடியல.. வீட்டுல தண்ணி இல்லேன்னாலும் கட் அவுட்டுன்னு வச்சி பால குடம் குடமா ஊத்தி நாசம் பண்றானுங்க. முடியல.. அதனால இங்க இருக்கற எல்லாறுக்கும் ஞாயமான விலையில பெட்ரோலும், தொடர்ந்து மின்சார வசதியும், அதோட சினிமா பைத்தியங்களையும் அந்த சில ஹீரோக்களையும் திருத்தி நல் வழிக்கு கொண்டு வரணும்.. இந்த வரம்தான் வேணும்


பூதம் (அந்த மேப்பை கொஞ்ச நேரம் பாத்து பார்த்தது யோசிச்சு அப்புறமா) : எப்பா சாமி.. கொஞ்சம் நடக்கக் கூடிய விசயமாக கேளு... இத என்னால மட்டும் இல்ல கடவுளால கூட செய்ய முடியுமான்னு சந்தேகம்தான் நீ வேற ஏதாவது என்னால செய்ய முடியற வரமா கேளு .


அவன் (கொஞ்ச நேர யோசனைக்கு பின்னால): சரி, எனக்கு ஒரு சரியான பொண்டாட்டி வேண்டும். என்னை சந்தோசமாக வெச்சுக்கணும், சீரியல் பாக்கறது, அப்புறம் அடுத்த வீட்டு பொம்பளைங்களோட சண்ட போடறது, ஆ வூன்ன அம்மா வீட்டுக்கு கெளம்பி போகறது இப்படி எந்த வித கெட்ட பழக்கமும் இருக்கக் கூடாது, வேறு எந்த ஆம்பளை கூடவும் என்னைய கம்பேர் பண்ண கூடாது.. , என்னைய என்னோட பிரன்ட்சுங்க கூட பேசவோ வெளிய போகவோ விடனும்.. இப்படிப்பட்ட பொண்டாட்டி எனக்கு வேண்டும். முக்கியமா என்னைய சமைக்கவோ துணி துவைக்கவோ சொல்ல கூடாது..


இத கேட்ட பூதம் ஒரு பேரு மூச்சோடு சொன்னது : அய்யோ நீ அந்த மேப்ப மறுபடியும் காட்டு..

ராம்

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Jun 09, 2011 8:42 pm

முழுநீள நகைசுவைகள்...மகிழ்ச்சி
சிப்பு வருது சிரி சிரி சிப்பு வருது சிரி சிரி சிப்பு வருது சிரி சிரி



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Jun 09, 2011 9:48 pm

அனைத்து நகைச்சுவைகளையும் ரசித்து சிரித்தேன். அதிரும் முதல் ஜோக் மிக மிக அருமை. நன்றி ராம்.

avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Fri Jun 10, 2011 11:11 am

சிரிக்க  224747944 புன்னகை

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Fri Jun 17, 2011 7:08 pm

ஒரு ஆண் தன் மனைவியுடன் காருல போய்ட்டு இருந்தாங்க.. அப்ப ஒரு டிராபிக் போலிஸ் அவங்கள மடக்கி நிறுத்தி...

ஆண் : என்ன சார்.. என்ன பிரச்சினை..


போலிஸ் : சார்.. இந்த ரோட்டுல 50 கிலோ மீட்டர் வேகத்துலதான் போகணும்.. ஆனா நீங்க 75 கிளி மீட்டர் வேகத்துல போறீங்க.. அதுக்காக உங்களுக்கு பைன் போட போறேன்.

ஆண் : இல்ல சார் நான் வெறும் 60 கிலோ மீட்டர் வேகத்துலதான் போனேன்..

மனைவி : என்னங்க நீங்க 80 கிலோ மீட்டர் வேகத்துல வந்துட்டு இப்ப எங்க பொய் சொல்றீங்க

இத கேட்டதும் இப்படி உண்மைய சொல்லி மாட்டி விட்டுட்டாளேன்னு அவள மொறச்சி பாத்துட்டு திரும்பினான்..

போலிஸ் : உங்களோட முன்னாடி ஒரு லைட்டு ஸ்டிக்கர் அடிக்கல அதுக்கும் பைன் போடனும்..

ஆண் : இல்ல சார். .அது இப்பதான் அப்படி ஆச்சு..

மனைவி : என்னங்க நீங்க.. அது கிட்டத்தட்ட ஒரு வருஷமா அப்படியேதான் இருக்கு அதையும் ஏன் மாத்தி சொல்றீங்க..

இத கேட்டதும் சனியன் எப்படி போட்டு குடுக்குது ன்னு நினைச்சி மறுபடியும் கடுப்பு ஆனான்..

போலிஸ் : அதுவும் இல்லாம நீங்க சீட் பெல்ட் போடாம வண்டி ஓட்டுறீங்க அதுக்கும் பைன் போட போறேன்..

ஆண் : சார் சார்.. நீங்க வண்டிய நிறுத்த சொல்லும்போழுதான் நான் பெல்ட கழட்டினேன்.. மத்தபடி எப்பவுமே போட்டுட்டுதான் வண்டி ஓட்டுவேன்..

மனைவி : ஏங்க மறுபடியும் மறுபடியும் பொய் சொல்றீங்க.. நீங்கதான் சீட் பெல்ட் போட்டதே கிடையாது

இத கேட்டதும் ரொம்ப ரொம்ப கடுப்பு ஆகி அவள பாத்து.. சும்மா இருடி சனியனே. பீடை.. தரித்திரம்.. ஏன் இப்படி என்னைய கடுப்பு எத்தறன்னு ரொம்ப நல்லா கத்திட்டான்..

போலிஸ் : மேடம் இவரு எப்பவுமே இப்படித்தான் பேசுவாரா.. ?

மனைவி : இல்லை இல்லை சார். இவரு எப்பவெல்லாம் தண்ணி அடிச்சி புல் போதையில இருக்காரோ அப்பத்தான் இப்படி பேசுவாரு..


ராம்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Jun 17, 2011 7:16 pm

ஹாஹாஹாஹா சரியான மனைவி சூப்பர் பதில் சிரிக்க  168300 சிரிக்க  168300 சிரிக்க  168300 சிரிக்க  168300 சிரிக்க  168300 சிரிக்க  168300




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri Jun 17, 2011 7:24 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக