புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்லூரி, பள்ளி மாணவ, மாணவியரை போதை மாத்திரைக்கு அடிமையாக்கும் கும்பல் ? Poll_c10கல்லூரி, பள்ளி மாணவ, மாணவியரை போதை மாத்திரைக்கு அடிமையாக்கும் கும்பல் ? Poll_m10கல்லூரி, பள்ளி மாணவ, மாணவியரை போதை மாத்திரைக்கு அடிமையாக்கும் கும்பல் ? Poll_c10 
284 Posts - 45%
heezulia

236 Posts - 37%
mohamed nizamudeen
கல்லூரி, பள்ளி மாணவ, மாணவியரை போதை மாத்திரைக்கு அடிமையாக்கும் கும்பல் ? Poll_c10கல்லூரி, பள்ளி மாணவ, மாணவியரை போதை மாத்திரைக்கு அடிமையாக்கும் கும்பல் ? Poll_m10கல்லூரி, பள்ளி மாணவ, மாணவியரை போதை மாத்திரைக்கு அடிமையாக்கும் கும்பல் ? Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
கல்லூரி, பள்ளி மாணவ, மாணவியரை போதை மாத்திரைக்கு அடிமையாக்கும் கும்பல் ? Poll_c10கல்லூரி, பள்ளி மாணவ, மாணவியரை போதை மாத்திரைக்கு அடிமையாக்கும் கும்பல் ? Poll_m10கல்லூரி, பள்ளி மாணவ, மாணவியரை போதை மாத்திரைக்கு அடிமையாக்கும் கும்பல் ? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கல்லூரி, பள்ளி மாணவ, மாணவியரை போதை மாத்திரைக்கு அடிமையாக்கும் கும்பல் ? Poll_c10கல்லூரி, பள்ளி மாணவ, மாணவியரை போதை மாத்திரைக்கு அடிமையாக்கும் கும்பல் ? Poll_m10கல்லூரி, பள்ளி மாணவ, மாணவியரை போதை மாத்திரைக்கு அடிமையாக்கும் கும்பல் ? Poll_c10 
19 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
T.N.Balasubramanian
கல்லூரி, பள்ளி மாணவ, மாணவியரை போதை மாத்திரைக்கு அடிமையாக்கும் கும்பல் ? Poll_c10கல்லூரி, பள்ளி மாணவ, மாணவியரை போதை மாத்திரைக்கு அடிமையாக்கும் கும்பல் ? Poll_m10கல்லூரி, பள்ளி மாணவ, மாணவியரை போதை மாத்திரைக்கு அடிமையாக்கும் கும்பல் ? Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்லூரி, பள்ளி மாணவ, மாணவியரை போதை மாத்திரைக்கு அடிமையாக்கும் கும்பல் ?

Page 1 of 2 1, 2  Next

avatar
Guest
Guest

PostGuest Thu Jun 09, 2011 12:36 pm

மாணவ, மாணவியருக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்து வரும் கும்பலைச் சேர்ந்த

ஒரு நபர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து, 2 ஆயிரம் போதை மாத்திரைகளை, போலீசார் கைப்பற்றினர்.

கல்லூரி, பள்ளி மாணவ, மாணவியரை போதை மாத்திரைக்கு அடிமையாக்கும் கும்பல் ? Resize_20110425042947

மருந்து நிறுவன பிரதிநிதி போல், போதை மாத்திரைகளை கல்லூரி, பள்ளிகளில்
விற்பனை செய்தது விசாரணையில் தெரிந்தது. கேரள மாநிலம், கோழிக்கோடு நகர்
மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் செயல்படும் கல்லூரி மற்றும் பள்ளி
மாணவ, மாணவியரிடம் போதை மாத்திரை பழக்கம் அதிகரித்து வருவது குறித்து,
போலீசாருக்கு பல்வேறு புகார்கள் வரத் தொடங்கின. இதையடுத்து, நகர போலீஸ்
கமிஷனர் அனூப் குருவிளா ஜான் தலைமையிலான தனிப்படையினரும், நகர சப்-
இன்ஸ்பெக்டரும் சேர்ந்து, போதை மாத்திரைகளை சப்ளை செய்யும் கும்பலைப்
பிடிக்க திட்டமிட்டனர். நகரில் பல்வேறு இடங்களிலும் கல்லூரி, பள்ளிகளின்
வாசல்களிலும், மாறுவேடத்தில் போலீசார் கண்காணித்து வந்தனர். போதை
மாத்திரைகளை சப்ளை செய்து கொண்டிருந்த நபரை, மாறுவேடத்தில் இருந்த போலீசார்
பிடித்து விசாரித்தனர்.

கல்லூரி, பள்ளி மாணவ, மாணவியரை போதை மாத்திரைக்கு அடிமையாக்கும் கும்பல் ? Drug-addiction3

விசாரணையில், அவர் கக்கோடி பார்த்தசாரதி சாலையைச் சேர்ந்த முபஷீர், 25,
என்பதும், அவர் கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து, வயநாடு மாவட்டம் வழியாக
போதை மாத்திரைகளை கடத்தி வந்து கல்லூரி, பள்ளி மாணவ, மாணவியருக்கு விற்பனை
செய்து வருவதும் தெரிந்தது. அவர் மருந்து, மாத்திரை தயாரிக்கும்
நிறுவனத்தின் மருத்துவ பிரதிநிதி என்ற போர்வையில், ரயில்வே சாலையில்
தனியார் விடுதியில் தங்கியிருந்து இம்மாத்திரைகளை சப்ளை செய்து வருவதும்
தெரிந்தது.

கல்லூரி, பள்ளி மாணவ, மாணவியரை போதை மாத்திரைக்கு அடிமையாக்கும் கும்பல் ? Drugs-abuse

கல்லூரி, பள்ளி மாணவ, மாணவியருக்கு முதலில் அம்மாத்திரைகளை இலவசமாகவும்,
பின்னர் குறைந்த விலைக்கும் விற்று, அவர்களை போதை மருந்துக்கு அடிமையாக்கி
வந்தார். அடிமையானவர்கள் வேறு வழியின்றி, மாத்திரைகளை அதிக விலை கொடுத்து
வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இதற்காக அவர், வலி நிவாரணி என
அறியப்படும்,"நைட்ரோவெட்' மற்றும் "நைட்ரோவின்' ஆகிய போதை மாத்திரைகளைத்
தான் சப்ளை செய்து வந்துள்ளார் என்பதும், அவர் தங்கியிருந்த அறையில்
இருந்து 2 ஆயிரம் மாத்திரைகளையும் போலீசார் கைப்பற்றினர். அவரை கைது
செய்து, அவரது கும்பல் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Jun 09, 2011 1:19 pm

இவனையெல்லாம் நிக்க வச்சு சுடனும் கல்லூரி, பள்ளி மாணவ, மாணவியரை போதை மாத்திரைக்கு அடிமையாக்கும் கும்பல் ? 740322

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jun 09, 2011 1:20 pm

என்ன கொடுமை சார் !!

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Jun 09, 2011 1:24 pm

இவனை எல்லாம் அரபு நாடுகளை போல கல்லால் அடிச்சு கொல்லனும்

கல்லூரி, பள்ளி மாணவ, மாணவியரை போதை மாத்திரைக்கு அடிமையாக்கும் கும்பல் ? Uகல்லூரி, பள்ளி மாணவ, மாணவியரை போதை மாத்திரைக்கு அடிமையாக்கும் கும்பல் ? Dகல்லூரி, பள்ளி மாணவ, மாணவியரை போதை மாத்திரைக்கு அடிமையாக்கும் கும்பல் ? Aகல்லூரி, பள்ளி மாணவ, மாணவியரை போதை மாத்திரைக்கு அடிமையாக்கும் கும்பல் ? Yகல்லூரி, பள்ளி மாணவ, மாணவியரை போதை மாத்திரைக்கு அடிமையாக்கும் கும்பல் ? Aகல்லூரி, பள்ளி மாணவ, மாணவியரை போதை மாத்திரைக்கு அடிமையாக்கும் கும்பல் ? Sகல்லூரி, பள்ளி மாணவ, மாணவியரை போதை மாத்திரைக்கு அடிமையாக்கும் கும்பல் ? Uகல்லூரி, பள்ளி மாணவ, மாணவியரை போதை மாத்திரைக்கு அடிமையாக்கும் கும்பல் ? Dகல்லூரி, பள்ளி மாணவ, மாணவியரை போதை மாத்திரைக்கு அடிமையாக்கும் கும்பல் ? Hகல்லூரி, பள்ளி மாணவ, மாணவியரை போதை மாத்திரைக்கு அடிமையாக்கும் கும்பல் ? A
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jun 09, 2011 1:25 pm

நான் படிக்கப் போகும்போது இதுமாதிரி எல்லாம் செய்ய மாட்டேன் என உறுதி கூறுகிறேன்!!!!

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
avatar
Guest
Guest

PostGuest Thu Jun 09, 2011 1:30 pm

ரபீக் wrote:நான் படிக்கப் போகும்போது இதுமாதிரி எல்லாம் செய்ய மாட்டேன் என உறுதி கூறுகிறேன்!!!!

ஆஹா ., நட்க்கட்டும் . என்ன கொடுமை சார் இது.

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jun 09, 2011 1:32 pm

உதுமான் மைதீன். wrote:
ரபீக் wrote:நான் படிக்கப் போகும்போது இதுமாதிரி எல்லாம் செய்ய மாட்டேன் என உறுதி கூறுகிறேன்!!!!

ஆஹா ., நட்க்கட்டும் . என்ன கொடுமை சார் இது.

எதை கொடுமைன்னு சொல்றீங்க உதுமான் ஜி >? அதிர்ச்சி

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
avatar
Guest
Guest

PostGuest Thu Jun 09, 2011 1:35 pm

ரபீக் wrote:
உதுமான் மைதீன். wrote:
ரபீக் wrote:நான் படிக்கப் போகும்போது இதுமாதிரி எல்லாம் செய்ய மாட்டேன் என உறுதி கூறுகிறேன்!!!!

ஆஹா ., நட்க்கட்டும் . என்ன கொடுமை சார் இது.

எதை கொடுமைன்னு சொல்றீங்க உதுமான் ஜி >? அதிர்ச்சி

போதை மாத்திரையை தான் சொல்ல முடியும். { ஹய்யா ., சாமர்த்தியமான பதில் , எப்பூடி )

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jun 09, 2011 1:40 pm

உதுமான் மைதீன். wrote:
ரபீக் wrote:
உதுமான் மைதீன். wrote:
ரபீக் wrote:நான் படிக்கப் போகும்போது இதுமாதிரி எல்லாம் செய்ய மாட்டேன் என உறுதி கூறுகிறேன்!!!!

ஆஹா ., நட்க்கட்டும் . என்ன கொடுமை சார் இது.

எதை கொடுமைன்னு சொல்றீங்க உதுமான் ஜி >? அதிர்ச்சி

போதை மாத்திரையை தான் சொல்ல முடியும். { ஹய்யா ., சாமர்த்தியமான பதில் , எப்பூடி )

அப்படியே உங்கள் செயலும் சிந்தனையும் என்னைப் போலவே உள்ளது !! க க க போ

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Jun 09, 2011 1:41 pm

இரண்டு பேரும் ஒரே வகுப்பில் படித்தீர்களா ரபீக் சொல்லவே இல்லை அதிர்ச்சி

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக