ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» கோவில் நகைகளை உருக்குவது
by T.N.Balasubramanian Yesterday at 7:27 pm

» எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க!! துணி வாங்கினால் ஆடு இலவசம்!!
by ஜாஹீதாபானு Yesterday at 4:24 pm

» படைப்புத் திறனும் ஏற்புக் கோட்பாடும்- நூல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:03 am

» உங்கள் குழந்தை சூப்பர் ஹீரோவாக இதுவே முதல் படி
by curesure4u Yesterday at 8:35 am

» ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து
by mohamed nizamudeen Wed Oct 27, 2021 8:52 pm

» டில்லி கேரட் அல்வா
by T.N.Balasubramanian Wed Oct 27, 2021 6:01 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Wed Oct 27, 2021 1:21 pm

» அச்சுறுத்தும் புது வகை கொரோனா - தமிழகத்திற்கு புதிய கட்டுப்பாடுகள்!
by Dr.S.Soundarapandian Wed Oct 27, 2021 11:57 am

» இறைவனுக்கு எட்டு குணங்கள்!
by T.N.Balasubramanian Tue Oct 26, 2021 6:35 pm

» பாகிஸ்தான் அணி வென்று விட்டதால்…
by T.N.Balasubramanian Tue Oct 26, 2021 6:16 pm

» பழமொழி விளக்கம் - தொடர் பதிவு
by T.N.Balasubramanian Tue Oct 26, 2021 6:07 pm

» உங்கள் எல்லா நோய்களுக்கும் மூல காரணம் இது மட்டுமே
by curesure4u Tue Oct 26, 2021 8:31 am

» பாப்கார்ன்
by ayyasamy ram Tue Oct 26, 2021 6:03 am

» தானம் - ஆன்மீக கதை
by ayyasamy ram Mon Oct 25, 2021 10:22 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Mon Oct 25, 2021 9:53 pm

» டேஸ்டி புடலங்காய் கூட்டு
by ayyasamy ram Mon Oct 25, 2021 9:25 pm

» பால் சுரைக்காய் கூட்டு
by ayyasamy ram Mon Oct 25, 2021 9:25 pm

» 'நீட்'டையும் தாண்டி நீண்டுள்ளது உலகம்!
by T.N.Balasubramanian Mon Oct 25, 2021 4:52 pm

» கங்கை நதி நீர் தரம் உயர்வு
by T.N.Balasubramanian Mon Oct 25, 2021 4:41 pm

» தாதா சாகேப் பால்கே' விருது பெற்றார் ரஜினி; குருவுக்கு சமர்ப்பணம்
by T.N.Balasubramanian Mon Oct 25, 2021 4:36 pm

» கழுத்து வலிக்கு சிகிச்சை பெற்ற நோயாளியின் Feedback
by curesure4u Mon Oct 25, 2021 11:41 am

» சமாஜ்வாதிக்கு போட்டியாக பிரதிக்யா யாத்திரை: பிரியங்கா துவக்கி வைத்தார்
by Dr.S.Soundarapandian Mon Oct 25, 2021 10:30 am

» 10 கட்டளைகள் முக்கியம்: காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராகச் சேர புதிய விதிகள் வெளியீடு
by Dr.S.Soundarapandian Mon Oct 25, 2021 10:27 am

» என் குழந்தையைக் களவாடியவன் - கவிதை
by T.N.Balasubramanian Sun Oct 24, 2021 9:54 pm

» tamil law books
by T.N.Balasubramanian Sun Oct 24, 2021 8:54 pm

» போச்சு போங்க.. சீனாவில் நடந்த ஹேக்கர்ஸ் போட்டி.. ஜஸ்ட் 1 விநாடியில் ஹேக் செய்யப்பட்ட ஆப்பிள் ஐபோன்
by T.N.Balasubramanian Sun Oct 24, 2021 8:46 pm

» மழைக்குணம் - கவிதை
by ayyasamy ram Sun Oct 24, 2021 6:41 pm

» ஒன்றுமில்லாத எலும்புக்காடு - கவிதை
by ayyasamy ram Sun Oct 24, 2021 6:39 pm

» போப்பை சந்திக்கிறார் பிரதமர் மோடி
by ayyasamy ram Sun Oct 24, 2021 6:11 pm

» 4 மாநகராட்சிகள் கவர்னர் ஒப்புதல்
by ayyasamy ram Sun Oct 24, 2021 6:03 pm

» ரேஷன் கடைகளில் இனி பனை வெல்லம் கிடைக்கும்
by ayyasamy ram Sun Oct 24, 2021 6:01 pm

» ஒரத்தநாடு கார்த்திக் லிங்க் ஓபன் பண்ண பெர்மிஸன் வேண்டும் உதவி செய்க!
by nagarajanrtc Sun Oct 24, 2021 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by nagarajanrtc Sun Oct 24, 2021 5:51 pm

» கடம்பவனத்துக் குயில் - உதயணன்
by nagarajanrtc Sun Oct 24, 2021 5:41 pm

» கண்டு பிடியுங்கள் 8 வித்தியாசங்கள்
by Guest Sun Oct 24, 2021 4:39 pm

» மறைந்த நடிகர் ஸ்ரீகாந்த் குறித்து சிவகுமார்…
by ayyasamy ram Sun Oct 24, 2021 3:29 pm

» நெஞ்சுக்கு நீதி - திரைப்படம்
by ayyasamy ram Sun Oct 24, 2021 3:27 pm

» தீபாவளி ரேஸில் இணைந்த சூர்யா படம்
by ayyasamy ram Sun Oct 24, 2021 3:26 pm

» வடிவேலிடம் கால்ஷீட் கேட்கும் தமிழின் முன்னணி இயக்குனர்கள் ..
by Dr.S.Soundarapandian Sun Oct 24, 2021 9:57 am

» ’கூழாங்கல்’படம் ஆஸ்கார் விருது போட்டிக்கு தேர்வு
by Dr.S.Soundarapandian Sun Oct 24, 2021 9:52 am

» மரக்கிளைக் கிளிகள்- கவிதை
by ayyasamy ram Sun Oct 24, 2021 8:51 am

» தொற்று - கவிதை
by ayyasamy ram Sun Oct 24, 2021 8:50 am

» நாளைய நெசவுக்கான இரவுத்தறி
by ayyasamy ram Sun Oct 24, 2021 8:49 am

» ஓட்டு - கவிதை
by ayyasamy ram Sun Oct 24, 2021 8:49 am

» எஞ்சியிருக்கும் கேள்வி - கவிதை
by ayyasamy ram Sun Oct 24, 2021 8:48 am

» தொலைக்காட்சிகளில் இன்றைய சினிமா!
by ayyasamy ram Sun Oct 24, 2021 8:46 am

» ஈஸி மதுரா பேடா
by ayyasamy ram Sun Oct 24, 2021 8:44 am

» குரல் வளத்தை மேம்படுத்த ஆயுர்வேதம் கூறும் அறிவுரைகள்
by curesure4u Sun Oct 24, 2021 8:42 am

» கேஸ், ஆயில் நகைச்சுவை
by mohamed nizamudeen Sat Oct 23, 2021 10:53 pm

» சண்டிக்கீரை மரம்
by ayyasamy ram Sat Oct 23, 2021 10:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

cool lip – பள்ளி மாணவர்களை போதைக்கு அடிமையாக்கும் பொருள்

4 posters

cool lip – பள்ளி மாணவர்களை போதைக்கு அடிமையாக்கும் பொருள் Empty cool lip – பள்ளி மாணவர்களை போதைக்கு அடிமையாக்கும் பொருள்

Post by M.M.SENTHIL Thu Feb 27, 2014 2:13 pm

ஒரு இளைஞன் இந்த நீல நிற சாஷேயை பிரித்து ஒன்றை எடுத்து உதடிடுக்கில் வைத்துக் கொள்ள ஆஹா என்ன ஒரு புத்துணர்ச்சி? உடனே எங்கிருந்தோ மூன்று நவ நாகரீக நங்கைகள் ( இங்கே அப்படி என்றால் தையல் கடையில் இருந்து கடாசிய துண்டு துணிகளை மட்டும் உடுத்தியவர்கள் ) வந்து ஒட்டிக் கொள்ள …

இப்படி போகும் அந்த விளம்பரம். எல்லா தொலைக் காட்சிகளிலும் சாதாரணமாக காட்டப் படும் விளம்பரம். சரி இது ஏதோ வாய்க்கு புத்துணர்ச்சி தரும் பொருட்களுக்கான விளம்பரங்களில் ஓன்று என்று நினைத்து பலரும் அலட்சியப் படுத்தி விடலாம். அலட்சியப்படுத்தி விட்டால் விட்டது தொல்லை. மாறாக யோசிக்காமல் வாங்கி ஓன்று வாயில் இடுக்கிக் கொண்டால் பிடித்தது ஏழரை என்பதைக் கூட உணராமல் அதில் மாணவக் கண்மணிகள் மூழ்கிக் கொண்டு இருக்கும் அவலம்
இப்போ கண்டுபிடித்திருக்கிறது ஒரு தனியார் பள்ளி.

பள்ளி மாணவர்களை இது எப்படி கவருகிறது? விரலிடுக்கில் நீட்டிக் கொண்டு புகை விட்டு மாட்டிக் கொள்ள வேண்டியதில்லை. வாயில் புகையிலை குதப்பி துப்ப வேண்டியதில்லை. மறைவிடங்கள் தேட வேண்டியதில்லை. ரொம்ப சுலபம். விலை ஐந்தே ரூபாய். சின்ன சாட்ஷே. பத்து சின்ன வில்லைகள். மேல் உதட்டில் ஒன்றை இடுக்கிக் கொண்டு யாருக்கும் தெரியாமல் எந்த சந்தேகமும் வராமல் வகுப்பில் பாடம் கவனிக்கும் மாணவன் போல் அமர்ந்து கொள்ள முடியும்.

பின் விளைவுகள் என்னென்ன? வேறு என்ன ஒரு நாள் எடுத்துக் கொள்ள வில்லை என்றால் தலை வலி எரிச்சல் தூக்க மின்மை, எரிந்து விழுதல், படிப்பில் கவனமின்மை.

இதை விளம்பரப்படுத்தும் இந்தச் சுட்டி

சொல்லுவது இது ஹெர்பல் தயாரிப்பாம். ஆரோக்கியத்துக்கு நண்பனாம் அதான் ஹெல்த் பிரெண்ட்லி

ஆரோக்கியத்துக்கு நன்மை விளைவிக்கும் புகையிலை தயாரிப்பு என்று ஏதாவது உண்டோ.

விருட்சம்.காம் வலைதளத்தில் இருந்து பகிரப்படுகிறது.
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மதிப்பீடுகள் : 3434

Back to top Go down

cool lip – பள்ளி மாணவர்களை போதைக்கு அடிமையாக்கும் பொருள் Empty Re: cool lip – பள்ளி மாணவர்களை போதைக்கு அடிமையாக்கும் பொருள்

Post by ஜாஹீதாபானு Thu Feb 27, 2014 2:47 pm

பகிர்வுக்க்கு நன்றி செந்தில்

அது என்ன பொருள்?

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 31199
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7555

Back to top Go down

cool lip – பள்ளி மாணவர்களை போதைக்கு அடிமையாக்கும் பொருள் Empty Re: cool lip – பள்ளி மாணவர்களை போதைக்கு அடிமையாக்கும் பொருள்

Post by M.M.SENTHIL Thu Feb 27, 2014 2:49 pm

@ஜாஹீதாபானு wrote:பகிர்வுக்க்கு நன்றி செந்தில்

அது என்ன பொருள்?

ஹான்ஸ் போல இருக்குமாம், ஆனால் அதை நாகரிகமாக சிறிய வில்லைகளாக பாக்கெட் செய்து விற்கிறார்கள்.
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மதிப்பீடுகள் : 3434

Back to top Go down

cool lip – பள்ளி மாணவர்களை போதைக்கு அடிமையாக்கும் பொருள் Empty Re: cool lip – பள்ளி மாணவர்களை போதைக்கு அடிமையாக்கும் பொருள்

Post by krishnaamma Thu Feb 27, 2014 2:52 pm

அய்யய்யோ................ அதிர்ச்சி  அதிர்ச்சி  அதிர்ச்சி .டிவி லேயே விளம்பரம் வருகிறது என்றால்..................ரொம்ப ஆபத்து ஆச்சே ????????????

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 64173
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12978

Back to top Go down

cool lip – பள்ளி மாணவர்களை போதைக்கு அடிமையாக்கும் பொருள் Empty Re: cool lip – பள்ளி மாணவர்களை போதைக்கு அடிமையாக்கும் பொருள்

Post by ஜாஹீதாபானு Thu Feb 27, 2014 2:54 pm

@M.M.SENTHIL wrote:
@ஜாஹீதாபானு wrote:பகிர்வுக்க்கு நன்றி செந்தில்

அது என்ன பொருள்?

ஹான்ஸ் போல இருக்குமாம், ஆனால் அதை நாகரிகமாக சிறிய வில்லைகளாக பாக்கெட் செய்து விற்கிறார்கள்.

தலைகாணி மூட்டைப்போல விக்கிறாங்களே அதுவா? தெருவுல கீழே கிடக்கும். இது என்னனு யோசிப்பேன். அப்புறம் ஒரு நாள் ஒருத்தர் போடும்போது பார்த்தேன்.

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 31199
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7555

Back to top Go down

cool lip – பள்ளி மாணவர்களை போதைக்கு அடிமையாக்கும் பொருள் Empty Re: cool lip – பள்ளி மாணவர்களை போதைக்கு அடிமையாக்கும் பொருள்

Post by M.M.SENTHIL Thu Feb 27, 2014 2:55 pm

நான் அந்த மாதிரி சமாச்சாரத்தை எல்லாம் பயன்படுத்தியது இல்லை. சாராயம், கஞ்சா இதில் ஏதேனும் சந்தேகம் எனில் சரியாக கூறுவேன். (டென்சன் ஆகாதிங்க சும்மா, தமாசுக்கு)
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மதிப்பீடுகள் : 3434

Back to top Go down

cool lip – பள்ளி மாணவர்களை போதைக்கு அடிமையாக்கும் பொருள் Empty Re: cool lip – பள்ளி மாணவர்களை போதைக்கு அடிமையாக்கும் பொருள்

Post by ஜாஹீதாபானு Thu Feb 27, 2014 2:57 pm

@M.M.SENTHIL wrote:நான் அந்த மாதிரி சமாச்சாரத்தை எல்லாம் பயன்படுத்தியது இல்லை. சாராயம், கஞ்சா இதில் ஏதேனும் சந்தேகம் எனில் சரியாக கூறுவேன். (டென்சன் ஆகாதிங்க சும்மா, தமாசுக்கு)

ஓகே ஓகே தேவைப்பட்டால் உதவி கேட்க்கிறேன் மண்டையில் அடி 

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 31199
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7555

Back to top Go down

cool lip – பள்ளி மாணவர்களை போதைக்கு அடிமையாக்கும் பொருள் Empty Re: cool lip – பள்ளி மாணவர்களை போதைக்கு அடிமையாக்கும் பொருள்

Post by M.M.SENTHIL Thu Feb 27, 2014 3:00 pm

@ஜாஹீதாபானு wrote:
@M.M.SENTHIL wrote:நான் அந்த மாதிரி சமாச்சாரத்தை எல்லாம் பயன்படுத்தியது இல்லை. சாராயம், கஞ்சா இதில் ஏதேனும் சந்தேகம் எனில் சரியாக கூறுவேன். (டென்சன் ஆகாதிங்க சும்மா, தமாசுக்கு)

ஓகே ஓகே தேவைப்பட்டால் உதவி கேட்க்கிறேன் மண்டையில் அடி 

அடித்துக் கேட்டால் எப்படி மேடம். கொஞ்சம் அனுசரணையாய் கேளுங்க இப்போ நான் சொன்ன சங்கதிகளுக்குத்தான் நல்ல டப்பு.
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மதிப்பீடுகள் : 3434

Back to top Go down

cool lip – பள்ளி மாணவர்களை போதைக்கு அடிமையாக்கும் பொருள் Empty Re: cool lip – பள்ளி மாணவர்களை போதைக்கு அடிமையாக்கும் பொருள்

Post by ஜாஹீதாபானு Thu Feb 27, 2014 3:01 pm

@M.M.SENTHIL wrote:
@ஜாஹீதாபானு wrote:
@M.M.SENTHIL wrote:நான் அந்த மாதிரி சமாச்சாரத்தை எல்லாம் பயன்படுத்தியது இல்லை. சாராயம், கஞ்சா இதில் ஏதேனும் சந்தேகம் எனில் சரியாக கூறுவேன். (டென்சன் ஆகாதிங்க சும்மா, தமாசுக்கு)

ஓகே ஓகே தேவைப்பட்டால் உதவி கேட்க்கிறேன் மண்டையில் அடி 

அடித்துக் கேட்டால் எப்படி மேடம். கொஞ்சம் அனுசரணையாய் கேளுங்க இப்போ நான் சொன்ன சங்கதிகளுக்குத்தான் நல்ல டப்பு.

இந்தமாதிரி சங்கதிகளுக்கு கை நீளும் எனக்குபுன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 31199
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7555

Back to top Go down

cool lip – பள்ளி மாணவர்களை போதைக்கு அடிமையாக்கும் பொருள் Empty Re: cool lip – பள்ளி மாணவர்களை போதைக்கு அடிமையாக்கும் பொருள்

Post by krishnaamma Thu Feb 27, 2014 3:03 pm

@M.M.SENTHIL wrote:நான் அந்த மாதிரி சமாச்சாரத்தை எல்லாம் பயன்படுத்தியது இல்லை.  சாராயம், கஞ்சா இதில் ஏதேனும் சந்தேகம் எனில் சரியாக கூறுவேன்.  (டென்சன் ஆகாதிங்க சும்மா, தமாசுக்கு)

ஐயோ..........ஏன் செந்தில்? தலையெழுத்தா உங்களுக்கு?  கூடாது கூடாது கூடாது

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 64173
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12978

Back to top Go down

cool lip – பள்ளி மாணவர்களை போதைக்கு அடிமையாக்கும் பொருள் Empty Re: cool lip – பள்ளி மாணவர்களை போதைக்கு அடிமையாக்கும் பொருள்

Post by krishnaamma Thu Feb 27, 2014 3:04 pm

@M.M.SENTHIL wrote:
@ஜாஹீதாபானு wrote:
@M.M.SENTHIL wrote:நான் அந்த மாதிரி சமாச்சாரத்தை எல்லாம் பயன்படுத்தியது இல்லை. சாராயம், கஞ்சா இதில் ஏதேனும் சந்தேகம் எனில் சரியாக கூறுவேன். (டென்சன் ஆகாதிங்க சும்மா, தமாசுக்கு)

ஓகே ஓகே தேவைப்பட்டால் உதவி கேட்க்கிறேன் மண்டையில் அடி 

அடித்துக் கேட்டால் எப்படி மேடம். கொஞ்சம் அனுசரணையாய் கேளுங்க இப்போ நான் சொன்ன சங்கதிகளுக்குத்தான் நல்ல டப்பு.

ஆனால் அது எத்தனை எத்தனை பிள்ளைகளின் எதிர் காலத்திற்கு சங்கு ஊதும் செந்தில்? சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 64173
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12978

Back to top Go down

cool lip – பள்ளி மாணவர்களை போதைக்கு அடிமையாக்கும் பொருள் Empty Re: cool lip – பள்ளி மாணவர்களை போதைக்கு அடிமையாக்கும் பொருள்

Post by M.M.SENTHIL Thu Feb 27, 2014 3:05 pm

@krishnaamma wrote:
@M.M.SENTHIL wrote:நான் அந்த மாதிரி சமாச்சாரத்தை எல்லாம் பயன்படுத்தியது இல்லை.  சாராயம், கஞ்சா இதில் ஏதேனும் சந்தேகம் எனில் சரியாக கூறுவேன்.  (டென்சன் ஆகாதிங்க சும்மா, தமாசுக்கு)

ஐயோ..........ஏன் செந்தில்? தலையெழுத்தா உங்களுக்கு?  கூடாது கூடாது கூடாது

இது வார்த்தையால் நம் குடும்பத்தினருடன் ஆடும் விளையாட்டு அம்மா. இனி அந்தப் பக்கம் போக மாட்டேன். இந்த மகனை நீங்கள் மனதார நம்பலாம்.
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மதிப்பீடுகள் : 3434

Back to top Go down

cool lip – பள்ளி மாணவர்களை போதைக்கு அடிமையாக்கும் பொருள் Empty Re: cool lip – பள்ளி மாணவர்களை போதைக்கு அடிமையாக்கும் பொருள்

Post by M.M.SENTHIL Thu Feb 27, 2014 3:07 pm

@krishnaamma wrote:
@M.M.SENTHIL wrote:
@ஜாஹீதாபானு wrote:
@M.M.SENTHIL wrote:நான் அந்த மாதிரி சமாச்சாரத்தை எல்லாம் பயன்படுத்தியது இல்லை. சாராயம், கஞ்சா இதில் ஏதேனும் சந்தேகம் எனில் சரியாக கூறுவேன். (டென்சன் ஆகாதிங்க சும்மா, தமாசுக்கு)

ஓகே ஓகே தேவைப்பட்டால் உதவி கேட்க்கிறேன் மண்டையில் அடி 

அடித்துக் கேட்டால் எப்படி மேடம். கொஞ்சம் அனுசரணையாய் கேளுங்க இப்போ நான் சொன்ன சங்கதிகளுக்குத்தான் நல்ல டப்பு.

ஆனால் அது எத்தனை எத்தனை பிள்ளைகளின் எதிர் காலத்திற்கு சங்கு ஊதும் செந்தில்? சோகம்

எங்கள் ஊரில் உள்ள இரு இளைஞர்கள் ஒரு நாள் கஞ்சா அடிப்பதை பார்த்தேன், அது எத்தனை பெரிய விஷம் என்பது எனக்கு நன்றாக தெரியும். இது உங்களுக்கு எப்படி கிடைத்தது என்றேன், அவன் ஒருவனை என்னிடம் அறிமுகப் படுத்தினான். அவனை என் கோழிப் பண்ணைக்கு கொண்டுபோய் செமையாய் ..........................................??? பின் அவனை நான் இன்றுவரை காணவில்லை எங்கள் ஊர் பக்கம்.
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மதிப்பீடுகள் : 3434

Back to top Go down

cool lip – பள்ளி மாணவர்களை போதைக்கு அடிமையாக்கும் பொருள் Empty Re: cool lip – பள்ளி மாணவர்களை போதைக்கு அடிமையாக்கும் பொருள்

Post by ஜாஹீதாபானு Thu Feb 27, 2014 3:17 pm

சபாஷ் இப்படி 4 பேர் செய்தா இப்படிப்பட்டவர்கள் ஊருக்குள் வரமாட்டர்கள்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 31199
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7555

Back to top Go down

cool lip – பள்ளி மாணவர்களை போதைக்கு அடிமையாக்கும் பொருள் Empty Re: cool lip – பள்ளி மாணவர்களை போதைக்கு அடிமையாக்கும் பொருள்

Post by Muthumohamed Thu Feb 27, 2014 11:14 pm

என்ன தடை செய்து ஒரு பயனும் இல்லை
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
மதிப்பீடுகள் : 4354

Back to top Go down

cool lip – பள்ளி மாணவர்களை போதைக்கு அடிமையாக்கும் பொருள் Empty Re: cool lip – பள்ளி மாணவர்களை போதைக்கு அடிமையாக்கும் பொருள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!

ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.

உள் நுழை