புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தஜ்ஜாலைப் பற்றி முஸ்லிம்களிடையே பல மூட நம்பிக்கைகள் Poll_c10தஜ்ஜாலைப் பற்றி முஸ்லிம்களிடையே பல மூட நம்பிக்கைகள் Poll_m10தஜ்ஜாலைப் பற்றி முஸ்லிம்களிடையே பல மூட நம்பிக்கைகள் Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
தஜ்ஜாலைப் பற்றி முஸ்லிம்களிடையே பல மூட நம்பிக்கைகள் Poll_c10தஜ்ஜாலைப் பற்றி முஸ்லிம்களிடையே பல மூட நம்பிக்கைகள் Poll_m10தஜ்ஜாலைப் பற்றி முஸ்லிம்களிடையே பல மூட நம்பிக்கைகள் Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
தஜ்ஜாலைப் பற்றி முஸ்லிம்களிடையே பல மூட நம்பிக்கைகள் Poll_c10தஜ்ஜாலைப் பற்றி முஸ்லிம்களிடையே பல மூட நம்பிக்கைகள் Poll_m10தஜ்ஜாலைப் பற்றி முஸ்லிம்களிடையே பல மூட நம்பிக்கைகள் Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
தஜ்ஜாலைப் பற்றி முஸ்லிம்களிடையே பல மூட நம்பிக்கைகள் Poll_c10தஜ்ஜாலைப் பற்றி முஸ்லிம்களிடையே பல மூட நம்பிக்கைகள் Poll_m10தஜ்ஜாலைப் பற்றி முஸ்லிம்களிடையே பல மூட நம்பிக்கைகள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தஜ்ஜாலைப் பற்றி முஸ்லிம்களிடையே பல மூட நம்பிக்கைகள் Poll_c10தஜ்ஜாலைப் பற்றி முஸ்லிம்களிடையே பல மூட நம்பிக்கைகள் Poll_m10தஜ்ஜாலைப் பற்றி முஸ்லிம்களிடையே பல மூட நம்பிக்கைகள் Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
தஜ்ஜாலைப் பற்றி முஸ்லிம்களிடையே பல மூட நம்பிக்கைகள் Poll_c10தஜ்ஜாலைப் பற்றி முஸ்லிம்களிடையே பல மூட நம்பிக்கைகள் Poll_m10தஜ்ஜாலைப் பற்றி முஸ்லிம்களிடையே பல மூட நம்பிக்கைகள் Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
தஜ்ஜாலைப் பற்றி முஸ்லிம்களிடையே பல மூட நம்பிக்கைகள் Poll_c10தஜ்ஜாலைப் பற்றி முஸ்லிம்களிடையே பல மூட நம்பிக்கைகள் Poll_m10தஜ்ஜாலைப் பற்றி முஸ்லிம்களிடையே பல மூட நம்பிக்கைகள் Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
தஜ்ஜாலைப் பற்றி முஸ்லிம்களிடையே பல மூட நம்பிக்கைகள் Poll_c10தஜ்ஜாலைப் பற்றி முஸ்லிம்களிடையே பல மூட நம்பிக்கைகள் Poll_m10தஜ்ஜாலைப் பற்றி முஸ்லிம்களிடையே பல மூட நம்பிக்கைகள் Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தஜ்ஜாலைப் பற்றி முஸ்லிம்களிடையே பல மூட நம்பிக்கைகள்


   
   
avatar
Guest
Guest

PostGuest Thu Jun 09, 2011 11:25 am

தஜ்ஜாலைப் பற்றி*
* முஸ்லிம்களிடையே பல மூட நம்பிக்கைகள் இருந்து வருகிறது*.

குறிப்பாக முல்லாக்கள் நபி (ஸல்) அவர்கள் தஜ்ஜாலைப் பற்றி முன்னறிவித்த
ஹதீஸ்களுக்கு நேரடி விளக்கம் கொடுத்து முல்லாக்களின் மூளை குழப்பங்களின் ஆலை
என்பதை நிரூபித்து வருகின்றனர்.

தஜ்ஜால என்றால் மிகப் பெரிய பொய்யன் உண்மையை பொய்யால் மறைப்பவன்.

பிரயாணம் செய்து கொண்டிருக்கும் கூட்டம் என்று வருகிறது. .
லிசானுல் அரப் என்ற அகராதி நூலில் வருகிறது. தங்களின் அதிக்கப்படியான
எண்ணிக்கையால் பூமியை மூடுகிற அளவில் காணப்படும் மனிதக் கூட்டமாயிருக்கும்.

தஜ்ஜால் என்றல் ஒரு மனிதன் என்று கூறுவது தவறு

பூமியில் அவர்களே அதிக எண்ணிக்கையில் இருப்பார்கள் என்பது தெளிவாகிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் எவர் தஜ்ஜாலின் தோற்றத்தை காண்பரோ
அவர் சூரா கஹ்ப் இன் முதல் பத்து வசனங்களை ஓதினால் அவனுடைய தீங்கில் இருந்து
தப்பித்துக் கொள்ளலாம்.

முதல் பத்து வசனங்களில் வருகிறது அல்லாஹ் தனக்கென ஒரு மகனை எடுத்துக்
கொண்டுள்ளான் என்று கூறுபவரை இது கண்டிக்கிறது.

அவர்களுக்கும் அவர்களுடைய முன்னோர்களுக்கும் இதுபற்றி எத்தகைய அறிவும்
கிடையாது.

அவர்களின் வாய்களில் இருந்து வெளிவரும் இச்சொல் மிகவும் அபாயகரமானதாகும்.

அவர்கள் பொய்யே கூறுகின்றனர்.

இன்றைய உலகில் இறைவனுக்கு மகன் உண்டு என்று கூறுபவர்கள் கிருஸ்தவர்கள் என்பதை
நாம் அறிவோம்.

இவர்களைப் பற்றி திருக்குர்ஆன்

பொய்யர்கள் என்று கூறுகிறது

தஜ்ஜாலின் பொருள் பொய்யன் என்பதாகும்.

நபி (ஸல்) அவர்கள் தஜ்ஜாலின் தோற்றத்திலிருந்து தப்பித்துக் கொள்ள இந்த வசனத்தை
ஓதுமாறு கூறியதிலிருந்து

அவர்கள் கிருஸ்தவர்கள் என்பதை நாம் அறியலாம்.

நபி(ஸல்) அவர்கள் கால கட்டத்தில் இவர்கள் இருந்தாலும்.
இறுதிகாலத்தில் இவர்கள் தங்களின் பொய் பிரசாரத்தை முழு உலகிற்கும் கொண்டு
செல்வார்கள் என்று தெரிகிறது.

நபி (ஸல்) அவர்கள் தஜ்ஜாலின் ஒரு கண் குருடு என்று கூறியுள்ளார்கள்.

இந்த உலகம் ஆன்மீக ரீதியாகவும் விஞ்சான ரீதியாகவும் இயங்கி வருகிறது.

திருக்குர்ஆன் கூறுகிறது.

எவர் இந்த உலகத்தில் குருடராக இருப்பாரோ அவர் மறுமையிலும் குருடராக இருப்பார்.
இதன் பொருள் ஆன்மீக ரீதியாக

எவரெல்லாம் இந்த உலகத்தில் குருடராக இருப்பாரோ அவர் மறுமை நாளில் வெளிப்படையாக
குருடராக இருப்பார்.

இங்கு தஜ்ஜாலின் ஒரு கண் குருடு என்பதிலிருந்து அவர்களின் ஆன்மீக கண் குருடு
என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்..

ஏனென்றால் அவர்கள் இறைவனுக்கு மகன் உண்டு என்று கூறுகிறார்கள்.

திருக்குர்ஆன் கூறுகிறது

அவன் யாரையும் பெறவுமில்லை.
எவராலும் பெறப்படவுமில்லை.

இதிலிருந்து கிறிஸ்தவர்கல் இறைவனுக்கு மகன் உண்டு என்று கூறுவதிலிருந்து
அவர்களின் ஆன்மீக கண்குருடு என்பதை அறிந்து கொள்ளலாம்.

ஒரே ஒரு கண்ணை அவர்கள் பெற்றிருக்கிறார்கள்.

அது அறிவியல் ரீதியான கண் நபி (ஸல்) கூறுகிறார்கள்.

தஜ்ஜாலின் நெற்றியில் கபர என்ற சொல் எழுதப்படிக்க தெரிந்தவருக்கும்
எழுதப்படிக்க தெரியாவருக்கும் வாசிக்கக் கூடிய அளவில் காணப்படும்.
இங்கு கபர என்ற சொல் அதாவது இறை நிராகரிப்பாளர்களை குறிக்ககூடிய சொல் (கபர-
காபிர்) அவர்களின் நெற்றியில் எழுதப்பட்டிருக்கும் என்பதிலிருந்து இவர்களை மிக
இலேசாக அடையாளம் கண்டுகொல்லாம்.

தஜ்ஜால் சொல் படி மேகம் மழையை பொழியும்.
இறைவன் திருக்குரானில் கூறுகின்றான்.

நீங்கள் மழையை பொழிய செய்கிறீர்களா அல்லது நாம் மழையை பொழிய செய்கின்றோமா?
என்று கேட்கறான்.

இதிலிருந்து மழையை பொழிய செய்கின்ற ஆற்றல் அல்லாஹ்வுக்கு மட்டுமே உண்டு.

இந்த பண்பு அல்லாஹ்வை தவித்து குறிப்பாக தாஜ்ஜாளுக்கு இந்த பண்பு
இருக்கிறதென்றால் அது இறைவனுக்கு இணைவைக்கும் செயலாகும்.

அதாவது ஷிர்க் ஆகும்.

தஜ்ஜால் சொல்படி மேகம் மழையை பொழியும் என்பது இந்த கிறிஸ்தவர்களால்
கண்டுபிடிக்கப்பட்ட செயற்கை முறையில் மழையை உண்டாக்குவதை குறிக்கும்.

சில்வர் நைட்ரேட் மேகங்களின் மேல் தூவி செயற்கையாக மழையை உண்டாக்குகின்றனர்.

தஜ்ஜால் வானத்தையும் பூமியையும் தன்னோடு கொண்டு ஆட்சி செய்வான்.

இதன் அடிப்பையில் கிருஸ்தவர்கள் (தஜ்ஜால்) முழு உலகத்தையும் தன்னுடைய ஆட்சியின்
கீழ் கொண்டுவந்தனர்.

உலகின் எல்லா நாடுகளும் பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற்றது.

மேலும் வானத்தை தன்னோடு கொண்டு ஆட்சி புரிவான் என்பதிலிருந்து முதன் முதலா
வானத்திற்கு ராக்கெட் மூலம் சென்றது இந்த கிருஸ்தவர்கள்தான்.
தஜ்ஜால் முழு உலகையும் சுற்றி திரிவான் அவனால் மக்க மற்றும் மதீனாவை நெருங்க
முடியாது.
இதிலிருந்து கிருஸ்தவர்கள் தங்களின் பொய் பிரசாரத்தை முழு உலகிற்கும் எடுத்து
சென்று விட்டார்கள்.
ஆனால் அவர்களால் இன்று வரை மெக்க மற்றும் மெதினாவில் நுழைய முடியவில்லை.
நபி(ஸல்) அவர்களின் முன்னறிவிப்பிலிருந்து தஜ்ஜால் என்பது கிறிஸ்தவர்களே
என்பதை நாம் அறிந்துகொள்ளலாம்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jun 09, 2011 11:38 am

தகவலுக்கு நன்றி நண்பரே !!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
msmasfaq
msmasfaq
பண்பாளர்

பதிவுகள் : 191
இணைந்தது : 02/07/2009
http://www.puluthivayal.com

Postmsmasfaq Sun Jun 12, 2011 8:01 am

இது பற்றி மேலும் விளக்கம் தேவை எதை மூட நம்பிக்கைகள் என்று சொல்கிரிகள்



தஜ்ஜாலைப் பற்றி முஸ்லிம்களிடையே பல மூட நம்பிக்கைகள் Sig

*‘அவன் கேவலப்பட வேண்டும்’ என நபி (ஸல்) அவர்கள் மும்முறை கூறிய போது தோழர்கள்,
அல்லாஹ்வின் தூதரே! அவன் யார்? எனக் கேட்டனர். அதற்கவர்கள், ‘தமது பெற்றோரில்
ஒருவரோ அல்லது இருவருமோ வயோதிகமடைந்திருக்கும் நிலையில் அவர்களையடைந்து
(அவர்களுக்காக பணிவிடை செய்யாமல் அதனால்) சுவனத்தில் நுழையும் வாய்ப்பை
இழந்தவன்’ எனக் கூறினார்கள். (முஸ்லிம்)*
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக