புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:25 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» கருத்துப்படம் 01/08/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Yesterday at 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:28 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:24 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Yesterday at 2:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:12 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:57 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாட்டில் ரகசியம் உடைந்து வெளிப்படை புரட்சி உருவாகிறது Poll_c10நாட்டில் ரகசியம் உடைந்து வெளிப்படை புரட்சி உருவாகிறது Poll_m10நாட்டில் ரகசியம் உடைந்து வெளிப்படை புரட்சி உருவாகிறது Poll_c10 
91 Posts - 54%
heezulia
நாட்டில் ரகசியம் உடைந்து வெளிப்படை புரட்சி உருவாகிறது Poll_c10நாட்டில் ரகசியம் உடைந்து வெளிப்படை புரட்சி உருவாகிறது Poll_m10நாட்டில் ரகசியம் உடைந்து வெளிப்படை புரட்சி உருவாகிறது Poll_c10 
59 Posts - 35%
mohamed nizamudeen
நாட்டில் ரகசியம் உடைந்து வெளிப்படை புரட்சி உருவாகிறது Poll_c10நாட்டில் ரகசியம் உடைந்து வெளிப்படை புரட்சி உருவாகிறது Poll_m10நாட்டில் ரகசியம் உடைந்து வெளிப்படை புரட்சி உருவாகிறது Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
நாட்டில் ரகசியம் உடைந்து வெளிப்படை புரட்சி உருவாகிறது Poll_c10நாட்டில் ரகசியம் உடைந்து வெளிப்படை புரட்சி உருவாகிறது Poll_m10நாட்டில் ரகசியம் உடைந்து வெளிப்படை புரட்சி உருவாகிறது Poll_c10 
4 Posts - 2%
சுகவனேஷ்
நாட்டில் ரகசியம் உடைந்து வெளிப்படை புரட்சி உருவாகிறது Poll_c10நாட்டில் ரகசியம் உடைந்து வெளிப்படை புரட்சி உருவாகிறது Poll_m10நாட்டில் ரகசியம் உடைந்து வெளிப்படை புரட்சி உருவாகிறது Poll_c10 
3 Posts - 2%
Saravananj
நாட்டில் ரகசியம் உடைந்து வெளிப்படை புரட்சி உருவாகிறது Poll_c10நாட்டில் ரகசியம் உடைந்து வெளிப்படை புரட்சி உருவாகிறது Poll_m10நாட்டில் ரகசியம் உடைந்து வெளிப்படை புரட்சி உருவாகிறது Poll_c10 
1 Post - 1%
prajai
நாட்டில் ரகசியம் உடைந்து வெளிப்படை புரட்சி உருவாகிறது Poll_c10நாட்டில் ரகசியம் உடைந்து வெளிப்படை புரட்சி உருவாகிறது Poll_m10நாட்டில் ரகசியம் உடைந்து வெளிப்படை புரட்சி உருவாகிறது Poll_c10 
1 Post - 1%
Guna.D
நாட்டில் ரகசியம் உடைந்து வெளிப்படை புரட்சி உருவாகிறது Poll_c10நாட்டில் ரகசியம் உடைந்து வெளிப்படை புரட்சி உருவாகிறது Poll_m10நாட்டில் ரகசியம் உடைந்து வெளிப்படை புரட்சி உருவாகிறது Poll_c10 
1 Post - 1%
Ratha Vetrivel
நாட்டில் ரகசியம் உடைந்து வெளிப்படை புரட்சி உருவாகிறது Poll_c10நாட்டில் ரகசியம் உடைந்து வெளிப்படை புரட்சி உருவாகிறது Poll_m10நாட்டில் ரகசியம் உடைந்து வெளிப்படை புரட்சி உருவாகிறது Poll_c10 
1 Post - 1%
eraeravi
நாட்டில் ரகசியம் உடைந்து வெளிப்படை புரட்சி உருவாகிறது Poll_c10நாட்டில் ரகசியம் உடைந்து வெளிப்படை புரட்சி உருவாகிறது Poll_m10நாட்டில் ரகசியம் உடைந்து வெளிப்படை புரட்சி உருவாகிறது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாட்டில் ரகசியம் உடைந்து வெளிப்படை புரட்சி உருவாகிறது Poll_c10நாட்டில் ரகசியம் உடைந்து வெளிப்படை புரட்சி உருவாகிறது Poll_m10நாட்டில் ரகசியம் உடைந்து வெளிப்படை புரட்சி உருவாகிறது Poll_c10 
21 Posts - 54%
heezulia
நாட்டில் ரகசியம் உடைந்து வெளிப்படை புரட்சி உருவாகிறது Poll_c10நாட்டில் ரகசியம் உடைந்து வெளிப்படை புரட்சி உருவாகிறது Poll_m10நாட்டில் ரகசியம் உடைந்து வெளிப்படை புரட்சி உருவாகிறது Poll_c10 
16 Posts - 41%

1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாட்டில் ரகசியம் உடைந்து வெளிப்படை புரட்சி உருவாகிறது

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Jun 09, 2011 10:44 am

இந்தியாவில் வெளிப்படை புரட்சி என்னும் புதிய சகாப்தம் நடந்து வருவதாக ராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணி தெரிவித்துள்ளார்.
ஊழலை ஒழிக்க வேண்டும் என்றும் அரசு நிர்வாகத்தில் வெளிப்படைதன்மை வேண்டும் என்றும் சமூக சேவகர் அன்னா ஹசாரே உட்பட பலர் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் டெல்லியில் பேட்டியளித்த அமைச்சர் அந்தோணி கூறியதாவது:

நாடு இப்போது புதிய சகாப்தத்தை கடந்து கொண்டிருக்கிறது. இந்தியாவில் வெளிப்படை புரட்சி என்னும் புதிய சகாப்தம் நடந்து வருகிறது. அரசியல், வர்த்தகம், நிர்வாகம், நீதித்துறை உட்பட எல்லா துறைகளிலும் ரகசியம் என்ற சுவர் உடைந்து சிதறுகிறது. இந்த சூழ்நிலை தொடங்கி விட்ட நிலையில் பாதியில் அதை நிறுத்த முடியாது.

அரசு நிர்வாகத்திலும் நடைமுறையிலும் பெரிய மாற்றம் வர வேண்டும் என்று பலரும் கூறுகின்றனர். ஆனால், மாற்றத்துக்கு இந்தியா தயாராக இல்லை. அரசியல்வாதிகள், அதிகாரிகள், தொழிலதிபர்கள், ராணுவம் மற்றும் முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் யாருமே மாற்றத்துக்கு தயாராக இல்லை. இதுவும் ஜனநாயகத்தின் ஒரு பகுதிதான். ஆனால், ஒரு சில ஆண்டுகளில் மாற்றம் நடக்கும். தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் வெளிப்படைதன்மையை உறுதிப்படுத்திய நாடாளுமன்றத்துக்குத்தான் முழு பெருமையும் சேரும்.

தகவல் அறியும் உரிமை சட்டம் 2005ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் வெளிப்படைத்தன்மைக்கான புரட்சியை ஏற்படுத்த இது உதவியது. எதிர்காலத்தில் மனித வாழ்க்கையின் எல்லா பக்கங்களும் வெளிப்படையானதாக இருக்கும்.

மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் வளமான, ஒளிமயமான நாட்டை உருவாக்குவதிலும் ஊடகங்களின் பங்கு பாராட்டத்தக்கது. நாடு தொழில்மயமாகி வரும் நிலையில் தங்கள் நலன்களுக்காக பல்வேறு குழுக்கள் மோதல்களில் ஈடுபடுகின்றன. இந்த நிலையில், சுயநல சக்திகளோ குழுக்களோ தங்களுக்கு சாதகமாக ஊடகங்களை பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க கூடாது. ஊடகங்கள் தங்கள் தனித்தன்மையை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அந்தோணி பேசினார்.

-- தட்ஸ் தமிழ்

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக